id
int64
0
167k
translate
dict
95,484
{ "en": "Digital India is a campaign launched by the Government of India in order to ensure that government services are made available to citizens electronically by improved online infrastructure and by increasing internet connectivity or making the country digitally improved in the field of technology.\n", "ta": ...
25,581
{ "en": "And Joram slept with his fathers, and was buried with his fathers in the city of David: and Ahaziah his son reigned in his stead.\n", "ta": "யோராம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவன் குமாரனாகிய அகசியா ராஜாவானான்.\n" }
53,698
{ "en": "And they decided that the first 2 words of the song would serve well as the title too.\n", "ta": "இதனால் பாடலின் முதல் வரியான, 'ரசிக்கும் சீமானே'யே படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.\n" }
112,100
{ "en": "Remember all your offerings, and accept your burnt sacrifice; Selah.\n", "ta": "நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.)\n" }
71,826
{ "en": "He was recently awarded the Lifetime Achievement Award by the American Film Institute at the Kodak Theatre in Los Angeles, to a standing ovation.\n", "ta": "சமீபத்தில் இவருக்கு அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிட்யூட் லைஃப் அச்சீவ்மெண்ட் விருது வழங்கப்பட்டது. கோடாக் திரையரங்கில் கூடியிருந்த பார்வையாளர்களின் கரகோஷத்...
158,493
{ "en": "As well as in Jammu, high voter figurers were recorded in a number of Muslim-majority districts near the Line of Control dividing the Indian and Pakistani held regions of Kashmir, including Karnah (71 percent), Gurez (77 percent) and Uri (67 percent).\n", "ta": "ஜம்மு உட்பட அதிகமான முஸ்லிம் பெரும்பான்மை வக...
45,924
{ "en": "The CECA was signed on 29th June, 2005 and its first review was concluded on 1st October, 2007.\n", "ta": "இந்த ஒப்பந்தம் கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி கையெழுத்தானது. இதன் முதல் ஆய்வு 2007-ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி முடிவடைந்தது.\n" }
16,783
{ "en": "The festivals of Lohri, Bihu, MakarSankranti, and Pongal celebrate the splendour of Indias diversity and unity.\n", "ta": "இந்தியாவின் பன்முகக் கலாசாரத்தையும் ஒன்றுபட்ட தன்மையையும் வகையில் பல பகுதிகளில் லோரி, பிஹு, மகர சங்கராந்தி, பொங்கல் திருநாள் எனக் கொண்டாடப்படுகின்றன.\n" }
10,994
{ "en": "The Vice President said that education occurs in the classrooms, the sports fields, at home, through internet and the media and multiple daily interactions with people around us.\n", "ta": "வகுப்பறைகள், விளையாட்டு களங்கள், வீடு, இணைய தளம், ஊடகங்கள் மற்றும் தினசரி நம்மைச் சுற்றியுள்ள மக்களுடனான பலதரப்பு தொட...
43,454
{ "en": "Our Government has opened bank accounts for the poor.\n", "ta": "ஏழை மக்களுக்கு எமது அரசு வங்கிக் கணக்குகளை தொடங்கியுள்ளது.\n" }
58,903
{ "en": "And to have power to heal sicknesses, and to cast out devils:\n", "ta": "வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.\n" }
138,864
{ "en": "Nevertheless, not without knowing what the Congress will do, when it comes to whether there should be a BJP-led government or a Congress-led government, any secular person in India will choose a Congress government.\n", "ta": "ஆயினும்கூட, ஒரு BJP தலைமையிலான அரசாங்கமா அல்லது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமா எ...
81,757
{ "en": "During his April 23-24 visit to the US, Sarkozy posed as a possible pro-US French president, as opposed to Chirac, whose opposition at the UN to the US buildup to the war against Iraq soured Franco-US relations.\n", "ta": "ஏப்ரல் 23, 24-ல் சர்கோஷி அமெரிக்காவிற்கு சென்ற நேரத்தில் சிராக்கிற்கு எதிராக, தான் ...
