id
int64
0
167k
translate
dict
105,207
{ "en": "Shri Gadkari said, with petroleum fuel being available in limited quantity, the world has to look for alternate and cheap sources of power.\n", "ta": "பெட்ரோலிய எரிபொருள் குறைந்த அளவில் கிடைப்பதால், மலிவான மாற்று எரிசக்தியில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என திரு நிதின் கட்கரி கூறினார்.\n" }
110,530
{ "en": "A WSWS reporting team visited the Ramboda Estate two days after the attack.\n", "ta": " தாக்குதல் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் குழுவொன்று ரம்பொட தோட்டத்திற்குச் சென்றிருந்தது.\n" }
100,825
{ "en": "This is the law of him in whom is the plague of leprosy, whose hand is not able to get that which pertains to his cleansing.\n", "ta": "தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கக்கூடாத குஷ்டரோகியைக் குறித்த பிரமாணம் இதுவே என்றார்.\n" }
19,255
{ "en": "Speak to the children of Israel, saying, The fifteenth day of this seventh month shall be the feast of tabernacles for seven days to the LORD.\n", "ta": "நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதி முதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதா...
152,909
{ "en": "So I have to wake up at 2.30 a.m. in order to get to the hospital by 5.30 a.m., before the overseer arrives at 6.\n", "ta": "மேற்பார்வையாளர் 6 மணிக்கு வருவதற்கு முன்னர் நான் அதிகாலை 5.30 மணிக்கே ஆஸ்பத்திரியில் இருப்பதற்காக காலை 2.30 மணிக்கே எழும்பிவிடுவேன்.\n" }
25,851
{ "en": "Deliver the poor and needy: rid them out of the hand of the wicked.\n", "ta": "பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.\n" }
128,343
{ "en": "The second conference is due to take place in Berlin in more modest surroundings.\n", "ta": "இரண்டாவது மாநாடு பேர்லினில் சற்று ஆடம்பரக் குறைவான சூழலில் நடக்க இருக்கிறது.\n" }
24,825
{ "en": "This represents a complete change of the Governments mindset.\n", "ta": "இந்த நடைமுறை முற்றிலும் மாறுபட்ட அரசின் மனப்பான்மையைக் காட்டுகிறது.\n" }
92,173
{ "en": "The aim of this initiative is to provide a great platform to students of Atal Tinkering Labs (ATLs) across country to create and modify 3d designs with free flow of creativity and imagination.\n", "ta": "இந்த முயற்சியின் நோக்கம், நாடு முழுவதும் உள்ள அடல் டிங்கரிங் ஆய்வுக் கூட பள்ளிகளில் மாணவர்களின் படைப்பா...
65,446
{ "en": "Kodambakkam is still surprised that a 17 year old is directing the film starring Satish, who's acting in 'Kulir 100 Degrees.'\n", "ta": "பதினேழு வயதே நிரம்பியுள்ள நிதின், இளம் வயதில் இயக்குனராவது கோடம்பாக்கத்தில் ஆச்சர்ய அலையை வீசியுள்ளது.\n" }
49,872
{ "en": "Nebuchadnezzar the king, to all people, nations, and languages, that dwell in all the earth; Peace be multiplied to you.\n", "ta": "ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.\n" }
91,629
{ "en": "For the post lockdown Rail travel, Railways would take best feasible decisions in the interest of all stake holders including its prospective passengers.\n", "ta": " பொது முடக்கத்துக்கு பிந்தைய ரயில் பணம் குறித்து, பயணிகள் உட்படத் தனக்கு தொடர்புடைய அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சிறந்த சாத்தியமான முடிவ...
