id int64 0 167k | translate dict |
|---|---|
36,076 | {
"en": "The prolonged and growing indefinite strikes and occupations of workplaces that have spread all over France by sans papiers to demand the legalisation of their status has alarmed the CGT (General Confederation of Labour), which is handling the dispute.\n",
"ta": "நீண்டு கொண்டு செல்லும் மற்றும் வளர்ச்சியுற... |
85,436 | {
"en": "According to one victim, gangs of thugs act with impunity telling Muslims: 'Before we killed you in daytime, now we kill you at night.\n",
"ta": "பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் குண்டர்கள் கூட்டம் கூட்டமாக எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பதாக கூறினார்.\n"
} |
103,354 | {
"en": "Such distinct identification of vehicles for such emissions standard as is also being followed in other countries had been requested to the Government and brought-forth by the Government.\n",
"ta": "பிற நாடுகளில் பின்பற்றப்படும் மாசுக் கட்டுப்பாடுத் தரத்திற்கான வாகனங்களை இப்படி தனித்தனியாக அடையாளம் காண்பது... |
44,202 | {
"en": "This is a crucial moment in Indias developmental journey.\n",
"ta": "இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இது ஒரு தீவிரமான தருணம் எனவும் அவர் கூறினார்.\n"
} |
25,520 | {
"en": "All of the unions, including those that claim to oppose the wage deal, are functioning as tools of the government and big business.\n",
"ta": "சம்பள உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்பவை உட்பட சகல தொழிற்சங்கங்களும், அரசாங்கத்தினதும் பெரும் வர்த்தகர்களதும் உபகரணங்களாக செயற்படுகின்றன. ஜ.தொ.கா.\n"
} |
102,862 | {
"en": "Shri Gadkari also informed that his Ministry is conscious about the need to protect animal life on the roads.\n",
"ta": "சாலைகளில் விலங்குகளின் உயிர்களைக் காப்பதற்கும் தனது அமைச்சகம் உறுதியுடன் இருப்பதாக திரு.\n"
} |
131,880 | {
"en": "And when he had opened the third seal, I heard the third beast say, Come and see. And I beheld, and see a black horse; and he that sat on him had a pair of balances in his hand.\n",
"ta": "அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு... |
46,415 | {
"en": "Theatre owners believe the first week's collection alone will reimburse the production cost.\n",
"ta": "படத்தின் முதல்வார வசூலிலேயே படத்தின் பட்ஜெட் திரும்ப கிடைத்துவிடும் என நம்புகிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.\n"
} |
111,761 | {
"en": "A new set of reforms and policy recommendations, deliberated jointly by CEO forum members, were presented at the meeting, to further boost bilateral investment opportunities across key sectors of the economy, including Healthcare and Pharmaceuticals, Aerospace Defence, Infrastructure Manufacturing, Entrepre... |
23,410 | {
"en": "Having torn up the 2002 ceasefire agreement earlier this year, President Rajapakse has made clear that he has no intention of calling a halt to the military offensives.\n",
"ta": "2002ல் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையை இவ்வருட முற்பகுதியில் கிழித்தெறிந்த ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ, இராணுவத் தாக்குதல்க... |
115,087 | {
"en": "There will be Board exams for Grades 10 and 12 redesigned with holistic development.\n",
"ta": "வாரியத் தேர்வுகள் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு முழுமையான மேம்பாட்டு வடிவமைப்புடன் நடத்தப்படும்.\n"
} |
28,357 | {
"en": "He was confronted by angry workers from the asbestos industry, who object to the new laws that would prevent workers in dangerous industries from taking early retirement.\n",
"ta": "ஆபத்தான தொழில்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்கள் குறைந்த பணிக்காலத்தில், ஓய்வு பெறுவதை தடுக்கும் புதிய சட்டத்த... |
7,912 | {
"en": "Prime Minister's Office PM addresses public meeting in Chotila, lays foundation stone for greenfield airport for Rajkot The Prime Minister, Shri Narendra Modi, today addressed a public meeting at Chotila, in Surendranagar district.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் பாரதப் பிரதமர் ராஜ்கோட் பசுமை விமானநிலையத்திற்க... |
139,334 | {
"en": "Each director had his own way of lauding the 'Deepavali' team.\n",
"ta": "அடுத்ததாக 'தீபாவளி' டீமை வாழ்ந்த வந்த இயக்குனர்களின் பேச்சில் விதவிதமான கருத்து பட்டாசுகள் வெடித்து சிதறின.\n"
} |
92,379 | {
"en": "The government's expressions of concern for trapped civilians are belied by its detention of those who have fled the no-fire zone.\n",
"ta": "பாதுகாப்பு வலயத்துக்குள் வந்துள்ளவர்களை தடுத்து வைத்திருப்பதன் மூலம், சிக்கியுள்ள பொதுமக்கள் பற்றிய அரசாங்கத்தின் கவலை போலியானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\n"
} |
106,132 | {
"en": "The subscriber growth is on account of lower exits and higher rejoining by exited members.\n",
"ta": "குறைந்த அளவு சந்தாதாரர்கள் வெளியேறிய போதும், முன்பு வெளியேறியவர்கள் அதிக அளவில் மீண்டும் சேர்ந்ததால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.\n"
} |
44,587 | {
"en": "The call for the strong state\n",
"ta": "வலுவான அரசிற்கான அழைப்பு\n"
} |
16,375 | {
"en": "One of the financiers is Madesh.\n",
"ta": "அந்த பைனான்சியரில் ஒருவர் மாதேஷ்.\n"
} |
78,354 | {
"en": "Prime Minister's Office Chennai Connect begins a New Era of Cooperation in India-China relations says Prime Minister Narendra Modi Wuhan Summit brought in increased stability and fresh momentum in India-China bilateral relationsIndia China Second Informal Summit at Mamallapuram Concludes Prime Minister Nare... |
138,638 | {
"en": "Since narrowly winning the general election in September, their poll ratings have plummeted.\n",
"ta": "செப்டம்பர் மாதத்தில் பொதுத் தேர்தலில் குறுகிய இடைவெளியில் வெற்றி பெற்றதனால், அவர்களது தேர்தல் மதிப்பீடே ஒரு சுமையாகிப் போனது.\n"
} |
108,999 | {
"en": "The first months of his term have seen plans for two mega-mergers - the Suez-Gaz de France electricity-natural gas merger, and now between nuclear energy giant Areva and engineering and transport firm Alstom.\n",
"ta": "அவருடைய பதவிக்காலத்தின் முதல் மாதங்கள் இரு பெரிய இணைப்புக்களுக்கான திட்டங்களை பார்த்துள... |
83,039 | {
"en": "He is an outstanding officer who has served India with great zeal. Narendra Modi (narendramodi) January 1, 2020 As the first CDS takes charge, I pay homage to all those who have served and laid down their lives for our nation.\n",
"ta": "அவர் பேரார்வத்துடன் இந்தியாவுக்குப் பணியாற்றிய மிகச்சிறந்த அதிகாரி ஆவ... |
24,663 | {
"en": "While in the last state election five years ago the CSU polled 60.7 percent of the vote, this time round it managed to receive only 43.4 percent.\n",
"ta": "ஐந்த ஆண்டுகளுக்கு முன்பு கடந்த மாநிலத் தேர்தல் நடைபெற்றதில், CSU மொத்த வாக்கில் 60.7 சதவீதத்தை கைப்பற்றியபோதும், இம்முறை அது 43.4 சதவீதத்தை மட்டுமே ... |
87,954 | {
"en": "Britain's Labour government has failed to convince anyone that its decision to deploy over 450 troops and an extra 1,700 police officers at Heathrow airport and parts of London is in response to a genuine security threat from Al Qaeda terrorists.\n",
"ta": "அல்கெய்டா பயங்கரவாதிகளின் மிரட்டலைத் தொடர்ந்து ப... |
79,760 | {
