text stringlengths 0 2.93k |
|---|
காற்றை கண்ட |
உடன் நடனமாடும் |
மரங்களை போல |
அவனை கண்டதும் |
என் மனமும் |
நடனமாடுகிறது... |
எனக்குள் |
தனிமையை |
தவிடு பொடியாகி |
விடுகிறது |
உன் நினைவுகள்... |
யாருமில்லா தனியரங்கில் |
ஒரு குரல் போலே |
நீ எனக்குள்ளே |
எங்கோ இருந்து |
நீ என்னை இசைக்கிறாய் |
இப்படிக்கு உன் இதயம் |
உன்னை |
தேடி அலைந்திடும் |
தேடலில் சுவாரஸ்யம் |
குறையும் போது |
உன் நினைவுகள் |
என்னை தீண்டி |
தேடலை அதிகப்படுத்துகிறது |
உன்னை |
மட்டும் அல்ல |
உன் நினைவை |
சுமப்பதும் |
வரமே எனக்கு |
ஒளியிழந்த |
விழிகளுக்கும் |
கனவை தந்தாய் |
கலைந்துவிடாதே |
இருண்டுவிடும் |
என்னுலகம் |
அன்பெனும் குழலை |
வாசித்து பார்க்க |
ஆசை அவன் |
விழிகளில் |
மௌனமாயிருந்தே |
மனதை |
கொள்ளையடித்தாய் |
தொலைவில் |
நீ சென்றால் |
தொலைந்தே |
போகின்றேன் |
நானும் |
உன் நினைவில் |
பல சொந்தங்கள் |
உனக்கிருந்தாலும் |
உன்னிதயத்தின் |
சொந்தம் |
நானாகமட்டுமேயிருக்க |
வேண்டும் |
விலகியபோதும் |
உன் நேசம் |
இணைத்தது |
நம் இதயத்தை |
துளியாய் |
கலந்துவிட்டாய் |
மன கடலில் |
உன் அன்பின் |
பிரகாசத்தை |
உணர்ந்தேன் |
நீ எனக்காக |
சேகரித்து தந்த |
மின்மினியில் |
கலங்கித்தான் |
போகின்றது |
கண்களும் |
உன்னை |
காணமலிருந்து |
காணும்போது |
கொண்டு |
சென்றுவிடு |
உன் நினைவுகளை |
என்னை |
கொன்று திண்கிறது |
நானிருக்கின்றேனென்று |
சொல்லாமல் சொல்லும் |
உன் அரவணைப்பில் |
உடைந்த மனமும் |
நிறைந்தது |
வானவில்லிலும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.