id int64 0 167k | translate dict |
|---|---|
150,848 | {
"en": "In 1923, spiralling inflation destroyed the savings of the middle class and drove millions of workers into misery, while some industrialists made billions, such as Hugo Stinnes.\n",
"ta": "1923ல் பெருமளவு உயர்ந்த பணவீக்கம் மத்தியதர வர்க்கத்தின் சேமிப்புக்களை அழித்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் பெரு... |
143,534 | {
"en": "Having waited for a fitting role, Rajkiran has agreed to give call sheet immediately after listening to the story.\n",
"ta": "நல்ல வாய்ப்புக்காக ஒற்றைகால் கொக்காக காத்திருந்த ராஜ்கிரண், கதையை கேட்ட உடனே, கால்ஷீட்தர சம்மதித்துள்ளார்.\n"
} |
112,694 | {
"en": "He expressed confidence in the vision of Aatmanirbhar Bharat.\n",
"ta": "சுயசார்பு பாரதத்தின் பார்வை குறித்து அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\n"
} |
4,527 | {
"en": "Bear with me if I feel nostalgic and indulge myself by going back to the past.\n",
"ta": "பழைய நினைவுகளில் ஆழ்ந்து கடந்த காலத்திற்கு நான் செல்வதை தயவு செய்து அனுமதியுங்கள்.\n"
} |
133,176 | {
"en": "Or if I bring a sword on that land, and say, Sword, go through the land; so that I cut off man and beast from it:\n",
"ta": "அல்லது நான் அந்தத் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே, தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது,\n"
} |
70,550 | {
"en": "Referring to the draft National Education policy 2019 that covers a whole range of issues in great detail, the Vice President spoke about the need to aim for excellence and equity and strikes a balance between the national needs and ethos and the need to prepare our students to be among the best in the globa... |
59,918 | {
"en": "That is to say, it contains issues of such importance that they will shape the future of the world for decades to come.\n",
"ta": "அப்படியென்றால் வரும் தசாப்தங்களுக்கு உலகின் எதிர்காலத்தையே உருவாக்கவல்ல முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை அது கொண்டிருக்கிறது.\n"
} |
159,551 | {
"en": "He's a good director, so why is he doing all these unwanted things?!\n",
"ta": "நல்ல இயக்குனர்.\n"
} |
85,060 | {
"en": "The people here are fishermen, or small fruit and vegetable sellers.\n",
"ta": "அங்குள்ள மக்கள் மீனவர்கள் அல்லது பழ மற்றும் மரக்கறி வியாபாரிகள் ஆவர்.\n"
} |
22,618 | {
"en": "DAVP is also setting up an exhibition on the theme Naya Bharat Hum Karke Rahenge.\n",
"ta": "சார்பில், ‘நய பாரத் ஹும் கார்கே ராஹென்ஞ்’ கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.\n"
} |
110,173 | {
"en": "And it was so, that after the LORD had spoken these words to Job, the LORD said to Eliphaz the Temanite, My wrath is kindled against you, and against your two friends: for you have not spoken of me the thing that is right, as my servant Job has.\n",
"ta": "கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்த... |
106,197 | {
"en": "Target for the year 2020-21 is provisional, subject to finalization.\n",
"ta": "இது அந்த மாதத்திற்கான இலக்கைவிட 22.88 சதவீதம் குறைவு.\n"
} |
62,392 | {
"en": "But you, O God, shall bring them down into the pit of destruction: bloody and deceitful men shall not live out half their days; but I will trust in you.\n",
"ta": "தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக... |
94,703 | {
"en": "Then Jehu came forth to the servants of his lord: and one said to him, Is all well? why came this mad fellow to you? And he said to them, You know the man, and his communication.\n",