"en": "The European Federation of Green Parties fully supports the European Union and its enlargement, while claiming that they will be able to give this process a human, social and democratic face: 'A strong Green presence in the European Union is the best guarantee for a European commitment on better governance o... |
3,351 | {
"en": "This right-wing party has ruled in a series of Bolivian coalition governments that have implemented economic austerity and privatization plans dictated by Washington and the International Monetary Fund since the 1980s.\n",
"ta": "ஆர் அல்லது புரட்சிகர தேசீய இயக்கத்தின் உறுப்பினர் ஆவார். இந்த வலதுசாரி கட்சி,... |
108,147 | {
"en": "Abhijit Sankar Ray, Senior Urban Specialist, World Bank and Task Team Leader for the Tamil Nadu Housing and Habitat Development Project added both projects will complement each other and strengthen key institutions to transform the housing sector in Tamil Nadu.\n",
"ta": "மேலும் இந்த இரு திட்டங்களுமே ஒன்று... |
77,825 | {
"en": "But I believe that the success of Swachh Bharat Mission is beyond any figure.\n",
"ta": "ஆனால், தூய்மை இந்தியா இயக்கம் எந்தவொரு எண்ணிக்கையையும் கடந்து, வெற்றிபெற்றிருப்பதாக நான் நம்புகிறேன்.\n"
} |
64,912 | {
"en": "He said their contribution to the relief and rescue efforts during the Kerala floods was especially praiseworthy.\n",
"ta": "கேரளா வெள்ளத்தின்போது, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அவர்களது பங்கு மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.\n"
} |
65,828 | {
"en": "The result of the ballot makes clear than many transport workers agreed with our assessment of the union bureaucracy.\n",
"ta": "தொழிற்சங்க அதிகாரத்துவம் குறித்த எங்களின் மதிப்பீட்டை பெரும்பாலான போக்குவரத்து தொழிலாளர் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே வாக்கெடுப்பின் முடிவு தெளிவுபடுத்துகிறது.\n"
} |
134,480 | {
"en": "Deepa Mehta wanted to make films bearing the title of the elements.\n",
"ta": "பயருக்கு இது பரவாயில்லை என பஜ்ரங்தள் பாராட்டியது.\n"
} |
103,296 | {
"en": "To reduce the case fatality rate, the officials were briefed on measures to be taken like prioritising the high-risk and vulnerable segments like elderly people and people with co-morbidities while contact-tracing to prevent deaths active surveillance measures, adequate testing and promoting health seeking b... |
100,676 | {
"en": "The series of statements over the past several days from the Bush administration, warning of terrorist attacks that could take the lives of thousands, if not millions of Americans, constitutes a huge political provocation.\n",
"ta": "புஷ் நிர்வாகம், கடந்த சில நாட்களாக, ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கு அல்லத... |
17,019 | {
"en": "He moved to the town with his wife, Stela Krishanthi Mariyadas, and three-year-old son just seven days before his death because of the difficulty of travelling daily to work.\n",
"ta": "அன்றாடம் வேலைக்காக பயணிப்பது சிரமமாகையால், அவர் கொல்லப்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர்தான் தனது மனைவி ஸ்டெல்லா கிருஷாந... |
106,649 | {
"en": "The Tri-Service contingent of the Indian Armed Forces comprised of 75 all ranks and marched alongwith contingents of Russian Armed Forces and 17 other countries.\n",
"ta": "அனைத்து அணிகளையும் சேர்ந்த 75 பேர் கொண்ட இந்திய இராணுவப் படையின் முப்படை சேவை பிரிவு, ரஷ்ய இராணுவபடை மற்றும் 17 பிற நாடுகளின் படையினரு... |
49,356 | {
"en": "Now anyone from any part of the world can listen to the programmes in All India Radio.\n",
"ta": "மேலும், இந்த சேவை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும், உலகின் எந்த பகுதியில் உள்ளவர்களும் அகில இந்திய வானொலியின் நிகழ்வுகளை இனி கேட்க முடியும் என்று மத்திய அமைச்சர் ராத்தோர்... |
82,458 | {
