text stringlengths 0 2.93k |
|---|
தாமரையைபோல் |
மன ஓடையில் |
நீந்துகின்றது |
உன் நினைவு |
உன் |
தோள்சாய |
சோகங்களும் |
சொப்பனமாய் |
கலையும் |
வில்லின்றி |
எய்தாய் |
விழி அம்பை |
துளைத்தது சுகமாய் |
இதயத்தை |
அடம்பிடிக்கும் |
குழந்தையாய் |
அடங்க மறுக்கின்றது |
உன் நினைவு |
தாமதித்து |
தவிக்கவிடாதே |
தாங்காது |
இதயம் |
எனக்காக |
நீயிருக்கின்றாய் |
என்ற உணர்வே |
வாழ்க்கையை அழகாக்கி |
கொண்டிருக்கின்றது |
ஒவ்வொரு நொடியும் |
காத்திருந்த |
கனமான நிமிடமெல்லாம் |
காணாமல் போனது |
கண்கள் உனைக்காண |
விலகாத அணைப்பு |
மௌனங்கள் பேசும் |
காதல் கரைகின்ற இரவில் |
தொடர்ந்திட வேண்டும் |
இரவை |
பல வண்ணங்கள் |
அழகாக்கி |
கொண்டிருந்தாலும் |
உன்னை காணும்வரை |
என்மனம் இருளே |
கரு மையும் |
கவிதையாகும் |
உன் கண்கள் |
ரசித்தால்...! |
பேச வந்த |
வார்த்தையெல்லாம் |
ஓசையின்றி போனது |
உன் விழிமொழியில் |
மயங்கி...! |
என்னில் நீயாகி |
உன்னில் நானாகி |
நம்முள் நாமானோம் |
எண்ணமெல்லாம் |
நீயாக |
வண்ணவுலகில் |
நான்...! |
நெற்றியில் நீ |
திலகமிட |
கண்ணங்களும் |
சிவந்தது நாணத்தில் |
உன்னில் |
தொலைந்தபின்னே |
புன்னகைக்கவும் |
கற்றுக்கொண்டேன் |
விண்ணில் |
உலாவரும் |
நிலவாய் |
என்னுள் உலாவருகின்றாய் |
நீ...! |
என்னுலகமும் |
முழுமையாகிறது |
உன்னை அள்ளிக்கொள்ளும் |
போது...! |
மூச்சுமுட்டும் |
நெருக்கத்தில் |
இல்லாவிட்டாலும் |
பார்வைபடும் |
தூரத்திலேனுமிரு |
என்னுயிர் வாழ...! |
எதையும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.