id
int64
0
167k
translate
dict
94,072
{ "en": "Tens of thousands of civilian refugees are also crowded into the area, which, despite, government claims to the contrary, has been repeatedly subjected to army bombardment.\n", "ta": "இந்த பிரதேசத்திற்குள் தாக்குதல் நடத்தப்படமாட்டாது என அரசாங்கம் கூறிக்கொண்டாலும் இராணுவம் மீண்டும் மீண்டும் அங்கு குண்டுத் ...
61,012
{ "en": "Iran's IAEA ambassador Ali Asghar Soltanieh declared that the latest report showed that 'Iran's entire nuclear activities are peaceful'.\n", "ta": "\"ஈரானின் அனைத்து அணுசக்தி நடவடிக்கைகளும் அமைதியான தேவைக்கானவையே\" என சமீபத்திய அறிக்கை எடுத்துக்காட்டி இருப்பதாக IAEAக்கான ஈரானின் தூதர் அலி அஸ்கர் சோல்டநிஹ்...
52,335
{ "en": "Michael Bauchmüller from the Süddeutschen Zeitung draws a link between the burning of cars and masked stone-throwers and a political perspective that questions the existing social order. 'All those, however, who together with the G8 want to consign the whole system to history [...\n", "ta": "Süddeutschen Z...
21,402
{ "en": "At his press conference Blair seemed to accept their request, but made clear military action would take place.\n", "ta": "செய்தியாளர்கள் மாநாட்டில், ஆயுத ஆய்வாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக காட்டிய பிளேயர் எப்படியும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெளிவுபடுத்தினார்.\n" }
97,292
{ "en": "This would facilitate in catering to all patients, COVID and non-COVID emergencies, without any hindrance and relieve the burden on hospitals.\n", "ta": "கோவிட் மற்றும் கோவிட் அல்லாத அவசர தேவைக்கான நோயாளிகள் அனைவருக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க இவை உதவியாக இருக்கும் என்பதால், மற்ற மருத்துவமனைகளின் சுமை கு...
135,792
{ "en": "For decades, the Chinese navy was in no position to challenge the US.\n", "ta": "பல தசாப்தங்களாக சீனக் கடற்படை அமெரிக்காவை சவால்விடும் நிலையில் இல்லை.\n" }
163,001
{ "en": "And the children of Israel were numbered, and were all present, and went against them: and the children of Israel pitched before them like two little flocks of kids; but the Syrians filled the country.\n", "ta": "இஸ்ரவேல் புத்திரரும் இலக்கம் பார்க்கப்பட்டு, தேவையானதைச் சம்பாதித்துக்கொண்டு, அவர்களை எதிர்க்க...
15,597
{ "en": "), Jharkhand requested the increased presence of the Councils in the State to guide exporters and mentioned the initiatives being taken up by the state in promoting exports by setting up a free trade zones and a power SE.\n", "ta": "வரியற்ற வர்த்தக மண்டலத்தை அமைப்பதன் மூலமாகவும் சிறப்புப் பொருளாதார மண்டலத்...
82,836
{ "en": "He has also kindled his wrath against me, and he counts me to him as one of his enemies.\n", "ta": "அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.\n" }
26,581
{ "en": "Documented fraud and abuse perpetrated in the 2000 elections included: the organized intimidation of working class voters in the state of Florida, the intervention by the Republican Party to halt the legal recounting of ballots, the organization of thugs by the Republican Party to intimidate local election b...
128,927
{ "en": "Just before the March 2007 national elections, the popularity of the ruling Socialist Workers Party (PSOE) had hit a low and commentators anticipated a narrow PP victory.\n", "ta": "மார்ச் 2007ல் நடந்த தேசிய தேர்தல்களுக்கு சற்று முன்னால், ஆளும் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் (PSOE) செல்வாக்கு மிகவும் பாதி...