"en": "Data dissemination will be much better and in a user friendly way so that all the queries on required parameters for policy making will be made available on the click of a button.\n",
"ta": "புள்ளி விவரப் பரவல் மேம்பட்டதாக இருப்பதோடு, ஒரு பொத்தானை இயக்கினால், ஒரு கொள்கையை உருவாக்கத் தேவையான அனைத்து விவரங்க... |
142,578 | {
"en": "The project is being carried out on the backs of working people.\n",
"ta": "இத்திட்டம் தொழிலாளர்களின் முதுகிற்க்கு பின்புறமாக செயல்படுத்தப்படுகிறது.\n"
} |
40,920 | {
"en": "The nature of the Democratic majority, expanded partly through the election of centrists and even conservatives, would also temper Democratic zeal to pursue an overly ideological agenda, Democrats said.\"\n",
"ta": "ஜனநாயக கட்சி பெரும்பான்மையின் தன்மை, மையவாத மற்றும் கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்... |
98,341 | {
"en": "The Prime Minister has also approved Rs.\n",
"ta": "நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\n"
} |
36,430 | {
"en": "President Bush wasted no time in attempting to seize on the news to divert public attention from revelations of American massacres and, he hoped, staunch the sharp decline in his administration's approval ratings, largely the product of broad and growing popular opposition in the US to the war.\n",
"ta": "... |
104,158 | {
"en": "This was already evident when Blair took office in 1997, and he responded by seeking the closest possible relations with the Clinton administration.\n",
"ta": "ஆகவே, அவர் கிளின்டன் நிர்வாகத்துடன் முடிந்தளவு மிக நெருக்கமான உறவகளை நிலைநாட்ட முயன்றதுடன், ஐரோப்பிய நாடுகளுடன் தனது நெருக்கத்தையும் நிலை நாட்டிவந... |
102,270 | {
"en": "Giving the main speech, GK Mani said he would request the CM that 'Thambi' be given the best film award by the Tamilnadu govt.\n",
"ta": "தலைமை உரையாற்றிய ஜி.கே. மணி \" 'தம்பி' படத்திற்கு சிறந்த படத்திற்கான தமிழக அரசு விருது வழங்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைப்பேன்\" என்றார்.\n"
} |
72,903 | {
"en": "It says revenue augmentation and expenditure reprioritization and rationalization continue to be integral to fiscal reforms.\n",
"ta": "வருவாயை அதிகரிப்பதும், செலவீனங்களுக்கு மறு முன்னுரிமை அளிப்பதும், பகுப்பாய்வு செய்வதும், நிதி சீர்திருத்தங்களின் முக்கிய அம்சங்களாகும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.\n"
} |
7,417 | {
"en": "And it came to pass, when God caused me to wander from my father's house, that I said to her, This is your kindness which you shall show to me; at every place where we shall come, say of me, He is my brother.\n",
"ta": "என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தாரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவள... |
12,316 | {
"en": "We have to fulfill the expectations and desires of people while being within our limits.\n",
"ta": "நாம் நமது வரம்புக்குட்பட்டு செயல்படும் அதே சமயம் மக்களின் எதிர்பார்ப்புகளையும், உள்ளக்கிடக்கைகளையும் நிறைவு செய்ய வேண்டும்.\n"
} |
72,598 | {
"en": "We remain committed to concluding the 15th General Review of uotas no later than the 2019 Annual Meetings.\n",
"ta": "அந்த அமைப்பிற்கான இடஒதுக்கீட்டை 15-வது முறையாக மறு ஆய்வு செய்யும் பணிகளை, 2019 ஆம் ஆண்டு வருடாந்திர கூட்டத்திற்கு முன்பாக முடிக்கவும் நாம் உறுதிபூண்டுள்ளோம்.\n"
} |
17,199 | {
"en": "Sanchita from Bangalore is the heroine.\n",
"ta": "பெங்களூர் வரவான சஞ்சிதாதான் நாயகி.\n"
} |
18,060 | {
"en": "There are 12 reservoirs under CWC monitoring having total live storage capacity of 42.30 BCM.\n",
"ta": "இந்த பிராந்தியத்தில் மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பில் 12 நீர்த் தேக்கங்கள் உள்ளன.\n"
