text stringlengths 0 2.93k |
|---|
. |
முதல்முறை வாழப் பிடிக்குதே முதல்முறை வெளிச்சம் பிறக்குதே முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே |
இயற்கை தாயின் மடியை பிரிந்து எப்படி வாழ இதயம் தொலைந்து சலித்து போனேன் மனிதனாய் இருந்து பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து பறந்து |
இது மாட்ட பத்தின பிரச்சனை இல்ல.. நாட்ட பத்தின பிரச்சனை.. .. |
கரடு முரடன் எந்தக் கவலையும் இல்லை கடின வழியில் செல்லும் பயணம் இது பயந்து நடுங்கும் கெட்ட பழக்கமும் இல்லை ஒரு சண்டைக்காரனின் இதயம் இது |
குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும் |
நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில் என்னைத் துரத்தாதேஉயிர் கரையேறாதே |
மழை நீரில் வானம் நனையாதம்மா விழி நீரில் பூமுகம் கரையாதம்மா எனைக் கேட்டு காதல் வரவில்லையே நான் சொல்லி காதல் விடவில்லையே |
வா என்றால் நான் வருதில்லை போ என்றால் நான் மறைவதில்லை இது நீ நான் என்ற போட்டி அல்ல நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல |
தாப பூவும் நான்தானே பூவின் தாகம் நீதானே |
அடக்குனா அடங்குற ஆளா நீ இழுத்ததும் பிரியிற நூலா நீ . |
அவளும் நானும் அமுதும் தமிழும் அவளும் நானும் அலையும் கடலும் . |
வந்தவன போனவன வாழவச்சவன் இனி வாழ்ந்து காட்ட போறான் வாயமூடி கவனி தமிழன் |
. |
அடக்குனா அடங்குற ஆளா நீ...மகிழ்ச்சி........ |
. |
.. |
👍 . |
º |
º |
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே |
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே ஆனாலும் நீ தெளிச்சக் காதல் உள்ள ஊறுதே வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற |
( ) .. |
மாயா நதி இன்று மார்பில் வழியுதே.. தூய நரையிலும் காதல் மலருதே |
விதி மேல் பழியைப் போடாமல் நீ உன் மேல் பழியைப் போடு ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும் உன் வாழ்வின் காரணம் தேடு |
நெருப்புடா நெருங்குடா பாப்போம் நெருங்குனா பொசுக்குற கூட்டம் .. |
யாரோ வந்து சுதந்திரம் கொடுக்க நீயோ அடிமை இல்லையடி உன் மனதில் உன் சுதந்திரம் உண்டு நீயே உணர்ந்து கண்டுபிடி |
. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.