54,860
{ "en": "Friends, This dedication towards human rights had rescued the nation from a grave adversary in the 70s decade.\n", "ta": "நண்பர்களே, இந்த அர்ப்பணிப்பானது, கடந்த 70ம் ஆண்டுகளில் நாட்டில் நிலவிய கடும் எதிர்ப்பிலிருந்து மனித உரிமைகளை மீட்டுத் தந்துள்ளது.\n" }
69,537
{ "en": "Robin Munro, research director of the Hong Kong-based China Labour Bulletin, told Bloomberg News on October 26: 'Protests like these [the recent incidents] are happening all over.\n", "ta": "ஹாங்காங்கிலிருந்து பிரசுரிக்கப்படும் China Labour Bulletin ஆராய்ச்சி இயக்குநர் Robin Mandrow அக்டோபர் 26-ல் Blooomb...
21,024
{ "en": "On another occasion Brown stated that the Iraqi leader Saddam Hussein 'did not disclose, far less dismantle any of his weapons' after resolution 1441 was passed.\n", "ta": "மற்றொரு சந்தர்ப்பத்தில் பிரெளன் ஈராக்கிய தலைவர் சதாம் ஹுசைன் \"அவருடைய ஆயுதங்களை களைவது ஒருபுறம் இருக்க அதைப் பற்றிக்கூட\" 1441 தீர்ம...
23,588
{ "en": "Isn't this what Trotsky has in mind when he says that art makes individuals \"more complex and flexible\"? The assimilation of any science inevitably involves learning a specific terminology, body of knowledge and practical application of that science's insights.\n", "ta": "கலை தனிமனிதர்களை ''மிக சிக்கலானத...
120,796
{ "en": "The film is produced by M Gnanasundari for Sundari Films that has earlier produced films like 'Adidhadi' and 'Gusthi.'\n", "ta": "'அடிதடி', 'குஸ்தி' படங்களை தயாரித்த சுந்தரி பிலிம்ஸ் சார்பில் எம். ஞான சுந்தரி இந்தப் படத்தை தயாரிக்கிறார்.\n" }
50,776
{ "en": "As Fukao pointed out: 'The government's ballooning stake in the financial sector is cause for alarm.\n", "ta": "புகாவ் தெரிவிப்பது போல், \" நிதித்துறையில் அரசாங்கத்தின் பணயப்பொருள் ஊதிப்பெருகுவது அச்சத்திற்குக் காரணமாக இருக்கிறது.\n" }
79,046
{ "en": "And he shall take off from it all the fat of the bullock for the sin offering; the fat that covers the inwards, and all the fat that is on the inwards,\n", "ta": "பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,\n" }
89,478
{ "en": "Video Conferences were held by Cabinet Secretary Home Secretary yesterday evening and today morning with Chief Secretaries DGPs.\n", "ta": "நேற்று மாலையிலும் இன்று காலையிலும் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிக்களுடன் அமைச்சரவைச் செயலர் மற்றும் உள்துறைச் செயலர் காணொளிக் காட்சி மூலம் கலந்தாய்வு நடத்தினர்....
45,477
{ "en": "Now the sale of Khadi has doubled.\n", "ta": "கதர் துணி விற்பனையும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.\n" }
82,493
{ "en": "The FAZ.net web site of the Frankfurter Allgemeine Zeitung said of the 'political style' of the 'hyperactive' president: 'Sarkozy developed 20 ideas in a speech from which he will soon retreat on 18.'\n", "ta": "Frankfurter Allgemeine Zeitung இன் FAZ இணைய வலைத் தளம் \"தீவிர செயற்பாடு உடைய ஜனாதிபதியின் அரசி...
