text stringlengths 0 2.93k |
|---|
அடி அது போல் நானு |
கெடமாட்டேன் கண்ணு |
டக்குன்னு டக்குன்னு |
டக்குன்னு டக்குன்னு |
டக்குன்னு டக்குன்னு பாக்காத |
பக்குன்னு பக்குன்னு |
பக்குன்னு பக்குன்னு |
பக்குன்னு பக்குன்னு ஆக்காத |
கிக் ஒன்னு கிக் ஒன்னு |
கிக் ஒன்னு கிக் ஒன்னு |
கிக் ஒன்னு இருக்குது பார்வையில |
லுக் ஒன்னு லுக் ஒன்னு |
லுக் ஒன்னு லுக் ஒன்னு |
விட்டுட்டு போனா தப்பே இல்ல |
உன் சிரிப்பு அது தாறுமாறு |
உன்ன அழகுல மிஞ்ச யாரு |
நடுவுல அந்த ஈகோ மட்டும் |
நமக்குள்ள வேணாம்டி |
மியூசிக்கலிலாம் போரு |
நான் கம்போஸ் பண்றேன் பாரு |
டீம் ஓட டுயூன் போட்டு |
பாட போறேன்டி |
வாயேன் ஒன்னா சேர்ந்து போவோம் |
ஒரு டேட்டிங் மீட்டிங் |
வாய கொஞ்சம் கோணயா வெச்சி |
செல்பி எடுக்கட்டா |
பாரேன் என் கண்ணுல காதல |
தாயேன் ஒரு முத்தம் ஒன்னு |
ஓகேதான் நீயும் சொன்னா |
ஹஸ்பண்ட் ஆகட்டா |
டக்குன்னு டக்குன்னு |
டக்குன்னு டக்குன்னு |
டக்குன்னு டக்குன்னு பாக்காத |
பக்குன்னு பக்குன்னு |
பக்குன்னு பக்குன்னு |
பக்குன்னு பக்குன்னு ஆக்காத |
கிக் ஒன்னு கிக் ஒன்னு |
கிக் ஒன்னு கிக் ஒன்னு |
கிக் ஒன்னு இருக்குது பார்வையில |
லுக் ஒன்னு லுக் ஒன்னு |
லுக் ஒன்னு லுக் ஒன்னு |
விட்டுட்டு போனா தப்பே இல்ல |
அம்மா அம்மா |
நீ எங்க அம்மா |
ஒன்னவிட்டா |
எனக்காரு அம்மா |
தேடிப்பாத்தேனே |
காணோம் ஒன்ன |
கண்ணாமூச்சி ஏன் |
வா நீ வெளியே |
தாயே உயிர் பிரிந்தாயே |
என்ன தனியே தவிக்க விட்டாயே |
இன்று நீ பாடும் பாட்டுக்கு |
நான் தூங்க வேணும் |
நான் பாடும் பாட்டுக்கு |
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும் |
அம்மா அம்மா |
நீ எங்க அம்மா |
ஒன்னவிட்டா |
எனக்காரு அம்மா |
நான் தூங்கும் முன்னே |
நீ தூங்கி போனாய் |
தாயே என்மேல் |
உனக்கென்ன கோபம் |
கண்ணான கண்ணே |
என் தெய்வ பெண்ணே |
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும் |
ஐயோ ஏன் இந்த சாபம் |
எல்லாம் என்றோ நான் செய்த பாவம் |
பகலும் இரவாகி பயமானதே அம்மா |
விளக்குகம் துணையின்றி இருளானதே |
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா |
தனிமை நிலையானதே |
ஓ... |
அம்மா அம்மா |
நீ எங்க அம்மா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.