30,182
{ "en": "Despite this, a State Department fact sheet of December 19, 2002, identified Niger as the country involved.\n", "ta": "இதற்குப்பின்னரும், அமெரிக்க அரசுத்துறை அறிக்கையில் 2002-டிசம்பர்-19- அன்று சம்மந்தப்பட்ட நாடு நைஜர் என்பதாக அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது.\n" }
75,963
{ "en": "Renault plans to market electric cars in Europe starting at the end of the year.\n", "ta": "தங்கள் மின் கார்களை இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பாவில் விற்பதற்கும் ரெனோல்ட் திட்டமிட்டுள்ளது.\n" }
106,561
{ "en": "On Saturday, around 500 young Asians, as well as hundreds of white youth, fought pitched battles with large numbers of riot police wearing body armour.\n", "ta": "கடந்த சனிக்கிழமை 500 ஆசிய இளைஞர்களும், 100 வெள்ளையின இளைஞர்களும் பாரியளவு கவச உடையணிந்த கலக தடுப்பு பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.\n" }
106,011
{ "en": "A study by the Indian Institute of Astrophysics (IIA) an autonomous institute of Department of Science and Technology which detected the presence of singly ionised fluorine for the first time in the atmospheres of hot Extreme Helium Stars makes a strong case that the main formation of these objects involves ...
34,186
{ "en": "The more important motive, however, is to keep Teheran on the sidelines during a US attack on Iraq.\n", "ta": "இருப்பினும், ஈராக் மீதான தாக்குதலின் பொழுது டெஹ்ரானை ஒரு ஓரமாக ஒதுக்கி வைப்பதே மிக முக்கியமான நோக்கமாகும்.\n" }
100,266
{ "en": "Government is doing its best to help vehicle owners as they are affected by lock down caused by Covid 19 pandemic.\n", "ta": "கொவிட்-19 தொற்றால் நடைமுறையில் உள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் அரசு முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கியுள்ளது.\n" }
68,634
{ "en": "The decision by the Federal Reserve to basically print money to pump into its banks and economy follows similar measures taken recently by the Bank of England and the Bank of Japan.\n", "ta": "பெடரலின் இந்த முடிவு அடிப்படையில் கூடுதலான நாணயத்தை அச்சடித்து வங்கிகளிலும் பொருளாதாரத்திலும் உட்செலுத்துதல் என்ப...
164,683
{ "en": "A report prepared by the Pentagon last January describes the stated US goal of achieving a stable client state in Afghanistan as an operation that 'will last, at a minimum, decades.' Appearing on NBC's 'Meet the Press' Sunday, Gen. Barry McCaffrey (ret.)\n", "ta": "கடந்த ஜனவரி மாதம் பென்டகன் தயாரித்த ஒரு அ...
162,507
{ "en": "Lafontaine and Company pose as the advocates of the little man and loudly condemn the Agenda 2010 and Hartz IV cuts.\n", "ta": "லாபொன்டைனும் அவருடைய கூட்டாளிகளும் சாதாரண மனிதனுக்காக வாதிடுபவர்களாக காட்டிக் கொள்ள முற்பட்டு செயற்பட்டியல் 2010 ஐயும் ஹார்ட்ஸ் IV ஐயும் உரத்த குரலில் கண்டிப்பர்.\n" }
60,176
{ "en": "This awareness about the quality of product will work to bring glory to Make in India and to further strengthen the identity of a New India.\n", "ta": "தரமான பொருட்களை தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு வலுசேர்க்கும். மேலும், புதிய இந்தியாவின் அடையாளத்துக்கு வலுசேர்க்கு...
50,999
{ "en": "In the past many district hospitals in the country have focused mainly on communicable diseases and reproductive and child health.\n", "ta": "மாநிலங்களில் காப்பீட்டுத் திட்டங்கள் இல்லாதபோது, மத்திய அரசின் பொது சுகாதார சேவைத் திட்டத்தின், காப்பீட்டு விகிதங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n" }
105,166
{ "en": "Consumption and demand are fast attaining the pre Covid-19 levels.\n", "ta": "கொவிட்-19-க்கு முந்தைய அளவுகளில் நுகர்வும், தேவையும் வேகமாக எட்டி வருகின்றன.\n" }
107,741
{ "en": "Hence Sharon's efforts at a cover-up, while at the same time using the incident as an excuse to justify his expansionist policy.\n", "ta": "எனவே ஷெரோனின் மூடிமறைப்பதற்கான முயற்சி, அதேசமயம், தனது விரிவுபடுத்தும் கொள்கையை நியாயப்படுத்துதற்கான சாக்காகப் பயன்பட்டது.\n" }
126,727
{ "en": "For from now on there shall be five in one house divided, three against two, and two against three.\n", "ta": "எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.\n" }
92,490
{ "en": "Ministry of Personnel, Public Grievances Pensions JKs Corona testing capacity increased to over 350 samples per day: Dr.Jitendra Singh Number of quarantine beds has increased nearly four times from 7,909 to 26,943.\n", "ta": "பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் ஜம்மு-கா...