} |
18,526 | {
"en": "The total capital cost of the project is Rs 6808.69 crore.\n",
"ta": "இத்திட்டத்துக்கு மொத்த மூலதனம் ரூ. 6808.69 கோடி ஆகும்.\n"
} |
50,957 | {
"en": "Vice President's Secretariat Industry bodies must promote ethical practices among its members: Vice President Tax complaisance should the motto of businessCreate environment for whistle blowers to report wrong doingsIndia cannot implement its welfare agenda without the progress and participation of industryA... |
24,372 | {
"en": "No doubt considerable pressure will be brought to bear on Beijing at the G-20 summit announced for next month to help stabilise the world financial system.\n",
"ta": "சந்தேகத்திற்கு இடமில்லாமல் அடுத்த மாதம் அறிவிக்கப்பட்டுள்ள G 20 மாநாட்டில் உலக நிதிய முறையை உறுதிப்படுத்த உதவியளிக்குமாறு பெய்ஜிங்கிற்கு நிற... |
51,530 | {
"en": "MoU between Council of Scientific and Industrial Research (CSIR), India and Research Centre for Advanced Science and Technology (RCAST), The University of Tokyo, Japan for Research Partnership 15.\n",
"ta": "இந்தியாவின் அறிவியல், தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில், நவீன அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மற்ற... |
14,551 | {
"en": "Even older is the complex of shore monuments in Mamallapuram, built by another great Tamil dynasty the Pallavas.\n",
"ta": "இதைவிட புராதனமானது தமிழ் மன்னர்கள் பல்லவர்கள் கட்டியமைத்த மாமல்லபுரத்து சிற்பங்கள்.\n"
} |
78,206 | {
"en": "The Stalin faction was blind to many things, but it was also greatly strengthened by the isolation of the Soviet state.\n",
"ta": "ஸ்ராலின் கன்னை பல விடயங்களுக்கு குருடாய் இருந்தது, ஆனால் சோவியத் அரசின் தனிமைப்படலால் அது பெருமளவில் வலிமைப்படுத்தப்பட்டது.\n"
} |
54,675 | {
"en": "If Moscow rejected such a proposal, he said, NATO had only two choices: 'To give up and surrender and say to the Russians, ‘It's your backyard, you've won', or to put men on the ground to protect Georgia's sovereignty and the east-west oil and gas pipeline from the Caspian and Central Asia.'\n",
"ta": "மாஸ... |
109,396 | {
"en": "Under this scheme all farmers in Keezharasur, Malway, Sathurpagam, Melarasur villages have been asked to start ploughing works.\n",
"ta": "இந்தத் திட்டத்தின் கீழ், கீழரசூர், மல்வாய், சதுர்ப்பகம், மேலரசூர் கிராமங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும், உழவுப்பணியைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\n"
} |
79,344 | {
"en": "The AWS and UW plummeted from 47.1 percent in parliamentary elections in 1997 to a combined total of just 9 percent in the last national elections.\n",
"ta": "AWS, UW இரண்டுமே 1997 பாராளுமன்ற தேர்தல்களில் 47.1 சதவிகிதத்தில் இருந்து, கடந்த தேசிய தேர்தல்களில் மொத்தமாக 9 சதவிகிதத்தைத்தான் பெற்றன.\n"
} |
129,626 | {
"en": "Last week, the government increased flour and bread prices again.\n",
"ta": "கடந்த வாரம், அரசாங்கம் மாவு மற்றும் பான் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது.\n"
} |
40,457 | {
"en": "I told him that what is spoken at night is generally unreliable, so why not call in the morning.\n",
"ta": "இரவு நேரம் பேசுவது எதையும் நம்பமுடியாது காலையில் பேசுங்கள் என்று சொல்லி போனை வைத்துவிட்டேன்.\n"
} |
81,887 | {
"en": "A further unraveling of the political situation could well draw the US military into direct involvement in the attempt to suppress popular upheavals in a country of 165 million people.\n",
"ta": "165 மில்லியன் மக்கள் கொண்ட நாட்டில் அமெரிக்கா நேரடியாக மக்கள் எழுச்சியை அடக்க முயற்சிகளை மேற்கொண்டால் அரசியல்... |
97,636 | {
