id int64 0 167k | translate dict |
|---|---|
105,117 | {
"en": "Give it a thought.\n",
"ta": "உங்கள் சிந்தனைக்கு அதைக் கொண்டு செல்லுங்கள்.\n"
} |
89,461 | {
"en": "Sarkozy has reduced the tax rate on top income brackets from 60 to 50 percent.\n",
"ta": "மிக உயர்மட்ட வருமானங்களை உடையவர்கள் மீதான வரிவிதிப்புக்களை சார்க்கோசி 60ல் இருந்து 50 சதவிகிதமாக குறைத்துள்ளார்.\n"
} |
18,182 | {
"en": "But a quantum particle can\n",
"ta": "ஆனால் குவாண்டம் பொருளால் அது சாத்தியம்.\n"
} |
12,886 | {
"en": "We are opening Tinkering Labs in more than 900 schools to promote a culture of innovation and entrepreneurship among children.\n",
"ta": "குழந்தைகளிடம் புதுமையாக்கம், தொழில்முனைவுக் கலாசாரத்தை வளர்ப்பதற்காக 900 பள்ளிக் கூடங்களில் பழுதுநீக்க ஆய்வகங்களை (Tinkering Labs) அமைத்துள்ளோம்.\n"
} |
103,987 | {
"en": "* Are reports that the Israeli embassy was informed of the bombings beforehand true?\n",
"ta": "* இஸ்ரேலிய தூதரகத்திற்கு குண்டுவெடிப்புக்கள் பற்றி முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது உண்மையா?\n"
} |
99,771 | {
"en": "For the extreme right and elements within the American state who advocated the 'roll-back' of Soviet influence in Eastern Europe, and even the total destruction of the USSR, Yalta was the symbol of capitulation to communism.\n",
"ta": "மிகத் தீவிர வலதுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் செல்வாக்கை \"... |
66,593 | {
"en": "And he said, Your name shall be called no more Jacob, but Israel: for as a prince have you power with God and with men, and have prevailed.\n",
"ta": "அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.\n"
} |
9,396 | {
"en": "We are to lift our people out of poverty, ensure their health and well-being and ensure our food and energy security.\n",
"ta": "வறுமையில் இருந்து நம் மக்களை விடுவித்து, ஆரோக்கியம், உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கப்பட வேண்டும்.\n"
} |
42,452 | {
"en": "Today India is developing its systems with great emphasis on technology.\n",
"ta": "தொழில்நுட்பத்துக்கு முக்கியத்தும் அளித்து இந்தியா இன்று வளரும் நாடாகத் திகழ்கிறது.\n"
} |
40,001 | {
"en": "Ladies and Gentlemen, Greetings on the occasion of International Yoga Day\n",
"ta": "சீமான்களே, சீமாட்டிகளே, சர்வதேச யோகா தின வாழ்த்துகள்.\n"
} |
111,150 | {
"en": "In return, the members of these local bureaucracies received a piece of the cake and were able to accumulate enormous wealth (former Congolese dictator Mobutu Sese Seko was said to have hoarded a fortune in foreign banks worth billions at the time he lost power).\n",
"ta": "இதற்குப் பரிசாக உள்ளூர் அதிகாரத்... |
79,064 | {
"en": "They rejected any attempt to link this universal phenomenon to any particular race, religion or culture.\n",
"ta": "இதனை, குறிப்பிட்ட இனம், மதம் மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்பு படுத்தும் முயற்சியை அவை நிராகரித்தன.\n"
} |
12,223 | {
"en": "Dialogues are by Sujatha and all songs have lyrics by Vairamuthu.\n",
"ta": "சுஜாதா வசனம் எழுத அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.\n"
} |
45,200 | {
"en": "It is a constant reminder of our striving and our self-belief.\n",
"ta": "நமது சுய நம்பிக்கையை அது தொடர்ந்து நினைவூட்டுகிறது.\n"
} |
63,519 | {
"en": "* * *\n",
"ta": "* * *\n"
} |
132,923 | {
"en": "He went on: 'If left unchecked, the Taliban insurgency will mean an even larger safe haven from which Al Qaeda would plot to kill more Americans.\n",
"ta": "அவர் மேலும் கூறியது: \"தடுக்கப்படாவிட்டால், தலிபான் எழுச்சி இன்னும் கூடுதலான பாதுகாப்பான இடத்தை அல்குவேடாவிற்கு வழங்கிவிடும் மற்றும் இன்னும் அதிக அமெர... |