70,763
{ "en": "The US military put the incident down to the intransigence of the six and their desire to be Islamic martyrs.\n", "ta": "அமெரிக்க இராணுவம் அவர்கள் அறுவரையும் விட்டுக் கொடுக்காத பிடிவாதக்காரர் என்றும் இஸ்லாமிய தியாகிகளாக இருக்க விரும்பினர் என்றும் கூறிற்று.\n" }
84,874
{ "en": "They will be assisted in construction of a house.\n", "ta": "வீடு கட்டிக் கொள்ள அவர்களுக்கு உதவி செய்யப்படும்.\n" }
25,891
{ "en": "On May 30 in Spain, which has the largest fishing fleet in Europe, trawlers and larger commercial boats remained docked across the country; 5,000 demonstrators converged on Madrid and handed out 20 tons of fish for free.\n", "ta": "மே 30 அன்று, ஐரோப்பாவில் மீன்பிடிக்கும் படகுகளை ஏராளமாக வைத்திருக்கும் ஸ்ப...
164,972
{ "en": "And Terah took Abram his son, and Lot the son of Haran his son's son, and Sarai his daughter in law, his son Abram's wife; and they went forth with them from Ur of the Chaldees, to go into the land of Canaan; and they came to Haran, and dwelled there.\n", "ta": "தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய ...
6,416
{ "en": "This is the law, when a man dies in a tent: all that come into the tent, and all that is in the tent, shall be unclean seven days.\n", "ta": "கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள்.\n" }
29,249
{ "en": "Bhavana is supposed to have done a neat portrayal as a hot headed lass in'Arya.'\n", "ta": "'ஆரியா'வில் அடாவடி பெண்ணாக அடித்து தூள் கிளப்பியிருக்கிறாராம் பாவனா.\n" }
87,978
{ "en": "In the underdeveloped world governments are more easily bullied into accepting GM crops and local firms are easily bought up.\n", "ta": "உலகில் வளர்ந்துவரும் நாடுகளில் அரசாங்கங்கள் மரபணுவழி தயாரிக்கப்பட்ட (GM) பயிர்களை வாங்குமாறு எளிதில் மிரட்டப்படுகின்றனர்; அங்குள்ள சிறு நிறுவனங்கள் எளிதில் மசிந்துவிடுகின...
78,144
{ "en": "Morin's ironical aside makes it clear that Ellis's blood ties to the Republican candidate and the Florida governor are common knowledge within the media establishment.\n", "ta": "மோரின் வஞ்சகப் புகழ்ச்சிப்பகுதி குடியரசக் கட்சி வேட்பாளர் மற்றும் புளோரிடா கவர்னர் ஆகியோருடனான எல்லிஸ்ஸின் இரத்த உறவுகள் பத்த...
105,992
{ "en": "This shall also promote better utilization of manufacturing capacity of Industry in India, helping the cause of Make in India. Previously vendor approved at one establishment was not automatically eligible to be considered for procurement at other establishments and they had to apply for approval at multiple...
19,450
{ "en": "There will be at least two more rounds of meetings in Washington and Jerusalem over the next fortnight before Obama can make an announcement on a peace conference at the United Nations General Assembly meeting due to start on September 23, or at the G20 summit in Pittsburgh over the ensuing two days.\n", "...
117,149
{ "en": "The webinar was attended by doctors, school teachers, college and university teachers and the journalists of the media. SSS\n", "ta": "பள்ளிக்குச் செல்வதை பாதியில் நிறுத்தும் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். கருத்தரங்கிலிருந்து சில காட்சிகள்\n" }
26,371
{ "en": "Auto industry spokesmen projected a sharp decline in vehicle sales for 2008, foreshadowing more layoffs and plant closures.\n", "ta": "கார் தொழில் செய்தித் தொடர்பாளர்கள் 2008ல் வாகனங்கள் விற்பனையில் தீவிர சரிவு இருக்கும் என்றும் இது கூடுதலான பணிநீக்கங்கள், ஆலை மூடல்கள் ஆகியவற்றின் விளைவாக இருக்கும் என்று...
101,769
{ "en": "And this in a company where French, German, English and many other workers work closely together and in many cases have even moved to a neighbouring country for the sake of their work.\n", "ta": "அதுவும் பிரெஞ்சு, ஜேர்மனிய, ஆங்கில இன்னும் பல நாட்டுத் தொழிலாளர்கள் நெருக்கமாக ஒன்றாக உழைத்து பல நேரங்களில் தங...
56,441
{ "en": "They can have the midday meal with the school students.\n", "ta": "பள்ளிகளில் மதிய உணவை பள்ளி குழந்தைகளுடன் இந்தக் குழந்தைகளும் அருந்தலாம்.\n" }
144,420
{ "en": "If one substitutes 'Palestinian people' for 'terrorist network,' the real program of Netanyahu and Sharon is spelled out.\n", "ta": "ஒருவர் ''பயங்கரவாத வலைப்பின்னல்'' என்பதை ''பாலஸ்தீனிய மக்கள்'' என்பதால் பிரதியீடு செய்தால், ஷரோனினதும் நெட்டான்யாகுவினதும் உண்மையான திட்டம் வெளியாகும்.\n" }
161,614
{ "en": "But the Bush administration simply ignored the UN and its weapons inspectors and launched war on Iraq unilaterally.\n", "ta": "ஆனால், புஷ் நிர்வாகம் ஐ.நா.வையும் அதன் ஆயுத ஆய்வாளர்களையும் புறக்கணித்துவிட்டு ஈராக் மீது தன்னிச்சையாகப் போர் தொடுத்தது.\n" }
46,660
{ "en": "The father of 35-year-old Hassan, who lives in Rödermark, flew out to Casablanca to search for his son, so far without success.\n", "ta": "35 வயதான ஹசனின் தந்தை Rödermark இல் வாழ்ந்து கொண்டிருப்பவர் தனது மகனைத் தேடி Casablanca விற்கு விமானத்தில் சென்றார்.\n" }
3,108
{ "en": "On September 24, about 5,000 students, professors, and university workers rallied against furloughs, wage cuts, and tuition increases at the University of California, Berkeley.\n", "ta": "(பார்க்கவும்: \"California students and faculty denounce education cuts\") அரிசோனாவில், கல்விக்கட்டணம் 24 சதவீத அளவிற்...
38,248
{ "en": "The main features of the engagement of Gramin Dak Sevaks are that they work for part time ranging from 3 to 5 hours per day and supplement their income from other vocations so as to have adequate means of livelihood for themselves and their families.\n", "ta": "கிராம அஞ்சல் பணியாளர்களைப் பகுதி நேர ஊழியர்கள...
81,724
{ "en": "Punctuated with romantic candle lit dinners in star hotels, at one point they even made it to the front page of a newspaper.\n", "ta": "ஹோட்டலின் கேண்டில் வெளிச்சத்தில் வளர்ந்த இவர்களது காதல் ஒருமுறை பத்திரிகைகளின் முதல் பக்கத்தை ஆக்ரமித்தது.\n" }
85,029
{ "en": "They will be assisted in construction of a house.\n", "ta": "வீடு கட்டிக் கொள்ள அவர்களுக்கு உதவிகள் செய்யப்படும்.\n" }
108,871
{ "en": "Unlike what used to happen some years ago, in these refund cases, no taxpayer had to approach the Department to request for release of refund.\n", "ta": "இது போன்ற வரி திரும்ப செலுத்துதல்கள் வழக்குகளில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றதற்கு மாறாக, எந்த ஒரு வரி செலுத்துவோரும் திரும்ப செலுத்துதலுக்கான கோரிக...
41,935
{ "en": "We feel pity to see young school-going children wearing spectacles.\n", "ta": "பள்ளி செல்லும் சிறுவர்களும் கண்ணாடி அணிந்து கொள்ளும் நிலை அதிகரித்துள்ளது.\n" }
50,428
{ "en": "Please develop your personality in as many ways as you are capable of.\n", "ta": "தயவு செய்து உங்களுக்கு எதில் எல்லாம் திறமை இருக்கிறதோ, அதில் எல்லாம் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.\n" }
133,834
{ "en": "The Iraqis asserted that they were not wells at all, but oil-filled trenches set alight.\n", "ta": "ஈராக்கியர்கள் வலியுறுத்திக் கூறுவது என்னவென்றால், எண்ணெய் கிணறுகளே அல்ல, எண்ணெய் நிரப்பப்பட்ட பதுங்கு குழிகள் தீவைக்கப்பட்டன என்பதுதான்.\n" }
103,171
{ "en": "Financial Times columnist Wolfgang Munchau made the point in a comment on December 16 that the crisis is not a liquidity crisis at its core because if it were it would be over by now.\n", "ta": "பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் வொல்ஃப்காங் முன்சாவ் டிசம்பர் 16ம் தேதி எழுதிய கட்டுரை ஒன்றில் நெருக்கடியின் மை...