"ta": "யெகூ தன் ஆண்டவனுடைய ஊழியக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பைத்தியக்காரன் ... |
55,809 | {
"en": "Brothers and sisters, The container vessel that has reached Varanasi today has carried industrial goods from Kolkata and will take back fertilizers.\n",
"ta": "சகோதர, சகோதரிகளே, கல்காத்தாவிலிருந்து தொழிற்சாலை பொருட்களை சுமந்து இன்று வாரணாசியை வந்தடைந்த கொள்கலன் கப்பல், திரும்பி செல்லும்போது உரங்களை கொண்டு ... |
26,640 | {
"en": "New Tamil-speaking recruits to the civil service were forced to quit if they did not qualify in the Sinhala language.\n",
"ta": "தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் உக்கிரமாக்கப்பட்டன.\n"
} |
32,442 | {
"en": "If you ask the people of Rajkot, if you ask the people of Surendranagar then there will be several families who would have lost some family members in the road accidents.\n",
"ta": "ராஜ்கோட் மக்களைக் கேட்டால், சுரேந்தர் நகர் மக்களைக் கேட்டால், ஏராளமான குடும்பங்கள் தங்களது சொந்தங்களைச் சாலை விபத்துகளில் இழந... |
15,998 | {
"en": "Shri Naidu further said that Indian civilization all along advocated the principles of Sarve Jana Sukhinobhavantu and Vasudaika Kutumbakam and all the countrymen should work together inspired by this spirit.\n",
"ta": "நாயுடு மேலும் கூறுகையில், சர்வ ஜன சுகினோபவந்து மற்றும் வசுதேவ குடும்பகம்' என்ற கொள்கையின... |
152,025 | {
"en": "After Sarkozy had spoken, Préval took questions on the holding of future elections.\n",
"ta": "சார்க்கோசி பேசிய பின்னர் பிரேவல் வருங்காலத்தில் தேர்தல்கள் நடத்துவது பற்றிய வினாக்களுக்கு விடை கூறினார்.\n"
} |
89,880 | {
"en": "Ministry of AYUSH recommends the following self-care guidelines for preventive health measures and boosting immunity with special reference to respiratory health.\n",
"ta": "முன்தடுப்பு ஆரோக்கிய நடவடிக்கைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதலுக்கு கீழ்வரும் சுயபராமரிப்பு வழிமுறைகளை ஆயுஷ் (AYUSH... |
90,180 | {
"en": "Papandreou has announced the establishment of a commission to investigate the transactions.\n",
"ta": "நடவடிக்கைகள் பற்றி விசாரிக்க ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படுவதாக பாப்பாண்ட்ரூ அறிவித்துள்ளார்.\n"
} |
71,939 | {
"en": "A 23-month-old boy became the first American fatality Monday night.\n",
"ta": "ஒரு 23 மாத சிறுவன் திங்களன்று இரவு நோயில் இறந்த முதல் நோயாளியானான்.\n"
} |
81,028 | {
"en": "The awards will also be announced and given by Minister of State, MoEFCC, Shri Babul Supriyo during the award distribution function on the last day of the festival i.e.\n",
"ta": "தெரிவு செய்யப்படும் குறும்படங்களுக்கு விழாவின் நிறைவு நாளான நவம்பர் 30 அன்று வாதவரன் விருதுகளை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ... |
46,123 | {
"en": "Immediately after the war, Gehlen and his entire organisation, consisting of SS or SD (SS security service) people, were placed in the service of the American secret service, the Office of Strategic Services (OSS), predecessor to the CIA.\n",
"ta": "போர் முடிந்தவுடன், Gehlen மற்றும் SS அல்லது SD (SS secur... |
148,847 | {
"en": "Between 1993 and 2005, Raymond was paid more than $686 million, or $144,573 for each day he spent leading the Texas-based company.\n",
"ta": "1993-க்கும், 2005-க்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த டெக்சாசை அடித்தளமாக கொண்டு இயங்கும் அந்த நிறுவனத்தில் அவர் பணியாற்றிய ஒவ்வொரு நாளுக்கும் 1,44,573 டாலர்கள் அல்லது... |
17,948 | {
