text stringlengths 0 2.93k |
|---|
என் கூட நில்லு |
ஹே உனக்காக நில்லு |
எதுனாலும் சொல்லு |
சந்தோசம் குடுக்காத |
எதுனாலும் தள்ளு |
அசராத தில்லு |
இருந்த நீ சொல்லு |
என் ஆளு ராஜா நீ |
என் கூட நில்லு |
கையில் கெடச்சத தொலைஞ்சா |
இன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும் |
ஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா |
இங்க எல்லாம் கால் அடியில் கெடக்கும் |
என்னை பார் நான் கைய தட்ட |
உண்டாச்சு உலகம் |
ஹே நான் சொன்ன பக்கம் |
நிக்காம சுழலும் |
டேய் என் கூட சேர்ந்து |
கூத்தாடும் நிழலும் |
உள்ளாற எப்போதும் |
உல்லாலா உல்லாலா |
பார் நான் கைய தட்ட |
உண்டாச்சு உலகம் |
ஹே நான் சொன்ன பக்கம் |
நிக்காம சுழலும் |
டேய் என் கூட சேர்ந்து |
கூத்தாடும் நிழலும் |
உள்ளாற எப்போதும் |
உல்லாலா உல்லாலா |
ஹே எத்தன சந்தோசம் |
தினம் கொட்டுது உன் மேலே |
நீ மனசு வெச்சுபுட்டா |
ரசிக்க முடியும் உன்னால |
நீ சிந்தும் கண்ணீரும் |
இங்கு நிரந்தரம் அல்ல |
இது புரிஞ்சிக்கிட்டாலே |
இங்கு நீ தாண்ட ஆளு |
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே |
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே |
ரிபர ரிபரே ரிபாரே ரிபர ரிபரே |
ரிபர ரிபரே ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப |
அவ நேரா பார்க்கையில் |
கொஞ்சம் கேரா ஆகுது |
அவ கேரா சிரிக்கையில் |
மனம் நூறா நொறுங்குது |
ஐயோ பாக்காத |
என்ன தாக்காத |
இதயம் வீக்காக |
உனக்காக வாழ |
டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு |
டக்குன்னு டக்குன்னு பாக்காத |
பக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு |
பக்குன்னு பக்குன்னு ஆக்காத |
கிக் ஒன்னு கிக் ஒன்னு |
கிக் ஒன்னு கிக் ஒன்னு |
கிக் ஒன்னு இருக்குது பார்வையில |
லுக் ஒன்னு லுக் ஒன்னு |
லுக் ஒன்னு லுக் ஒன்னு |
விட்டுட்டு போனா தப்பே இல்ல |
என்ன பாக்காத |
பார்வையால என்னை தாக்காத |
என்ன பாக்காத |
பார்வையால என்னை தாக்காத |
கூவி கூவி விக்குற காரு |
ரோடு மேல போகுது பாரு |
அதில் சேர்ந்து நாம போனா |
செம ஜோரு ஆமாம்டி |
ஏரியால கேட்டு பாரு |
என்ன மிஞ்ச ஆளு யாரு |
நீ ஓகே சொன்ன லைப்பே |
தாற்மாறு சொல்லேன்டி |
ஒய்ட்டாதான் ப்ரைட்டாதான் |
இருக்கும் பாலு |
அதுக்கு எக்ஸ்பிரி டேட்டு |
ஜஸ்ட் ஒரே ஒரு நாலு |
டார்க்காதான் பிரவுன்னாதான் |
இருக்கும் தேனு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.