text stringlengths 0 2.93k |
|---|
முதல் மழை |
யாருமில்லா தனியரங்கில் |
கதைகளை பேசும் விழி அருகே |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
பாடல் :கதைகளை பேசும் விழி அருகே |
படம்: அங்காடித் தெரு |
இசை:GV பிரகாஷ், விஜய் அந்தோணி |
பாடியவர்கள்: பென்னி தயால், ஹம்ஷிகா |
வரிகள்: நா. முத்துக்குமார் |
(((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))) |
கதைகளை பேசும் விழி அருகே |
எதை நான் பேச என்னுயிரே |
காதல் சுடுதே காய்ச்சல் வருதே |
(கதைகளை..) |
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல் |
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே |
ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் |
வானம் வண்ணத்தில் குளிக்கிறதே |
(கதைகளை..) |
கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது |
வருகிற வாசனை நீயல்லவா |
உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் |
சர்க்கரை தடவிய நொடியல்லவா |
கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை |
ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை |
வெறும் கரையில் படுத்துக்கொண்டு |
விண்மீன் பார்ப்பது யோகமடா |
உன் மடியில் இருந்தால் |
வாழ்க்கையில் எதுவும் தேவையே இல்லையடி |
(கதைகளை..) |
உனக்குள் தொடங்கி உனக்குள் தானே |
எந்தன் உலகம் முடிகிறதே |
உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே |
எந்தன் நாட்கள் விடிகிறதே |
ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம் |
ஓ இருட்டில் நதியில் ஓ இறங்கி போவோம் |
நேற்றென்னும் சோகம் |
நெருப்பாய் வந்து தீ மூட்டும் |
இன்றென்னும் மழையில் |
அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே |
(கதைகளை..) |
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் |
ரகளைகள் செய்பவனா? |
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு |
அலும்புகள் செய்பவனா? |
மழை போலே வருவானா? |
மடி மேலே விழுவானா? |
மலர் போலே தொடுவானா? தொடுவானா? |
இவன் தானா? இவன் தானா? |
இவனோடு இணைவேனா? |
இவன் தானா? இவன் தானா? |
இவனோடு இணைவேனா? |
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் |
ரகளைகள் செய்பவனா? |
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு |
அலும்புகள் செய்பவனா? |
— |
ஒரு முறை பார்க்கையில் பனியென உருகினேன் |
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன் |
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய் |
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய் |
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன் |
எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன் |
காதல் நீரிலே மூழ்கி போகிறேன் |
கையை நீட்ட வா கரையில் சேர்க்க வா… |
இவன் தானா? இவன் தானா? |
இவனோடு இணைவேனா?— |
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் |
ரகளைகள் செய்பவளா? |
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் |
ரகளைகள் செய்பவனா? செய்பவனா? செய்பவனா?— |
தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா? |
தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா? |
வெட்கத்தை வீசியே வா என சொல்கிறாய் |
பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய் |
அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன் |
இருந்தும் வெளியே பொய்யாய் முறைதேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.