text stringlengths 0 2.93k |
|---|
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே |
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே |
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே |
அணலிருக்கு குளிருக்கு எல்லாமே உன்னாலே |
ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே |
மறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டலிலே |
இதழ் மொத்தம் ஈரமானது பாரமனது போலே |
ஏதோ ஓர் மோகம் இது எனக்கா தரும் தாகம் |
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே |
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே |
அந்நாளில் ஆப்பிள் தின்றதடி ஏவாள் முத்தம் |
பின்னாளில் நாங்கள் வம்சத்திலே அதனால் யுத்தம் |
எந்நாளும் கேட்டும் நிறுத்தாமல் முத்த சத்தம் |
முத்தங்கள் மோதிக் கொண்டால்தான் உலகம் சுத்தம் |
நம் ஆதியும் அண்டமும் முத்தமே முத்தமே |
முத்தம் தா முத்தம் தா கண்மணி ஓ |
யாரையும் வீரனாய் முத்தமே மாற்றுமே |
முத்தத்தால் மேகம் அது மின்சாரமே |
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே |
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே |
அன்பென்ற வேதம் சொல்லுமடி அன்னை முத்தம் |
அறிவென்னும் பாடம் சொல்லுமடி தந்தை முத்தம் |
ஆகாயம் தாண்ட சொல்லுதடி காதல் முத்தம் |
அதனால்தான் நெஞ்சம் கேட்குதடி வெற்றிச் சத்தம் |
என் வாழ்க்கையே மாற்றுதே முத்தமே முத்தமே |
முத்தம்தா முத்தம் தா கண்மணி ஓ |
காலமும் நேரமும் முத்தத்தால் மாறுதே |
உன் முத்தத்தால் அந்த மேகம் ஒரு மின்சாரம் ஆகும் |
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே |
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே |
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே |
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு கொதிக்குது காய்ச்சல் போலே |
அணலிருக்கு குளிருக்கு எல்லாமே உன்னாலே |
ஒரு முத்தம் தந்து செல்கிறாய் தண்டவாளத்தை போலே |
மறு முத்தம் ஜோடி கேட்குதே மீண்டும் தீண்டலிலே |
இதழ் மொத்தம் ஈரமானது பாரமனது போலே |
ஏதோ ஓர் மோகம் இது எனக்கா தரும் தாகம் |
ஐலே ஐலே என் கால்கள் பறக்குதே மேலே |
ஐலே ஐலே வெண்மேக கூட்டங்கள் கீழே |
ஐலே ஐலே |
ஐலே ஐலே |
ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே |
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே |
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று |
விடுமுறை தருகிறதே |
நூறு கோடி மான்கள் ஒடும் வேகம் |
போல இருதயம் துடிக்கிறதே |
அடி நாக்கில மூக்கில பேச்சில மூச்சில |
உனக்கு இது புரியாதா ? |
உன் போக்குல நாக்குல |
நடையில உடையில |
மயங்கிறேன் தெரியாதா? |
அடி நிக்கிற நெளியுற |
நொறுங்குற நெருங்குற |
நெருப்புன்னு தெரியாதா? |
தினம் சொக்குற சொறுகுற விக்கிற விலக்குற |
விடுதலை கிடையாதா? |
அடங்காதாது காமம் அதை நீயும் அடக்காதே |
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே |
ஏதோ ஒன்று என் உள்ளே நடக்கிறதே |
ஏனோ நெஞ்சம் மின்மினியாய் பறக்கிறதே |
நேற்று பார்த்த பூமி வேறு |
இன்று வேறு நிறம் என தெரிகிறதே |
மூச்சை போல காதல் வந்து |
உள்ளம் எங்கும் விரைவது புரிகிறதே |
அடி நாக்கில முக்கில பேச்சில மூச்சில |
உனக்கு இது புரியாதா ? |
உன் போக்குல நாக்குல |
நடையில உடையில |
மயங்கிறேன் தெரியாதா? |
அடி நிக்கிற நெளியுற |
நொறுங்குற நெருங்குற |
நெருப்புன்னு தெரியாதா? |
தினம் சொக்குற சொறுகுற விக்குற விலகுற |
விடுதலை கிடையாதா? |
கண்ணாடியை பார்த்தே காலம் |
தான் கழிகிறதா? |
உன் விட்டில் தினமும் |
இது போல் தான் நடக்கிறதா? |
இந்த தினசரி மாற்றம் காதலினாலே |
இரவுகள் எல்லாமே வேகமாய் விடிகிறதா? |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.