text stringlengths 0 2.93k |
|---|
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் காதல் அதுதான் உறவோடு சிலகாலம் பிரிவோடு சிலகாலம் நாம் வாழ்வோம் வா வா |
விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும் மடிமீது சாய்ந்து கதை பேச வேண்டும் முடியாத பார்வை நீ வீச வேண்டும் முழுநேரம் என்மேல் உன்வாசம் வேண்டும் இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே |
வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகிறதே ... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே... பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே ஈரம் பாயுதே |
மயில் தோகை போலே விரலுன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் |
நூறு ஆண்டு உன்னோடு வாழவேண்டும் மண்ணோடு பெண் உனைத் தேடும் எந்தன் வீடு.. நான் பகல் இரவு நீ கதிர் நிலவு என் வெயில் மழையில் உன் குடை அழகு |
ஒருமுறையே தரையினில் வாழும் வாய்ப்பு அதைமுறையே பயனுற வாழும் வாழ்க்கையாக்கு உழைப்பவனே எழுதிட வேண்டும் தீர்ப்பு விதைப்பவனே பசி என போனால் எங்கோ தப்பு .... |
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய் ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய் மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய் சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய் இத்தனை தவங்கள் ஏன் தான் செய்தாயோ |
வானில் தேடி நின்றேன் ஆழி நீயடைந்தாய் ஆழி நான் விழுந்தால் வானில் நீ எழுந்தாய் என்னை நட்சத்திரக்காட்டில் அலையவிட்டாய் நான் என்ற எண்ணம் தொலையவிட்டாள் நல்லையல்லை |
வாழ்க்க போகும் தூரம் நீயும் நானும் போக வேணும் எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது நீ எந்தன் பாதி என்றும் நானும் உந்தன் மீதி என்றும் காதல் காதுக்குள்ள வந்து ஓதுது... |
உன்னோடு வாழ்வது ஆனந்தமே... ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே... தீராத தேவைகள் ஆனந்தமே... இல்லைகள் இங்கில்லை பேரின்பமே... |
உறங்காமலே உளரல் வரும் இதுதானோ ஆரம்பம் அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம் காதல் அழகானதா இல்லை அறிவானதா காதல் சுகமானதா இல்லை சுமையானதா.❤️ |
உயிர் விடும் வரை உன்னோடு தான் உனை விட்டால் உடல் மண்ணோடு தான் நான் என்பது நான் மட்டுமா நீ கூடத்தான் ஓடோடி வா |
என் மாலை வானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ.. |
நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும் உனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும் மணல் மீது தூவும் மழை போலவே மனதோடு நீதான் நுழைந்தாயடி |
நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்டால் அது காதல் இல்லை.. |
உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என்னுயிர் தாக்குதடி எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான்.. |
இதுவே வாழ்க்கை வலியும் கூட அனுபவம் இன்னும் கேட்டால் வரங்கள் கூட வழங்கி அருளும் அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம் |
மேகமோ அவள், மாயப் பூத்திரள், தேனலைச்சுழல், தேவதை நிழல் |
நான் என்பது நான் மட்டுமா, நீ கூடத்தான், ஓடோடி வா |
தொலைதூரம் சென்றாலும்... தொடுவானம் என்றாலும் நீ... விழியோரம்தானே மறைந்தாய்.. உயிரோடு முன்பே கலந்தாய் ... .. |
.. |
நம் காதல் காற்றில் பற்றும் அது வானின் காதில் எட்டும் நாம் கையில் மாற்றிக் கொள்ள பொன் திங்கள் விழும் |
காதல் என்பது கனவு மாளிகை புரிந்து கொள்ளடி என் தோழியே உண்மை காதலை நான் தேடி பார்க்கிறேன் காணவில்லையே என் தோழியே |
வெண்ணிலவே வெண்ணிலவே என்னை போல தேயாதே உன்னோடும் காதல் நோயா ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன் அதில் புயல் வீசி குலைத்தது யார் |
மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி எனை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி முகம் காட்டு எந்தன் பெளர்ணமி என் காதல் வீணை நீ |
வாழ்க்க போகும் தூரம் நீயும் நானும் போக வேணும் எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுது... |
பெருந்தவம் |
செய்யாத மாதவம் நீயே பொய்யாத பேரருள் நீயே ஓயாத தேன்மழை அதை ஏந்தவே புது பூமி செய்வோமே... |
' . . .. |
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.