166,634
{ "en": "Existence is not dialectical, not representable.\n", "ta": "இருத்தலானது இயங்கியல் அல்ல, பிரதிநிதித்துவப்படுத்தலும் அல்ல.\n" }
58,734
{ "en": "The Commemorative Postage Stamps on the above theme depict images of Mahatma Gandhi of India and Nelson Mandela of South Africa.\n", "ta": "இந்த ஆண்டு ஜூலை 26ந் தேதியன்று வெளியிடப்பட்ட இந்த அஞ்சல்தலைகளில் மகாத்மா காந்தியின் உருவமும், நெல்சன் மண்டேலா உருவமும் இடம் பெற்றிருந்தன.\n" }
36,221
{ "en": "The eruption of social struggles in the US has already begun.\n", "ta": "அமெரிக்காவில் ஏற்கனவே சமுகப் போராட்டங்கள் வெடித்துக்கிளம்பிவிட்டன.\n" }
12,518
{ "en": "This effort of accessible movies is just a step towards that direction. Speaking about technical challenges while working on the concept, Narendra Joshi told media that, The challenge is to create emotions in the spaces between the dialogues for the disabled ones to keep going with the flow while watching a ...
117,338
{ "en": "Friends, Gandhiji used to say that - Only the courageous and people devoted to cleanliness can bring in Swaraj.\n", "ta": "நண்பர்களே, “உறுதிக்கும், தூய்மைக்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மக்களால் மட்டுமே சுயாட்சியைக் கொண்டுவர முடியும்,” என்று காந்தியடிகள் கூறுவார்.\n" }
62,943
{ "en": "among the Indian metro rail companies to nurture excellence in performance was launched in March 2018.\n", "ta": "தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டங்கள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\n" }
78,471
{ "en": "Properties spread across 12 cities like Chennai, Coimbatore, Mumbai and etc.\n", "ta": "சென்னை, கோவை, மும்பை, கொல்கத்தா, தில்லி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களைக் கொண்ட ஏழு மையங்களில் இந்த சொத்துக்கள் பரவியுள்ளன.\n" }
155,911
{ "en": "It is well known that Karunanidhi has a fondness for old literary works and he has sanctioned 95 lakhs for the film on 'Periyar.' Jayapradha wants a similar grant to help her in the production of Silapadhikaram.\n", "ta": "பண்டைய இலக்கியங்கள் மீது கருணாநிதிக்கு ஆர்வம் உள்ளதாலும், பெரியார் படத்துக்கு 95 லட்...
67,594
{ "en": "Chairing the meeting, Athiyan, a leading member of the ICFI in France's Tamil community, said that Keerthi's struggle is a source of inspiration to the younger generation throughout the world and took as an example of this the young Tamil Trotskyist leader, Raveenthiranathan Senthil Ravee, who died tragicall...
93,257
{ "en": "Inclusivity: Let us develop business models that attach primacy to care for the poor, the most vulnerable as well as our planet.\n", "ta": "உள்வாங்கும் தன்மை: ஏழைகள், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் நமது கிரகத்தைப் பராமரிப்பதற்கும் கூட முன்னுரிமை அளிக்கும்படியான வணிக முன்மாதிரிகளை உருவாக்குவோம்.\n...
