text
stringlengths
0
2.93k
(இசை..)
பெண் : தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்தாய்... கவி ஆர்த்திட நீ வருவாய்.......
. ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால் அல்லவா........?
பெண் : பால் விளக்கங்கள் நீ கூறு
ஆண் : ஊர் உறங்கட்டும் உறைப்பேன் கைலு
மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா.....
பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே...
மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல
ஆண் : வருடுகிறாய்... மெல்ல
பெண் : வருடுகிறாய் மெல்ல..
. ஆண் : வருடுகிறாய்....மெல்ல
பெண் : வருடுகிறாய் மெல்ல...
நீயே நீயே நானே நீயே
ஆண் .... நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
பல்லவி 1: .... நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
பல்லவி 2: ஏப்ரில் மே வெய்யிலும் நீயே
ஜூன் ஜூலை தென்ரலும் நீயே ஈ லிகெ யொஉ
செப்டம்பர் வான் மழை நீயே
ஒக்டோபர் வாடையும் நீயே ஈ தன்க் யொஉ
உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க
பல்லவி 1 பெண்: you are the love of
ஆண்: என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வன்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில்
நே கொஞ்சும் வண்ண குயில் நாந்தானே
... நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேன்டும் ஆட
வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு
சரியா இது தவறா
வளையோசை கலகலகல
மலரே மௌளனமா
நெஞ்சோரமா ஒரு காதல்
முகத்தை எப்போதும்
தள்ளிப் போகாதே..
ஜூன் போனால்
மெட்டி ஒலி காற்றோடு
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட (2) மேனி ஒரு பூவாக, மெல்லிசையின் பாவாக (2) கோதை மலர் பூம்பாதம் வாவென்றதே (மெட்டி...) ஓ.... வாழ்நாளெல்லாம் உன்னோடு தான் வாழ்ந்தாலே போதும் வாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும் நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை பூவை வைத்த பூவாசம் போதை கொண்ட உன் நேசம் தென்றல் சுகம் தான் வீசும்...
சிறகுகள் வந்தது
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே
உன் பார்வையில்
என்ன சொல்ல, ஏது சொல்ல...
தில்லானா தில்லானா
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா