text stringlengths 0 2.93k |
|---|
ஒரு நூறு முறை |
வந்து போன பாதை |
அட இன்று மட்டும் |
ஏனோ இந்த போதை |
ஏன் என்று சொல் கண்ணே |
ஏன் வந்தேன் உன் பின்னே |
நெடுதூரம் முன்னே |
நீண்டு கொண்டே செல்ல |
ஒரு வார்த்தையாலே |
தூரத்தை நீ கொள்ள |
ஏதேனும் சொல் பெண்ணே |
நீ சொல்லும் சொல் தேனே |
என்னை நீ எடுத்தாய் சிறை |
தாமரை பூ வருமோ தரை |
காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை |
நெஞ்சுக்குளே நீ நினைக்கும் அதை |
நான் சொல்ல வேண்டுமென்றால் பிழை |
வேறொன்றும் தோன்றவில்லை நான் மழலை |
ஒரு நூறு முறை |
வந்து போன பாதை |
அட இன்று மட்டும் |
ஏனோ இந்த போதை |
ஏன் என்று சொல் கண்ணே |
ஏன் வந்தேன் உன் பின்னே |
நான் மழையினில் நனைந்தது இல்லை |
ஓஹ் நடுவினில் குளித்து இல்லை |
நான் மரகத மலைகளை பார்க்க |
என் கனவிலும் வாய்த்தது இல்லை |
விலாவில் சிறகுகள் கண்டேன் |
உலாவ உன்னுடன் வந்தேன் |
எழுந்தேன் விழுந்தேன் கரைந்தேன் |
ஒரு நூறு முறை |
வந்து போன பாதை |
அட இன்று மட்டும் |
ஏனோ இந்த போதை |
ஏன் என்று சொல் கண்ணே |
ஏன் வந்தேன் உன் பின்னே |
நீ பறந்திடும் உயரத்தில் இருந்து |
ஓஹ் பறவையின் பார்வையில் பார்த்தாய் |
ஆஹ் சிறு சிறு உருவங்கள் விரைந்து |
ஓஹ் நகர்வதை எறும்பென நினைத்தாய் |
எல்லாமே நடக்குது இன்று |
உனக்கும் பிடிக்கிது நன்று |
மறந்தேன் எனை நான் இழந்தேன் |
இது போல எந்த நாளும் என்றும் இல்லை |
இனி மேலும் வரும் என்று நம்பவில்லை |
வான் எங்கும் ஓஹ் கார்மேகம் |
வா என்றல் ஹே நீர் வார்க்கும் |
ஒரு தொகை மயில் தொற்றி கொண்ட தோளில் |
மழை ஈரம் வந்து சாரல் வீசும் நாளில் |
ஏதேனும் சொல் பெண்ணே |
நீ சொல்லும் சொல் தேனே |
ஓஹ் ஏன் என்னை நீ எடுத்தாய் சிறை |
தாமரை பூ வருமோ தரை |
காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை |
நெஞ்சுக்குளே நினைக்கும் அதை |
நீ சொல்ல வில்லை என்றல் பிழை |
போகட்டும் நம்பிவிட்டேன் நீ மழலை |
டண்ட னக்கர தரனனானா |
டண்ட னக்கர திரனனனா |
டண்ட னக்கர தரனனானா |
தரன ன னன ன னா |
ஹே ஹே ஹே ஹே |
ஹே ஹே ஹே ஹே |
பிகிலு சௌண்டு தெறிக்குது |
கொரலு காத கிழிக்குது |
ரவசு ரகள பொளக்குது |
மனசு மெதக்குது…. |
இரவில் வெளிச்சம் பொறக்குது |
இதயம் உனக்கு துடிக்குது |
உறங்கி கெடந்த வீரமும் |
முழுசா முழிக்குது |
எப்போதும் கவலை |
எதுக்கும் காட்டாதடா |
எந்நாளும் மனச பூட்டாதடா |
நாளை இல்லை இன்றே கொண்டாடு |
ஆண் மற்றும் குழு : |
ஏ பீட்டர் பீட்ட ஏத்து |
ஏ பீட்டர் பீட்ட ஏத்து |
ஏ பீட்டர் போட்டு தாக்கு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.