text
stringlengths
0
2.93k
நனைக்க தெரியாதா.. அடை மழையே நனைய தெரியாதா.. மலர் குடையே மறைய தெரியாதா.. பகல் நிலவே என்னை தெரியாதா..
..
..
அவளை.. அவளை.. ரசித்து கிடந்த விழிகள்.. வேறாறையும் பார்க்காதே அவளை..அவளை.. பழகி தொலைத்த இதயம்.. வேறாறையும் ஏற்காதே
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்திவிடும் கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளர்ந்துவிடும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே
உலகத்தின் கடைசிநாள் இன்று தானோ என்பது போல் பேசிப்பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே
குறில் கூச்சத்தால் நெடில் வாசத்தால் ஒரு பாடல் வரைந்தாளே
வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய் நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்.. தருகிறாய்.. நீ
உன்னைத்தவிர இங்கு எனக்கு யாரடி உனது நிழலிலே ஓய்வெடுப்பேன் உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்.. மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
நானும் அவளும் உயிரும் உடம்பும் நரம்பும் யாழும் பூவும் மணமும்
மடங்காத நீயும் அடங்காத நானும் மனசோட மனசு ஆனா போதும்
சொல்லாமல் கொள்ளாமல் நெஞ்சோடு காதல் சேர நெஞ்சோடு காதல் சேர மூச்சு முட்டுதே..
அழகான நேரம் அதையும் நீதான் கொடுத்தாய். அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
பொட்ட கோழி அலகுல என்ன கொத்தி அலையுற விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி ஏய் சுழலி.. அழகி..
பூவில் நாவிருந்தால் காற்று வாய் திறந்தால் காதல் காதல் என்று பேசும் நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால் நம் மேல் கவி எழுதி வீசும்
வீசிப்போன புயலில், என் வேர்கள் சாயவில்லை, ஒரு பட்டாம்பூச்சி மோத, அது பட்டென்று சாய்ந்ததடி, மெல்லினமே..மெல்லினமே..
பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே கண்கள் இரண்டால்..
என் கொளத்தில் வானவில் கரச்சான் என் கரையில் அலையடிச்சான் வாட்டுது யோசனதான் என்மூச்சே ராட்சசன் வாசனதான்🎼
எதிர்த்து நில் எதிரியே இல்லை நம்பிக்கை கொள் தடைகளே இல்லை நிமிடம் ஏன் நொடிகளே போதும் நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா
வலி இருந்தும் சோகம் இல்லை உன் மேல் துளி கோபம் இல்லை பெண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை
நனைந்து கொள்ளவா மழை இல்லாமலே இணைந்து கொள்ளவா உடல் இல்லாமலே மிதந்து செல்லவா மேகத் துண்டு போல் கரைந்து செல்லவா காற்று வீதியில்
அருகே நீ அமர்ந்தாயடி தோளும் தோளும் கதை பேசுதே உரசாதே உயிர் கோபுரம் சாயுதே
நேற்று எந்தன் கைவளையல்.. இசைத்ததெல்லாம் உன் இசையே வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டுவா
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே எனதுயிரே..எனதுயிரே..
ஏனோ உன்ன பாத்த உள்ள சுருக்குனு வருது... ஆனா கிட்ட நீயா வந்த மனசங்க விழுது ❤
காதுகள் மூடும் போதினிலும் மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய், உள்ளத்தை மூடி வைத்திருந்தேன் நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்
கண்ணுக்கு மை அழகு... கவிதைக்கு பொய் அழகு... கன்னத்தில் குழி அழகு.. கார்கூந்தல் பெண் அழகு..
மனம் விட்டு உண்மையை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும் நீ கேட்கும் காதலை அள்ளி உன் மேல் நான் பூசிட வேண்டும்😘
ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வலியால் உன் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.. நெஞ்சே எழு..
முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில் பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில் வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