"en": "Honble Minister for Agriculture and Farmers Welfare Shri Radha Mohan Singh said the Government has initiated different flagship programmes for the welfare of the people living in rural areas, especially farming communities by improving the current farming systems and thereby doubling their income from agricu... |
26,936 | {
"en": "This is the service of the families of the Gershonites, to serve, and for burdens:\n",
"ta": "பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது:\n"
} |
111,309 | {
"en": "Following a ceasefire negotiated in September, Sadr gave tacit support for the sham election in January and has called on his militia to not engage in attacks on the US-led forces.\n",
"ta": "செப்டம்பரில் ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்து ஜனவரியில் நடைபெற்ற மோசடி தேர்தலுக்கு சதர் தனது மறைமுக ஆதர... |
21,143 | {
"en": "The political treachery of these forces was abetted by substantial objective factors, of which the most significant was the still-dominant world position of American capitalism.\n",
"ta": "இந்த சக்திகளின் அரசியல் துரோகம் புறநிலைக் காரணிகள் சிலவற்றால் ஊக்கம் பெற்றன; அவற்றுள் மிக முக்கியமானது அப்பொழுது இன்... |
89,728 | {
"en": "DST has released Rs 1 crore to manufacture and scale up the product, and 1000 of them will soon be ready for installation in various hospitals in Maharashtra.\n",
"ta": "இதை உற்பத்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும் இந்தத் துறை ரூ ஒரு கோடி ஒதுக்கியுள்ளது. மகாராஷ்டிரா மருத்துவமனைகளில் நிறுவுவதற்காக 1000 ... |
70,246 | {
"en": "Harsimrat Kaur Badal Minister of Food Processing Industries.\n",
"ta": "ஹர்சிம்ரத் கவுர் பாதல் உணவு பதனிடும் தொழில்கள் திரு.\n"
} |
95,072 | {
"en": "A dedicated team has been put in place to monitor and tracking the disposal of queries and to generate daily MIS reports for information of senior officers in the Department.\n",
"ta": "பொது முடக்க காலத்தில், விநியோகக் கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், பல்வேறு தரப்பினரும் எதிர்கொண்... |
90,585 | {
"en": "The institution has augmented its capabilities to carry out clinical testing for COVID-19 and has the necessary expertise in molecular microbiology.\n",
"ta": "கோவிட்-19 பாதிப்புக்கான ஆய்வகப் பரிசோதனைகளை நடத்தும் திறனை இந்த மையம் அதிகரித்துக் கொண்டுள்ளது. மூலக்கூறு நுண்ணுயிரியல் துறையில் இந்த நிறுவனம் நிபு... |
8,001 | {
"en": "No one should be denied the ability to participate in the political process.\n",
"ta": "அரசியல் வழிவகையில் பங்கு பெறுவதற்கான திறன் எவருக்கும் மறுக்கப்படக் கூடாது.\n"
} |
40,682 | {
"en": "In the last few days, the election has been dominated by the fallout from the publication of the legal advice of Lord Goldsmith given to Blair, but not circulated to his cabinet or to parliament, which raises grave doubts as to the legality of the Iraq war.\n",
"ta": "கடந்த சில நாட்களில், தேர்தலைப் பொறுத்... |
35,039 | {
"en": "We made so many sacrifices in the last few years, accepted to work 40 hours a week with no wage increase.\n",
"ta": "கடந்த சில ஆண்டுகளில் பல தியாகங்கள் செய்துள்ளோம், 40 மணி நேர பணிவாரத்தை ஒப்புக்கொண்டோம், ஊதிய உயர்வு இல்லை.\n"
} |
111,208 | {
"en": "They have all the knowledge and education in their hands.\n",
"ta": "அவர்கள் எல்லா அறிவுகளையும் கல்வியையும் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டுள்ளார்கள்.\n"
} |
108,392 | {
"en": "These operations, carried out in defiance of international law and the principle of national sovereignty, embody a level of global lawlessness whose closest parallel is the record of German imperialist subversion and conquest under Hitler's Nazi regime.\n",
"ta": "இந்தச் செயற்பாடுகள், சர்வதேச சட்டத்தையும் ... |