91,024
{ "en": "But Chennai airport has refused permission to shoot 'Arasangam'.\n", "ta": "ஆனால், சென்னை விமான நிலையத்தில் ஷூட்டிங் நடத்த அரசாங்கத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லையாம்.\n" }
96,321
{ "en": "These low interest rates, in turn, have been made possible only by the deflationary impact of the integration of China and other low-cost producers into the world capitalist market.\n", "ta": "இந்த குறைந்த வட்டி விகிதங்கள் சீனா மற்றும் குறைந்த செலவு உற்பத்தியாளர்கள் உலக முதலாளித்துவ சந்தையில் இணைந்ததால் ஏற...
8,754
{ "en": "My brothers and sisters, you have blessed me by turning up in such a large number I once again express my gratitude to you.\n", "ta": "எனது அருமை சகோதர, சகோதரிகளே, மிகப் பெரிய அளவில் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து, என்னை ஆசிர்வதித்துள்ளீர்கள். எனது நன்றியை மீண்டும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n" }
98,838
{ "en": "The seven applicants are scheduled to receive an official invitation in Prague and be fully integrated by May 2004.\n", "ta": "மனுச் செய்துள்ள எழுவரும் பிராக்கில், உத்தியோக ரீதியான அழைப்பைப் பெறவும், மே 2004 அளவில், முழுமையாக இணையவும் உள்ளன.\n" }
66,218
{ "en": "The story that has you at the edge of your seat has Bhanupriya playing mother to Amirtha.\n", "ta": "படிப்படியாக பார்வையாளனை சீட் நுனிக்கு நகர்த்தும் இந்த கதையில், சிறுமி அம்ரிதாவின் தாயாக நடித்திருக்கிறார் பானுப்ரியா.\n" }
1,903
{ "en": "Further, this Bill seeks to decrease the time and costs involved in resolving distressed financial entities.\n", "ta": "மேலும், நெருக்கடியில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு, தீர்வுகாண்பதற்கான நேரம் மற்றும் செலவைக் குறைக்க வழிவகை செய்கிறது.\n" }
131,405
{ "en": "Another worker explained: 'I previously tapped the trees on my own but because the target increased yesterday I've been accompanied by my wife.\n", "ta": "இன்னுமொரு தொழிலாளி விளக்குகையில், \"முன்னர் நான் தனியாக மரங்களைக் கீறினேன். ஆனால், நேற்று முதல் இலக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால், நான் எனது மனைவியையும் ...
1,957
{ "en": "Thread of length 10 kilometres has been used in the same.\n", "ta": "இந்த ஓவியத்தில் சுமார் பத்து மீட்டர் நீளத்திற்கு நூல்இழை பயன்படுத்தப்பட்டுள்ளது.\n" }
117,092
{ "en": "The electronic version of the book (e-book) will be launched by the Union Minister for Information and Broadcasting, Shri Prakash Javadekar.\n", "ta": "மாறுதல்” திரு.வெங்கையாநாயுடு குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகாலம் 11 ஆகஸ்ட் 2020 அன்று நிறைவடைகிறது இந்தப் புத்தகத்தின் மின்பதிப்பை மத்...