36,959
{ "en": "But the values of humanism, charity, philanthropy, compassion for fellow human beings and all living creatures are more relevant today than at any other time.\n", "ta": "மனித நேய மாண்புகள் அறம், வள்ளல் தன்மை, சக மனிதர்கள் மற்றும் பிற உயிர்களிடம் கருணை ஆகிய நற்குணங்கள் வேறு எந்த காலத்தையும் விட தற்போதைக்கு ...
125,734
{ "en": "For some time the automobile industry has complained about overcapacity.\n", "ta": "சில காலமாகவே கார்த் தொழில் கூடுதல் உற்பத்தி பற்றிக் குறை கூறிவந்தது.\n" }
128,730
{ "en": "If Lewes had been his introduction to politics, this was his introduction to journalism.\n", "ta": "லெவிஸ் அவரின் அரசியலுக்கான அறிமுகமாக அமைந்ததென்றால், இந்த பத்திரிகை அவரின் செய்தியாளருக்கான (இதழியலுக்கான-journalism) அறிமுகமாக இருந்தது.\n" }
59,623
{ "en": "Farmers are ready to work hard and produce results and they have shown this thing in the past by achieving it.\n", "ta": "கடினமாக உழைத்து நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதற்கு விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள். கடந்த காலங்களில் அவர்கள் இதை நிரூபித்து இருக்கிறார்கள்.\n" }
56,170
{ "en": "The first day's screening saw director Lungin Pavel's 'The Island' (2006).\n", "ta": "விழாவின் முதல்நாள், இயக்குனர் Lungin pavel இயக்கிய The Island (2006) திரைப்படம் திரையிடப்பட்டது.\n" }
74,292
{ "en": "There are hardly any differences in the other areas of financial and social policy between the PvdA, CDA, VVD, the Greens (GroenLinks) and the left liberals.\n", "ta": "நிதி மற்றும் சமூககொள்கைகளை பொறுத்த அளவில் சமூக ஜனநாயக தொழிற் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக குழு கட்சி, சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமான மக...
163,167
{ "en": "And about the ninth hour Jesus cried with a loud voice, saying, Eli, Eli, lama sabachthani? that is to say, My God, my God, why have you forsaken me?\n", "ta": "ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்...
94,448
{ "en": "The experience of the world is narrating a lot to us\n", "ta": "உலகம் சந்தித்திருக்கும் அனுபவங்கள் நமக்கு மிகப்பெரிய படிப்பினைகளை அளிக்கின்றன.\n" }
151,893
{ "en": "And the great dragon was cast out, that old serpent, called the Devil, and Satan, which deceives the whole world: he was cast out into the earth, and his angels were cast out with him.\n", "ta": "உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ள...
4,383
{ "en": "One expression of the disgust and anger felt by many voters toward all the major parties was the low turnout.\n", "ta": "பிரதான கட்சிகள் அனைத்தும் மீதான வாக்காளர்களின் அதிருப்தியும் சீற்றமும் குறைவான வாக்களிப்பின் மூலம் வெளிப்பட்டது.\n" }
76,740
{ "en": "Murphys first visit to India in his current official capacity.\n", "ta": "நரேந்திர மோடி வரவேற்றார்.\n" }
112,409
{ "en": "During the five years preceding the execution of the Rosenbergs, the House Un-American Activities Committee held 84 hearings into 'communist subversion.' Those who refused to cooperate by 'naming names' - including the group known as the Hollywood 10 - were cited for contempt of Congress and imprisoned.\n", ...
75,238
{ "en": "As the Coimbatore Gounder glanced at Abhinayasri and Babylona, the assistant director called out for the next shot.\n", "ta": "இவங்க, சுடாத பழம்!\", பாபிலோனா அபிநயஸ்ரீயை பார்த்து கோயம்புத்தூர் கவுண்டர் கமெண்ட் அடிக்கவும், அசிஸ்டெண்ட் டைரக்டர் ஷாட் ரெடி என்று சத்யராஜை அழைக்கவும் சரியாக இருந்தது.\n" }
130
{ "en": "Modern-day mercenaries are amassing vast fortunes assisting the US ruling elite to establish a puppet regime in Iraq, repress the Iraqi people and plunder the country's resources.\n", "ta": "நவீன கூலிப்படையினரான இவர்கள் அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டு ஈராக்கில் ஒரு பொம்மை ஆட்சியை அமைப்பதிலும் ஈராக் மக்களை அ...
