text stringlengths 0 2.93k |
|---|
ஒரு மின்னல் பொழுதிலே... |
உன் காதல் என்னை இழுக்க |
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க.. |
சிறு வேரும் இல்லாமலே.. |
துளி நீரும் இல்லாமலே... |
இள வெயிலும் படாமலே |
பூ பூக்கும் இன்பம் தந்தாய்.. |
தோளில் விழாமலே.. |
கை சிறிதும் படாமலே.. |
உன் நிழலும் தொடாமலே.. |
நீ என்னை கொள்ளை இட்டாய்.. |
இருவரும் மட்டும் வாழ பூமி ஒன்று செய்வோமா? |
இரவொன்றே போதும் என்று பகலிடம் சொல்வோமா? |
வேறு வேலை ஏதும் இன்றி காதல் செய்வோம் வா..வா.. |
எல்லே லாமா ஏலே ஏலமா |
சொல்லாமலே உள்ளம் துள்ளுமா? |
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா |
வந்தாலம்மா வெள்ளம் அல்லுமா? |
என் ஜன்னல் கதவிலே |
இவள் பார்வை பட்டு தெறிக்க |
ஒரு மின்னல் பொழுதிலே |
உன் காதல் என்னை இழுக்க |
என் காலும் விண்ணில் தாவுதடி குதிக்க.... |
எலோமியா எலோமியா |
கண்ணோரமாய் காதல் மெய்யா |
கோடி பனி மழை மீது எரிமலை |
காதலா |
எலோமியா எலோமியா |
நெஞ்சோரமாய் நீயா நீயா |
நீரில் வந்து இன்று |
தீயை தந்ததென்ன |
மாயமா |
எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும் |
உன் தொழில் தான் காவல் |
எதிர் பார்க்கும் |
வீரத்தில் வென்றாயடா |
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ |
எலோமியா எலோமியா |
கண்ணோரமாய் காதல் மெய்யா |
கோடி பனி மலை மீது எரிமலை |
காதலா |
நான் சொல்வதை |
நீ கேட்கிறாய் |
எந்நாளும் இது போதுமே |
உன் காதலால் தள்ளி சென்று |
தனியாக அழ தோன்றுதே |
நின்றாலும் நடந்தாலும் |
தூக்கத்தில் கிடந்தாலும் |
உன் காதல் பந்தாடுதே |
நீரானது தீயானதே |
தீயானது நீரானதே |
எல்லாமே வேறானதே |
எலோமியா எலோமியா |
கண்ணோரமாய் காதல் மெய்யா |
கோடி பனி மலை மீது எரிமலை |
காதலா |
அன்றாடம் என் அதிகாலைகள் |
உன் மார்பில் விடியட்டுமே |
அன்பே எந்தன் பொன் மாலைகள் |
உன்னோடு முடியட்டுமே |
தீ போல ஆண் பிள்ளை |
பூ போல பெண் பிள்ளை |
நாம் காதல் பெற வேண்டுமே |
மழலை சத்தம் |
தரவேண்டுமே |
ஆனாலும் என் மூத்த பிள்ளை |
நீ தானே எந்நாளுமே |
எலோமியா எலோமியா |
கண்ணோரமாய் காதல் மேய |
கோடி பனி மலை மீது எரிமலை |
காதலா |
எந்நாளும் பெண் நெஞ்சம் எதை கேட்கும் |
உன் தொழில் தான் காவல் |
எதிர் பார்க்கும் |
வீரத்தில் வென்றாயடா |
வீழ்ந்ததே இவள் மனம் இதோ இதோ |
எங்கே போவேனோ, நீ என்னை நீங்கிவிட்டால் |
எங்கே போவேனோ, என் இதையத்தை வாங்கிவிட்டால் |
எங்கே போவேனோ, என் கண்ணை கீறிவிட்டால் |
எங்கே போவேனோ, என்னை வார்த்தையில் கொன்றுவிட்டால் |
கூண்டுக்குள் இருக்கும் பறவை நான்.. என் கண்ணிலே |
ஒரு துண்டு வானம், நீதானடி.. |
எங்கே போவேனோ, நீ என்னை நீங்கிவிட்டால் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.