46,818 | {
"en": "When a family builds its own house, the joy is ineffable and consequently every family of every village of Gujarat has constructed beautiful houses.\n",
"ta": "ஒரு குடும்பம் தனக்கான வீட்டை கட்டும் போது, அதில் ஏற்படும் மகிழ்ச்சி வர்ணிக்க இயலாதது. இதையடுத்து, குஜராத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு க... |
52,147 | {
"en": "It was only after three D66 members of parliament introduced a bill for the holding of a non-binding referendum that the CDA and VVD backed off from their opposition.\n",
"ta": "பாராளுமன்றத்தில் D66 உறுப்பினர்கள் கட்டுப்படுத்தாத கருத்துவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்ற சட்ட மசோதா கொண்டுவந்த பின்னர்தான் CDA... |
102,553 | {
"en": "Under these circumstances, sections of the security apparatus sought to exonerate themselves and pin the blame for the Iraqi debacle firmly on Blair.\n",
"ta": "இத்தகைய சூழ்நிலைகளில் பாதுகாப்புத்துறையின் சில பிரிவுகள் பிரச்சனைகளிலிருந்து தாங்கள் தப்பிப்பதற்காக ஈராக் குழப்பத்திற்கு முழு காரணம் பிளேயர்தான் எ... |
45,261 | {
"en": "If my people, which are called by my name, shall humble themselves, and pray, and seek my face, and turn from their wicked ways; then will I hear from heaven, and will forgive their sin, and will heal their land.\n",
"ta": "என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேட... |
75,607 | {
"en": "I have received the blessings of habdrung here today.\n",
"ta": "இன்று இங்கு ஜாப்டிரங் ஆசியை நான் பெற்றேன்.\n"
} |
80,598 | {
"en": "Captain's two heroines are Navneet Kaur and Sheryl Pinto. The cast also includes Rahul Dev, Biju Menon, a couple of Hollywood stars and many prominent stars of the Tamil screen.\n",
"ta": "கேப்டன் விஜயகாந்திற்கு ஜோடியாக நவ்நீத்கோரும், செரில் பிரிண்டோவும் நடிக்கிறார்கள்.ராகுல்தேவ், பிஜூமேனன் மற்றும் இரண்டு ... |
160,902 | {
"en": "During his April 14 TV debate, he had been pleased to note that the constitution complies with ‘a non-liberal logic.' This argument, supposed to reassure those French people inclined towards the ‘no' [largely working class and left voters], is relayed by senior ministers.\n",
"ta": "ஏப்ரல் 14ம் தேதி நடந்த ... |
60,463 | {
"en": "Every aspect of the trial, from the choice of judges and charges to the court statutes and the contrived media coverage, has been supervised by US officials.\n",
"ta": "நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை மற்றும் திட்டமிடப்பட்ட ஊடக தகவல் அறிவிப்பு வரை விசாரணையி... |
30,339 | {
"en": "Similarly, it will also be wrong on the part of a government that believes that everything has to be done by the government alone.\n",
"ta": "அதைப் போல், தன்னால்தான் எல்லாவற்றையும் செய்துவிட முடியும் என்று அரசாங்கம் கருதுவதும் பெரிய தவறு.\n"
} |
67,113 | {
"en": "For the first time he changes track and follows the footsteps of Vivek by preaching concepts and new appearances.\n",
"ta": "தனது வழமையான பாணியிலிருந்து மாறி, கெட்டப், கருத்து என விவேக்கின் ரூட்டில் முதன் முறையாக பயணிக்கிறார் வடிவேலு.\n"
} |
73,868 | {
"en": "Prime Minister Abe also joined the Ganga Aarti in my parliamentary constituency and one of the world's oldest cultural and spiritual cities - Kashi.\n",
"ta": "உலகின் தொன்மையான கலாச்சார மற்றும் ஆன்மீக நகரங்களில் ஒன்றான காசியாகிய எனது வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற கங்கை ஆரத்தியில் பிரதமர் அபே பங்... |
133,795 | {
"en": "His sister-in-law had begged the soldiers not to hurt her children and was struck over the head with a rifle butt in response.\n",
