text stringlengths 0 2.93k |
|---|
நான் பாவியாக வாழ்ந்தேன் |
என் ஆவி ஆனாயே |
என் வீரம் எல்லாம் |
போச்சே |
ஒரு வெட்கம் |
உருவாச்சே |
உன் கட்டளைக்கு |
எப்போதும் கட்டுப்பாட்டு |
காதல் செய்வேன் |
வேறாரும் வேறாரும் வேறாரும் |
வேறாரும் கன்டிடாத |
பொத்தி வெச்ச காதல் |
யாரோடும் வந்ததில்லை |
இவ்வளவு காதல் |
பொல்லாத ஆசை வந்து |
எட்டி பார்க்கும் |
அட |
சொல்லாத வார்த்தை ஒன்னு |
என்னை தாக்கும் |
என்னோட நெஞ்சம் |
உன்ன என்ன கேக்கும் |
அது உன்னோட வாழமட்டும் |
ஆசை படும் எப்போதும் |
வேறாரும் வேறாரும் வேறாரும் வேறாரும் |
வேறாரும் வேறாரும் வேறாரும் |
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி |
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே |
நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம் |
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே |
பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை |
பறிப்போமே சோளத்தடடை புழுதி தான் நம்ம சட்டை |
புழுதி தான் நம்ம சட்டை |
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி |
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே |
வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம் |
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம் |
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம் |
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம் |
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே |
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம் |
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச |
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம் |
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம் |
வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம் |
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி |
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே |
வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம் |
பொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம் |
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம் |
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம் |
ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம் |
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம் |
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும் |
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம் |
தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம் |
வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம் |
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி |
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே |
நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம் |
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே |
பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை |
பறிப்போமே சோளத்தடடை புழுதி தான் நம்ம சட்டை |
புழுதி தான் நம்ம சட்டை புழுதி தான் நம்ம சட்டை |
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி |
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே |
விளையாட்டா படகோட்டி |
விளையாடும் பருவம் போய் |
நெசமான ஓடம் போல் நாமானோம். |
விளையாட்டா படகோட்டி |
விளையாடும் பருவம் போய் |
நெசமான ஓடம் போல் நாமானோம். |
கரை காணா கடல் மேலே நீயும் நானும் |
தடுமாறும் ஓடம் போல் தாவிப்பார்த்தோம் |
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா |
விளையாட்டா படகோட்டி |
விளையாடும் பருவம் போய் |
நெசமான ஓடம் போல் நாமானோம். |
தத்தி தத்தி நீரில் ஆடி சுத்தி |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.