text stringlengths 0 2.93k |
|---|
ஏ ஒதுங்கு ஒதுங்கு |
பிகிலு சௌண்டு தெறிக்குது |
கொரலு காத கிழிக்குது |
ரவசு ரகள பொளக்குது |
மனசு மெதக்குது…. |
இரவில் வெளிச்சம் பொறக்குது |
இதயம் உனக்கு துடிக்குது |
உறங்கி கெடந்த வீரமும் |
முழுசா முழிக்குது |
ஏ மா திமாயே |
கு னு குசிமே |
மே ய கேய்ம |
ஏ ஏ ஏ யை |
மசி மசி குமாயே |
மசி மசி குமாயே |
மசி குமாயே ஏ |
ஜும்ப ஜும்ப ஜும்ப |
மஸ்க் மஸ்க் ஏ |
ஜும்ப ஜும்ப ஜும்ப ஏய்ய் |
ரெண்டு மணி நேரம்தான் |
ஒன்ன பாத்தாலும் |
ரெண்டு ஜென்ம சந்தோசம் |
உள்ள தோணுது |
இந்த ஒரு நாளுக்கு |
தானே எல்லோரும் |
நெஞ்சுக்குள்ள உன் பேர |
பட்டா போட போறம் |
ஹே பச்ச குத்தி காட்டி |
அட சூடம் ஏத்தி ஆட்டி |
மாலை போடும் நேரத்துல |
சாமி போல மாறி |
ஏ டண்ட டன நக்கா |
ஏ டனக்கு டனக்கு நக்கா |
அட ஒன்ன பாத்தா எல்லோருக்கும் |
கிக்கு ஏறும் பக்கா |
ஏ பீட்டர் பீட்ட ஏத்து |
ஏ பீட்டர் பீட்ட ஏத்து |
ஏ பீட்டர் போட்டு தாக்கு |
ஏ ஒதுங்கு ஒதுங்கு |
பிகிலு சௌண்டு தெறிக்குது |
கொரலு காத கிழிக்குது |
ரவசு ரகள பொளக்குது |
மனசு மெதக்குது…. |
இரவில் வெளிச்சம் பொறக்குது |
இதயம் உனக்கு துடிக்குது |
உறங்கி கெடந்த வீரமும் |
முழுசா முழிக்குது |
போடு |
ஹேய்ய் ஹே ஹே ஹே |
ஹே ஹே ஹே ஹே |
அப்படி தான் அப்படி தான் |
ஏ மா திமாயே |
கு னு குசிமே |
மே ய கேய்ம |
ஏ ஏ ஏ யை |
மசி மசி குமாயே |
மசி மசி குமாயே |
மசி குமாயே ஏ |
வீதி வழி மறிச்சு |
நாங்க பவர்ரு காட்டுவோம் |
பாட்ரோல்லே வந்தா கூட |
சீன்ன போடுவோம் |
தேரு போல தெருவில் |
நாங்க பெட்டி தூக்குவோம் |
எவன் எங்கள மொரச்சாலும் |
வெளுத்து வாங்குவோம் |
தடை எல்லாம் நமக்கில்ல |
கொண்டாட்டம் தானே |
அட காட்டு பையன் |
கூட்டம்முன்னு கத்தி சொல்லுவோமே |
ஏ பீட்டர் பீட்ட ஏத்து |
ஏ பீட்டர் பீட்ட ஏத்து |
ஏ பீட்டர் போட்டு தாக்கு |
ஏ ஒதுங்கு ஒதுங்கு |
பிகிலு சௌண்டு தெறிக்குது |
கொரலு காத கிழிக்குது |
ரவசு ரகள பொளக்குது |
மனசு மெதக்குது…. |
இரவில் வெளிச்சம் பொறக்குது |
இதயம் உனக்கு துடிக்குது |
உறங்கி கெடந்த வீரமும் |
முழுசா முழிக்குது |
எப்போதும் கவலை |
எதுக்கும் காட்டாதடா |
எந்நாளும் மனச பூட்டாதடா |
நாளை இல்லை இன்றே கொண்டாடு |
ஏ பீட்டர் பீட்ட ஏத்து |
ஏ பீட்டர் பீட்ட ஏத்து |
ஏ பீட்டர் போட்டு தாக்கு |
ஏ ஒதுங்கு ஒதுங்கு |
ஹேய் தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா |
உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா |
பக்கத்துல வந்து நின்னா |
பதறுதா…கால் உதருதா |
ஹேய் தேவை இல்லை |
8 ரௌண்ட்ஸ் ப்ரோ |
ஐ வில் டேக் யூ டவுன் இன் |
டூ லெட்ஸ் கோ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.