text stringlengths 0 2.93k |
|---|
. |
,,,,,,,.. |
. |
விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும் புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன் பிறை தேடும் இரவிலே.. |
முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில், பின்னில் சிறு பச்சை கிளி முதுகினில், வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ |
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன் இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் |
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும் நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும் |
.. |
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி |
கன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும், வாழ்வின் கரைகளைக் காணும் காலம் அருகினில் தானோ |
பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவெக்க அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே |
நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்.. |
அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே . .. |
கண்கள் ரெண்டும் நீரிலேமீனை போல வாழுதே கடவுளும் பெண் இதயமும் இருக்குதா அட இல்லையா கனவே கனவே |
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே |
உந்தன் சுருள் முடி இருளிலே, கண்ணை கட்டி கொண்டு தொலைகிறேன் என்னை நானே கண்டுபிடிக்கிறேன் பார்வையில் உன் வார்த்தையில் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.