text
stringlengths
0
2.93k
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு..
தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன்.. கனவெல்லாம் நீதானே ..
நீ சொல்லாததால் மொழி இல்லை நீ செல்லாததால் வழி இல்லை நீ பாராததால் ஒளி இல்லை நீ வாராததால் நிழல் இல்லை..
காதல் காயம் நேரும் போது தூக்கம் இங்கே ஏது ஒரே..ஞாபகம்.. ஒரே..ஞாபகம்..
இடை விடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே மொழியில்லாமல் தவிக்கிறேன் மௌனமாய் இங்கே..
நெஞ்சம் தடுமாறும் பருவம் இதுவோ பெண்கள் பார்த்தால் லேசாய் இதயம் கனக்கிறதோ
நகரும் நகரும் நேர முள் நமையும் நகர சொல்லுதே மனமோ பின்னே செல்லுதே இது ஏன் இது ஏன்
தேடல் இங்கு ஓர் இன்பம் தேடுவது தான் துன்பம் தேட வைத்தது யாரோ யாரோ..
காதலாட காதலாட காத்திருந்தேனே💐 ஆசை நூலில் பாச பூக்கள் கோர்த்திருந்தேனே🌹🌹🌹 .
தன்னந்தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன் யாரும் பார்க்கும் முன் அதை உயிருடன் புதைக்கிறேன்
புரியாத உறவில் நின்றேன், அறியாத சுகங்கள் கண்டேன்., மாற்றம் தந்தவள் நீதானே
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
சிறுக சிறுக உன்னில்..என்னை தொலைத்த மொழி சொல்லவா சொல்லா சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேன் அல்லவா 💖
நான் எட்டுத்திக்கும் அலைகிறேன்.. நீ இல்லை என்று போவதா அடி பற்றி எரியும் காட்டிலே.. நான் பட்டாம்பூச்சி ஆவதா
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன். அந்த நொடியை நான் கவிதையாய் வரைவேன்..
நான் என்ற சொல் இனி வேண்டாம் நீ என்பதே இனி நான் தான் இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லை நீ பார்த்த பார்வை..
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே..
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன் என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே..
நூறு ஆண்டு உன்னோடு வாழ வேண்டும் மண்ணோடு பெண் உனைதேடும் எந்தன் வீடு.. நான் பகல் இரவு, நீ கதிர் நிலவு. என் வெயில் மழையில், உன் குடை அழகு
ஏனோ தோன்றுது பெண்ணே என் ஒரு வழிப் பாதையே – உன் இரு விழி தானடி..
பறவையாய் திரிந்தவள் இறகு போல் தரையிலே விழுகிறேன் இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன் காற்று நீயாக வீச என் தேகம் கூச எதை நான்பேச
பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம் இதைத் தாங்குமா என் நெஞ்சம் ஒரு பொய்யாவது சொல் கண்ணே..
காதல் எனும் தேனே.. கடல் அலைகளில் காணும் நீலம் நீயே.. வானே.. வண்ண மீனே.. மழை வெயில் என நான்கு காலம் நீயே.. எங்கேயும் காதல்..
உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்திடுவேன்..
நின்று பார்க்க நேரம் இன்றி, சென்று கொண்டே இருந்தேனே... நிற்க வைத்தால் பேச வைத்தால் நெஞ்சோரம் பனித்துளி
காற்றிலே ஆடும் காகிதம் நான் நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய் அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே...
மேடையைப் போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல ஒடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல
தோல்வி என்பது நிஜமல்ல நிழல்
உயிரைத் தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு இந்த உலகே எந்தன் சொந்தமானதே காதல் வந்த பின்பு.. காதல் வந்தால்..
பூங்காற்றே அறியாமல் பூவை திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும் அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு வெண்ணிலவே..
மாற்றம் மாறலாம் நாளை மாறியே போகலாம் எது மாறினாலும் நம் நட்பு மாறிப்போகுமா