"en": "The main speaker at the public meeting will be SEP General Secretary Wije Dias, who is a member of the WSWS International Editorial Board.\n",
"ta": "சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளரும் உ.சோ.வ.த சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பனருமான விஜே டயஸ் பிரதான உரையாற்றுவார்.\n"
} |
32,235 | {
"en": "This mammoth task of saving a river has been accomplished, this gigantic work of protecting the environment is being done.\n",
"ta": "ஒரு நதியைக் காப்பாற்றும் பெரும் பணியை நிறைவேற்றியுள்ளோம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மிகப் பிரமாண்டமான பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.\n"
} |
5,151 | {
"en": "After all, such a war would enormously endanger German interests in the Middle East.\n",
"ta": "அத்தகைய போர் நடக்குமானால் மத்திய கிழக்கில் ஜேர்மனிய நலன்களுக்கு ஆபத்து ஏற்படும்.\n"
} |
35,872 | {
"en": "The project will additionally ensure convergence of all nutrition related schemes and provide performance based incentives to states and community nutrition and health workers, facilitating a focus on results.\n",
"ta": "மேலும் ஊட்டச்சத்து தொடர்பான அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து மாநிலங்கள் மற்றும் ... |
47,167 | {
"en": "NITI Aayog MOVE: Indias First Global Mobility Summit 2018 to be inaugurated by the Prime Minister on 7th September With disruptions in the mobility sector, we will be able to generate more employment enhance the ease of living for citizens in India: VC NITI Aayog Prime Minister Narendra Modi will inaugurate... |
108,755 | {
"en": "The establishment of the European Union in 1992, the expansion of the European Union into Eastern Europe and the introduction of a common currency were all aimed at serving this purpose.\n",
"ta": "ஐரோப்பிய ஒன்றியம் 1992ல் நிறுவப்பட்டது, ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு ஐரோப்பாவிலும் விரிவாக்கமானது மற்றும் பொ... |
55,788 | {
"en": "I was blessed to have worshipped mother Bhagirathi in Uttarakhand while today I have got the opportunity to get the darshan of mother Ganga.\n",
"ta": "உத்தர்காண்டில் தாய் பாகிரதியை நான் வழிபடும் ஆசி பெற்றேன். இன்று தாய் கங்காவை தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.\n"
} |
36,324 | {
"en": "This was the presentation of the NITI Aayog.\n",
"ta": "இதுதான் இந்த நித்தி ஆயோக்கின் விளக்க காட்சி.\n"
} |
63,768 | {
"en": "He lauded Gujarat Government for being the first state to implement the decision to provide 10 reservation for the general category poor in government jobs and educational institutions.\n",
"ta": "பொதுப் பிரிவினரில் உள்ள ஏழைகளுக்கு அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் 10% இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்த... |
59,671 | {
"en": "Here, all aspects of cinematography will be taught.\n",
"ta": "'mind screen film institute'.\n"
} |
69,038 | {
"en": "Ministry of Power Cabinet approves Measures to promote Hydro Power Sector The Union Cabinet, chaired by the Prime Minister Narendra Modi, has approved Measures to promote Hydro Power Sector.\n",
"ta": "எரிசக்தி அமைச்சகம் புனல் மின் துறையை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ... |
161,235 | {
"en": "In the beginning, I chose films for their stories.\n",
"ta": "ஆரம்பத்தில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்திருக்கிறேன்.\n"
} |
39,696 | {
"en": "The theme for this year is Yoga for Peace.\n",
"ta": "இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் மையக்கருத்து “அமைதிக்கு யோகா” என்பதாகும்.\n"
} |
84,895 | {
"en": "This is to discuss newer subjects to celebrate the latest achievements of our countrymen in fact, to celebrate India.\n",