38,207
{ "en": "Government has brought down the number of forms needed to apply for trademark from seventy-four to eight, resulting in three-fold increase in Trade Marks registration in three years.\n", "ta": "வர்த்தக சின்னம் பதிவு செய்வதற்கு நிரப்ப வேண்டிய படிவங்களின் எண்ணிக்கை 74-லிருந்து 8-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனைய...
156,761
{ "en": "Nor will it be advanced by backing a 'two-state' solution as a 'practical' goal.\n", "ta": "\"நடைமுறை சாத்திய இலக்கு\" என்ற \"இரு அரசுகள்\" என்ற தீர்வுக்கு பக்கபலமாக முன்னெடுப்பதும் இதற்கு தீர்வல்ல.\n" }
49,160
{ "en": "In his election platform, Rajapakse boasted that he would double the country's per capita GDP within six years.\n", "ta": "தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆறு மாதங்களுக்குள் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தை இரு மடங்காக்குவதாக இராஜபக்ஷ பெருமையாகக் கூறிக்கொண்டார்.\n" }
113,119
{ "en": "The government made a lot of publicity about bringing electric and water facilities, but those who moved there say there is no such facility.\n", "ta": "மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை கொண்டு வருவது பற்றி அரசாங்கம் அதிகமாய் விளம்பரங்கள் செய்தது, ஆனால் அங்கே நகர்ந்தவர்களோ அங்கு அத்தகைய வசதிகள் இல்லை என்...
88,744
{ "en": "Running water was only accessible at a water tank in front of the hospital.\n", "ta": "ஆஸ்பத்திரிக்கு முன்னால் இருந்து நீர்தாங்கியில் தண்ணீர் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருந்தது.\n" }
50,627
{ "en": "Moreover, new projects have been started to make the Benares Hindu University an important knowledge centre for the 21st century.\n", "ta": "அது மட்டும் இன்றி, 21 நூற்றாண்டில் சிறந்த அறிவு சார் மையமாக பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை மாற்ற புது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\n" }
74,613
{ "en": "And he shall stand and feed in the strength of the LORD, in the majesty of the name of the LORD his God; and they shall abide: for now shall he be great to the ends of the earth.\n", "ta": "அவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால்...
77,811
{ "en": "Even today people often taunt me.\n", "ta": "இன்றும் கூட மக்கள் என்னை இகழ்கிறார்கள்.\n" }
49,741
{ "en": "A poster cum slogan competition for children on the occasion also saw huge enthusiastic participation.\n", "ta": "இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட விளம்பர வாசகம் மற்றும் சுவரொட்டி போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.\n" }
20,647
{ "en": "First, the deeply felt opposition of broad masses of people to the war finds no expression in the campaigns of either of the candidates and, second, the substantive differences between the Republican and Democratic parties on the crucial issues of war and peace, democratic rights, jobs and living standards a...
75,593
{ "en": "Such a track could be pursued at a future date, she added.\n", "ta": "அத்தகைய பாதை ஒரு பிந்தைய தேதியில் தொடரப்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.\n" }
62,998
{ "en": "The truth is that the Obama administration has no desire to limit bonuses paid at Wall Street banks.\n", "ta": "உண்மை என்னவென்றால் ஒபாமா நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் கொடுக்கும் மேலதிககொடுப்பனவுகளில் வரம்பு விதிக்க விரும்பவில்லை.\n" }
74,832
{ "en": "Similarly, we have enacted law against Triple Talaq to protect the rights of our Muslim women.\n", "ta": "நமது முஸ்லீம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க முத்தலாக் முறைக்கு எதிராக நாம் சட்டம் இயற்றிருக்கிறோம்.\n" }
3,515
{ "en": "And when Gallio was the deputy of Achaia, the Jews made insurrection with one accord against Paul, and brought him to the judgment seat,\n", "ta": "கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்:\n" }
67,436
{ "en": "About, Ayushman Bharat, PM said, around 38 thousand people have already availed the benefits under it in Uttar Pradesh.\n", "ta": "ஆயுஷ்மான் பாரத்தைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேசத்தில் 38,000 மக்கள் இந்தத் திட்டத்தின் பயன்களைப் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.\n" }
51,061
{ "en": "Prime Minister Modi congratulated Dr.\n", "ta": "நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.\n" }
109,921
{ "en": "Now that the Ardipithecus data has been published, the debate between those who envision a chimpanzee-like hominin origin and those who do not will undoubtedly progress, providing a richer understanding of human evolution. Related pamphlet: <a href=\"http://www.mehring.com/showBook.php?book_id=PART_PLAYED_BY...
