text
stringlengths
0
2.93k
நாட் குறிப்பில் தினம் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனெதன்ன தேனா
தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
மழையின் இசைக் கேட்டு மலரே தலையாட்டு மழலை மொழிப் போல மனதில் ஒரு பாட்டு இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
அக்கறை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி
பொன்மலைச் சாரலில் மல்லிகைப் பூவென மின்னிடும் தாரகை நீ வரவே கைகளைக் கூப்பியே முத்தங்கள் சேர்த்திட கன்னங்கள் பார்த்து நான் காத்திருப்பேன்
காத்தோட என் கண்ண கோக்காத நீ முகம் காட்டாம தீமூட்டி வாட்டாத நீ பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ மனம் கேட்காம நான் வந்தேன் சாய்க்காத நீ..
💔😥காதல் என்னைப் பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே நினைப்பது தொல்லை மறப்பதும் தொல்லை💔😥 வாழ்வே வலிக்கிறதே😥💔
நிலவுகள் தலைகள் குனிந்ததே மலர்களின் மமதை அழிந்ததே கடவுளின் கடமை முடிந்ததே அழகி நீ பிறந்த நொடியிலே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியுமிடம் நீதானே காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊறும் உயிரே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது 🎵🎵❤❤
நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும் நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி
முன் செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றிபோனாய் ஏன் இந்த பிரிவை தந்தாய் என் இதயத்தில் தனிமையை ஊற்றிபோனாய்
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே🙏
நனைந்து கொள்ளவா மழை இல்லாமலே இணைந்து கொள்ளவா உடல் இல்லாமலே மிதந்து செல்லவா மேகத் துண்டு போல் கரைந்து செல்லவா காற்று வீதியில்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது.. காதல் இல்லை, இது காமம் இல்லை... இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை...
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே அடி இது போல் மழைகாலம் என் வாழ்வில் வருமா
என்னுடன் நடந்த என் நிழல தனியா நடக்க விட்ட... உள்ள இருந்த என் உசிர வெளிய மிதக்க விட்ட...
எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பார்வையில் காலம் எல்லாம் அவள் காதலில்.. என்னை தாலாட்ட...
..
..
. .
..