text
stringlengths
0
2.93k
எஹ் அமாடோ வா வா என்னோடு
சொலாண்டோ நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ
மொமெண்டோ நீ பார்க்க பார்க்க பரவசம்
ஹேய் ஏய்ய்
ஓ பைலாண்டோ வந்தாடு சேர்ந்து
ஐலாண்டோ மூச்சோடு மூச்சு
லிபிடோ உன் பார்வைக்குள்ளே பழரசம்
லேலேலேலே
அமிகோ எஹ் அமாடோ வா வா என்னோடு
சொலாண்டோ நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ
எஹ் பிலாண்டோ
மொமெண்டோ நீ பார்க்க பார்க்க பரவசம்
ஓ பைலாண்டோ வந்தாடு சேர்ந்து
ஐலாண்டோ மூச்சோடு மூச்சு
லிபிடோ உன் பார்வைக்குள்ளே பழரசம்
ஹோ ஓ ஓஒ லெட்ஸ் கோ
ஓ பைலாண்டோ வந்தாடு சேர்ந்து
ஐலாண்டோ மூச்சோடு மூச்சு
லிபிடோ உன் பார்வைக்குள்ளே பழரசம்
எஹ் அமாடோ
உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ மடிக்கையில்
உன்னதான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு
தோளில் தூங்கிடுவேன்
உனக்காக உனக்காக
உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
எச கேட்டா நீதானோ
நெரமெல்லாம் நீதானோ
தெனம் நீ தூங்கும் வரத்தான்
என் வாழ்க்கையே
விடுஞ்சு உன் பேச்சொலி கேட்டாத்தான்
எடுப்பன் மூச்சையே
உன்ன சுமக்கிற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொள்ளாதே கண்ணின் ஓரமா
உனக்காக வாழ நினைக்கிறேன்
உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஒரே மழை அள்ளி நம்ம போதிக்கணும்
கைய குடு கதவாக்கி சாதிக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்
நிலா மழ மொழி அள
பனி இருள் கீலே கெள
நீயும் நானும்
தெகட்ட தெகட்ட ரசிக்கணும்
உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உனக்காக வாழ நினைக்கிறேன்
பொடவ மடிக்கையில்
உன்னதான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு
தோளில் தூங்கிடுவேன்
உனக்காக உனக்காக
உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பேப்பேன் பேபேப்பேன் பேபேபேபேப்பேன்
பேப்பேன் பேபேப்பேன் பேபேப்பேன்
சொல்லுதே ஓய்(why) கேர்ள்
யு ஆர் மை கேர்ள்
பேப்பேன் பேபேப்பேன் பேபேபேபேப்பேன்
பேப்பேன் பேபேப்பேன் பேபேப்பேன்
சொல்லுதே ஓய்(why) கேர்ள்
யு ஆர் மை கேர்ள்
ஃப்ர்ஸ்ட்(first) டைம் நெஞ்சம்தான்
தாறு மாற துள்ளுதே
ரெஸ்டே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே
ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள்
ஃப்ர்ஸ்ட்(first) டைம் உன்னைத்தான்
ஃப்லோவ்(follow) பண்ண ஏங்குதே
ஸ்டாப்பே பண்ணாம சுத்தி வர சொல்லுதே
ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள்
பைக்கில் போகலாமா ஊர சுத்தலாமா
அட லவ்வில் இது காமன் தான்மா