text
stringlengths
0
2.93k
(இசை....)
பெண்: சட்டென சொல்லு....
சட்டென சொல்லு.....
குழு: ஏலே.... லே.. லல்லல் லாலா....
ஆண்: ஏலேலே.......கிராமத்துக் குடிசையிலே கொஞ்சக் காலம்
தங்கிப் பாருலே.......
பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...
ஆண்: கூரையின் ஓட்டை விரிசல் வழி
நட்சத்திரம் எண்ணிப் பாருலே
பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே..
ஆண்: கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அனைத்து
கொஞ்சும் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்
வெறும் காலில் செருப்பின்றி நடந்து
மண்ணோடு பேசிக் கொண்டு போவோம்
மழலைகள் ஆவோம்!
பெண்: ஆல மரத்துக்கு ஜடையை
பிண்ணித்தான்
பூக்கள் வைக்கலாமே.......
ஆண்: ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்
பென்சில் சிவலாமே...... (ஏ பல்லே லக்கா...)
(இசை....)
பெண்: சட்டென சொல்லு....
ஆண்: ஏலே.....லே.....அஞ்சறை பெட்டியிலே
ஆத்தோவோட ருசியிருக்கும்......
பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...
ஆண்: அம்மியில் அரைச்சு ஆக்கிவச்ச
நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்.....
பெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...
ஆண்: ஏலே..... ஆடு மாடு மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்....
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்....
வெள்ளந்தி மனிதர்கள் வாசம்.....
மண்ணு எங்கும் வீசும்.....
பெண்: பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு
பேயும் ஓடிப்போகும்!
ஆண்: பங்காளி... பக்கத்து வீட்டுக்கும்
சேத்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்.... (ஏ பல்லே லக்கா...)
ஆண்: cool...........
பத்தும்மணி வாக்குல பச்சயப்பாஸ் ரோட்டுல
ஷாட்டு ஸ்கேட்டுப்போ ஜென்னீஃபர்
அடிதடி நடக்கல வெட்டுக்குத்து விழுகுல
அழகுல பார்க்குறா ஜென்னீஃபர்
செல்லமே தங்கமே மெல்லமா பாரடி
செத்துக்கித்துப் போவேன்டி
நீ சரிசரின்னும் ஒரு முறை சொன்னா
சத்தியம்மா பொழைப்பேன்டி
அப்பப்போ ஹிப்புல்ல சம்மரும் வின்டர்தான்
வென் டிட் லைக் மை கம் பேபி
ச்சல்மார்
லவ் ஃபீல் கண்ணில் இருக்கு
நோபால் பெண்ணே எதற்கு
நம்ம காதலுக்கு நடுவுல ஸ்க்ரீன் எதற்கு
லைஃபில் டென்ஷன் எதற்கு
லைட்டா அசிரி எனக்கு
அந்த சிரிப்புலதானே சொர்க்கம் இருக்கு
லவ்வுல விழுந்து லவ்வுல எழுந்து
மறுபடி விழுவோமா
அடி பெண்ணேப்பெண்ணே
வா லவ் பேட்சாகி வானத்தில் பறப்போமா
அப்பப்போ ஹிப்புல்ல சம்மரும் வின்டர்தான்
வென் டிட் லைக் மை கம் பேபி
ச்சல்மார்
ச்சல்மார்
கிருஷ்ணா எந்தன் பேருதான்
காட் ஆஃப் லவ்வு நானுதான்
என் பிருந்தாவனத் தோட்டத்துக்குக் குயின் நீதான்
கிஸ் மி சிங்கில் நான் தான்
டச்சுமி மிங்கில் ஆவோம்
என் தன்னந்தனி டசட்டுல ரெய்ன் நீதான்
உள் மூன் நடுவுல ரெயின்போ போல
அழகா இருக்கிறியே
அடி டீக்கடை பாய்லர் போல்
என் நெஞ்சில் சூடா கொதிக்கிறியே
அப்பப்பா ஹிப்புல சம்மரும் வின்டர்தான்
வென் டிட் லைக் மை கம் பேபி
ச்சல்மார்
உங்களுக்கு india gate-டு
எங்களுக்கு lic weight-டு
உங்களுக்கு goa-ல பீச்சு
எங்களுக்கு மரினா தான் mass-ஸு
உங்க ஊரு சப்பாத்தி குருமா