49,734
{ "en": "Prosperity and democracy will only come about through the abolition of the EU through a common struggle of the international working class and the building of the United Socialist States of Europe, to which Turkey must belong.\n", "ta": "சர்வதேச உழைக்கும் மக்கள் ஒரு பொதுப் போராட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்த...
3,682
{ "en": "The same evening they engaged in violent street battles with police.\n", "ta": "அன்று மாலை அவர்கள் பொலிசாருடன் உக்கிரமான தெரு சண்டையில் ஈடுபட்டனர்.\n" }
22,534
{ "en": "It drew applause not only from those present along Raj Path but also from everyone on the entire route to Red Fort.\n", "ta": "இது ராஜபாதையில் இருந்தவர்களால் மட்டுமின்றி, செங்கோட்டைக்கு செல்லும் பாதையில் இருந்த அனைவராலும் வரவேற்கப்பட்டது.\n" }
9,926
{ "en": "G.M.G. Creativie Establishment is producing it.\n", "ta": "ஜி.எம்.ஜி. கிரியேட்டிவ் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.\n" }
56,765
{ "en": "That being the truth, people have already made screenplays for Sania to act in my film.\n", "ta": "கதை இப்படியிருக்க என் படத்துல சானியா நடிக்கிறாங்கனு ஆளாளுக்கு திரைக்கதை பண்ணிட்டாங்க.\n" }
57,637
{ "en": "It is to be mentioned that MGR had acted in a film titled 'Marmayogi.' How different?\n", "ta": "'மர்மயோகி' என்ற பெயரில் எம்.ஜி.ஆர். ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n" }
39,158
{ "en": "These protests were invariably portrayed by the various governments as selfish or sectionally motivated and as a disruption of patient care.\n", "ta": "இத்தகைய கண்டனங்களை பல்வேறு அரசாங்கங்களும், சுயநல நோக்கம் கொண்டவை அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்களது நலனை நாடுபவை மற்றும் நோயாளிகளுக்கு சிகிச...
106,925
{ "en": "Moreover you know also what Joab the son of Zeruiah did to me, and what he did to the two captains of the hosts of Israel, to Abner the son of Ner, and to Amasa the son of Jether, whom he slew, and shed the blood of war in peace, and put the blood of war on his girdle that was about his loins, and in his sho...
61,737
{ "en": "'Wade said limos would pick up Cunningham and a prostitute and bring them to suites Wilkes maintained at the Watergate Hotel and the Westin Grand in Washington,' the newspaper reported.\n", "ta": "\"ஆடம்பரக் கார்கள் கன்னிங்ஹாமையும் ஒரு விலைமாதையும் அழைந்து வந்து வாஷிங்டனில் வெஸ்டின் கிராண்ட் பகுதியில் உள்ள...
3,558
{ "en": "And Jephthah came to Mizpeh to his house, and, behold, his daughter came out to meet him with tambourines and with dances: and she was his only child; beside her he had neither son nor daughter.\n", "ta": "யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தப்புரு வாசித்து நடனஞ்செய்து,...
166,110
{ "en": "As the partridge sits on eggs, and hatches them not; so he that gets riches, and not by right, shall leave them in the middle of his days, and at his end shall be a fool.\n", "ta": "அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற்போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்;...
118,153
{ "en": "The camp, organized by AIIMS on the eve of Independence Day, is dedicated to both soldiers as well as COVID warriors who lost their life while safeguarding the country and its citizens.\n", "ta": "சுதந்திர நாளை ஒட்டி எய்ம்ஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த முகாம் நம்நாட்டிற்கும், நாட்டின் குடிமக்களுக்கும் பாதுகாப...
30,677
{ "en": "The Vice President said that this historic scheme will be beneficial to women as it will make them self-reliant without depending on their parents or husbands.\n", "ta": "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் தங்களது பெற்றோரையோ, கணவரையோ சார்ந்திராமல் ...