105,288 | {
"en": "He said that with coal having nearly 50 share in total energy supply top the country, Coal Ministry has major responsibility to make sure that coal is made available when demanded.\n",
"ta": "மொத்த எரிசக்தி தேவையில் 50 சதவீத அளவுக்கு நிலக்கரி மூலம் கிடைக்கும் என்ற நிலையில், தேவையான சமயத்தில் நிலக்கரி கிடைப... |
68,175 | {
"en": "He stressed on the encouragement being given to Make in India. The Prime Minister said that the Indian Army has participated in about 50 out of 70 major UN peacekeeping missions, and about 2 lakh soldiers have been a part of these operations.\n",
"ta": "“இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்தின் கீழ் இதற்... |
20,258 | {
"en": "Ministry of Finance Rs.14.34 Lakh Crore to be spent in 2018-19 for creation of livelihood and infrastructure in rural areas Rs.\n",
"ta": "நிதி அமைச்சகம் ஊரகப்பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வாழ்வாதார வசதிகளை உருவாக்க 201819ல் ரூ.14.34 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது.\n"
} |
26,229 | {
"en": "The president, he said, should defend the latter and give them their due rights, warning of a major disaster if that were not done.\n",
"ta": "ஆனால் மன்னிப்புக் கோரும் வகையில்: \"இன்றைய நல்லபொழுதில் மேலும் எதிர்மறைக் கருத்துக்களை முன்வைக்க நான் விரும்பவில்லை,\" என ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.\n"
} |
48,597 | {
"en": "South Asia Satellite, which was launched last year, today, it has been working with its full potential and Nepal is getting benefitfrom this.\n",
"ta": "சென்ற ஆண்டு தெற்காசிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இன்றைய நிலையில் இந்த செயற்கைக் கோள் தனது முழு திறத்துடன் செயலாற்றி வருகிறது.\n"
} |
92,742 | {
"en": "Yet the ruling class, which has proven completely incapable of meeting the aspirations of working people for basic democratic rights and decent living standards, has time and again resorted to whipping up communal tensions to divide workers and shore up the Sri Lankan state.\n",
"ta": "உழைக்கும் மக்களுக்கு... |
4,113 | {
"en": "However much politicians boast on the political stage about the success of the samurdhi scheme, it has not improved our lives.\n",
"ta": "ஆனால் என்னுடைய சிறிய வருமானத்தைக் கொண்டு என்னால் அது எப்படி முடியும்? சம்ருதி திட்டத்தின் வெற்றி பற்றி அரசியல்வாதிகள் எவ்வளவு பெருமையாகக் கூறிக் கொண்டாலும், அது எங்களு... |
36,344 | {
"en": "For workers on the RB Division of Ramboda Estate and other estates, the setting up of such organisations is necessary to protect all workers and their families - regardless of the union to which they belong or vote for.\n",
"ta": "ரம்பொட தோட்டத்தில் ஆர்.பி. பிரிவு தொழிலாளர்களைப் பொறுத்தளவில், அத்தகைய அ... |
129,593 | {
"en": "The Arab media have dropped criticism of the law prohibiting the veil in schools and have rallied to the French diplomatic offensive for the release of their captive nationals - Al-Jazeera condemned the kidnapping of the journalists.\n",
"ta": "அரபு ஊடகங்களும், பள்ளிகளில் முஸ்லீம் பெண் குழந்தைகள் ''பர்தா''... |
80,292 | {
"en": "Chennai Port Trust is having CCTV control systems monitored at different locations.\n",
"ta": "ஒருங்கிணைந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டது சென்னைத்துறைமுகத்தில் 2006 ஆம் ஆண்டு சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டன.\n"
} |
62,430 | {
"en": "Last summer the PP released a propaganda film entitled After the Massacre, which denounced the election victory of the PSOE as an act of 'antidemocratic coercion' by the 'left' and 'anti-establishment' organizations.\n",
