text stringlengths 0 2.93k |
|---|
தேனில் வண்ணம் நீமா கோவம் என்மேல் என்னமா |
சரி வாக்கிங் அட் லீஸ்ட் போகலாமா |
ஃப்ர்ஸ்ட்(first) டைம் நெஞ்சம்தான் |
தாறு மாற துள்ளுதே |
ரெஸ்டே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே |
ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள் |
ஃப்ர்ஸ்ட்(first) டைம் உன்னைத்தான் |
ஃப்லோவ்(follow) பண்ண ஏங்குதே |
ஸ்டாப்பே பண்ணாம சுத்தி வர சொல்லுதே |
ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள் |
நீ அழகுக்கு டெபினிஷன் தான் |
உன் கண்ணில் தெரியுது சில்மிஷம் தான் |
காதல் கூட காதல் உண்டு |
உந்தன் வாசதாள் |
மலை உச்சியினில் சேர்ந்துடுவேன் |
நீயும் நேசித்தல் |
வா உலகையே மறந்திடலாம் |
பூ போல தினமும் மலர்ந்திடலாம் |
எனக்கென ஒருத்தியாய் பிறந்து விட்டால் |
மனசையே அழகினால் உருக்கி விட்டால் |
நீ என் நினைவினில் இல்லை |
நினைக்காமல் இருக்கவும் இல்லை |
இது ஏனோ புரியவும் இல்லை |
உன்னாலே தொல்லை |
காதல் கரியுது உன்னால் |
பிடிவாதம் பிடிக்குது தன்னால் |
ஒரு ஒகே மட்டும் நான் சொன்னால் |
வருவாயே பின்னல் |
ஃப்ர்ஸ்ட்(first) டைம் நெஞ்சம்தான் |
தாறு மாற துள்ளுதே |
ரெஸ்டே இல்லாமல் லவ்வு பண்ண சொல்லுதே |
ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள் |
ஃப்ர்ஸ்ட்(first) டைம் உன்னைத்தான் |
ஃப்லோவ்(follow) பண்ண ஏங்குதே |
ஸ்டாப்பே பண்ணாம சுத்தி வர சொல்லுதே |
ஓய்(why) கேர்ள் யு ஆர் மை கேர்ள் |
பைக்கில் போகலாமா ஊர சுத்தலாமா |
அட லவ்வில் இது காமன் தான்மா |
தேனில் வண்ணம் நீமா கோவம் என்மேல் என்னமா |
சரி வாக்கிங் அட் லீஸ்ட் போகலாமா |
பேப்பேன் பேபேப்பேன் பேபேபேபேப்பேன் |
பேப்பேன் பேபேப்பேன் பேபேப்பேன் |
யு ஆர் மை கேர்ள் யு ஆர் மை கேர்ள் |
பேப்பேன் பேபேப்பேன் பேபேபேபேப்பேன் |
பேப்பேன் பேபேப்பேன் பேபேப்பேன் |
யு ஆர் மை கேர்ள் யு ஆர் மை கேர்ள் |
பேப்பேன் பேபேப்பேன் பேபேபேபேப்பேன் |
பேப்பேன் பேபேப்பேன் பேபேப்பேன் |
யு ஆர் மை கேர்ள் யு ஆர் மை கேர்ள் |
பேப்பேன் பேபேப்பேன் பேபேபேபேப்பேன் |
பேப்பேன் பேபேப்பேன் பேபேப்பேன் |
யு ஆர் மை கேர்ள் யு ஆர் மை கேர்ள் |
மச்சி ராக் எல்லாம் |
காத்த கிழிக்கலாம் |
சோக்கா பறக்கலாம் |
மாமா தெறிக்கலாம் |
புதுசா பலாச இதில் யார் நீ |
உனக்கே சொல்லும் இந்த ஜர்னீ |
ஒரு கப் டைம் மை எடுத்து சிப் அடிச்சிட்டு |
ஒன் செக் ஹோல்டு லோங் லைப் கொஞ்சம் ருசிச்சிடு |
டேய் மச்சான் தேவ் ரைடிங் அவேய் |
வா மச்சான் தேவ் கிரேசி பிரேவ் |
ஒன் ட்ரிப்ல பிரிண்ட்ஷிப்புனா |
ரெக்கை விரிக்கும் ஏரோப்ளைனா |
தோஷத்தோட ஒன் டேட் டா |
நட்புக்கு இது ஹனிமூனா |
ஓஹ் எங்கள் வழியே என்ஜாய் எஜமா |
ஓஹ் இனிமே உலகம் எங்கள் வசமா |
மனசு எங்கிற டைம் |
மெஷினுல நீ ஏறலாம் |
மச்சி ராக் எல்லாம் |
காத்த கிழிக்கலாம் |
சோக்கா பறக்கலாம் |
மாமா தெறிக்கலாம் |
மழை வரும் நொடி மகிழ்வது எது |
குடை விட்டு நீயும் நனைவது |
மனதினை மெல்ல பறந்திட விடு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.