72,229
{ "en": "And with their power, the country always successfully avails the opportunities of development.\n", "ta": "ராணுவ வீரர்களின் சக்தி நாட்டின் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கிறது.\n" }
27,695
{ "en": "Presidents national award in 1962, Sangita Kalanidhi from Music Academy, Padma Bhushan in 1971, Sangeet Natak Academy fellow and later Padma Vibhushan.\n", "ta": "1962ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவரின் தேசிய விருது, மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருது, 1971இல் பத்ம பூஷண் விருது, சங்கீத நாடக அகாதெமியின்...
93,274
{ "en": "India, with the right blend of the physical and the virtual can emerge as the global nerve centre of complex modern multinational supply chains in the post COVID-19 world.\n", "ta": "கொரோனா தாக்குதலுக்குப் பிந்தைய உலகில் நமது கையிருப்பில் உள்ளவை மற்றும் மெய்நிகர் வசதிகளின் சரியான கலவையின் மூலம் நவீன பன்னாட...
143,885
{ "en": "They cannot be put back together.\n", "ta": "அவற்றை திரும்ப சேர்த்துவைக்க முடியாது.\n" }
43,933
{ "en": "For he breaks me with a tempest, and multiplies my wounds without cause.\n", "ta": "அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.\n" }
99,078
{ "en": "When your people Israel be smitten down before the enemy, because they have sinned against you, and shall turn again to you, and confess your name, and pray, and make supplication to you in this house:\n", "ta": "உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக ம...
108,037
{ "en": "Where does she really hail from?\n", "ta": "உண்மையில் இவரது பூர்வீம் எது?\n" }
115,524
{ "en": "For its part, the World Socialist Web Site had no illusions as to what was behind the war or what it would produce.\n", "ta": "உலக சோசலிச வலைத் தளத்தைப் பொறுத்தவரை போருக்குப் பின்னே என்ன இருந்தது அல்லது அது என்ன உண்டு பண்ணும் என்றவாறாக பிரமைகளைக் கொண்டிருந்ததில்லை.\n" }
97,679
{ "en": "During this period more than 42 lakh people across the world have been infected with Corona.\n", "ta": "இந்த காலகட்டத்தில், உலகம் முழுவதும் 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.\n" }
114,501
{ "en": "The building flaunts a modern design and green features with focus on thermal and sound insulation and high energy efficiency.\n", "ta": "அதிநவீன வடிவமைப்பில், வெளிப்புற வெப்பம் மற்றும் ஒலி ஊடுருவாமல், எரிசக்தி சிக்கனம் உள்ளிட்ட பசுமை அம்சங்களுடன் இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.\n" }
45,867
{ "en": "There are 27 reservoirs under CWC monitoring having total live storage capacity of 31.26 BCM.\n", "ta": "91 நீர்த்தேக்கங்களில் மொத்த நீர் சேமிப்புத் திறன் 161.993 பில்லியன் கன அடி.\n" }
82,197
{ "en": "Sarkozy even sought to use the fact that England and France were often at war in previous periods to argue for a closer alliance.\n", "ta": "முந்தைய காலங்களில் இங்கிலாந்தும், பிரான்சும் அடிக்கடி போரில் ஈடுபட்டதை கூட நெருக்கமான பிணைப்பிற்கு பயன்படுத்திக் கொண்டார்.\n" }
109,478
{ "en": "I can see this ability and resolve in your eyes right now.\n", "ta": "இந்தத் திறமையையும் பற்றுறுதியையும் இந்த தருணத்தில் உங்கள் கண்களில் காண்கிறேன்.\n" }
63,588
{ "en": "Cabinet Cabinet approves Revised Cost of Estimates (RCE) for 13 new Central Universities in the States of Bihar, Gujarat, Haryana, Himachal Pradesh, Jammu Kashmir (Two), Jharkhand, Karnataka, Kerala, Orissa, Punjab, Rajasthan and Tamil Nadu, set up under Central Universities Act, 2009 The Union Cabinet, cha...