11,608
{ "en": "Karunaas provides the comedy element.\n", "ta": "கலகலப்பூட்டும் காமெடிக்கு கருணாஸ்.\n" }
116,719
{ "en": "Therefore take no thought, saying, What shall we eat? or, What shall we drink? or, Wherewithal shall we be clothed?\n", "ta": "ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்.\n" }
85,295
{ "en": "Cabinet Cabinet approves official amendments in the National Commission for Homoeopathy Bill, 2019 The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has given its approval to the official amendments in the National Commission for Homoeopathy Bill, 2019 for amending the Homoeopathy Central ...
72,473
{ "en": "Come lets listen to what the Sarpanch of LupungPanchayat of Katakmasandi block in Hazaribagh district of Jharkhand has to say to all of us through this message: DILIP KUMAR RAVIDAS This is BirsaMunda's land, where cohabiting in harmony with nature is a part of the culture.\n", "ta": "ஜார்க்கண்ட் மாநிலத்தின...
37,752
{ "en": "Emphasizing on the changes brought by the present government in PMAY, Prime Minister said that the size of houses built have been increased to 25 square metre from 20 square metres.\n", "ta": "பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தில் (PMAY) சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு வீட்டின் பரப்பு 20 சதுர மீட்டரா...
7,434
{ "en": "Even Jefferson, his long-time friend, had to be cautious about being publicly associated with the name of Thomas Paine.\n", "ta": "அவரின் நீண்ட கால நண்பரான ஜேப்பர்சன் கூட, தாமஸ் பெயின் என்ற பெயருடன் வெளிப்படையாக தொடர்பு கொண்டிருந்தது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது.\n" }
22,480
{ "en": "According to a report in Thursday's New York Times, during Zardari's Washington visit Obama administration officials made only fleeting references to what 'privately [they] acknowledge is ... most important: how to get the Pakistani government and army to move the country's troops from the east, where they a...
1,354
{ "en": "Srikanth has lauded Selva as a sharp and intelligent director who is a hard task master and draws out the essence of a role and so on.\n", "ta": "இப்படியே போனால் செல்வாவின் அடுத்தப் படத்துக்கு ஹீரோவாகிவிடுவார் ஸ்ரீகாந்த் என்கிறார்கள்.\n" }
100,589
{ "en": "The signatories to the Maharashtra State Road Improvement Project were Shri Sameer Kumar Khare, Additional Secretary (Fund Bank and ADB), Department of Economic Affairs in the Ministry of Finance who signed for the Government of India, and Mr Kenichi Yokoyama, Country Director of ADBs India Resident Mission ...
134,195
{ "en": "'The future of the Philippine working class depends on the construction of a revolutionary party to lead it to power.\n", "ta": "\"மக்கள் சக்தி\" பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தில் ஓர் அசகாய முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது.\n" }
69,457
{ "en": "The exercise had commenced 07 Jan 19 and was planned to be terminated by 10 Mar 19.\n", "ta": "7 ஜனவரி 2019 அன்று தொடங்கிய இந்த ஒத்திகை 10 மார்ச் 2019 உடன் நிறைவடைவதாக இருந்தது.\n" }
105,055
{ "en": "He said a major step taken today will make India self reliant in the Energy sector.\n", "ta": "தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாபெரும் நடவடிக்கை, எரிசக்தித் துறையில் இந்தியாவை தற்சார்பு அடையச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.\n" }
17,053
{ "en": "Maneka Gandhi suggested introduction of career counselling from 9th class, synergise with WCD Ministry for effective implementation of Pre-School Education with anganwadis.\n", "ta": "மேனகா காந்தி, ஒன்பதாம் வகுப்பில் இருந்து கலந்தாய்வு , குழந்தைகள் நல அமைச்சகத்தின் துணையுடன், பள்ளிக் கல்விக்கு முன்பு அங்கன...
