text stringlengths 0 2.93k |
|---|
இசையாய் அன்று கசையாய் இன்று |
கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே |
கண்ணை விட்டு கன்னம் பட்டு |
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு |
எங்கே உன் பூமுகம் |
கண்டேன் கண்டேன் |
சாமிகிட்ட சொல்லி புட்டேன் |
ஹே... பெண்ணே என் நெஞ்சில் |
பாடல் : ஹே... பெண்ணே என் நெஞ்சில் |
படம் : ப்யார் ப்ரேமா காதல் |
வரிகள் : நிரஞ்ஜன் பாரதி |
இசை : யுவன் சங்கர் ராஜா |
பாடியவர் : சித் ஸ்ரீராம் |
+++++++++88888888888888+++++++++++ |
ஹே... பெண்ணே என் நெஞ்சில் |
சாய்ந்து சாய்க்கிறாய் |
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய் |
உன்னை போலவே நான் இங்கே |
மயங்கி கிறங்கி தான் போனேனே |
போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே |
ஜன்னலோரமாய் முன்னாலே |
மின்னல் போலவே வந்தாயே |
விண்ணை தாண்டி ஒரு சொர்கத்தை |
மண்ணில் எங்குமே தந்தாயே |
விழியை நீங்கி நீ விலகாதே |
நொடியும் என் மனம் தாங்காதே |
என்ன நேருமோ தெரியாதே |
என் ஜீவன் ஏங்குதே |
என் உயிரினை வதைத்திடும் அழகி நீ |
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ |
என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி |
உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே |
உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே |
உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே |
உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன் |
வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா |
இருந்தும் உன் இதழ்கள் |
அந்த வார்த்தையை சொல்லுமா |
குருவி போலவே என் உள்ளம் |
தத்தி தாவுதே உன்னாலே |
குழந்தை போலவே என் கால்கள் |
சுத்தி திரியுதே பின்னாலே |
தீயை போலவே என் தேகம் |
பத்தி எரியுதே தன்னாலே |
அருவி போலவே ஆனந்தம் |
நில்லாமல் பாயுதே |
ஹே... பெண்ணே என் நெஞ்சில் |
சாய்ந்து சாய்க்கிறாய் |
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய் |
பொட்ட காட்டில் பூவாசம் |
சிட்டு புள்ள சாவாசம் |
என்னை காக்கும் உன் நேசம் |
புல்லு மேல ஆகாசம் |
பொட்ட காட்டில் பூவாசம் |
சிட்டு புள்ள சாவாசம் |
என்னை காக்கும் உன் நேசம் |
புல்லு மேல ஆகாசம் |
ரெக்கை வெச்சான் |
வானத்தை அள்ள |
கத்தி நின்னேன் கரணம் இல்ல..ஆ… |
ஓரம் நிக்க தேவை இல்ல |
ஓட பக்கம் புல் காஞ்சதில்ல |
ஓசை இப்போ எருது |
காத்தில் மெல்ல ஆ… |
இக்கரையில் நானுமில்ல |
மீட்டு எடுக்க பாலம் இல்ல |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.