"ta": "இவருடைய மனைவியின் சகோதரி இராணுவத்தினர்களைப் பார்த்து தம் குழந்தைகளை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சிய போது, துப்பாக்கிப் பிடியால் பதிலுக்கு முகத்தில் அடி வாங்கியுள்ளார்.\n... |
111,084 | {
"en": "In Bosnia, it provided arms to the US-backed Muslim government; in Afghanistan, it aided the forces fighting the Soviet military and then supported those fighting the Taliban; in Iraq, it assisted Kurdish guerrillas against the Baathist regime of Saddam Hussein.\n",
"ta": "பொஸ்னியாவில், அமெரிக்க ஆதரவைக் க... |
115,167 | {
"en": "At the same time in Andhra, the party started by Vijayashanti has received red carpet reception and recognition from the Election Commission.\n",
"ta": "அதேநேரம் ஆந்திராவில் புதிதாக கட்சி துவங்கியிருக்கும் விஜயசாந்திக்கு சிவப்புக்கம்பள வரவேற்புடன் கையோடு அங்கீகாரமும் கொடுத்திருக்கிறது தேர்தல் கமிஷன்.\n"
} |
91,797 | {
"en": "The second product is a 3D-printed antimicrobial face-shield to control the spread of novel coronavirus.\n",
"ta": "இரண்டாவது தயாரிப்பு முப்பரிமாண முறையில் (3D) அச்சிடப்பட்ட நுண்ணுயிரை எதிர்க்கும் முகக்கவசமாகும், இது புதிதாக வந்துள்ள கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துகிறது.\n"
} |
17,116 | {
"en": "The Vice President further said that the decisions of the Government including demonetization and GST are expected to have a positive impact in the coming years.\n",
"ta": "உள்ளிட்ட அரசின் முக்கிய முடிவுகள் வரும் ஆண்டுகளில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக குடியரசுத் துணைத் தலைவர் தெர... |
127,900 | {
"en": "So blatant was the provocation that the police were compelled to arrest and charge five SU members, including Warnasinghe, over the incident.\n",
"ta": "ஆத்திரமூட்டலின் படுமோசமான தன்மையின் காரணமாக வர்ணசிங்க உட்பட ஐந்து சிஹல உறுமய உறுப்பினர்களை சம்பவத்தின் பேரில் கைது செய்ய பொலிசார் தள்ளப்பட்டனர்.\n"
} |
29,701 | {
"en": "Presently, the Chairperson and four Members are in position.\n",
"ta": "தற்போது ஆணையத்திற்கு ஒரு தலைவரும், நான்கு உறுப்பினர்களும் உள்ளனர்.\n"
} |
55,981 | {
"en": "Simultaneously, the UDAN scheme is in operation for making air travel cheaper in the country.\n",
"ta": "அதே சமயத்தில், நாட்டில் விமானப் பயணத்தை மலிவானதாக ஆக்கிட உதான் (UDAN) திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது.\n"
} |
84,526 | {
"en": "Years ago, on 11th September 1893, Swami Vivekananda gave a glimpse of Indias ethos during his iconic speech in Chicago.\n",
"ta": "பல ஆண்டுகளுக்கு முன்னால், 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று சிகாகோ நகரில் நிகழ்த்திய தனது தனித்துவமான உரையின்போது சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் நெறி குறித்து கோடிட்டுக் காட்... |
32,418 | {
"en": "The cause of the two world wars was the incompatibility of the national state with an economic system that encompasses the entire world.\n",
"ta": "இந்த இரண்டு உலகப் போர்களுக்கான காரணமும், உலகம் முழுவதையும் சூழ்ந்துள்ள பொருளாதார முறையுடன் தேசிய அரசுகள் இயைந்து செல்ல முடியாமற் போனதுதான்.\n"
} |
3,326 | {
"en": "Among other things, the report called for an immediate policy review toward Iraq 'including military, energy, economic, and political/diplomatic assessments' (ibid, p. 22).\n",
"ta": "4). ஈராக் தொடர்பாக இராணுவ, எரிபொருள், பொருளாதார, மற்றும் அரசியல்/ராஜ்ஜியத்துறை மதிப்பீடுகள் மறு பரிசீலனை செய்யப்படவேண்டு... |
127,943 | {
"en": "Three more Republican incumbents were defeated in Indiana, and one each in Minnesota, Iowa, Kansas, Kentucky, North Carolina, Florida, Arizona and California.\n",