36,584
{ "en": "American forces are likely to be stationed at the Vaziani airbase near Tbilisi, which Russia abandoned last year.\n", "ta": "ரஷ்யா கடந்த ஆண்டில் கைவிட்ட, த்பிலிசி (Tbilisi) க்கு அருகில் உள்ள வாஜியானி விமான தளத்தில் அமெரிக்கப்படைகள் நிலைகொள்ளலாம்.\n" }
153,110
{ "en": "Bush responded to the advance in South Korea with typical ignorance, saying, 'I am very worried about cloning.\n", "ta": "தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புஷ் வழக்கமான அறியாமையுடன் கருத்து தெரிவித்திருக்கிறார், \"செயற்கை மனிதர்கள் (cloning) பற்றி நான் பெரிதும் கவலையடைந்திருக்கிறேன்.\n" }
129,854
{ "en": "The US military commander in Afghanistan, Lieutenant General Daniel McNeill, continued to insist as late as February 7, 2003 that he had 'no indication' that either man had been injured in custody.\n", "ta": "ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவ லெப்டினட் ஜெனரல் டானியல் மக்நீல் (Daniel McNeill) 2003 பிப்ரவரி...
66,829
{ "en": "5 lakh villages in 600 districts have freed themselves from defecation in open.\n", "ta": "600 மாவட்டங்களில் உள்ள 5 லட்சம் கிராமங்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதிலிருந்து தாங்களாகவே விடுபட்டுள்ளன.\n" }
94,962
{ "en": "The blast is one of a series of bombings that have taken place over the past week as the government has continued to escalate the war against the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE).\n", "ta": "அரசாங்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தொடர்ந்தும் உக்கிரமாக்கிக்கொ...
3,250
{ "en": "It is widely anticipated that it will be amended to allow US forces to remain in Iraq and continue their original mission of subjugating the country and placing its oil wealth under Washington's domination.\n", "ta": "மிகப் பரந்த அளவில் இது திருத்தப்பட்டு அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருப்பதற்கு அனுமதிக்கப்...
27,497
{ "en": "Vice President's Secretariat Peace is required for sustained development: Vice President Tension disrupts attention for developmentInteracts with the Chief Minister and Council of Ministers of Nagaland The Vice President of India, Shri M. Venkaiah Naidu has said that peace is required for sustained developme...
52,116
{ "en": "He had a happy love marriage with actress Rohini and with his wife and child, he was living quite happily till fate dealt him some unpleasant blows and Raghuvaran went missing from the Tamil film scene.\n", "ta": "நடிகை ரோகிணியை காதல் கல்யாணம் செய்துகொண்டு ஒரு குழந்தையுடன் சுபவாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த இ...
54,133
{ "en": "Public opposition to the military policy of the Dutch government and the involvement of Dutch troops in Afghanistan increased at the start of the year following the release of a report by a Dutch commission of inquiry into the 2003 Iraq war.\n", "ta": "டச்சு அரசாங்கத்தின் இராணுவக் கொள்கைக்கும் ஆப்கானிஸ்தா...
86,738
{ "en": "Spiegel Online commented: \"Merkel and Co. have nothing more to increase their promises to savers.\n", "ta": "Spiegel Online கூறியது: \"மேர்க்கெலும் குழுவும் சேமிப்பாளர்களுக்கு கொடுத்த உறுதியை விட சேர்ப்பதற்கு ஒன்றும் இல்லை.\n" }
118,010
{ "en": "And Abimelech charged all his people, saying, He that touches this man or his wife shall surely be put to death.\n", "ta": "பின்பு, அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜனங்களும் அறியச் சொன்னான்.\n" }
52,241
{ "en": "Behind it, is the Competitive Labor Cost which is a huge force in India.\n", "ta": "இதைத் தவிர, இந்தியாவில் ஏராளமான தொழிலாளர்கள் இருப்பதால், தொழிலாளர்களுக்கான செலவு போட்டிமுறையில் இருக்கும்.\n" }
64,437
{ "en": "As a result, India has recorded a jump of 23 positions and is placed now at 77thrank among 190 countries assessed by the World Bank for Ease of Doing Business.\n", "ta": "இதன் விளைவாக, 190 நாடுகள் கொண்ட உலக வங்கியின் எளிமையாக தொழில் நடத்தக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77 ஆவது இடத்...
