text stringlengths 0 2.93k |
|---|
உன் உருவம் கண்களில் பதிந்ததினால் |
கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன் |
தாய் தந்தைக்காக எனைப் பிரிய |
காதலை காகிதமாய் தூக்கி எரிய |
பெண்னே உன்னால் முதிகிறதே |
என்னால் ஏனோ முடியவில்லை |
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை |
காரணம் கேட்டால் தெரியவில்லை |
ஆ... |
கொஞ்சும் பூரணமே |
வா... |
நீ |
கொஞ்சும் எழிளிசையே |
பஞ்சவர்ண பூதம் |
நெஞ்சம் நிறையுதே |
காண்பதெல்லாம் |
காதலடி |
காதலே காதலே |
தனி பெருந்துனையே |
கூடவா கூடவா |
போதும் போதும் |
காதலே காதலே |
வாழ்வின் நீளம் |
போகலாம் போகவா |
நீ... |
ஓ மனமே ஓ மனமே |
உள்ளிருந்து அழுவது ஏன் |
ஓ மனமே ஓ மனமே |
சில்லுசில்லாய் உடைந்தது ஏன் |
மழையைத்தானே யாசித்தோம் |
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார் |
பூக்கள் தானே யாசித்தோம் |
கூழாங்கற்களை எறிந்தது யார் |
ஓ மனமே ஓ மனமே |
உள்ளிருந்து அழுவது ஏன் |
ஓ மனமே ஓ மனமே |
சில்லுசில்லாய் உடைந்தது ஏன் |
மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து |
வானத்தில் உறங்கிட ஆசையடி |
நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து |
முள்ளுக்குள் எரிந்தது காதலடி |
கனவுக்குள்ளே காதலைத் தந்தாய் |
கணுக்கள்தோறும் முத்தம் |
கனவு கலைந்து எழுந்து பார்த்தால் |
கைகள் முழுக்க ரத்தம் |
துளைகள் இன்றி நாயனமா |
தோல்விகள் இன்றி பூரணமா |
ஓ மனமே ஓ மனமே |
உள்ளிருந்து அழுவது ஏன் |
ஓ மனமே ஓ மனமே |
சில்லுசில்லாய் உடைந்தது ஏன் |
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து |
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை |
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து |
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை |
இன்பம் பாதி துன்பம் பாதி |
இரண்டும் வாழ்வின் அங்கம் |
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் |
நகையாய் மாறும் தங்கம் |
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி |
வெற்றிக்கு அதுவே ஏணியடி |
ஓ மனமே ஓ மனமே |
உள்ளிருந்து அழுவது ஏன் |
ஓ மனமே ஓ மனமே |
சில்லுசில்லாய் உடைந்தது ஏன் |
மழையைத்தானே யாசித்தோம் |
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார் |
பூக்கள் தானே யாசித்தோம் |
கூழாங்கற்களை எறிந்தது யார் யார் |
ஓ மனமே ஓ மனமே |
உள்ளிருந்து அழுவது ஏன் |
ஓ மனமே ஓ மனமே |
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே |
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே |
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா |
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன் |
காற்றில் காய்ந்து போன பின் நானே என்னை தேற்றினேன் |
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே |
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா |
உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன் ஓ |
குற்றம் புரியாது துன்பக்கடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன் |
அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை |
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை |
காலங்கள் தான் போன பின்னும் காயங்கள் ஆறவில்லை ஓ வேதனை தீரவில்லை |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.