"ta": "மேலும் மூன்று குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இந்தியானாவிலும், மின்னிசோடா, ஐயோவா, கன்சாஸ், கென்டக்கி, வட கரோலினா, புளோரிடா, அரிசோனா ம... |
90,057 | {
"en": "The portal will be updated and monitored at senior levels in Government on a daily basis.\n",
"ta": "தினசரி இவற்றை உயர்மட்ட அளவில் கண்காணித்து, அவ்வப்போதைய தகவல்களை இந்தத் தளம் வழங்கும்.\n"
} |
31,648 | {
"en": "Government alone cannot do everything.\n",
"ta": "இதையெல்லாம் அரசாங்கம் மட்டும் செய்து விட முடியாது.\n"
} |
4,238 | {
"en": "Specific changes have been made in the attributes of the scheme to make it more attractive, mobilise finances as per the target and reduce the economic strains caused by imports of gold and reduce the Current Account Deficit (CAD).\n",
"ta": "இத்திட்டம் மேலும் கவர்ச்சிகரமானதாக இருப்பதற்காகவும், அதன் இலக்கி... |
40,523 | {
"en": "A serious response, from the standpoint of the interests of American imperialism, would begin with the demand that the current government resign, or that Congress initiate immediate impeachment proceedings against both Cheney and Bush.\n",
"ta": "அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்... |
117,644 | {
"en": "In addition to smaller, right-wing formations such as the Bavaria Party, the Citizens Movement Solidarity (BüSo) or the Ecological Democratic Party (ÃDP), two of the larger, right-wing-extremist parties will be participating in the elections: the Republicans (REP) and the German Peoples Union (DVU).\n",
"... |
92,223 | {
"en": "You have endured immense suffering to save your country, save your India.\n",
"ta": "உங்கள் நாட்டை, உங்கள் இந்தியாவைக் காப்பாற்றுவதில் நீங்கள் அதிக சிரமங்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.\n"
} |
139,108 | {
"en": "They fear a popular radicalisation and movement to the left if they pay out billions to rescue insolvent banks, revealing themselves all too openly as the lackeys of finance capital.\n",
"ta": "திவாலாகும் வங்கிகளை காப்பாற்ற தாங்கள் பல பில்லியன்களை கொடுத்தால் வெளிப்படையாக நிதிய மூலதனத்தின் கால்வருடிகள் என்... |
55,585 | {
"en": "While today I have come here amongst you tomorrow I am going to get the opportunity to address the parliament of Uganda.\n",
"ta": "இன்று உங்களிடையே பேசும் வாய்ப்பு கிடைத்துள்ள எனக்கு நாளை உகாண்டா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பும் கிட்டியுள்ளது.\n"
} |
39,345 | {
"en": "In a speech to the Council on Foreign Relations in Washington he insisted that \"The situation is going to continue normally\".\n",
"ta": "வாஷிங்டன்னில் உள்ள வெளிநாட்டு உறவுகள் ஆணையத்தில் அவர் பேசுகையில், \"நிலைமை இதேபோன்று தொடர்ந்து கொண்டு செல்லப்படும்\" என்றார்.\n"
} |
99,604 | {
"en": "Ministry of Information Broadcasting Consultations ongoing to raise advertisement air time on community radios to 12 minutes per hour: Sh.\n",
"ta": "தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சமுதாய வானொலிகளில் ஒரு மணி நேரத்துக்கு 12 நிமிடம் விளம்பரங்களை ஒலிபரப்பு செய்ய அனுமதிப்பதற்கான கலந்தாலோசனைகள் நடைபெறுகின்ற... |
136,336 | {
"en": "The pipeline talks languished.\n",
"ta": "குழாய்வழிப்பாதை பேச்சுவார்த்தைகள் வலுவிழந்து போயின.\n"
} |
161,099 | {
"en": "Last year he could not celebrate his son's birthday.\n",
"ta": "சென்ற வருடம் மகன் பிறந்ததை கொண்டாட முடியாதபடி மனைவியுடன் பிரச்சனை.\n"
} |
51,414 | {
"en": "In the short term, Koizumi's government sees its backing for Bush's foreign policy as a means of strengthening Japan's access to energy resources in the Middle East and gaining lucrative business contracts.\n",