118,267
{ "en": "It has categorized all those civilians resisting US forces as either Iraqi soldiers out of uniform or 'terrorists,' as Rumsfeld put it Tuesday.\n", "ta": "அமெரிக்கப் படைகளுக்கு எதிர் நடவடிக்கை எடுப்பவர்கள் ஈராக்கின் துருப்புக்கள் அல்லது சீருடை அணியாத ஈராக் துருப்புக்கள் அல்லது ''பயங்கரவாதிகள்'' என்று ரம்ஸ்...
122,752
{ "en": "As the campaign got under way opinion polls indicated that while the government was ahead on the primary vote, the Labor Party would win government after the distribution of preferences from the Greens and other minor parties.\n", "ta": "பிரச்சாரம் நடத்து கொண்டிருக்கிற முதன்மை வாக்குப்பதிவில் ஆளும் கட்சி ...
547
{ "en": "It was, in fact, an official request from the CIA for an investigation of Wilson's exposure that forced then-attorney general John Ashcroft to appoint a special counsel to conduct a probe.\n", "ta": "உண்மையில் CIA இடம் இருந்து அதிகாரபூர்வமாக வில்சனின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டது பற்றி ஒரு விசாரணை வேண்டும...
156,301
{ "en": "And he was clothed with a clothing dipped in blood: and his name is called The Word of God.\n", "ta": "இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.\n" }
45,806
{ "en": "In implementing their program the capitalist politicians of the EU face major political problems - not least of which is the emergence of an anti-capitalist movement.\n", "ta": "ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல்வாதிகள் அவர்களது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரதான அரசியல் பிரச்சனைக்கு, குறைந்தபட்சம் ஒ...
87,667
{ "en": "While the editorial professed humanitarian concern for the plight of Tamil civilians, it pointed to the actual big power conflicts involved.\n", "ta": "வுக்கு கிடையாது\" என மேற்கத்தைய தலையீடுகள் நெருக்கிய அல்லது கோரிய மற்றும் பிரகடனம் செய்த \"ஸ்ரேப்ரெனிகா, டர்ஃபுர் மற்றும் ஏனைய மனிதப் படுகொலைகளுடன் இலங்க...
143,971
{ "en": "But he that is married cares for the things that are of the world, how he may please his wife.\n", "ta": "விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.\n" }
59,296
{ "en": "And God said to Abraham, You shall keep my covenant therefore, you, and your seed after you in their generations.\n", "ta": "பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.\n" }
117,905
{ "en": "He also pointed out that Indian cinema meant all films from all languages and not Hindi alone.\n", "ta": "நான் இந்திய நடிகன் அதையும் மீறி தென்னிந்திய நடிகன் என்றால் இந்தி நடிகர்களை வட இந்திய நடிகர்கள் என்றே குறிப்பிடுவேன் என பாலிவுட் மேடையிலேயே பேசினார்.\n" }
29,716
{ "en": "The constant delays are connected to fundamental issues.\n", "ta": "இந்த தொடர்ச்சியான காலதாமதங்கள் அடிப்படை விடயங்களோடு தொடர்புபட்டுள்ளன.\n" }
113,664
{ "en": "For this, mapping of high-risk population must be done, particularlythe elderly and aged people and those with co-morbidities.\n", "ta": "இதற்கு, அதிக பாதிப்பு வாய்ப்பு உள்ளவர்களை கண்காணிப்பது அவசியம், குறிப்பாக முதியவர்களையும், உயிரிழப்பை ஏற்படுத்தும் தன்மை உள்ள மற்ற நோய்களின் பாதிப்புக்கு ஆளானவர்களையும் ...
140,183
{ "en": "We see the heritage of the Fourth International as the greatest strength of our party and the most powerful basis for the development of a revolutionary movement.\n", "ta": "நான்காம் அகிலத்தின் மரபியத்தை நம்முடைய கட்சியின் மிகப் பெரிய வலிமையாகவும் ஒரு புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கு சக்தி வாய்ந்த அடிப்ப...
