text stringlengths 0 2.93k |
|---|
இனி வேற |
ஜோலியில்ல |
இது போல |
ஜோடி இல்ல |
அடட மாமன் கிட்ட |
மாட்டிகிச்சு மைனா |
குதிர ஏறி வந்து |
கூட்டி பொறானே |
அழகா தவமிருந்து |
பெததெடுத்த பொண்ண |
அந்த பய புள்ள |
தூக்கி போறானே |
ஆளில்லாத ஊர |
தேடி போறேன் நான் |
அங்கே |
ஒன்ன மட்டும் |
காவலுக்கு |
கூட்டி போறேன் நான் |
காத்தில்லாத தீவில் |
நான் வாழப் |
போறேண்டி |
நான் உன்ன மட்டும் |
மூச்சு விட |
சேத்துக்குவென்டி |
புதுசா பொறந்த படி |
மனசுப்பா குதிக்குதடா |
முழுசா திருடி என்ன |
மெதுவா அனசுக்கடா |
மார்க்கெட்டு வந்த பொண்ணு |
மனசுல வந்து நின்னு |
மயங்கி விழுந்துருச்சு |
நான்தான் பாவி |
அடி |
ராங்கி காறி |
இனிமே தான் |
தூரி தூரி ஹே |
இறைவனை உணர்கிற தருணம் இது |
இங்கே வாழும் நிமிடம் அது |
இறைவனை உணர்கிற தருணம் இது |
இங்கே வாழும் நிமிடம் அது |
இந்த உறவின் பெயரினை யார் சொல்வது |
தொலைந்தததை விதி வந்து இணைக்கின்றது |
முகவரி மாறிய கடிதம் ஒன்று |
மறுபடி இங்கே வருகின்றது |
மழலை காலம் கண் முன் வந்து |
மயிலிறகை அசைகின்றது |
இரவாக நீ |
நிலவாக நான் |
உறவாடும் நேரம் |
சுகம் தானடா |
தொலையும் நொடி |
கிடைத்தேனடி |
இதுதானோ காதல் |
அறிந்தேனடி |
கரை நீ பெண்ணே |
உனை தீண்டும் அலையாய் நானே |
ஓ நுறையாகி நெஞ்சம் துடிக்க |
ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிறே |
காதோரம் காதல் உரைக்க |
ஓ ஒரு பார்வை வேண்டும் இறக்க |
என்னுயிறே மறு பார்வை போதும் பிறக்க |
இரவாக நீ |
நிலவாக நான் |
உறவாடும் நேரம் |
சுகம் தானடா |
தொலையும் நொடி |
கிடைத்தேனடி |
இதுதானோ காதல் |
அறிந்தேனடி |
விழி தொட்டதா |
விரல் தொட்டதா |
எனதாண்மை தீண்டி பெண்மை |
பூ பூத்ததா |
அனல் சுட்டதா |
குளிர் விட்டதா |
அடடா என் நாணம் இன்று |
விடை பெற்றதா |
நீ நான் மட்டும் |
வாழ்கின்ற உலகம் போதும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.