"ta": "உடனடியாக, கொய்ஸூமி அரசாங்கம் புஷ் நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கைக்கு ஆதரவு காட்டுவதன... |
39,734 | {
"en": "He was killed because he was a known opponent of the war.\n",
"ta": "அவர் யுத்தத்தின் வெளிப்படையான எதிரி என்பதாலேய கொல்லப்பட்டார்.\n"
} |
45,736 | {
"en": "And when they had been there many days, Festus declared Paul's cause to the king, saying, There is a certain man left in bonds by Felix:\n",
"ta": "அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவிலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான்.\n"
} |
45,444 | {
"en": "Earlier India was awaiting membership of various international organisations.\n",
"ta": "அது போன்ற அமைப்புகளில் இந்தியா தனது கருத்துக்களை வலிமையாக எடுத்துரைத்து வருகிறது.\n"
} |
14,824 | {
"en": "Ivanka Trump, Adviser to the US President to lead the US delegation to the GES in India.\n",
"ta": "இந்தியாவில் நடைபெற உள்ள சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க குழுவுக்கு தலைமைவகித்து வருமாறு அமெரிக்க அதிபருக்கான ஆலோசகர் செல்வி.\n"
} |
92,687 | {
"en": "At one Gaza hospital, surgeons told the BBC that of 100 operations, one-third were amputations caused by Israeli attacks.\n",
"ta": "ஒரு காசா மருத்துவமனையில், நடந்த 100 அறுவை சிகிச்சைகளில் இஸ்ரேலியத் தாக்குதல்களின் விளைவாக 60 அறுவை சிகிச்சைகள் நடந்தன என்று BBC இடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n"
} |
50,309 | {
"en": "This puts additional capital at the disposal of Opel and will be administered by factory-based union officials.\n",
"ta": "இது ஓப்பலுக்கு அதிக மூலதனத்தை கொடுக்கும்; இது ஆலையை தளமாகக் கொண்டுள்ள தொழிற்சங்க அலுவலர்களால் நிர்வகிக்கப்படும்.\n"
} |
121,662 | {
"en": "But the Tory leader was careful not to imply that he was criticising US actions in Iraq, saying it was difficult to make judgments from London about how the US had handled the situation.\n",
"ta": "இதனால் ஈராக்கில் அமெரிக்க நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், அமெரிக்கா எப்படி நிலவரத்த... |
32,206 | {
"en": "Mother Narmada sets the person free from all kind of bondages and attachments.\n",
"ta": "தாய் நர்மதா, மனிதர்களை அனைத்து பிணைப்புகள் மற்றும் ஆசைகளிலிருந்து விடுவிக்கிறாள்.\n"
} |
117,949 | {
"en": "Issues related to vaccine safety and surveillance were taken up and strategy for community involvement through transparent information and awareness creation were discussed.\n",
"ta": "தடுப்பூசி மருந்து எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறித்தும், அந்த நோக்கில் கண்காணிப்பது குறித்தும், வெளிப... |
39,566 | {
"en": "In return, Fabius was readmitted to the party's leading bodies along with other opposition figures grouped around Arnaud Montebourg.\n",
"ta": "இதற்கு பதிலீடாக Fabius கட்சியின் முக்கிய குழுக்களுள் மீண்டும் சேர்க்கப்பட்டார்; Arnaud Montebourg ஐ சுற்றியிருந்த மற்றய எதிர்ப்புத் தலைவர்களும் அதேபோல் பதவிகளை பெ... |
28,670 | {
"en": "Inmates of the large Manik Farm centre pointed out that because of low water levels in the nearby river, only limited water had been pumped since October 5.\n",
"ta": "அருகில் உள்ள ஆற்றில் தண்ணீர் மட்டம் குறைவாக இருப்பதால் அக்டோபர் 5ம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்டளவே தண்ணீர் இறைக்கப்படுகிறது என பிரமாண்... |
46,449 | {
"en": "Rubber plantation workers will get an even smaller increase, from 95 rupees (US$1.22) to 98 rupees (US$1.26).\n",
"ta": "இறப்பர் தோட்ட தொழிலாளர்கள் மூன்று ரூபா சம்பள அதிகரிப்பை மட்டுமே பெறுவர். (ரூபா 95 ல் இருந்து ரூபா 98)\n"