32,177
{ "en": "Ministry of Environment, Forest and Climate Change Environment Ministry notifies Plastic Waste Management (amendment) rules Automated Central Registration system prescribed The Ministry of Environment, Forest and Climate Change has notified the Plastic Waste Management (Amendment) Rules 2018.\n", "ta": "சு...
3,029
{ "en": "Ministry of Finance The Central Government: There is no change made in any subject relating to education in the GST era, except to reduce tax rate on certain items of education such as school bags etc.\n", "ta": "Others மத்திய அரசின் மறுப்பு அறிக்கை: ஜிஎஸ்டி யுகத்தில் பள்ளிக்கான புத்தகப் பைகள் போன்ற கல்வி ...
94,793
{ "en": "That's why he has braved fate and added the 'ik' for the title of his new film.\n", "ta": "அந்த ஏழு சென்டிமெண்டிற்காக போனால் போகட்டும் என்று 'க்'கை பிழைத்து போகவிட்டிருக்கிறார்.\n" }
17,028
{ "en": "The urgency attached to this exercise is bound up with Washington's plans for expanded military operations in the country.\n", "ta": "இந்த நடவடிக்கையில் இருக்கும் அவசரம், நாட்டில் பெருகிய முறையில் தன்னுடைய இராணுவச் செயல்களை விரிவாக்கம் செய்ய நினைக்கும் வாஷிங்டனுடைய திட்டங்களுடன் பிணைந்துள்ளது.\n" }
70,553
{ "en": "Even elements within the PA and Fatah, Abbas's own party, spoke out against him in an effort to rescue their own abysmal reputations.\n", "ta": "பாலஸ்தீன ஆணையத்திற்குள்ளும், அப்பாஸின் சொந்த கட்சியான ஃபட்தாஹின் உள்ளேயும் இருக்கும் உறுப்பினர்களும் கூட தங்களின் படுபாதாளத்தில் இருக்கும் மதிப்புகளைக் காப்பாற்ற...
43,318
{ "en": "The Programme shall be at first implemented in Government schools in both urban and rural areas.\n", "ta": "தொடக்கத்தில் திட்டம் அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்படும்.\n" }
147,920
{ "en": "And spared not the old world, but saved Noah the eighth person, a preacher of righteousness, bringing in the flood on the world of the ungodly;\n", "ta": "பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வ...
1,462
{ "en": "The 'strike' - in reality an employers' lockout - began on December 2.\n", "ta": "''இந்த வேலை நிறுத்தம்'' உண்மையில் முதலாளிகள் மேற்கொண்டுள்ள கதவடைப்புத்தான். டிசம்பர் 2 ம் திகதி ''வேலை நிறுத்தம்'' தொடங்கியது.\n" }
70,703
{ "en": "Cabinet Cabinet approves the Special Economic ones (Amendment) Bill, 2019 The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has approved to introduce a Bill, namely, the Special Economic ones (Amendment) Bill, 2019 that is the Bill to replace the Special Economic ones (Amendment) Ordinance...
17,979
{ "en": "Support organisations such as RESF (Education Without Borders Network) are finding that humanitarian appeals to the authorities for clemency for sick immigrants, pregnant mothers, parents with babies and young children fall increasingly on deaf ears as the state withdraws finance from social services which p...