"ta": "புதியபுதிய விஷயங்கள் குறித்த விவாதங்களைச் செய்யவும், நாட்டுமக்களின் புதியபுதிய சாதனைகளைக் கொண்டாடவும், பாரதநாட்டைக் கொண்டாடவும் ஒன்று கூடியிருக்கிறோம்.\n"
} |
58,113 | {
"en": "But the use of credit cards is becoming just as problematic as home equity loans.\n",
"ta": "ஆனால் இப்படி கடன் அட்டைகளை பயன்படுத்துவது, வீடுகளை அடைமானம் வைத்துப் பெறும் கடன்களைப்போல் (Home Equity Loans) பிரச்சினைக்குரியதாக ஆகின்றது.\n"
} |
20,346 | {
"en": "150 kilometers of additional suburban network is being planned at a cost of over Rs.40,000 crore, including elevated corridors on some sections.\n",
"ta": "சில பகுதிகளில் உயர்மட்ட போக்குவரத்துப் பாதைகள் உட்பட ரூ40,000 கோடி செலவில் கூடுதலாக 150 கிலோமீட்டர் தூரத்திற்கு புறநகர் ரயில் பாதை ஒன்றிணைப்புக்கு திட்... |
6,681 | {
"en": "They want to cut the length of the film to suit Hindi audiences as well as add a few scenes.\n",
"ta": "இந்திக்கு ஏற்றவாறு படத்தின் நீளத்தை குறைத்து, சில காட்சிகளை சேர்க்க இருவரும் திட்டமிட்டனர்.\n"
} |
115,848 | {
"en": "Cooperatives have a major role in the country in realizing the Prime Ministers dreams.\n",
"ta": "பிரதமரின் கனவுகளை நனவாக்குவதில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நாட்டில் முக்கிய பங்கு உண்டு.\n"
} |
59,108 | {
"en": "To eliminate the requirement of submitting scanned copy of PAN card at the time of registration, an online system has been put in place for verifying details of PAN directly from the Income Tax Department.\n",
"ta": "பான் அட்டையின் ஸ்கேன் செய்த பதிவை, பதிவு செய்யும் போது சமர்ப்பிக்கும் தேவையை நீக்குவதற்காக... |
81,386 | {
"en": "Not one parliamentary member has visited us - from the UPFA, including the JVP, or from the UNP.\n",
"ta": "\"எனது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? ஜே.வி.பி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்தோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தோ எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் எங்களைப் பார்க்க வரவில்லை.\n"
} |
76,099 | {
"en": "And hearing the multitude pass by, he asked what it meant.\n",
"ta": "ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.\n"
} |
28,012 | {
"en": "This information was given by the Minister of State (HRD), Shri Upendra Kushwaha today in a written reply to a Lok Sabha question.\n",
"ta": "மக்களவையில் இன்று (19.03.18) கேள்விக்கு எழுத்து மூலம அளித்த பதிலில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு உபேந்திர குஷ்வாகா இத்தகவலை தெரிவித்தார்.\n"
} |
134,518 | {
"en": "I was told Kannan had used the title.\n",
"ta": "அப்போது அந்த தலைப்பை கண்ணன் வைத்திருப்பதாக சொன்னார்கள்.\n"
} |
153,689 | {
"en": "She used to work as an amateur artiste and after coming to Mumbai, acted in some important plays.\n",
"ta": "அமெச்சூர் நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்தவர் மும்பை வந்து முக்கியமான சில நாடகங்களில் நடித்தார்.\n"
} |
161,809 | {
"en": "Premji added \"I sang the song in my own voice in the film.\n",
"ta": "மேலும் தொடர்ந்த பிரேம்ஜி \"இந்த படத்துல எனக்காக நானே பாடிக்கொண்டேன்.\n"
} |
133,747 | {
"en": "Despite its civilian gloss, the Israeli political establishment is controlled by a military clique representing an extremely corrupt and undemocratic layer.\n",
"ta": "சிவில் நிர்வாக மூலாம் பூசப்பட்டிருந்தாலும், இஸ்ரேலின் அரசியல் ஸ்தாபனங்கள் ஊழல் மலிந்த ஜனநாயக விரோத தட்டினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ... |
5,712 | {
"en": "The number of new taxpayers who have registered with the GSTN upto 29th August, 2017 (10 a.m.)\n",