} |
79,514 | {
"en": "Things that were supposed to be previously impossible have now become possible.\n",
"ta": "முன்பு சாத்தியமே இல்லாததாக இருந்த விஷயங்கள், தற்போது சாத்தியமாகி உள்ளன.\n"
} |
93,701 | {
"en": "And the LORD said to Moses, Thus you shall say to the children of Israel, You have seen that I have talked with you from heaven.\n",
"ta": "அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள்.\n"
} |
20,998 | {
"en": "The example of France is instructive.\n",
"ta": "பிரான்சை உதாரணம் காட்டியது பயனுள்ளது.\n"
} |
78,996 | {
"en": "Others, like Wolfgang Gehrcke, hail the initiatives of French President Sarkozy.\n",
"ta": "வொல்வ்காங் கேரிக்க போன்ற பிறர், பிரான்ஸ் ஜனாதிபதி சார்க்கோசியின் முனைவுகளை வரவேற்கிறார்கள்.\n"
} |
101,645 | {
"en": "Perarasu has been waiting to direct Vijay in his 50th film.\n",
"ta": "இதனால், இரவு எட்டு மணிக்கே படப்பிடிப்பு பேக்கப்பானது.\n"
} |
160,086 | {
"en": "The demonstrators carried signs condemning the arrests and put up display boards bearing photographs of a number of those who are now imprisoned by the Iranian government.\n",
"ta": "கைது நடவடிக்கையை கண்டித்து பதாகைகளை ஏந்திச் சென்ற ஆர்பாட்டக்காரர்கள், ஈரானிய அரசாங்கத்தால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்க... |
120,481 | {
"en": "For a number of different reasons, however, they argue that Turkish membership would weaken the European Union.\n",
"ta": "ஆனால் பல வேறுவிதக் காரணங்களுக்காக அவர்கள் துருக்கிக்கு உறுப்பினர் தகுதி கொடுத்து விட்டால் அது ஐரோப்பிய ஒன்றியத்தை வலுவிழக்கச் செய்து விடும் என்று கூறுகின்றனர்.\n"
} |
132,072 | {
"en": "At his media briefing last Friday, Ban faced some critical questioning.\n",
"ta": "கடந்த வெள்ளிக் கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், பான் சில தீர்க்கமான கேள்விகளை எதிர்கொண்டார்.\n"
} |
114,487 | {
"en": "The average speed of Freight Trains on 27 July 2020 was 46.16 kmph which is more than double as compare to last year for the same date (22.52 kmph).\n",
"ta": "பொதுவாக சரக்குப் போக்குவரத்து ரயில்களின் சராசரி வேகம் 27 ஜூலை 2020 அன்று மணிக்கு 46.16 கிலோ மீட்டராக இருந்தது. இது சென்ற ஆண்டு இதே நாளின் சராசரி வே... |
120,071 | {
"en": "It had been prepared beforehand and was part of a systematic campaign by the US government to force the Tehran regime to its knees and suppress all plans to establish a strong Iranian regional power in the Middle East.\n",
"ta": "இத்தாக்குதல் முன்னதாக தயாரிக்கப்பட்டு அமெரிக்க அரசாங்கம் தெஹ்ரான் ஆட்சியை மண்... |
4,518 | {
"en": "In March of this year, the chief federal prosecutor opened up an official investigation.\n",
"ta": "இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், தலைமை மத்திய சட்ட வழக்கறிஞர் ஓர் உத்தியோகபூர்வ விசாரணையை தொடங்கினார்.\n"
} |
90,155 | {
"en": "In the film 'June R,' the 3 ladies act together with Biju Menon, Ravikumar, Mamta, Aparna and others.\n",
"ta": "'ஜூன் R' - படத்தில் இந்த முப்பெரும் தேவிகளுடன் பிஜூமேனன், ரவிகுமார், மம்தா, அபர்ணா ஆகியோர் நடிக்கிறார்கள்.\n"
} |
20,369 | {
"en": "Around 7.30 a.m. on February 7, two SLMM officials boarded the trawler and, in a concealed compartment, discovered one dismantled anti-aircraft gun, a rifle, three hand grenades and two boxes of ammunition.\n",
"ta": "பெப்பிரவரி 7, சுமார் மு.ப. 7.30 மணியளவில் நெடுநாள் படகில் ஏறிய இரண்டு கண்காணிப்புக் குழு ... |
30,009 | {
"en": "We haven't received anything from the government.\n",
"ta": "அரசாங்கத்திடம் இருந்து நாங்கள் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.