text stringlengths 0 2.93k |
|---|
இந்த காதல் இம்சையின் மகனா? |
ரசித்திடும் முரனா? சொல்வார் இல்லை.. |
பூக்க தடையா? உயிர் வாங்கும் கடையா? |
இது வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்றை மோதும் படையா? |
யாக நிலையா? பொய் பேசும் கலையா? |
தூறல் நின்ற பின்பும் கோவம் நிலைய? |
காதல் ஒரு தேவதையின் கனவா? |
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா? |
காதல் நம்மை தூகிச்செல்லும் சிறகா? |
காலடியில் சருக்கிடும் சருகா? |
காதல் கண் ரெண்டும் சந்தித்து பேசும் மொழியா? |
இல்லை காணாத ஊருக்கு போகும் வழியா? |
காதல் ஓயாமல் வாயாடும் அலை கடலா? |
இல்லை மௌனத்தில் தண்டிக்கும் சிறை கதவா? |
காதல் ஒரு தேவதையின் கனவா? |
தொல்லை தரும் ராச்சசியின் நினைவா? |
ப்ரிங்க் இட் பேக் தாட் |
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க் |
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க் |
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க் |
இது காக்கி சட்ட பொறி பறக்குதே யோ |
உன்ன தேடி தின்னால் வளரும் எந்தன் எதிர் காலமே ken யூ ஃபீல் இட் |
இது காக்கி சட்டை தெறி தெறிக்குதே |
முன்னேறி வந்து விழித்திடு வா நண்பனே |
விண்மீன்கள் கேட்டிடு வெறும் மீன்கள் வேண்டாமடா |
அட வானம் என்னடா அதை தாண்டி நீ செல்லடா |
மழை போலே என்றுமே உன் வேர்வை நீ சிந்தடா |
காட்டாறு கோட்டில் நிக்காதடா |
கரை தாண்டி ஓடு நீ ஓடுடா |
காக்கி சட்டை பொறி பறக்குதே |
உன்ன தேடி தின்னால் வளரும் எந்தன் எதிர் காலமே |
இது காக்கி சட்டை தெறி தெறிக்குதே |
முன்னேறி வந்து விழித்திடு வா நண்பனே |
த த தான |
த த தான |
த த தான |
த த தான பொறி பறக்குதே |
த த தான |
த த தான |
த த தான |
த த தான தெரி தெரிக்குதே |
ப்ரிங்க் |
ப்ரிங்க் |
ப்ரிங்க் |
ப்ரிங்க் இட் ப்யாக் தாட் |
ப்ரிங்க் |
ப்ரிங்க் |
ப்ரிங்க் |
போகும் பாதையில் கோடி பள்ளம் தோன்றலாம் |
ஓடு நீ ஒரு அருவி சீரும் மலையிலே |
ஓ ஆணி என்பதும் நாளை ஏணி ஆகலாம் |
யாவும் நீ தொட தொடவே மாறிடும் நொடியிலே |
ஏஹ் உதைக்காத பந்தில் என்றுமே வேகங்கள் இல்லையே |
நடக்காத காலுக்கென்றுமே ஊர் இல்லையே |
உன் நெஞ்சில் உள்ள சக்தியாய் நண்பா நீ நம்பிடு |
இதுதானே வாழ்க்கை தத்துவம் வா வென்றிடு |
விண்மீன்கள் கேட்டிடு வெறும் மீன்கள் வேண்டாமடா |
அட வானம் என்னடா அதை தாண்டி நீ செல்லடா |
மழை போலே என்றுமே உன் வேர்வை நீ சிந்தடா |
காட்டாறு கோட்டில் நிக்காதடா |
கரை தாண்டி ஓடு நீ ஓடுடா |
இது காக்கி சட்டை பொறி பறக்குதே |
உன்னை தேடி தின்னால் வளரும் ஏந்தான் எதிர்காலமே |
ஓ இது காக்கி சட்டை தெறி தெறிக்குதே |
முன்னேறி வந்து விழித்திடு வா நண்பனே |
பொறி பறக்குதே |
த த தான |
த த தான |
த த தான |
த தான |
தெறி தெறிக்குதே |
த த தான |
த த தான |
த த தான |
த தான |
பொறி பறக்குதே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.