"ta": "சென்ற கோடைகாலத்தில் PP ஒரு பிரச்சாரப் படத்தை வெளியிட்டது, அதன் தலைப்பு படுகொல... |
56,945 | {
"en": "They don't have to purchase Urea from the black market.\n",
"ta": "கள்ளச் சந்தையில் யூரியா வாங்க அவர்களிடம் வசதியில்லை.\n"
} |
16,639 | {
"en": "Air Marashal SRK Nair PVSM, AVSM, VSM, Air Officer Commanding-in-Chief, Training Command, IAF was the chief guest on the occasion.\n",
"ta": "விமானப்படை பயிற்சி மையத்தின் தலைவர் ஏர் மார்ஷல் எஸ்ஆர்கே நாயர் பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், விஎஸ்எம் தலைமை விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\n"
} |
83,371 | {
"en": "A number have been said to be members of groups of which they have never heard...\n",
"ta": "சட்ட நடைமுறைக்கு பதிலாக இரகசிய விசாரணை என்பது மிக ஆபத்தான எதிர்கால முன்மாதிரியாக பிரிட்டனில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.\n"
} |
64,271 | {
"en": "By putting me behind bars, no one can curtail me. This will not scare me. Wherever I am, my voice will not rest.\n",
"ta": "என்னை சிறைக்குள் போட்டுவிட்டதால் மட்டும் முடக்கிவிடமுடியாது.\n"
} |
45,776 | {
"en": "He said a new house brings with it, new dreams and a new collective enthusiasm in the family to work hard to achieve those dreams.\n",
"ta": "புதிய வீடு ஒன்று தன்னுடன் புதிய கனவுகளைக் கொண்டு வருகிறது என்றும் அந்தக் கனவுகளை நனவாக்குவதற்கு குடும்பத்தில் புதிய கூட்டு உற்சாகத்தையும் கொண்டு வருகிறது என்று அவர் ... |
39,232 | {
"en": "States having better storage than last year for corresponding period are Rajasthan, West Bengal, Tripura, Maharashtra, Uttarakhand, APTG (Two combined projects in both states), Andhra Pradesh Karnataka, Kerala and Tamil Nadu.\n",
"ta": "கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட தற்போது ராஜஸ்தான், மேற்குவங்கம், திரிப... |
7,135 | {
"en": "Uncontrolled global price increases (for oil, food, etc.) are greatly aggravating workers' hardships and undermining entire industries, raising the question of democratic control and planning of the economy as a pressing practical matter.\n",
"ta": "கட்டுப்பாடற்ற உலகளாவிய விலைவாசி உயர்வுகள் (எண்ணெய், உணவு ... |
131,166 | {
"en": "The only way to kick out Sharon is by building a social-democratic party that will struggle for peace and liberty.'\n",
"ta": "அமைதிக்கும் விடுதலைக்கும் பாடுபடும் ஒரு சமூக ஜனநாயகக் கட்சியை கட்டி எழுப்புவதன் மூலமே ஷரோனை வெளியேற்ற முடியும்.\n"
} |
77,276 | {
"en": "Our infrastructure creation is expanding at an unprecedented pace.\n",
"ta": "எங்களுடைய கட்டமைப்பு உருவாக்கும் முயற்சிகள் முன் எப்போதும் இல்லாத வேகத்தில் நடந்து வருகின்றன.\n"
} |
27,578 | {
"en": "All the flocks of Kedar shall be gathered together to you, the rams of Nebaioth shall minister to you: they shall come up with acceptance on my altar, and I will glorify the house of my glory.\n",
"ta": "கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப... |
50,158 | {
"en": "In December 2001, Enron filed what at the time was the largest corporate bankruptcy in US history.\n",
"ta": "2001 டிசம்பரில், அக்கால கட்டத்தில் அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நிறுவனத்தின் திவாலாகிவிட்டதாக என்ரோன் அதிகாரிகள் அறிவித்தனர்.\n"
} |
147,893 | {
"en": "And Jeremiah commanded Baruch, saying, I am shut up; I cannot go into the house of the LORD:\n",
"ta": "பின்பு எரேமியா பாருக்கை நோக்கி: நான் அடைக்கப்பட்டவன்; நான் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாது.\n"
} |
109,108 | {
"en": "And in the present historical situation, it offers the chance to establish a political alternative to the aggressive militarism and economic vandalism of the US.\n",
"ta": "இப்போதுள்ள வரலாற்று சூழ்நிலையில், அமெரிக்கப் பொருளாதார சூறையாடலுக்கும், ஆக்ரோஷமான இராணுவ வெறிக்கும் அது ஒரு அரசியல் மாற்றை ஏற்படுத்... |
32,937 | {
"en": "In case I go out for dinner, people may start fresh rumours about me.!\n",
"ta": "ஏன்னா ராத்திரில சினேகாவை ஹோட்டல்ல பார்த்தோம்னு யாராவது கதை திரிச்சிருவாங்கன்னு பயம்தான்.\n"
} |
128,394 | {
"en": "Jai Akash bounced back to give life to the half complete 'Madan.'\n",
"ta": "முதல்கட்ட படப்பிடி்பபுடன் நின்றுபோய்விட்ட மதனுக்கு மீண்டும் உயிர்கொடுக்க ஆயத்தமாகியுள்ளார் ஜெய்ஆகாஷ்.\n"
} |
41,262 | {
"en": "Madhya Pradesh tops in the production of pulses, oilseeds, gram, soybean, tomatoes and garlic in the country.\n",
"ta": "பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சோயா, தக்காளி மற்றும் வெள்ளைப்பூண்டு உற்பத்தியில் மத்தியப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.\n"
} |
29,249 | {
"en": "The Prime Minister expressed his happiness over the increase in the number of participants in the hackathon as compared to the hackathon last year.\n",
"ta": "கடந்த ஆண்டு ஹேக்கத்தானை விட, இந்த ஆண்டு ஹேக்கத்தானில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பற்றி பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.\n"
} |
45,927 | {
"en": "He went away again the second time, and prayed, saying, O my Father, if this cup may not pass away from me, except I drink it, your will be done.\n",
"ta": "அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ... |
85,445 | {
"en": "The façade of the part of the house facing on to Edmond-Flamand Street, number 2, is fissured due to subsidence.\n",
"ta": "எட்மொண்ட்-பிளெமாண்ட் தெரு 2-ஐ எதிர்நோக்கியுள்ள இந்தக் கட்டிடத்தின் மாடிப் பகுதி பழைமையான கட்டிடம் என்பதால் வெடிப்பு காணப்படுகிறது.\n"
} |
146,594 | {
"en": "India has repeatedly accused Pakistan's spy agency, the Inter-Service Intelligence (ISI), of masterminding the July 7 attack on its embassy in Kabul that killed 54 people including the Indian defence attaché.\n",
"ta": "ஜூலை 7ம் திகதி காபுலில் இந்திய தூதரகத்தின் மீதான தாக்குதலை திட்டமிட்டதாக பாகிஸ்தானின் ஒ... |
165,626 | {
"en": "But the war itself has created powerful vested interests in the military, state bureaucracy and the Buddhist hierarchy.\n",
"ta": "இந்த யுத்தம் இராணுவம், அரச அதிகாரத்துவம் மற்றும் பெளத்த பீடங்களுக்குள் சக்திவாய்ந்த நலன்களை உருவாக்கிவிட்டுள்ளது.\n"
} |
103,166 | {
"en": "The strike has also been opposed by the Liberal Democrats and the Conservatives, with Tory leader David Cameron calling for political backing to strike breakers.\n",
"ta": "தாராளவாதிகளும், கன்சர்வேடிவ்களும் கூட வேலைநிறுத்தத்தை எதிர்க்கின்றன. டோரித் தலைவர் டேவிட் காமிரோன் வேலைநிறுத்தத்தை முறிப்பவர்களுக்கு... |
136,970 | {
"en": "Koirala responded by attempting to sack Deuba as party leader.\n",
"ta": "இதற்கு பதிலாக கொய்ராலா கட்சி தலைவர் என்றவகையில் டாபாவை பதவியிலிருந்து நீக்கினார்.\n"
} |
91,968 | {
"en": "Ministry of Commerce Industry In order to give relief to businesses and affected individuals amidst the stress caused by the novel coronavirus pandemic, Department of Commerce, Ministry of Commerce and Industry has introduced several relaxations and extensions in deadlines etc. with regard to compliances ma... |
51,605 | {
"en": "Prime Minister's Office Prime Minister addresses the India-Italy Technology Summit The Prime Minister, Shri Narendra Modi, today, addressed the India-Italy Technology Summit at New Delhi.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் இந்தியா-இத்தாலி தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் பிரதமர் உரை புதுதில்லியில் இன்று (30.10.2018) ந... |
19,107 | {
"en": "All these are aimed at the defence of bourgeois property and the capitalist rule through the bourgeois state, police and bourgeois law.\n",
"ta": "இவை அனைத்தும் முதலாளித்துவ அரசாங்கத்தின் முதலாளித்துவ ஆட்சியின் மூலமும், போலீ்ஸ் மற்றும் முதலாளித்துவ சட்டம் ஆகியவற்றின் மூலமும் முதலாளித்துவ சொத்துடமைகள் பாத... |
50,394 | {
"en": "The BOU is affiliated with the Nava Sama Samaja Party (NSSP), a petty-bourgeois protest party.\n",
"ta": "பி.ஓ.யூ., குட்டி முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியான நவசமசமாஜக் கட்சியைச் (ந.ச.ச.க.) சார்ந்ததாகும்.\n"
} |
66,930 | {
"en": "Department of Space Cabinet approves Memorandum of Understanding between India and Finland on Cooperation in the field of peaceful uses of outer space The Union Cabinet, chaired by the Prime Minister Narendra Modi has given its approval for Memorandum of Understanding between India and Finland on cooperation... |
100,384 | {
"en": "Heavy to very heavy rainfall likely at isolated places over Nagaland, Manipur, Mizoram Tripura during next 5 days and over adjoining parts of east India during next 48 hours.\n",
"ta": "அடுத்த 5 நாட்களில் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களின் ஒரு சில பகுதிகளிலும், அடுத்த 48 மணி நேர... |
26,827 | {
"en": "But, it seems, not for very long.\n",
"ta": "ஆனால் இது அதிக காலம் நீடிக்கவில்லை.\n"
} |
41,633 | {
"en": "The administration has repeatedly sought to deny, or at least call into question, the existence of global warming, in the face of overwhelming scientific evidence.\n",
"ta": "மிகப்பெருமளவிற்கு விஞ்ஞான சான்றுகள் கிடைத்த பின்னரும் நிர்வாகம் திரும்பத்திரும்ப பூகோள வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பதை மறுத்து... |
3,901 | {
"en": "Why, O harlot, hear the word of the LORD:\n",
"ta": "ஆகையால், வேசியை, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்.\n"
} |
2,546 | {
"en": "The Prime Minister spoke about yoga and holistic healthcare and appreciated the role Portugal was playing to further the message of yoga.\n",
"ta": "யோகா குறித்தும், அதன்மூலம் கிடைக்கும் சுகாதாரப் பலன்கள் குறித்தும் பிரதமர் பேசினார். யோகா குறித்த செய்தியை பரப்புவதற்கு போர்த்துக்கல் ஆற்றிவரும் பங்களிப்பை பி... |
114,601 | {
"en": "Shri A K Mehera, Deputy Chairman, Cochin Port Trust,.\n",
"ta": "கொச்சின் துறைமுக அறக்கட்டளையின் துணைத் தலைவர் திரு.\n"
} |
7,079 | {
"en": "And the king said to the man of God, Come home with me, and refresh yourself, and I will give you a reward.\n",
"ta": "அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்.\n"
} |
114,287 | {
"en": "In these trying times, when India along with the whole world is fighting the pandemic, it is our dedication and will that have enabled us to come together via this e-conclave.\n",
"ta": "பெருந்தொற்றுக்கு எதிராக, உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா போராடிவரும் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில், நமது அர்ப்பணிப்... |
39,626 | {
"en": "The crisis of climate change is in front of us.\n",
"ta": "பருவநிலை மாற்றத்தின் சிக்கல் நம் முன் எழுந்துள்ளது.\n"
} |
53,662 | {
"en": "Last November, Colombo increased military spending to 167 billion rupees ($US1.5 billion) for 2008 - an increase of 20 percent.\n",
