text stringlengths 0 2.93k |
|---|
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே |
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே |
என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில் |
எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில் |
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் |
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய் |
ஏன் இந்த பிரிவை தந்தாய் |
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய் |
உள்ளே உன் குரல் கேட்குதடி |
என்னை என் உயிர் தாக்குதடி |
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ… |
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே |
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே |
ஏதோ ஒன்று என்னை தாக்க யாரோ போல உன்னை பார்க்க |
சுற்றி எங்கும் நாடகம் நடக்க பெண்ணே நானும் எப்படி நடிக்க |
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன் |
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன் |
பெண்ணே உந்தன் ஞாபகத்தை நெஞ்சில் சேர்த்து வைத்தேனே |
உன்னை பிரிந்து போகையிலே நெஞ்சை இங்கு தொலைத்தேனே |
ஓ.. |
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே |
ஹோ சாரே நிசாரே ராரரரே |
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே |
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே |
கதவ தொறந்துகிட்டு காத்து அடிக்குதுடா மனசு பறக்குதடா டோய் |
விழுந்தாலும் எழுந்தாலும் மறுபடியும் விழுந்தாலும் |
அடடா விழுந்ததிலும் லாபம் ஒன்னு கெடைக்குதே |
நின்னாலும் நடந்தாலும் நேரா போய் கவுந்தாலும் |
அடடா அதிர்ஷ்டம் வந்து கதவ தட்டி அழைக்குதே |
தூங்கும் பொம்மைக்கு தான் சாவி யாரு கொடுத்தது |
தோடா கைய நீட்டி காலை ஆட்டி நடக்குது |
நிகழ்காலம் எதிர்காலம் நலமாக இனி மாறும் |
எங்கோ மெதக்குரனே என்ன புடிங்கடா |
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே |
ஹோ சாரே நிசாரே ராரரரே |
நத்தைய போல் இருந்தேன் பட்டுன்னு சுருண்டுக்குவேன் |
நச்சுன்னு எழுந்து இப்போ நடக்க தோனுதடா |
கப்பலா நான் இருந்தேன் ஆடுனா கவுந்துக்குவேன் |
புயல தாண்டி இப்போ நீந்த தோனுதடா |
பஞ்சரா கிடந்த பந்து சிக்ஸரு அடிக்குதடா |
சுக்கிர திசை எனக்கு சலாம் வைக்குதடா |
சந்திரன் என்ன விலை சூரியன் என்ன விலை |
மொத்தமா வாங்குறேன் கேட்டுக்கோடா |
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே |
ஹோ சாரே நிசாரே ராரரரே |
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே |
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே |
மலையா மழையடிச்சு மெதுவா கிளை விரிச்சு |
தூங்கு மூஞ்சி மரம் பூத்து குலுங்குதே |
பரந்தா கிழியுமின்னு பரணில் கிடந்த பட்டம் |
மாஞ்சா போட்டு இப்போ பறக்க தொடங்குதே |
விதையா பொதைவதெல்லாம் மரமா எழுந்திடத்தான் |
இதுதான் வாழ்க்கையடா மச்சி மன்னாரு |
பூஜியம் ஆனாலும் பக்கத்துல கோடு கிழி |
அதுக்கு மதிப்பு கூடுமடா |
ஹோ சாரே நிசாரே சாரே நிசாரே |
ஹோ சாரே நிசாரே ராரரரே |
ஏலேலோ மெதப்பு வந்துருச்சே |
எங்கெங்கோ பறக்க வச்சிருச்சே |
எல்லே லாமா ஏலே ஏலமா |
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா... |
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா... |
வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா? |
என் ஜன்னல் கதவிலே |
இவள் பார்வை பட்டு தெறிக்க.. |
ஒரு மின்னல் பொழுதிலே |
உன் காதல் என்னை இழுக்க... |
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க... |
எல்லே லாமா ஏலே ஏலமா |
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா.. |
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா.. |
வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா? |
என் ஜன்னல் கதவிலே |
இவன் பார்வை பட்டு தெறிக்க... |
ஒரு மின்னல் பொழுதிலே |
உன் காதல் என்னை இழுக்க.. |
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க |
அடி நியூட்டன் ஆப்பிள் விழ, புவி ஈர்ப்பை கண்டானடி! |
இன்று நானோ உன்னில் விழ , விழி ஈர்ப்பை கண்டேனடி! |
ஓசை கேட்காமலே , இசை அமைத்தான் பீதோவனே |
நீ என்னை கேட்காமலே , எனை காதல் செய் நண்பனே |
உத்துமதிப்பாய் என்னை பார்த்தவளும் நீதானே! |
குப்பைகூடை போல் நெஞ்ச கலைச்சவ நீதானே, |
மேலும் மேலும் அழகாய் மாறி போனனேன் நானே... |
எல்லே லாமா ஏலே ஏலமா |
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா? |
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா |
சந்தோஷமா வெள்ளம் அல்லுமா? |
என் ஜன்னல் கதவிலே.. |
இவள் பார்வை பட்டு தெறிக்க |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.