text stringlengths 0 2.93k |
|---|
காதல் செய்யும் இம்சை போல |
வேறு ஏதும் இல்லையே |
ஆசையே நீ பாம்பு உள்ளே |
பரமபதம் தான் வாழ்கயே |
ஒரு முறை உந்தன் தோலில் சாய்ந்திட வேண்டுமே |
போதும் போதும் அந்த இன்பம் சொக்கி போவேன் |
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ... |
விரல்களில் கோர்த்து செல்லும் வரம் கெடு போதுமே |
வேர என்ன வேண்டும் அன்பே செத்து போவேன் |
ஓ ஹெ ஓ... ஓ ஹெ ஓ... |
விரும்பிய உன்னை தொட்ட காற்றும் |
வழியில் தொலையாமல் என்னை தொடுமோ |
வாசம் தருமோ அய்யோ என்ன ஆகுமோ... |
(காதல்) |
காதல் நெருப்பின் நடனம் |
உயிரை உருக்கி தொலையும் பயணம் |
காதல் நீரின் சலனம் |
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் |
காதல் மாய உலகம் |
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும் |
புள்ளி மான்கள் புன்னகை செய்து |
வேடனை வீழ்த்தும் |
காதல் நெருப்பின் நடனம் |
உயிரை உருக்கி தொலையும் பயணம் |
காதல் நீரின் சலனம் |
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் |
கனவுகள் பூக்கின்ற செடி என |
கண்கள் மாறுது உன்னாலே |
வயதிலும் மனதிலும் |
விட்டு விட்டு வண்ணம் வழியுதுன்னாலே |
உனது வலையாடும் அழகான |
கை தீண்டவே |
தலையில் இலை ஒன்று விழா வேன்டுமே |
குடைகள் இல்லாத நேரத்து |
மழை வாழ்கவே |
உனது கை ரெண்டும் குடை ஆனதே |
உனது முத்த்தத்தில் நிறம் மாறுதே |
உடலில் ஒரு சூடு நாதி பாயுதே |
காதல் நெருப்பின் நடனம் |
உயிரை உருக்கி தொலையும் பயணம் |
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் |
வானத்தின் மறு புறம் |
பறவையாய் நீயும் நானும் போவோமே |
பூமியின் அடிப் புறம் |
வேர்களாய் நீண்ட தூரம் போவோமே |
கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே |
காதல் மொழி கேட்டு மழை ஆனதே |
நூறு நூற்றாண்டு காணாத பூவசமே |
பூமி எங்கெங்கும் தான் வீசுதே |
என்னுள் உன்னை உன்னுள் என்னை |
காலம் செய்யும் காதல் பொம்மை |
காதல் நெருப்பின் நடனம் |
உயிரை உருக்கி தொலையும் பயணம் |
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம் |
காதல் ஒரு தேவதையின் கனவா? |
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா? |
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா? |
காலடியில் சருக்கிடும் சருகா? |
காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா? |
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா? |
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா? |
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா? |
காதல் ஒரு தேவதையின் கனவா? |
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா? |
காதல் அனல் தரும் வெயிலா? |
புனல் தரும் மழையா? பயம் தரும் புயலா? |
இந்த காதல் வனம் தரும் மகிலா? |
மறைந்திடும் திகிலா? மாயம் தானா? |
காதல் மின்னலின் துகளா? |
மிரட்டும் இருளா? மாயவன் செயலா? |
இந்த காதல் மலர்களின் திடலா? |
முட்களின் தொடலா? காயம் தானா? |
கானல் அலையா? வெறும் காட்சி பிழையா? |
இல்லை கங்கையிலே பொங்கி வரும் தண்ணீர் இதுவா? |
தூண்டில் வலையா? நெஞ்சை தாக்கும் கொலையா? |
இறந்தும் வாழ வைக்கும் மருந்தா? விருந்தா? |
காதல் ஒரு தேவதையின் கனவா? |
கொள்ளை தரும் ராச்சசியின் நினைவா? |
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா? |
காலடியில் சருக்கிடும் சருகா? |
காதல் கனவதன் கனவா? |
தவங்களில் தவமா? வரங்களின் வரமா? |
இந்த காதல் கடவுளின் இனமா? |
அசுரனின் குணமா? விடைகள் இல்லை.. |
காதல் பிறவியின் பயனா? |
துரத்திடும் கடனா? உளரிடும் திறனா? |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.