text stringlengths 0 2.93k |
|---|
சிறுக்கி சீனி கட்டி |
சிணுங்கி சிங்காரி |
அடி குத்தி நிக்கும் முன்னழகு |
முட்டுது கீறி |
முட்டுது கீறி |
மினுக்கி மீனுக்குட்டி |
தழுக்கி ஒய்யாரி |
அவ ஒத்த ஜடை பின்னழகு |
எத்தனை கோடி |
ஹேய் வனஜா கருப்பனோட |
ஊர மேஞ்சாளே |
ஆனா ராஜாவோட சேந்து |
வெள்ள புள்ள பெத்தாளே |
கிரிஜா கோயிலதான் |
சுத்தி வந்தாளே |
ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம |
காஞ்சு நின்னாளே |
தெனமும் ரோட்டு மேல |
ரூட்டு விடும் போக்கு நல்லால |
அவள வால ஒட்ட நறுக்க வந்த |
கதிரு நான்தான்லே |
கதிரு க க கதிரு |
கதிரு க க கதிரு க |
ஹேய் மி அமிகோ |
விஷ்கோ கிஸ்கோ |
லேட் தி ஹனி ப்ளோவ் |
நான் சண்டியாகோ நெவெர் எவர் |
டோன்ட் லெட் மீ கோ |
எஹ் அமாடோ வா வா என்னோடு |
சொலாண்டோ நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ |
மொமெண்டோ நீ பார்க்க பார்க்க பரவசம் |
ஓ பைலாண்டோ வந்தாடு சேர்ந்து |
ஐலாண்டோ மூச்சோடு மூச்சு |
லிபிடோ உன் பார்வைக்குள்ளே பழரசம் |
வா என் கஜானா |
கொள்ளை கொள்ள நான் வந்தேனா |
நீ பொன் சவானா |
மஞ்சள் மஞ்சம் அடி நீதானா |
அட்லாண்டிக்கின் ஆழம் |
அரபிக் கடலும் நீளம் |
அதுவே உந்தன் கண்கள் |
பெண் குருவியே |
இடையின் துள்ளல் போதும் |
என் இதயம் நெற்றியில் ஏறும் |
எல்லா திசையும் மாறும் |
என் அரசியே ஹேய் ஹேய்ய் |
துலாவும் உன் பார்வை நெஞ்சில் |
உலாவும் அதில் தோற்று போகும் |
நிலவும் நீ உலகின் எட்டாம் அதிசயம் |
வோஹு வொஹ் ஹு |
வினோதம் அடி உன்னால் எகுருது |
விவேகம் நீ கொள்ளும் ஆண்கள் அநேகம் |
உன் கொள்ளை அழகு கொலை களம் |
ல வா ஹேய் அ ஹ்ம்ம் |
தறி டூ ஹேய் ஓ னா ஹேய் ஓஹோ |
உன் கண்ணால் கண்ணால் சொன்னால் |
சுகம் கிட்டாது |
கையால் கையால் மெய்யால் தொடு |
பொய்யால் பொய்யால் பையா |
கவி சொல்லாதே |
இன்பம் துன்பம் ரெண்டும் கொடு |
வெட்டி பேச்சு பேசி பெண்மை நிறையாது |
என் அழகெல்லாம் வெப்பம் கொள்ள |
நெருக்கி விடு |
என்னை உடைக்காமல் |
உயிர் இனிக்காது |
உன் வன்முறை இன்றி |
எந்தன் இரவு கலையாது |
கண்ணோடு கண்கள் கண்டாலே |
போதாது மேலும் கீழும் |
கையேடு கைகள் சேராமல் |
தீராது எந்தன் மோகம் |
சக்கரை வேண்டும் என்றால் |
கரும்பு சக்கை ஆக வேண்டும் |
ஓஹோ தாங்காது நீ தள்ளி சென்றால் |
ஆடாது என் ஆசை பேயோ |
விடாது என் மோக காட்டில் மூழ்கிடு |
ஏய் ஆடாது என் ஜோடி பூவோ |
சுடாது நீ தள்ளி செல்ல |
விடாது நீ கோடிகையால் தொடு தொடு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.