"ta": "2017 ஆகஸ்ட் 29 ( காலை 10 மணி ) வரையிலான காலத்தில் புதிதாக பதிவு செய்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 18 புள்ளி எட்டு மூன்று லட்சமாகும்.\n"
} |
69,587 | {
"en": "These provocations, like Israel's weapons program, have received the full backing of Israel's principal sponsor, the United States.\n",
"ta": "இவ் ஆத்திரமூட்டல்கள், இஸ்ரேலுடைய ஆயுதத்திட்டங்கள் போலவே, அதன் முக்கிய புரவலராகிய அமெரிக்காவின் முழு ஆதரவையும் கொண்டுள்ளது.\n"
} |
125,217 | {
"en": "Many participants were workers and young people.\n",
"ta": "இதில் பங்கேற்றோர் தொழிலாளர்களும், இளைஞர்களுமாக இருந்தனர்.\n"
} |
60,856 | {
"en": "You will find this sort of description in history when people from abroad used to be surprised to see India's agricultural practices.\n",
"ta": "இதே போன்ற விளக்கத்தை வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இந்தியாவின் விவசாய செயல்முறைகளை நேரில் கண்டு வியந்து போய் எழுதியிருந்த வரலாற்றிலும் கூட நீங்கள் காணலாம்.\n"
} |
86,116 | {
"en": "Then will I visit their transgression with the rod, and their iniquity with stripes.\n",
"ta": "அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.\n"
} |
121,216 | {
"en": "This has left the working class disenfranchised, with no political mechanism through which to articulate their independent interests.\n",
"ta": "இந்நிலை தொழிலாள வர்க்கம் உண்மையாக தேர்ந்தெடுப்பதை இல்லாதொழித்துள்ளதுடன், தங்களுடைய சுதந்திரமான நலன்களை வெளிப்படுத்துவதற்கு கூட அவர்களுக்கு அரசியல் அமைப்பு இல்லா... |
109,726 | {
"en": "Under the timeline announced by the administration, US combat troops were supposed to have been withdrawn from Iraqi cities by June.\n",
"ta": "நிர்வாகம் அறிவித்துள்ள கால அட்டவணைப்படி அமெரிக்க போர்த் துருப்புக்கள் ஈராக்கிய நகரங்களில் இருந்து ஜூன் மாதத்திற்குள் திரும்பப் பெறப்படும் இன்று இருந்தது.\n"
} |
1,629 | {
"en": "He explained the huge synergy that exists between German capabilities and Indian requirements.\n",
"ta": "ஜெர்மனியின் திறமைக்கும், இந்தியாவின் தேவைக்கும் மிகப்பெரும் ஒற்றுமை இருப்பதாக பிரதமர் விளக்கினார்.\n"
} |
90,224 | {
"en": "The Railway Protection Force has been involved in a big way in the food distribution to needy people by Indian Railways.\n",
"ta": "தேவைப்படுவோருக்கு உணவு வழங்குதல் விநியோகப் பணியில் இந்திய ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்புப் படை பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது.\n"
} |
107,276 | {
"en": "Technical queries related to COVID-19 may be sent to technicalquery.covid19gov.in and other queries on ncov2019gov.in and CovidIndiaSeva .\n",
"ta": "கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப வினவல்கள் technicalquery.covid19gov.in மற்றும் பிற கேள்விகளுக்கு ncov2019gov.in மற்றும் CovidIndiaSeva இல் அனுப்பப்படலாம்.\n"
... |
101,302 | {
"en": "And Micaiah said, Behold, you shall see in that day, when you shall go into an inner chamber to hide yourself.\n",
"ta": "அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.\n"
} |
17,310 | {
"en": "Ministry of Finance No extension of date for filing return in FORM GSTR-1 The last date for filing of return in FORM GSTR-1, for different classes of taxpayers for the relevant periods, as shown in the Table below, remains 10th January, 2018.\n",
"ta": "நிதி அமைச்சகம் சரக்கு மற்றும் சேவை வரி பிடித்தம் கணக்... |
7,117 | {
"en": "And if he smite out his manservant's tooth, or his maidservant's tooth; he shall let him go free for his tooth's sake.\n",
"ta": "அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால், அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலைபண்ணிவிட வேண்டும்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.