text
stringlengths
0
2.93k
தல தட்டும் சேட்டைக்காரி
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் ஜோட்டுக்காரி
தேடி சேர்த்தக் காசப் போல்
காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா
காசப் போல காதலும் செலவுக்கில்லட்டீ
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டீ
சின்னப் புள்ள நான்தான்
பெண்ணே உண்மை அல்லோ
என்னத் தாங்க இப்போ
மூணு அம்மை அல்லோ
பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும்
உன் நேசத்தின் முன்னே முன்னே தோத்தே போகும்
மண்ணில் சொர்கமிது
ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டைக்காரா
குத்தால சாரல் போல்
தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் ஜோட்டுக்காரா
காசப் போல காதலும் செலவுக்கில்லட்டீ
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டீ
தட்டான் பூச்சி போல
வண்ணம் அள்ளி தாற
கண்ணில் இன்னும் வேற
ஏதோ சொல்லித் தாற
நான் நினைச்சதும் நீ நினைச்சதும்
நூலிழையில் தான் வழுக்கிட
பேசி பேசி இன்னும் பேசி
பேசா நிலை வருமோ
தேடிச் சேர்த்த காச போல்
காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற
கஞ்சம் தடுக்குதா
காச போல காதலும் செலவுக்கில்லட்டீ
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டீ
வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்
உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்
தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா
மேலும் கீழும் ஆடும் உந்தன்
மாய கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள்
தன்னாலே
ஆயுள் ரேகை முழுவதுமாய்
தேயும் முன்னாலே
ஆளும் வரை வாழ்ந்திடலாம்
காதலின் உள்ளே
இந்த உலகம் தூளாய்
உடைந்து போனாலும்
அதன் ஒரு துகளில்
உன்னை கரை சேர்ப்பேன்
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா