text stringlengths 0 2.93k |
|---|
தேவை இல்லை |
8 ரௌண்ட்ஸ் ப்ரோ |
ஐ வில் டேக் யூ டவுன் இன் |
டூ லெட்ஸ் கோ |
பச்சை ஊதா மஞ்ச வெள்ள |
மச்சான் வந்தானே மச்சினிக துள்ள |
பச்சை ஊதா மஞ்ச வெள்ள |
மச்சான் வந்தானே மச்சினிக துள்ள |
மூச்சு கீச்சு மூட்டி செல்ல |
இங்க மச்சக்காரன் வாரான் பாரு அள்ள |
இவன் இச்சு தந்தா பிச்சுக்குமே மூள |
ஐயோ மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள |
ஆமா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள |
யம்மா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள |
ராக்காயி மூக்காயி |
காக்காயி ராமாயி |
எங்கடி போனீங்க சோமாறி |
ஹேய் சிறுக்கி சீனி கட்டி |
சிணுங்கி சிங்காரி |
அடி குத்தி நிக்கும் முன்னழகு |
முட்டுது கீறி |
மினுக்கி மீனுக்குட்டி |
தழுக்கி ஒய்யாரி |
அவ ஒத்த ஜடை பின்னழகு |
எத்தனை கோடி |
வனஜா கருப்பனோட |
ஊர மேஞ்சாளே |
ஆனா ராஜாவோட சேந்து |
வெள்ள புள்ள பெத்தாளே |
கிரிஜா கோயிலதான் |
சுத்தி வந்தாளே |
ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம |
காஞ்சு நின்னாளே |
தெனமும் ரோட்டு மேல |
ரூட்டு விடும் போக்கு நல்லால |
அவள வால ஒட்ட நறுக்க வந்த |
கதிரு நான்தான்லே |
சிறுக்கி ஏலா சிறுக்கி |
சிறுக்கி சீனி கட்டி |
சிணுங்கி சிங்காரி |
அடி குத்தி நிக்கும் முன்னழகு |
முட்டுது கீறி |
மினுக்கி மீனுக்குட்டி |
தழுக்கி ஒய்யாரி |
அவ ஒத்த ஜடை பின்னழகு |
எத்தனை கோடி |
கட்டம் போட்ட சிலுக்கு சட்ட |
முட்டி மேல கைலி கட்டி |
வெட்ட வெளி புயல போல |
சுத்தி வர நாடோடி |
சப்பி போட்ட பனம் பழமா |
நட்டுக்கு நிக்கும் கோரமுடி |
பச்ச புள்ள கஞ்சி குடிக்க |
நான்தான் இப்ப பூச்சாண்டி |
வேப்பங்குச்சி மறந்த அப்பத்தா |
உன் பொக்கையில பல் முளைக்க வெக்கட்டா |
கேப்பை சோளம் நெல்லே போச்சேத்தா |
நீ பீசா தின்னு போலாங்காட்டி என்னாத்தா |
சிறுக்கி சீனிகட்டி |
சிணுங்கி சிங்காரி |
அடி குத்தி நிக்கும் முன்னழகு |
முட்டுது கீறி |
மினுக்கி மீனுக்குட்டி |
தழுக்கி ஒய்யாரி |
அவ ஒத்த ஜடை பின்னழகு |
எத்தனை கோடி |
கம்மாக்கரை களத்துமேடு |
நெல்லு விளையும் பச்ச காடு |
கட்டடமா மொளச்சு நின்னா |
கல்ல திங்க போற நீ |
ஒத்த குடம் தண்ணி புடிக்க |
மல்லுக்கு நிக்கும் பொம்பளைங்க |
ஒத்துமையா பொங்கி எழுந்தா |
ஓடி வரும் காவேரி |
காசு பவுசு தூக்கி கடாசு |
நீ செத்தாலும் வெடிப்பாங்க பட்டாசு |
மாசு மவுசு போனா வராது |
அட அவுச்ச முட்ட ஆம்லெட் ஆக மாறாது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.