text stringlengths 0 2.93k |
|---|
.. |
.. |
நீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு.. .. |
உறவுகள் தொடர்கதை.. .. |
எதிர்த்து நில் எதிரியே இல்லை நம்பிக்கை கொள் தடைகளே இல்லை நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா .. |
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும் முன்னே கண்ணே காண்பேனோ.. .. |
காதல் என்னுள்ளே வந்து நேரம் அறியாமல், நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்.. |
வழிப்போக்கனின் வாழ்விலே.. .. |
வீசும் காற்றும் பாதை மாற்றும் உந்தன் வேகம் அதிசயமோ எதிரிக்கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் இரகசியமோ . |
அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய் .. |
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்.. இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்.. இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்ல போகிறாய்.. |
பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்... |
ஒரு வெள்ளி கொலுசு போல இந்த பூமி சிணுங்கும் கீழ.. அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல.. .. .. |
காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை...😘 |
கிடைச்சத இழக்குறதும் இழந்தது கிடைக்கிறதும் அதுக்கு பழகுறதும் நியாயம் தானடி.. .. |
நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது...😘 |
சிங்கத்தின் கூண்டில் சினம் கொண்டு சிரித்தால்.. சிங்கமும் அண்ணாந்து பார்க்குமடா .. |
தேடி சேர்த்த காசப்போல்... 💖காதல் 💖இருக்குதா... கொஞ்சமாக எடுக்குற 😘கஞ்சம் தடுக்குதா.. |
கண்ணீரில் வாழ்வதால் நாமும் இங்க மீன்கள்தான்.. நீந்தித்தான் காதல் எனும் கடலில் போய் சேரலாம்.. .. |
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்திவிடும் கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளர்ந்துவிடும் அட பாடல்போல தேடல் கூட ஒரு சுகமே... |
மறவாதே மனம்.. மடிந்தாலும் வரும்.. முதல் நீ... முடிவும் நீ... அலர் நீ... அகிலம் நீ... .. |
நெஞ்சம் எல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா |
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும் அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும் சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும் |
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே 😘 ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே😘 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.