55,130
{ "en": "We are making efforts to link maximum possible states with this scheme.\n", "ta": "இந்தத் திட்டத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான மாநிலங்களை இணைத்துக் கொள்ளும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.\n" }
53,902
{ "en": "He listed a number of other areas, where great improvements have been made.\n", "ta": "இதைப் போல் பல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\n" }
25,753
{ "en": "But Nadab and Abihu died before their father, and had no children: therefore Eleazar and Ithamar executed the priest's office.\n", "ta": "நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.\n" }
161,689
{ "en": "A school principal said most people had no faith in the election, as it would not address their problems.\n", "ta": "தமது பிரச்சினைகளை அணுகாதமையினால் தேர்தல் பற்றி பெரும்பாலனாவர்களுக்கு நம்பிக்கை இல்லை என ஒரு பாடசாலை அதிபர் தெரிவித்தார்.\n" }
126,687
{ "en": "They are not, in fact, 'oppositional' organizations, but rather play an essential role as part of the political establishment.\n", "ta": "அவை உண்மையில், \"எதிர்ப்பு\" அமைப்புக்கள் அல்ல, ஆனால் அரசியல் நடைமுறையின் ஒரு பகுதியாக முக்கிய பங்கை ஆற்றியுள்ளன.\n" }
134,979
{ "en": "Even before the world financial crisis erupted last September, ordinary Indians were being battered by a sharp spike in the cost of food and energy.\n", "ta": "உலக நிதிய நெருக்கடி கடந்த செப்டம்பரில் வெடிப்பதற்கு முன்னரே, சாதாரண இந்திய மக்கள் தீவிர உணவு, எரிபொருட்சக்தி விலை உயர்வினால் பெரும் பாதிப்பிற்கு ஆ...
40,307
{ "en": "The Alliance aims at a solar capacity of 1000 Giga Watt with an investment of one trillion US Dollars by 2030.\n", "ta": "2030-க்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் ஆயிரம் ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி திறனுக்கு இந்த கூட்டமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.\n" }
58,558
{ "en": "They have understood that its policies do not differ from those of the conservatives and the liberals, and that the party is opposed to them when it comes to social struggles.\n", "ta": "அதன் கொள்கைகள் ஒன்றும் பழைமைவாதிகள், தாராளவாதிகளில் இருந்து மாறுபட்டிருக்கவில்லை. சமூகப் போராட்டங்கள் என்று வந்தால் அக...
72,775
{ "en": "Ministry of Finance Application of behavioural economics can play key role in success of public policies and programmes: Economic Survey Economic Survey recommends setting up of a Behavioural Economics Unit in Niti Aayog, proposes Behavioural Economics Audit of every programme The Economic Survey 2018-19 was...
33,187
{ "en": "And the men of Israel, beside Benjamin, were numbered four hundred thousand men that drew sword: all these were men of war.\n", "ta": "பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்.\n" }
10,081
{ "en": "This is the prerequisite for the lasting peace you talk about but which the UNF and all other capitalist parties oppose vehemently.\n", "ta": "நீங்கள் குறிப்பிடும் நிலையான சமாதானத்திற்கான முன்நிபந்தனை இதுவேயாகும். இதையே ஐக்கிய தேசிய முன்னணியும் ஏனைய எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன.\n...
37,594
{ "en": "And, in this fiscal year, we have launched a 15 billion U.S. dollar programme, to further strengthen our higher education system.\n", "ta": "மேலும் நமது உயர்கல்வி அமைப்பை மேலும் வலுப்படுத்த இந்த நிதியாண்டில் நாம் 15 பில்லியன் டாலர் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளோம்.\n" }
40,680
{ "en": "\"A temple for Mumbai's Khushboo?\n", "ta": "' மும்பை குஷ்புவுக்கு கோயிலா?\n" }
35,812
{ "en": "But such a thing has never happened.\n", "ta": "ஆனால் அது ஒருபோதும் நடந்ததில்லை.\n" }
12,266
{ "en": "For in one hour so great riches is come to nothing. And every shipmaster, and all the company in ships, and sailors, and as many as trade by sea, stood afar off,\n", "ta": "மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,\...