"ta": "கடந்த நவம்பரில், 2008ம் ஆண்டுக்கான இராணுவச் செலவை கொழும்பு 167 பில்லியன் ரூபா (1.5 பில்லியன் அமெரிக்க டொலர்) வரை கூட்டியது -இது 20 வீத அதிகரிப்பாகும்.\n"
} |
97,357 | {
"en": "The commanding officer at the Punguduthivu naval camp has confirmed that the motor bike passed through the checkpoint at about that time.\n",
"ta": "புங்குடுதீவு கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி, குறித்த நேரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று அந்த சோதனை நிலையத்தை கடந்து சென்றுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.\n"
... |
83,626 | {
"en": "Undocumented sans papiers workers occupied the Bourse du travail on May 2 of last year, hoping to force the CGT trade union (General Confederation of Labour, close to the Stalinist French Communist Party) to negotiate their regularisation with the government.\n",
"ta": "ஆவணமற்ற தொழிலாளர்கள் Bourse du trev... |
124,235 | {
"en": "Based upon Kelly's testimony, Gilligan was summoned to appear before the FAC once again on July 17.\n",
"ta": "கெல்லியின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜில்லிகன் மீண்டும் ஜூலை 17 அன்று FAC விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.\n"
} |
42,433 | {
"en": "When I bloomed into a full time music director, my father passed away saying this we found tears in the eyes of Sunder C.Babu.\n",
"ta": "முழு இசையமைப்பாளனாக நான் வளர்ந்த நேரத்தில் அப்பா இறைவனடி சேர்ந்துவிட்டார்\" என்று நிறுத்திய சுந்தர் சி. பாபுவின் கண்களில் நீர்த்திவலைகள்.\n"
} |
136,689 | {
"en": "This has come at the expense of investments in agriculture, such as in irrigation projects, that would offset the vagaries of the monsoon.\n",
"ta": "இது விவசாயத்துறைக்கு தேவையான பாசன வசதித் திட்டங்களின் இழப்பில் வந்துள்ளது; அவைதான் பருவமழையின் நிதானமற்றப் போக்கைக் கட்டுப்படுத்துபவை ஆகும்.\n"
} |
31,919 | {
"en": "Lakhpat, Gadhooli, Hajipur, Khavada, Dhaulvira, Mauvana, Sankalpur you may call it the way to secure Indian border or development of tourism in Katch, Dholavira which is an ancient and recognized city of human culture, its 5,000 year old and its located in an isolated region, but when it will become the cent... |
122,561 | {
"en": "Similar demonstrations, strikes and clashes have taken place in Bolivia, Peru, Mexico, Indonesia, the Philippines, Pakistan, Uzbekistan, Thailand, Yemen, Ethiopia, and throughout most of sub-Saharan Africa.\n",
"ta": "இதே போன்ற ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் மோதல்கள் பொலிவியா, பெரு, மெக்ஸிகோ... |
25,430 | {
"en": "ENERGY COOPERATION The two sides agreed that their cooperation in oil and gas exploration, thermal and hydroelectric power and renewable energy and energy conservation is registering remarkable progress.\n",
"ta": "பயில்வதற்கு ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் 1000 பேருக... |
72,946 | {
"en": "It is recognized that ending poverty and other deprivations must go hand in hand with strategies that improve health and education, reduce inequality and spur economic growth in a sustainable manner, says the Economic Survey.\n",
"ta": "வறுமையை ஒழிப்பதும், மற்ற குறைபாடுகளைக் களைவதும் சுகாதாரம் மற்றும் கல்வ... |
49,803 | {
"en": "Produced by Boney Kapoor, Prabhu Deva directs the Hindi version too, featuring Salman Khan and Ayesha Takia.\n",
"ta": "போனி கபூர் படத்தை தயாரிக்க, பிரபுதேவாவே இந்தி படத்தையும் இயக்குகிறார். சல்மான் கானும், ஆயிஷா தாகியாவும் நடிக்கின்றனர்.\n"
} |
91,951 | {
"en": "Ministry of Agriculture Farmers Welfare Initiatives of Department of Agriculture, Cooperation Farmers Welfare to promote farming and allied sectors during lockdown CIBRC issued 33 Nos.\n",
