text stringlengths 0 2.93k |
|---|
இயல்புகளில் |
இனி சுவாரஸ்யம் |
இருக்காது |
இன்றைய நாளை |
சிறப்பாக |
வாழ கற்றுக் கொள் |
ஏனெனில் |
நாளை என்பது |
விதியின் கைக்குள் இருக்கின்றது |
உன்னால் உதிர்க்கப்பட்ட |
வார்த்தைகளுக்கு |
நீ உண்மையாக |
இருக்க போராடினால் |
எவ்வளவு |
இக்கட்டான நிலையிலும் |
அவ்வார்த்தைகளே |
உன்னை காப்பாற்றும் |
பிள்ளைகள் |
வாழும் வாழ்க்கையே |
பெற்றோரின் உடலுள்ளத்தின் |
நலனை தீர்மானிக்கின்றது |
நாம் யாரும் |
தானே மாறுவதில்லை |
யாரோ ஒருவரால் |
மாற்றப் படுகிறோம் |
நல்லவராக கெட்டவராக |
ஏமாளியாக அப்பாவியாக |
அறிவாளியாக முட்டாளாக |
பொறுப்பு என்பது |
சொல்லி கொடுத்து |
வருவதல்ல |
அது தானாகவே |
நமக்குள் தோன்ற வேண்டிய |
ஒரு ஆத்மார்தமான உணர்வு |
குழந்தைகளின் |
புன்னகையே |
நாம் காணும் |
சந்தோஷ உலகம் |
தினம் |
ஒரு பாடத்தை |
கற்றுத் தருகிறது |
நம் வாழ்க்கை |
என்னும் பாடசாலை |
அதை புரிந்தவர்கள் |
பிழைத்துக் கொள்கிறார்கள் |
புரியாதவர்கள் |
புதைந்தே விடுகிறார்கள் |
எதிர்பார்ப்புகள் |
இல்லையென்றால் |
ஏமாற்றங்கள் இல்லை |
உண்மை தான் |
அதேசமயம் |
எதிர்பார்ப்புகள் நிறைந்தது |
தானே மனித வாழ்க்கை |
வேண்டாம் என்று |
வீசப்பட்ட எதுவும் |
தேவையற்றது இல்லை |
நாம் வேண்டாம் |
என்று நினைக்கும் |
எதுவும் யாருக்காவது |
அத்தியாவசியமாக இருக்கலாம் |
வானம் அளவிற்கு |
நல்ல எண்ணங்கள் |
பரந்து விரிந்து இருக்கட்டும் |
அதில் தீப்பொறி |
அளவிற்கு கூட |
தீய எண்ணங்களை விதைக்காதே |
ஏனெனில் |
இங்கு எல்லோரும் |
நிலையில்லாதவர்கள் |
நிரந்தரமில்லாதவர்கள் |
என்பதால் |
பெற்றோரை |
மறவாதே |
வருடத்துக்கு ஒருமுறை |
கொண்டாட |
அவர்கள் பண்டிகை அல்ல |
கஷ்ட்டத்தில் இருக்கும்போது |
கண்ணுக்கு தெரிபவர்களை |
கடவுள் என்பதை |
நம்ப மறுத்துவிட்டு |
என் கண்களுக்கு |
கடவுள் தெரிவதே |
இல்லை என்று |
குற்றம் சொல்லிக்கொண்டே |
இருக்கிறோம் |
எவ்வளவு கெட்டவர்களாக |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.