125,232
{ "en": "Vijayakanth and his brother-in-law LK Satish sold the film's distribution rights at an exorbitant price because the film was a big-budget one.\n", "ta": "ஆக்ஷ்ன் படம்... அளவுக்கு அதிகமாக செலவழித்து எடுத்தப் படம் என்று விஜயகாந்தும் அவர் மைத்துனர் எல்.கே. சுதீஷும் வியாபாரத்துக்கு மீறியே விற்பனை செய்தனர்.\n" ...
37,390
{ "en": "Sadly, the tirade of the Hindutva Brigade wants my films to be seen only in this context.\n", "ta": "எனது படங்கள் சர்ச்சைக்கான நோக்கினைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையும் அல்ல.\n" }
138,392
{ "en": "Electricity, essential for many services, is available for less than 12 hours a day in many areas of the country, whilst half a million tonnes of raw sewage is discharged daily into water sources - 300,000 tonnes in Baghdad.\n", "ta": "பல சேவைகளுக்கு அத்தியாவசியமான மின்சாரம், நாட்டின் பல பகுதிகளில் ஒரு நாள...
110,682
{ "en": "Nanayakkara, along with the NSSP, now backed the right-wing party, which was directly responsible for starting and prosecuting the war, as the vehicle for peace.\n", "ta": "இப்போது யுத்தத்தை தொடங்கி அதை முன்னெடுத்ததற்கு நேரடி பொறுப்பாளியான வலதுசாரிக் கட்சியை சமாதானத்திற்கான வாகனமாக காட்டி அதற்கு ஆதரவளிப...
76,604
{ "en": "PM stated that the government has launched a program to double the income of farmers by increasing crop yield through various measures.\n", "ta": "பல்வேறு முயற்சிகள் மூலமாக பயிர் விளைச்சலை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு அரசு ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்று பிரதமர் தெ...
18,217
{ "en": "1,000 crore within a stipulated time.\n", "ta": "1000 கோடி நிதி உதவி அளிக்கப்படும்.\n" }
10,197
{ "en": "AVM Saravanan has already issued Rajini a formal invitation for the pooja.\n", "ta": "பூஜைக்கான அழைப்பிதழை ரஜினியிடம் முறைப்படி கொடுத்துள்ளாராம் சரவணன்.\n" }
16,283
{ "en": "Ministry of Culture The Government of India encourages Public Private Partnership (PPP) for conservation, restoration and environmental development of protected monuments and sites through National Culture Fund (NCF), a Trust under the Ministry of Culture.\n", "ta": "கலாசாரத்துறை அமைச்சகம் தேசிய கலாச்சார ந...
59,046
{ "en": "Sarkozy said, 'A bailout plan has been approved by all the states of the eurozone.\n", "ta": "\"யூரோப்பகுதி நாடுகள் அனைத்தும் ஒரு பிணை எடுப்புத் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளன.\n" }
160,927
{ "en": "Alerted by the planned arrival of the French delegation, a large contingent of German police arrived to block off the factory.\n", "ta": "திட்டமிடப்பட்ட பிரெஞ்சு பிரதிநிதிகள் குழுவின் வருகையால் எச்சரிக்கை அடைந்த ஜேர்மனிய போலீஸாரின் ஒரு பெரும் பிரிவு ஆலைக்குள் செல்வதை தடுக்கக் கூடினர்.\n" }
51,933
{ "en": "And the princes of Moab rose up, and they went to Balak, and said, Balaam refuses to come with us.\n", "ta": "அப்படியே மோவாபியருடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகினிடத்தில்போய்: பிலேயாம் எங்களோடே வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள்.\n" }
77,291
{ "en": "Virtually no one believes today that one could remedy the biggest economic crisis since the 1930s through the investment of a few additional billions.\n", "ta": "உண்மையில், 1930களுக்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு, கூடுதலாக சில பில்லியன்களை முதலீடு செய்வதன் மூலம் யாரேனும் தீ...