69,828
{ "en": "All in all, the election result indicates a clear shift to the left within the electorate.\n", "ta": "மொத்தத்தில், தேர்தல் முடிவானது வாக்காளர் தொகுதியினுள்ளே இடதுபுறத்திற்கான ஒரு தெளிவான மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.\n" }
105,380
{ "en": "So Nebuzaradan the captain of the guard took them, and brought them to the king of Babylon to Riblah.\n", "ta": "அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய்விட்டான்.\n" }
18,195
{ "en": "While representatives from all of the major political parties were prepared to make withering criticisms of the American president, none addressed the growing list of economic and social issues that are leading to a growing rift between the transatlantic partners.\n", "ta": "அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள...
77,520
{ "en": "Friends, Today India is poised to grow into a Five Trillion dollar economy.\n", "ta": "நண்பர்களே, ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா இன்றைக்கு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.\n" }
63,585
{ "en": "The Cabinet has also given ex-post facto approval for an amount of Rs.1474.65 crore, being the amount spent over and above the earlier Cabinet approval of Rs.3000 crore for these Central Universities.\n", "ta": "இது தவிர, இந்த மத்திய பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே அமைச்சரவை ஒப்புதல் அளித்த ரூ.3000 கோடிக்கு ம...
40,719
{ "en": "It is a pity that the film touted to win the Oscar was not even recommended for nomination.\n", "ta": "ஆஸ்கார் விருதுக்காக உருவாக்கப்பட்ட படம் போட்டிக்குகூட தேர்ந்தெடுக்கப்படாமல் போனது சோகம்தான்!\n" }
31,897
{ "en": "The US media, the Bush administration and the Zionist establishment proceed as though the latest suicide bombing were the starting point for understanding the widening conflict in the Middle East.\n", "ta": "அமெரிக்க ஊடகம், புஷ் நிர்வாகம் மற்றும் சியோனிச அமைப்பு ஆகியன சமீபத்திய தற்கொலைக் குண்டு வெடிப்புக...
61,024
{ "en": "But for that we need to put extra efforts.\n", "ta": "என்றாலும் அதற்கு கூடுதல் முயற்சிகளை நாம் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.\n" }
93,410
{ "en": "When it came to protecting the wealth of the bankers and big shareholders, the operative phrase was 'anything goes.'\n", "ta": "வங்கியாளர்கள் மற்றும் பெரும் பங்குதாரர்களின் செல்வங்களை காத்தல் என்று வரும்போது, \"எதுவும் செய்யலாம்\" என்ற சொற்றொடர்தான் செயலாக்கத்திற்கு கூறப்பட்டது.\n" }
35,305
{ "en": "The role and responsibility of IBM have changed with emerging needs of the sector as facilitator and regulator of mining sector (other than coal, petroleum and atomic minerals).\n", "ta": "இந்த துறையின் மாறிய தேவைகளுக்கு ஏற்ப இந்திய சுரங்க அமைப்பின் பங்கு மற்றும் பொறுப்பு சுரங்கத் துறையின் (நிலக்கரி, பெட்ர...
37,486
{ "en": "The opposition United National Party (UNP) attacked the government for the debacle and formally called for an emergency session of parliament to discuss the fall of Elephant Pass.\n", "ta": "இந்த திடீர் மாற்றத்தின் பேரில் அராசாங்கத்தை கண்டனம் செய்ததோடு ஆனையிறவு வீழ்ச்சியைப் பற்றி கலந்துரையாட பாராளுமன்றத்த...
17,057
{ "en": "Inequality in every major country is increasing. A small section of the population is amassing great fortunes while wages for working people stagnate and billions of people lack access to the most basic necessities - food, water, housing, health care, education.\n", "ta": "ஒவ்வொரு பிரதான நாட்டிலும் சமத்து...
53,798
{ "en": "During their meeting, both leaders agreed on the importance of maintaining peace and security in the Indian Ocean and being mindful of each others concerns and aspirations for the stability of the region.\n", "ta": "இருதலைவர்களும் நடத்திய சந்திப்பின்போது, இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்ப...
