text stringlengths 0 2.93k |
|---|
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களைக் காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் |
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அது வரை நாமும் சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம் கடவுள் தந்த அழகிய... |
) |
.. |
.. |
புதிய உலகை புதிய உலகை தேடிப் போகிறேன் என்னை விடு விழியின் துளியில் நினைவைக் கரைத்து ஓடிப் போகிறேன் என்னை விடு |
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு.. காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு.. உயிரே உயிரே.. |
º |
.. |
º |
நீ என்பது மழையாக நான் என்பது வெயிலாக மழையோடு வெய்யில் சேரும் அந்த வானிலை சுகமாகும்.. |
ஆறுகளாய் விழி கலங்கும் ஆறுதலாய் நீ இல்லையே வேறெதுவும் புரியாமல் வேர் வரையில் உன் கனவே.. தனிமையிலே.. |
கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய் நான் பேசினால் மொழியாகத் தானே வருகிறாய் |
பிரத்தியேக மௌனம் நீ கொண்டு வந்தாய் என் வார்த்தை ஆனதே.. என் தாரா என் தாரா.. |
வைரமுத்து |
கோச்சடையான் பாடல் வரிகள் பற்றி குங்குமம் பேட்டி. .. |
வைரமுத்து |
மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது |
சண்டை போட்ட நாட்களை தான் எண்ணிச் சொல்ல கேட்டுக் கொண்டால் கணக்கும் பயந்து நடுங்கும் என்னோடு வா வா.. |
அனல் மேலே வாழ்கிறாய் நதி போலே பாய்கிறாய் ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே |
) |
விழியே விழியே திரை விரிகிறதே உனைப் பார்த்திடும் வேளையிலே அதிலே அதிலே படம் வரைகிறதே மனம் சேர்ந்திடும் ஆசைகளே |
தீயா நீரா தீராத மயக்கம் தீயும் நீரும் பெண்ணுள்ளே இருக்கும் அணைத்திட எறிந்திடும் பெண் தேகம் அதிசயம் வெண்ணிலவே தரையில்.. |
அழைப்பாயா அழைப்பாயா மொழியெல்லாம் கரைந்தாலும் மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே அழைப்பாயா |
பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே கண்கள் இரண்டால்.. |
வீசிப்போன புயலில், என் வேர்கள் சாயவில்லை, ஒரு பட்டாம்பூச்சி மோத, அது பட்டென்று சாய்ந்ததடி, மெல்லினமே,.மெல்லினமே.. |
நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது |
எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா என்னை தொட்டதுபோல் தொட்டுவிட்டால் அழகு ரோஜா |
காற்றின் பேரிசையும், மழை பாடும் பாடல்களும், ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ |
மலரின் காதல் பனிக்கு தெரியும் என் மனதின் காதல் தெரியுமா சொல்ல வார்த்தை கோடி தான் உனை நேரில் கண்டால் மௌனம் ஏன் |
நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை வழி எங்கும் உந்தன் முகம் தான் வலி கூட இங்கே சுகம் தான் |
பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா.. பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள் உனை பார்த்தும் பொழியாதா.. |
மேடையைப் போலே வாழ்க்கை அல்ல நாடகம் ஆனதும் விலகிச் செல்ல ஒடையைப் போலே உறவும் அல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல |
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.