text stringlengths 0 2.93k |
|---|
உன் தோள் சாயும் |
இடம் போதுமே |
உன் பேர் சொல்லி |
சிலிர்க்கின்ற இன்பம் போதும் |
இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன் |
ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க |
என் உயிரே |
காதோரம் காதல் உரைக்க |
மழை என்பதா |
வெயில் என்பதா |
பெண்ணே உன் பேரன்பே நான் |
புயல் என்பதா |
மெய் என்பதா |
பொய் என்பதா |
மெய்யான பொய் தான் இங்கே |
மெய் ஆனதா |
அடியே பெண்ணே |
அறியாத பிள்ளை நானே |
தாய் போல் என்னை |
நீ தாங்க வா |
மடி மேல் அன்பே |
பொன் ஊஞ்சல் நானும் செய்தே |
தாலாட்ட உன்னை அழைப்பேன் |
ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க |
என் உயிரே |
காதோரம் காதல் உரைக்க |
இரவாக நீ இரவாக நீ |
நிலவாக நான் நிலவாக நான் |
உறவாடும் நேரம் |
சுகம் தானடா |
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் |
ஆதலால் இருக்கிறேன் |
இல்லாமலும் இருக்கிறேன் |
எங்கும் உன் முக பிம்பம் நெஞ்சில் வந்தது தாங்கும் |
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி |
கண்ணில் நீரது பொங்கும் காதல் வந்தது அங்கும் |
சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி |
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் |
ஆதலால் இருக்கிறேன் |
இல்லாமலும் இருக்கிறேன் |
வெளிச்சம் இலாமல் நிழலும் இல்லை |
உயிரே நீ இல்லாமல் நானும் இல்லை |
விடிந்தும் என் வானில் வண்ணம் இல்லை |
பனியில் பாதைகள் மூடும் |
வெயிலில் மழை வருமே |
அருகினில் வருகையில் உணர்கிற மயக்கத்தை |
மறுபடி தா கொஞ்சம் |
சுடுகிற மலர்களை தொடுகிற காலனி |
கதறுது என் நெஞ்சம் |
இனி வரும் இரவிலும் இனி வரும் பகலிலும் |
கனவுகள் என் தஞ்சம் |
அன்பே வா உயிரே |
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் |
ஆதலால் இருக்கிறேன் |
இல்லாமலும் இருக்கிறேன் |
மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை |
மழை மட்டும் தராது வானவில்லை |
ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை |
அருகில் இருந்தும் காதல் |
பிரிவில் பெருகிடுமே |
ஒரு முறை தெரியிது மறு முறை மறையிது |
தொலையிது உன் பிம்பம் |
கனவுகள் வருவது காலையில் களைவது |
காதலில் பேரின்பம் |
இது வரை இது வரை இடைவெளி தொடர்ந்திடும் |
கேட்க்குது என் நெஞ்சம் |
அருகே வா உயிரே |
இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் |
ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன் |
ஐலே ஐலே |
ஐலே ஐலே |
ஐலே ஐலே |
ஐலே ஐலே |
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.