text stringlengths 0 2.93k |
|---|
காணாத |
அழகிய நிறம் |
உன்னில் கண்டேன் |
சிக்கெடுக்கும்போது |
மனம் சிக்கிக்கொண்டது |
நீ கூந்தல் |
கலைத்து விளையாடும் |
நினைவுகளில்...! |
மொழியில் |
பேசிடு விழியில் |
பேசி வீழ்த்தாதே |
உனக்கான காத்திருப்பில் |
உணர்ந்தேன் |
உன்னில் நான் |
தொலைந்திருப்பதை |
தூறல் போடும் |
மழையில் |
உன் நினைவின் |
சாரலென்னை |
நினைத்தே செல்கிறது |
சேராது |
இரு திசைகளென |
தெரிந்தும் |
தேடி தொலையுது |
விழிகள் |
கண்ணோடு |
நீயிருப்பதால் |
என்னோடு |
நீயில்லையென்ற |
எண்ணமே |
எனக்கெழுந்ததில்லை |
கற்பனையுலகும் |
பிடித்துப்போனது |
அதிலும் |
நிலவைபோல் |
நீயே உலா |
வருவதால் |
விட்டுவிட்டு துடிக்கும் |
இதயமும் |
விடாமல் துடிக்கின்றது |
உன் தாமதத்தின் |
காரணம் புரியாமல் |
பூவோடு |
சேர்ந்திருக்கும் |
வாசத்தைபோல் |
உன் நினைவோடு |
சேர்ந்திருக்கு |
என் சுவாசம் |
மறக்க முடியாத |
பிம்பம் நீ |
தவிர்க்க முடியாத |
நினைவும் நீ |
நீயின்றி என் வாழ்க்கை |
முடியப்போவது இல்லை |
நீயின்றி வாழ்வு வந்தால் |
நான் இருக்கப்போவதில்லை |
என்னருகில் |
நீயிருக்க |
இருளேது |
என் வாழ்வில் |
பலமுறை துடித்தது |
என் இமைகள் |
உன்ணை பார்ப்பதற்கு |
மட்டுமல்ல உன்ணை |
என் விழிக்குள் |
சேர்ப்பதற்கும்தான் |
உன் |
இம்சைகளும் |
ரசணையே |
நீயில்லா |
நேரங்களில் |
மெல்ல மெல்ல |
சாய்கின்றது |
மனம் உன்பக்கம் |
உன் விழிகளென்னை |
வீழ்த்த... |
எண்ணற்ற கவிதைகள் |
எழுதினாலும் |
உனக்காக கிறுக்கும்போது |
மட்டுமே மனமும் |
மகிழ்ச்சியில் |
துள்ளிக்குதிக்கின்றது |
குளத்தில் நீந்தும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.