text stringlengths 0 2.93k |
|---|
நல்ல எண்ணங்கள வெதையா வெதச்சாக்கா |
மேகம் இல்லாம மழையடிக்கும் |
குழு: சிலம்பெடுத்துப் போனா சூரியனத் தொடுவான் |
சிறகடிச்சுப் போனா சந்திரன புடிப்பான் |
ஆண்: கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம் |
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம் |
குழு: வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான் |
வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான் |
(இசை...) |
குழு: ஏ தன்னனன நானே தன்னானன்ன நானே |
தன்னனன நானே தன்னானன்ன நானே.... |
தன்னனன நானே தன்னானன்ன நானே |
தன்னனன்ன தன்னனன்ன நானா... |
ஆண்: வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு பழைய பேச்சுடா |
குழு: ஆமா ஆமா வேலு வேலு |
ஆண்: ஏ குண்டு ஒண்ணு போட்டா துண்டு நூறுடா |
குழு: போட்டான் பாரு ஒரே போடு |
ஆண்: அரசமரத்து புள்ளையாரு சுண்டலத்தான் கேக்கும் |
எங்க ஊரு புள்ளை எல்லாம் |
சண்டையத்தான் கேக்கும் |
ஆறறிவு எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் |
ஆறாவது விரலு மட்டும் சிலருக்குத்தான் இருக்கும் |
சூரக்காத்திலையும் சூடம் ஏத்திடுவோம் |
எதிரி எவனும் இங்கவர மாட்டான்... |
குழு: வேலுக்கம்பு அருவா ஆயுதங்க எதுக்கு |
வேலு கூட இருந்தா வெற்றி தானே நமக்கு |
ஏலே ஏலே யே லே |
ஏலே ஏலே யே லே |
ஏலே ஏலே யே லே லே |
யே லே லே யே லே லே |
யே லே லே யே லே லே லே |
இப்படியே எங்க வேனா |
தூக்கி கிட்டு போ |
என்ன இன்ச்சு இன்ச்சா |
கை புடிச்சு கூட்டிக்கிட்டு போ |
இப்படியே என்ன கொஞ்சம் |
முட்டிக்கிட்டு போ |
ஓ இடுப்புல தான் |
கீ சைன |
மாட்டிகிட்டு போ |
என்ன தொட்டுபுட்டு |
உன்ன நானும் |
விடமாட்டேன் |
நீ இன்னும் ஒரு |
முத்தம் கேட்டா |
தரமாட்டேன் |
அட போடி |
ராங்கி காறி |
இனிமே தான் |
தூரி தூரி ஹே |
அடடா மாமன் கிட்ட |
மாட்டிகிச்சு மைனா |
குதிர ஏறி வந்து |
கூட்டி போறானெ |
அழகா தவமிருந்து |
பெததெடுத்த பொண்ண |
அந்த பய புள்ள |
தூக்கி பொறானே |
நீ |
என் உசுரு |
யாருக்குமே தர |
மாட்டேன் |
அட என்ன விட்டு |
போக உன்ன |
விடமாட்டேன் |
ஓகே |
எ ஆப்பிள் |
போன போல |
கையில் எடுக்கவா |
உன்ன அப்படியே டச்சு |
பண்ணி இச்சி கொடுக்கவா |
பேஸ்புகில் உன்ன |
ஃபாலொ பண்ணவா |
உன் ஸ்டேடஸ் அ தான் |
தெரிஞ்சிகிட்டு |
லைக்கு போடவா |
அடடா என் மனசு |
ஸிஸ்டம் ஆயிடுச்சு |
அதுல காதல் என்னும் |
வைரஸ் புகுந்துடுச்சு |
மார்கெட்டு சிங்கம் இப்போ |
மாறல சாஞ்சிடுச்சு |
அப்டியே தூங்கிடுச்சு |
ஆ ரீ ரா ரோ |
எ கட்டெறும்பா |
கடிச்சிப்புட்டேன் விடமாட்டேன் |
நான் காலையில் |
வெயில் அடிச்சும் |
எழமாட்டேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.