"ta": "விவசாயத்துறை அமைச்சகம் பொது முடக்கக் காலத்தில் வேளாண்மை, அதுதொடர்பான துறைகளை ஊக்குவிக்க வேளாண்மை, கூட்டுறவு ம... |
72,370 | {
"en": "During the first hearing of the case, only the prosecution witnesses nominated by Opel were asked to give testimony, but even then they indicated that they had not felt threatened at any point during the discussions.\n",
"ta": "இந்த வழக்கு, முதல் விசாரணையின் பொழுது ஓப்பல் நியமித்த நிர்வாகத் தரப்பு சாட்சிக... |
33,284 | {
"en": "In considering this phenomenon, the immediate question arises: what are its socio-economic roots? Why has the growth of economic insecurity, inequality and social tensions taken the form of a growth of religious sentiments and a cultural backlash against what are seen as 'liberal' values.\n",
"ta": "இந்நிக... |
56,077 | {
"en": "They have trusted us.\n",
"ta": "அவர்கள் நம் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.\n"
} |
121,869 | {
"en": "'In the event it is determined and verified that Osama bin Laden was responsible for the attacks on the World Trade Center and the Pentagon, America has every right and is totally justified to retaliate against him and his organisation.'\n",
"ta": "''உலக வர்த்தக நிறுவனம் மற்றும் பென்டகன் மீதான தாக்குதல்களை... |
109,213 | {
"en": "This challenge is for you if you have such a working product or if you feel you have the vision and expertise to create such products.\n",
"ta": "உங்களிடம் இது போன்ற செயல்படுத்தும் பொருள் இருந்தாலோ அல்லது இதுபோன்ற பொருள்களை உருவாக்கும் தொலைநோக்கும், வல்லமையும் உங்களிடம் இருப்பதாகக் கருதினாலோ, இது உங்களுக்க... |
39,493 | {
"en": "She will be in Hyderabad for shooting.\n",
"ta": "ஷுட்டிங் இருப்பதால் அவர் ஹைதராபாத்திலிருந்து நகர முடியாத நிலைமை.\n"
} |
4,253 | {
"en": "The free market policies of the Chinese regime have brought anarchy and a staggering rate of accidents and deaths to the country's massive coal industry.\n",
"ta": "சீனாவுடைய தாராள சுதந்திர சந்தைக் கொள்கைகள் அந்நாட்டின் மாபெரும் நிலக்கரி தொழிலில் பயங்கரமான மரண விபத்துக்களையும் அராஜகத்தையும் ஏற்படுத்தியுள... |
115,071 | {
"en": "The New education policy aims to bring back about 2 crore school drop outs back to school education.\n",
"ta": "சுமார் 2 கோடி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக் கல்விக்கு கொண்டு வருவதை புதிய கல்வி கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.\n"
} |
97,902 | {
"en": "The Government of India is providing assistance to friendly foreign countries and towards this INS Kesari is carrying 580 tons of food provisions for the people of Maldives.\n",
"ta": "ஊரடங்கின்போது பிரதம மந்திரி கரீப் கல்யாண் நிவாரணத் தொகுப்பின் மூலம் மத்திய அரசு மக்களுக்கு பலவிதங்களில் உதவிகளை அளித்து வர... |
3,834 | {
"en": "This is supposed to be the land of freedom.\n",
"ta": "இது ஒரு சுதந்திரமான நாடு என்று கூறப்படுகிறது.\n"
} |
73,895 | {
"en": "While the word was in the king's mouth, there fell a voice from heaven, saying, O king Nebuchadnezzar, to you it is spoken; The kingdom is departed from you.\n",
"ta": "இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கி... |
88,504 | {
"en": "With this in mind, we have a request for the Chief Minister.\n",
"ta": "இந்த புல்லரிப்புடன் நாம் தமிழக முதல்வரிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம்.\n"
} |
82,160 | {
"en": "There was meager collection in the first week.\n",
"ta": "முதல் வாரம் கலெக்ஷ்ன் இல்லை.\n"
} |
36,504 | {
