text stringlengths 0 2.93k |
|---|
போக சொல்லி கால்கள் தள்ளும் நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ளும் இது முதல் அனுபவமே இனி இது தொடர்திடுமே இது தரும் தடுமாற்றம் சுகம் |
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன்தீருமா |
.. .. |
பித்து பித்து கொண்டு தவித்தேன் தவித்தேன் உன்னை எண்ணி நான் வாடி போவேன் நீ இல்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராதே |
கண்கள் ரெண்டில்.. காதல் வந்தால்.. கண்ணீர் மட்டும்.. துணை ஆகுமே.. |
மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே தர்மம் தோற்காதே ஆளும் காவலனே |
முறைதானா முகுந்தா சரிதானா சனந்தா பூவையர் மீது கண் மேய்வது முறையா பாவை என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா . |
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐 |
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது நிழலோடும் உரசாத தன்மானம் எனது எடையில்லா பொருள் அல்ல அடி காதல் மனது அகலாத ஒரு நினைவு அது மலையின் அளவு |
காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை.. |
நிலவெது கறை எது அழகெது குறை எது எவன் அதை எழுதியது வழிந்திடும் துளிகளின் கனம் கண்டு ரணம் சொல்ல மனம் எங்கு பழகியது . |
ஓஊரெல்லாம் கண்மூடி தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே ஓ நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன் போல காய்கின்றன் நிலவே |
மெளனமாய் தூரம் நின்றால் மடியிலே பாரம் இல்லை மீண்டும் ஒரு காதல் செய்ய கண்களில் ஈரம் இல்லை . .. |
உன் காதலில் கரைகின்றவன் உன் பார்வையில் உறைகின்றவன் உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்.. |
விரல்களில் விரல் கோர்க்க உதட்டினை உவர்ப்பாக்க நீ வந்தால் நான் வண்ண ஓவியம் நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை ரீங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை |
ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன் ஆண்கள் வெக்கபடும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன் |
கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு என்று என் விழிகள் அய்யய்யோ எனை திட்ட.. கோடைகால மழை வந்து போனபின்னும் சாலை ஓரம் மரம தன்னாலே நீர் சொட்ட |
நீ என்னை பார்க்காமல் நான் உன்னை பார்கின்றேன் நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா |
வறண்ட உதட்டின் வரிப் பள்ளங்களில் காதல் தானடி என் மீது உனக்கு ஹே சினாமிகா |
தள்ளிப் போகாதே.... எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே.... இருவர் இதழும் மலர் எனும் முள்தானே..... |
யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய் என்றேனும் ஒரு நாளில் என் காதல் காணுவாய் வருந்துவாய் முன்னாள் காதலி |
மயில் தோகை போலே விரலுன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும்.. .. |
ஆ நான் பேசவா இல்ல இது போதுமா அழகியே . |
விழிநீரும் வீணாக இமைதாண்டக் கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாகக் கண் ஆனதே |
நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது |
கிரகங்களைக் கைப்பந்தாட விரும்பிடுவானே கருங்குழிக்குள்ளே சென்று திரும்பிடுவானே விண்ணில் மண்ணில் எங்கெங்கும் போகன்வில்லா போகன் இன்று முதல் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.