157,857
{ "en": "The targetting of SEP member Wimaleswaran is a political crime.\n", "ta": "அங்கத்தவர் விமலேஸ்வரன் இலக்கு வைக்கப்பட்டது ஒரு அரசியல் குற்றமாகும்.\n" }
21,931
{ "en": "Such official estimates, many experts and advocacy groups point out, are absurdly low.\n", "ta": "இத்தகைய உத்தியோகபூர்வ மதிப்பிடுகள், மிகவும் அபத்தம் என்று பல வல்லுனர்களும் வாதிடும் குழுக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.\n" }
92,815
{ "en": "The national consolidation of American capitalism set the stage for its extraterritorial expansion.\n", "ta": "அமெரிக்க முதலாளித்துவத்தின் தேசியரீதியான உறுதிப்படுத்தல் உள்நாட்டு எல்லைக்கப்பால் விரிந்து செல்வதற்கான மேடையை அமைத்துக் கொடுத்தது.\n" }
57,536
{ "en": "That Bush has 'a ways to go' diplomatically before endorsing military action against North Korea - a reckless enterprise with potentially catastrophic consequences - is hardly cause for comfort.\n", "ta": "வடகொரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அங்கீகரிப்பதற்கு முன்னர், புஷ்ஷிற்கு ராஜதந்திர ரீதியாக ''செ...
55,073
{ "en": "Consequently, a new capacity of more than 1800 beds has been added to the Delhi's two important hospitals i.e. AIIMS and Safdarjung.\n", "ta": "இதனையடுத்து தில்லியில் 2 முக்கிய மருத்துவமனைகளான எய்ம்ஸ் மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவ மனைகளில் 1800 படுக்கைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.\n" }
18,214
{ "en": "And as soon as the lad was gone, David arose out of a place toward the south, and fell on his face to the ground, and bowed himself three times: and they kissed one another, and wept one with another, until David exceeded.\n", "ta": "பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்து வந்து,...
137,072
{ "en": "Kudos to the Internet for putting Shobana out of her loneliness!\n", "ta": "சிவப்பதிகாரம், தாமிரபரணி என படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கிறார் விஷால்.\n" }
30,244
{ "en": "Indian officials announced that two army officers and a civilian had been killed by Pakistani mortar and machine gun fire.\n", "ta": "பாகிஸ்தான் நடத்திய மோட்டார் மற்றும் இயந்திர துப்பாக்கிச்சூட்டினால் இரு இராணுவ அதிகாரிகளும் ஒரு குடிமகனும் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் அறிவித்தனர்.\n" }
40,490
{ "en": "As the price of ethanol is based on estimated FRP for sugar season 2018-19, it will be modified by MoPNG as per actual Fair Remunerative Price (FRP) declared by the Government.\n", "ta": "2018-19-ம் ஆண்டு பருவத்தின் சர்க்கரைக்கான மதிப்பிடப்பட்ட நியாயமான லாபகரமான விலை அடிப்படையில் எத்தனால் விலை நிர்ணயிக்கப...
13,365
{ "en": "Far from ending poverty, these economic processes have only widened the gulf between rich and poor.\n", "ta": "வறுமைக்கு முடிவுகட்டுவதற்கு பதிலாக, இந்தப் பொருளாதார வழிவகைகள் செல்வந்தருக்கும், வறியவருக்கும் இடையே உள்ள பிளவை அதிகப்படுத்தியுள்ளன.\n" }
37,162
{ "en": "The reaction from Congress to the budget announcement was predictable.\n", "ta": "காங்கிரஸிடம் இருந்து வரவு-செலவுத் திட்ட அறிவிப்பிற்கு வந்த விடையிறுப்பு எதிர்பார்க்கப்பட்டதுதான்.\n" }
69,339
{ "en": "Banwarilal Purohit, Honble Governor of Tamil Nadu inaugurated the Photo Digital Exhibition on Mahatma Gandhi Life History on the occasion of Mahatma Gandhis 150th Birth Anniversary at Puratchithalaivar Dr.M.G.R. Bus Terminus, Koyembedu, Chennai on 13.03.2019 and addressed the gathering.\n", "ta": "Others...