"en": "It is among the most remarkable coincidences of history that Abraham Lincoln and Charles Darwin were born on the same date, February 12, 1809.\n",
"ta": "அது விரைவிலேயே சீன பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் அது சமூக மற்றும் அரசியல் அமைதியின்மைக்கும் இட்டு செல்லும்.\n"
} |
48,212 | {
"en": "While expressing satisfaction at the coordination and consultation on activities at various international fora, the two sides agreed to strengthen this cooperation and also to work even more closely with their regional and international partners for prosperity, peace, stability and progress.\n",
"ta": "சர்... |
31,832 | {
"en": "Governments of the Union parties have ruled in the past with majorities even smaller than that obtained in the current election by the Social Democrats and Greens, and the losing parties have never questioned their legitimacy.\n",
"ta": "தற்போதைய தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சியும் பசுமைக் கட்சியும் பெற்றுள... |
37,044 | {
"en": "He said that out of 13 crore loans given under Mudra Yojana, more than 75 percent have been given to women entrepreneurs.\n",
"ta": "முத்ரா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள 13 கோடி கடன் தொகையில், 75 சதவீதத்திற்குமேல், பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\n"
} |
150 | {
"en": "These tallies underestimate the overall situation, as many victims are reluctant to report intimidation and thuggery for fear of reprisals.\n",
"ta": "பழிவாங்கலுக்கு பயந்து அச்சுறுத்தல்கள் மற்றும் குண்டர் வன்முறைகள் சம்பந்தமாக முறைப்பாடு செய்ய பாதிக்கப்பட்ட பலர் தயங்குகின்ற நிலையில், இந்த எண்ணிக்கைகளில் ஒட... |
87,394 | {
"en": "And when Joseph saw that his father laid his right hand on the head of Ephraim, it displeased him: and he held up his father's hand, to remove it from Ephraim's head to Manasseh's head.\n",
"ta": "தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாதபடியால், எப்ப... |
104,412 | {
"en": "Ministry of Defence Mission Sagar: INS Kesari Returns to Port Louis, Mauritius As part of Mission Sagar, Indian Naval Ship Kesari returned to Port Louis, Mauritius, on 14 June 2020, to embark the Indian Navy Medical Team, which was disembarked during her last visit to Port Louis on 23 May 2020.\n",
"ta": "... |
136,350 | {
"en": "Deciding on a divorce, she applied for a passport for her six month old daughter Sameera.\n",
"ta": "இனி, விவாகரத்துதான் என விவகாரம் முற்றிய நிலையில் தனது ஆறு மாத குழந்தை சமேராவுக்கு பாஸ்போர்ட் அப்ளை செய்தார் கரிஷ்மா.\n"
} |
90,859 | {
"en": "The tourist has epilepsy and ran out of medication prescribed by Australian doctors due to the lockdown.\n",
"ta": "ஆஸ்திரேலியா மருத்துவர்கள் அவருக்கு பரிந்துரைத்திருந்த மருந்துகள் தீர்ந்து விட்ட நிலையில் பொதுமுடக்கம் காரணத்தினால் அவரால் அந்த மருந்துகளை தொடந்து உட்கொள்ள முடியவில்லை.\n"
} |
94,420 | {
"en": "Following their failure to stop the war, they are now pressing ahead with the militarization of Europe and are preparing their own interventions in Africa, Asia and other parts of the world.\n",
"ta": "போரைத்தடுப்பதற்கு தவறிவிட்ட இரு நாடுகளும் இப்போது ஐரோப்பிய இராணுவமயமாக்கலை முடுக்கிவிட்டு தீவிர நடவடிக... |
103,425 | {
"en": "31,493 crore has already been released in 2020-2021, which is more than 50 of the budget estimate of the current Financial Year.\n",
"ta": "2020-21 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ரூ.31,493 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது, இது நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகையைவைிட 50 சதவ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.