text stringlengths 0 2.93k |
|---|
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும், அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்,💪 அன்பே சிவம், அன்பே சிவம் என்போம் |
ஆலகால நஞ்சு பாய்ந்தது மெல்ல மீள்வோமே.. பிள்ளை தெய்வம் மண்ணில் தோன்றிட வாழ்வு நீள்வோமே.. |
சில நேரம் மாயம் செய்தாய் சில நேரம் காயம் செய்தாய் மடி மீது தூங்க வைத்தாய் மறு நாளில் ஏங்க வைத்தாய் வெயிலா மழையா வலியா சுகமா எது நீ |
கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும் மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே.. இந்த காதல் வந்துவிட்டால்.. |
கண்கள் உள்ள காரணம்.. உன்னை பார்க்க தானடி.. வாழும் காலம் யாவும் உன்னை பார்க்க எந்தன் கண்கள் போதாதே |
நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து கொஞ்சும் உலகை காண்போம் காதல் வழியில் கால விழியில் கால்கள் பதித்து போவோம் |
அடி கண்ணீரில் கண்கள் மறையும் பொது நீ வந்தாயே உன் தோளில் நானும் சாயும் பொது நீ என் தாயே |
நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பையில் இல்லை இன்றுமட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு.. |
அவள் புருவத்துக் குவியலில் மலைச் சரிவுகள் தோற்பதால் விழும் அருவிகள் அழுவதைப் பார்த்தேன் |
விகடன் |
எக்காலத்திற்குமான கலைஞன் நா.முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம். .. |
விகடன் |
காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே வானிலை மாறுமே.. ஏழு வண்ண வானவில்லில் நூறு வண்ணம் தோன்றிடுமே யாவுமே மாயமே மனசெல்லாம் மழையே.. |
நேற்றும் இன்றும் வேறா இன்று காணும் நானும் நானா உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே.. என்னை கொஞ்சம் மாற்றி.. |
கடைசி தமிழனின் ரத்தம் எழும் .. வீழாதே .. தமிழினமே 💪🏻 . |
சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து வானெல்லாம் மழை.. வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன செய்ததோ பிழை.. |
.. . |
அப்போ கானா தான் புடிக்குமே.. இப்போ யும் புடிக்குதே |
உங்களுக்காக மெர்சல் வரிகள் அன்பக் கொட்டி எங்க மொழி அடித்தளம் போட்டோம்.. மகுடத்தத் தரிக்கிற 'ழ'கரத்தச் சேத்தோம் 👑 ஆளப்போறான்தமிழன் .. |
நீ தானே மழை மேகம் எனக்கு என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு வா சோகம் இனி நமக்கெதுக்கு யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு.. |
கிளி ஒன்றின் கீச்சாகி இலை ஒன்றின் மூச்சாகி முகில் ஒன்றின் பேச்சாகி எனில் வீழ்கிறாய் |
பௌர்ணமி இரவு பனிவிழும் காடு ஒத்தையடி பாதை உன்கூட பொடி நட இது போதும் எனக்கு இது போதுமே வேறென்ன வேணும் நீ போதுமே.. |
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் காதல் அதுதான்.. உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம் நாம் வாழ்வோம் வா வா |
சருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது தேவதைகளின் திரள் உன் கீழே பூக்கும் வெண் பூக்கள் பூக்கள் இல்லை, நிழல் |
நிலவினை நம்பி.. இரவுகள் இல்லை, விளக்குகள் காட்டும்.. வெளிச்சத்தின் எல்லை. ஒரு வாசல் மூடி.. மறுவாசல் வைப்பான்..இறைவன்.. நலம் வாழ.. |
நேசம் என்பது போதை ஒரு தூக்கம் போக்கிடும் வாதை என்ற போதிலும் அந்த துன்பத்தை ஏற்று கொள்பவன் மேதை.. யாரோ என் நெஞ்சை தீண்டியது.. |
உன் அருகாமை அதை நான் இழந்தாலும் சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின் நினைவே சந்தோஷம்.. உயிரே உயிரே பிரியாதே.. |
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி.. |
தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு நீ வந்ததால என் சோகம் போச்சு பெருமூச்சு விட்டேன் சூடான மூச்சு உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு |
உலகமது உருண்டை இல்லை.. நிழல் உலகில் வடிவம் இல்லை.. இலக்கணத்தை நீ உடைத்து தட்டி தட்டி அதை நிமிர்த்து.. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.