text stringlengths 0 2.93k |
|---|
ஒன்னவிட்டா |
எனக்காரு அம்மா |
நான் போன பின்னும் |
நீ வாழ வேண்டும் |
எந்தன் மூச்சே உனக்குள்ளும் உண்டு |
வானெங்கும் வண்ணம் |
பூவெல்லாம் வாசம் |
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு |
நீயென் பெருமையின் எல்லை |
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை |
ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே |
உலகம் விளையாட உன் கண்முன்னே |
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும் |
மீண்டும் நான் உன் பிள்ளை |
அம்மா அம்மா |
நீ எங்க அம்மா |
ஒன்னவிட்டா |
எனக்காரு அம்மா |
எங்க போனாலும் |
நானும் வருவேன் |
கண்ணாடி பாரு |
நானும் தெரிவேன் |
தாயே உயிர் பிரிந்தாயே |
கண்ணே நீயும் என் உயிர் தானே |
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும் |
நான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும் |
பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே |
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே |
டேமேஜ் ஆன பீசு நானே |
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன் |
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன் |
சாஞ்ச தூனு நேரா ஆனேன் |
ஹே... என்னோட பேரு சீரானதே |
ஹே... என்னோடு பாதை நேரானதே |
ஹே... சீரோவும் இப்போ நூறானதே |
அட நூறானதே |
(ஹே... என்னோட) |
சந்த பக்கம் போகலாம் |
பஞ்சு மிட்டாய் வாங்கலாம் |
பீச்சு பக்கம் போகலாம் |
ரங்க ராட்டினம் சுத்தலாம் |
வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே |
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே |
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே |
காலம் வந்ததே கெத்து ஆனதே |
(வாழ்க்கை) |
எங்கேயோ போகும் காற்று |
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும் |
என் கூட பொறந்த சாபம் |
இப்ப தன்னாலே தீரும் |
(டேமேஜ்) |
ஹே... பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே |
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி, கைய கட்டி |
கைய கட்டி நிக்குதே... |
என்ன சொல்ல, ஏது சொல்ல, |
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல! |
என்னென்னவோ உள்ளுக்குள்ள, |
வெல்ல சொல்லாம, என் வெட்கம் தள்ள! |
சின்னச் சின்ன ஆச, |
உள்ள திக்கித் திக்கிப் பேச! |
மல்லிகப்பூ வாசம், |
கொஞ்சம் காத்தோட வீச! |
உத்து உத்துப் பார்க்க, |
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க! |
புத்தம் புது வாழ்க்க, |
என்ன உன்னோட சேர்க்க! |
என்னோடு நீ உன்னோடு நான், |
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்! |
என்னோடு நீ உன்னோடு நான், |
ஒன்றாகும் நாள்..! |
என்னோடு நீ உன்னோடு நான், |
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்! |
என்னோடு நீ உன்னோடு நான், |
ஒன்றாகும் நாள்..! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.