24,294
{ "en": "Your raiment waxed not old on you, neither did your foot swell, these forty years.\n", "ta": "இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை.\n" }
44,524
{ "en": "The Prime Minister called for faster progress in electronic toll collection.\n", "ta": "மின்னணு கட்டண வசூல் முறையில் துரிதமான முன்னேற்றம் தேவை என பிரதமர் வலியுறுத்தினார்.\n" }
99,874
{ "en": "German television broadcast footage of Northern Alliance soldiers shooting down from the walls of the fortress-prison into a mass of prisoners below.\n", "ta": "ஜேர்மனி நாட்டின் தொலைக்காட்சி ஒன்றில் வடக்கு கூட்டணிப்படைகள் சிறையின் வெளிச்சுவருக்கு அப்பாலிருந்து கைதிகள் இருந்த சிறையை நோக்கி சுட்டதை ஒளிபரப்...
166,748
{ "en": "And he said, Speak, I pray you, to Solomon the king, (for he will not say you no,) that he give me Abishag the Shunammite to wife.\n", "ta": "அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊராளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம்பண்ணிக்கொடுக்க, அவரோடே பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.\n"...
153,837
{ "en": "Lukashenko has been president since 1994 and is expected to win the poll.\n", "ta": "1994 முதல் ஜனாதிபதி பதவியிலிருக்கும் லூக்காசென்கோ தேர்தல் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n" }
35,859
{ "en": "And some of them that stood by, when they heard it, said, Behold, he calls Elias.\n", "ta": "அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.\n" }
14,235
{ "en": "Poll Day: On the poll day, a mock poll by casting at least 50 votes will be conducted at every polling station by the Presiding Officer in the presence of the polling agents one hour before start of actual poll.\n", "ta": "வாக்கெடுப்பு தினம்: வாக்கெடுப்பு தினத்தன்று, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேர...
117,977
{ "en": "The international financial and economic crisis has already had catastrophic effects for Europe.\n", "ta": "சர்வதேச நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்கனவே ஐரோப்பாவிற்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.\n" }
53,282
{ "en": "The houses of our leaders were sealed today, and an increasing number of people are being arrested and taken away.\n", "ta": "எங்களது தலைவர்களின் வீடுகள் இன்று மூடிவிடப்பட்டுவிட்டன மற்றும் ஏராளமான மக்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.\n" }
96,746
{ "en": "* In the WSWS perspective there is a gap between the actual conditions and the final goal of uniting the world's workers.\n", "ta": "* WSWS முன்னோக்கில் நிலவும் நிலைமைகளுக்கும், உலகத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் இறுதி இலக்கிற்கும் இடையில் இடைவெளி ஒன்று உள்ளது.\n" }
28,768
{ "en": "President's Secretariat Vice President of imbabwe Calls on The President His Excellency General (Retd) Dr Constantino Chiwenga, the Vice President of the Republic of imbabwe, called on President of India, Shri Ram Nath Kovind, at Rashtrapati Bhavan today (March 23, 2018).\n", "ta": "குடியரசுத் தலைவர் செயலக...
121,136
{ "en": "During and after the war launched against Serbia, this deal came to be worth several billion dollars.\n", "ta": "அதற்கு சேர்பியாவிற்கு எதிராக போர் ஆரம்பிக்ப்படும்போதும் அதற்குப்பின்னரும் பல பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள பேரம் கிடைத்தது.\n" }
81,505
{ "en": "Prime Minister said Government is working on building a cancer hospital and cricket stadium in Hulhulmale while work on the water and sanitation project in 34 islands will begin soon.\n", "ta": "ஹுல்ஹுல்மாலேயில் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் கிரிக்கெட் விளையாட்டரங்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன எ...
87,213
{ "en": "It is important that there is calm and normalcy is restored at the earliest, the Prime Minister said.\n", "ta": "அமைதியையும், இயல்பு நிலையையும் கூடிய விரைவில் நிலை நிறுத்துவது மிகவும் முக்கியமாகும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.\n" }