text stringlengths 0 2.93k |
|---|
வயதோடு ஒரு பூதம் வன்முறையில் இறங்கிடுதா? |
ஏமாந்திடும் நேரம் தன் வேலையை தொடங்கிடுதா? |
பார்த்திடும் போது பழமுதிர் சோலை |
அட பருகிட சொல்கிறது |
வா வா வா வா வா வா.........வா |
வா வா வா ......... |
மெதுவாய் ஒரு மௌனம் |
மனதோடு பேசிடுதோ? |
பொதுவாய் ஒரு நாணம் |
புன்னகையை வீசிடுதோ? |
தடு மாறிடும் நேரம் |
வானிலை மாற்றம் |
காற்றிலே நடந்தே குளிர் காய்ச்சல் அடிக்கிறதா |
புரியாதோரு வேட்கை பூ போல மலர்கிறதா |
பூவொன்று தொட்டால் தீ போல சுடுகிறதா |
மூடிய பூவுக்கு பூஜைகள் இல்லை... |
சூடிட வேண்டும் |
வா வா வா வா வா வா ......... வா |
ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே |
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே |
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று |
விடுமுறை தருகிறதே |
நூறு கோடி மான்கள் ஒடும் வேகம் |
போல இருதயம் துடிக்கிறதே |
அடி நாக்குல மூக்குல பேச்சில மூச்சில |
உனக்கு இது புரியாதா ? |
உன் போக்கில நாக்குல |
நடையில உடையில |
மயங்கிறேன் தெரியாதா? |
அடி நிக்கிற நெளியுற |
நொறுங்குற நெருங்குற |
நெருப்புன்னு தெரியாதா? |
தினம் சொக்குற சொறுகுற விக்குற விலகுற |
விடுதலை கிடையாதா? |
அடங்காதது காமம் அதை நீயும் அடக்காதே |
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே |
ஹார்டிலே பட்டரி சார்ஜுதன் ஆல் இஸ் வெல்ல் |
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல் |
ஹார்டிலே பட்டரி சார்ஜுதன் ஆல் இஸ் வெல்ல் |
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல் |
டைட்டாக லைவ்ப் ஆனாலும் |
லூசக நீ மாறு |
வவ்வாலை போல நீ வாழ்ந்தால் |
பூமி எங்கும் தொங்கும் தோட்டம் |
பற்றி கடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்ல் |
நூலை கொண்டுவா பட்டம் விடுவோம் |
மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்ல் |
துண்டு பீடியில் நட்பை கோர்போம் |
ஹார்டிலே பட்டரி சார்ஜுதன் ஆல் இஸ் வெல்ல் |
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல் |
டைட்டாக லைவ்ப் ஆனாலும் |
லூசக நீ மாறு |
வவ்வாலை போல நீ வாழ்ந்தால் |
பூமி எங்கும் தொங்கும் தோட்டம் |
பற்றி கடையிலே நூலை கண்டால் ஆல் இஸ் வெல்ல் |
நூலை கொண்டுவா பட்டம் விடுவோம் |
மாச கடைசியில் கிங்சும் தீர்ந்தால் ஆல் இஸ் வெல்ல் |
துண்டு பீடியில் நட்பை கோர்போம் |
யேல்லே வெள்ளை சொக்கா கையில் என்ன புக்கா? |
எடியுகேட்டட் லுக்கா சீன் போடாதேய் |
யேல்லே மக்க மக்கா முக்காடிகும் மக்கா |
ஒத்த காலு கொக்க |
நீ மர்க்க கொத்தி நோக்கதேய் |
மூச்சு முட்டும் பாடம் எல்லம் சொட கொலியா |
நீ லோடு மேல லோஅடு எத்த மூளை லொறியா |
மூளயத்தான் மூடைகட்டு |
பொலோ யுவர் ஹார்ட்டு பீட்டு ரூட்டு |
டொக்டர் என்பதால் கீரோ இல்லை ஆல் இஸ் வெல்ல் |
டொப்பிக் மறினால் அவனும் சீரொ |
ஜொக்கர் என்பதல் சீரொ இல்லை ஆல் இஸ் வெல்ல் |
சீடு கடிலே நீதான் கீரோ |
ஹார்டிலே பட்டரி சார்ஜுதன் ஆல் இஸ் வெல்ல் |
தோல்வியா டென்சனா சொல்லிடு ஆல் இஸ் வெல்ல் |
நீயும் கூட பிரம்மா |
டேபில் டெஸ்க் ட்ம்மா |
மதி குத்து கும்ம டியூன் போடம்மா |
STUDENTS என்ன யம்மா |
CELL-U குள்ள SIM-ஆ |
பூடி வைக்க லமா |
நாம் ESCAPE ஆகி போவோமா? |
BATHROOM தாழ்பால் இல்லை என்றால் |
பாடு பாடேன்டா |
ஒரு TMS-அ ஜெசுதாசா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.