85,866
{ "en": "Prime Minister Shri Narendra Modi said that the agriculture budget has risen five times during the government's tenure.\n", "ta": "வேளாண் துறைக்கான ஒதுக்கீடு தங்களது ஆட்சியில் 5 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.\n" }
123,725
{ "en": "Millions of Korean workers legitimately blame the US for directing the International Monetary Fund (IMF) to demand the type of restructuring and mass layoffs they have endured since 1997.\n", "ta": "1997 - முதல் தாங்கள் சந்தித்துவரும் ஒட்டு மொத்த ஆட் குறைப்பு போன்ற பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் உலக ந...
46,251
{ "en": "As a reward they offered us combat rations.\n", "ta": "அதற்கு வெகுமதியாக எங்களுக்குப் போர்க்கால உணவினையும் கொடுத்தனர்.\n" }
39,706
{ "en": "While this may look moderate in comparison to Indias on-shore wind target of 60 GW and its achievement of 34 GW and solar target of 100 GW by 2022, this would still be challenging considering the difficulties in installing large wind power turbines in open seas.\n", "ta": "மற்ற இலக்குகளோடு ஒப்பிடுகையில் இந...
83,729
{ "en": "I am deeply saddened to learn about the passing away of His Majesty Sultan aboos bin Said al Said.\n", "ta": "மேன்மைமிகுந்த சுல்தான் குவாபூஸ் பின் சாயித் அல் சாயித் காலமான தகவலை அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன்.\n" }
99,509
{ "en": "And a certain man lame from his mother's womb was carried, whom they laid daily at the gate of the temple which is called Beautiful, to ask alms of them that entered into the temple;\n", "ta": "அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவ...
59,750
{ "en": "Four years ago, there were only 2 factories for manufacturing cell phones in India.\n", "ta": "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் செல்போன்கள் தயாரிக்க வெறும் 2 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன.\n" }
144,003
{ "en": "The student leaders rather nervously told SEP campaigners that they 'do not allow external political forces' on the campus and hinted at physical violence.\n", "ta": "சற்று பதற்றத்துடனேயே மாணவர் தலைவர்கள் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்களிடம் தாங்கள் \"வெளி அரசியல் சக்திகளை வளாகத்தில் உள்ளே அனுமதிப்பதி...
7,680
{ "en": "The Prime Minister laid the foundation stone for the All India Institute of Medical Sciences (AIIMS), at Bilaspur.\n", "ta": "பிலாஸ்பூரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவ மனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.\n" }
15,021
{ "en": "Scheme of Modernisation of Police Forces (approved for continuance in the name of Assistance to States for Modernisation of Police) 769.00 crore 130.40 2.\n", "ta": "காவல்படைகளை நவீனமாக்கும் திட்டம் (காவல்துறையை நவீனமயமாக்க மாநிலங்களுக்கு நிதி உதவி தொடர ஒப்புதல்) 769.00 கோடி 130.40 2.\n" }
163,907
{ "en": "The government may also eliminate one of two additional monthly salaries traditionally paid to public and some private sector workers to supplement their 12 monthly salary payments.\n", "ta": "மரபார்ந்த வகையில் பொது மற்றும் சில தனியார் துறை தொழிலாளர்களுக்கு 12 மாத சம்பளங்களுடன் கொடுக்கப்படும் இரு கூடுதல...