100,532
{ "en": "Policy initiatives including revised Tariff Policy and the Electricity (Amendment) Bill 2020 to redress the problems afflicting the power sector were discussed.\n", "ta": "இந்தக் கூட்டத்தில் மின்துறையை பாதிக்கும் பிரச்னைகளைக் குறைக்க, மாற்றியமைக்கப்பட்ட கட்டண கொள்கை, மின்சார (திருத்தம்) மசோதா 2020 உள்ளிட்ட...
1,174
{ "en": "However, as the British Times noted, publicly agreeing to Brown's request would have been 'electoral suicide' for Merkel, who is running for re-election in the September 27 German federal elections.\n", "ta": "ஆனால் பிரிட்டிஷ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளபடி, பிரெளனின் கோரிக்கைக்கு பகிரங்கமாக ஒப்புக் கொள்ளுதல்...
86,632
{ "en": "These are the retrograde social ends that are pursued through the criminal means of suicide bombings against Iraqi civilians.\n", "ta": "ஈராக்கிய மக்களுக்கு எதிரான தற்கொலை குண்டுவெடிப்புக்களின் குற்ற வழிமுறைகள் மூலம் பின்பற்றப்படும் பிற்போக்குத்தனமான சமுதாய இலக்குகள் இவை.\n" }
43,772
{ "en": "The two leaders welcomed the conclusion of the MOUs and directed concerned individuals to ensure that implementation of existing agreements, Memoranda of Understanding and other frameworks of cooperation, is fast-tracked.\n", "ta": "இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவு பெற்றதற்கு வரவேற்பு தெரிவித்த இரு த...
45,911
{ "en": "Interacting informally with the Prime Minister, they shared their vision of a prosperous, corruption-free India.\n", "ta": "பிரதமருடன் கலந்துரையாடிய அவர்கள் வளமான, ஊழலற்ற இந்தியா குறித்த தங்களது தொலைநோக்குப் பார்வையை பகிர்ந்து கொண்டனர்.\n" }
145,682
{ "en": "However, Likud's rise to power reflects the objective character of the Zionist project, which can only be maintained by the use of military force and terror.\n", "ta": "எவ்வாறிருந்தாலும், லிக்குட் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தமை இராணுவ பலத்தாலும், அச்சுறுத்தலாலும் மட்டுமே சியோனிஸ்டுகளின் திட்டத்தை பராமரிக்கல...
3,991
{ "en": "In accordance with this announcement, IWAI was allowed to issue infrastructure bonds worth Rs.1000 crore for the first time during 2016-17.\n", "ta": "இந்த அறிவிப்பின்படி கட்டுமானத்துக்காக 2016-17ம் ஆண்டில் மட்டும் ரூ. 1000 கோடிக்கு கடன்பத்திரங்களை வெளியிட இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்திற்...
80,286
{ "en": "of India has decided to develop exclusive coastal Terminal to accommodate coastal vessels where the customs and Immigration formalities will not hinder the coastal shipping trade.\n", "ta": "அதைத் தவிர்க்கும் விதமாக கிழக்கில் சென்னைத் துறைமுகமும், மேற்கில் மும்பைத் துறைமுகமும் தினசரி துறைமுக வேலைகளுக்கு இக...
14,200
{ "en": "As Meena is doing several TV serials, they decided to announce the wedding only after a month or two.\n", "ta": "மீனா டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருவதால் திருமண விஷயத்தை ஓரிரு மாதங்கள் கழித்து அறிவிக்கலாம் என ரகசியமாக வைத்தனர்.\n" }
3,864
{ "en": "The Journal went on to explain that the process is an expression of the generalized crisis of the financial system, centered in the big banks and investment houses.\n", "ta": "பணத்தை அதிகம் பெறுவதற்கு சில முதலீட்டாளர்கள் மற்றும் ஒதுக்கு நிதியாளர்கள் தாங்கள் வைத்திருந்த பொருட்கள் பங்குகளை விற்றுவிட்டனர்.\"...
57,486
{ "en": "After 10 years of a 'grand coalition' with the CDU, Platzeck (SPD), who was re-elected as prime minister November 6, had decided some time ago to withdraw from this alliance and form a government with the Left Party.\n", "ta": "பத்து ஆண்டுகள் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்துடன் (CDU) \"பெரும் கூட்டணியில்\" இருந்...