text
stringlengths
0
2.93k
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
முதலில் யார் சொல்வது .... யார் சொல்வது அன்பை முதலில் யார் ௭ய்வது... யார் ௭ய்வது அம்பை 💓 🙏
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத்தங்கமே ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே உன்ன நெனச்சேன்
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும் அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும் நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்
மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள் குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள் புத்தம் புது காலை பொன்னிற வேளை
நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய் வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்
எழுதும் வலிகள் எழுதா மொழிகள் எனது கடல் போல பெரிதாக நீ நின்றாய் சிறுவன் நான். சிறு அலை மட்டும்தான் பார்க்கிறேன் பார்க்கிறேன்
கடல் போன்ற கண்ணாலே என்னை வாரி சென்றாலே இழந்தேனே இன்று இருந்தாலும் நன்று
ஒவ்வொரு கணமும் ஒரு துகள் இசையே என் ஒவ்வோர் அணுவும் ஒரு துளி மழையே
எந்த பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே முன்னேற்றம் உனதே நண்பா எந்த துக்கமும் உனக்கு தடையே இல்லையே எல்லாம் வெற்றியே நண்பா நீயே உனக்கு ராஜா
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே நீளம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே
அடக் காதல் என்பது மாயவலை, கண்ணீரும் கூட சொந்தமில்லை, வலி இல்லா வாழும் வாழ்க்கையே தேவையில்லை தேவையில்லை
போத நீ தானே தல்லாடுறேன் நானே உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
எழுதிடும் உன் விரலில் சிரித்திடும் உன் இதழில் கடந்த என் கவிதைகளை கண்டு கொண்டேனே உனக்கென்ன வேணும்
பிரிவொன்று நெருமென்று தெரியும் கண்ணா என் பிரியத்தை அதனாலே குறைக்க மாட்டேன் தீரா உலா
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும் ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும் ஒரே ஞாபகம்ஒரே ஞாபகம்
..
யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய் என்றேனும் ஒரு நாளில் என் காதல் காணுவாய் வருந்துவாய் முன்னாள் காதலி
சொல்லாமல் காதல் தாக்குதே என் கண்கள் உன்னை தேடுதே கண்ணாடி போலே கீருதே என் ஆவல் எல்லை மீறுதே நீ என் கண்கள் நாளும்
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம் நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்..
ஓ உலகமே யுத்தம் எதற்கு ஓ உயிர்களே ரத்தம் எதற்கு ஓ இறைவனே துயரம் எதற்கு ஓ இதயமே வன்மம் எதற்கு
என் மூச்சுக் குழலிலே உன் பாடல் தவழுதே உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே🎼 🎉 ..
உன்னோடு நானும் போகின்ற பாதை இது நீளாதோ தொடு வானம் போலவே கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம் உரையாடல் தீர்ந்தாலும் உன் மெளனங்கள் போதும்
காலங்கள் ஓடும் இது கதையாகி போகும் கண்ணீர் துளியின் ஈரம் வாழும் தாயாக நீதான் தலை கோத வந்தாலும் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும் நெஞ்சோடு
இந்த நாளிலே வந்த ஞாபகம் எந்த நாளும் மாறாதோ கண்கள் பேசிடும் மௌன பாஷையில் என்ன வென்று கூறாதோ தாய்மை வாழ்கென..
எத்தனை அணுவில் நாணம் வந்ததும் நட்பு என்பது காதல் எத்தனை இதயங்கள் நிமிர்ந்து நின்றதும் புலம்பல் என்பது புரட்சி ..
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே
நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்