id int64 0 167k | translate dict |
|---|---|
86,538 | {
"en": "We try to separate politics from business.'\n",
"ta": "வர்த்தகத்திலிருந்து அரசியலை பிரிக்க நாங்கள் முயலுகிறோம்\" என்று குறிப்பிட்டார்.\n"
} |
22,267 | {
"en": "Speaking on the occasion, the President said that the UjjawalaYojana is strengthening womens empowerment.\n",
"ta": "நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், உஜ்வாலா திட்டம், மகளிர்க்கு அதிகாரமளித்தலை வலுப்படுத்துகிறது என்று கூறினார்.\n"
} |
76,211 | {
"en": "Previously Bush had favoured Rice's policy of enlisting European support in 'putting a diplomatic squeeze on Iran'.\n",
"ta": "முன்பு புஷ், ரைசின் கொள்கையான ஐரோப்பிய ஆதரவை சேர்த்துக் கொண்டு \"ஈரான் மீது தூதரக நெருக்கடி கொடுப்பதற்கு\" ஆதரவு தந்திருந்தார்.\n"
} |
118,343 | {
"en": "At the centre of this weekend's 45th Munich Security Conference was the speech given by the new US Vice President Joe Biden on Saturday.\n",
"ta": "இந்த வார இறுதியில் சனிக்கிழமையன்று 45 வது மூனிச் பாதுகாப்பு மாநாட்டின் முக்கிய பகுதியாக புதிய அமெரிக்க துணை ஜனதிபதி ஜோ பிடென் கொடுத்த உரை இருந்தது.\n"
} |
9,309 | {
"en": "When I was young, I used to make knife toy from film roll and play.\n",
"ta": "என் சின்ன வயதில், பிலிம்ரோலில் கத்தி செய்து விளையாடுவேன்.\n"
} |
16,408 | {
"en": "Malavika is lucky to get such a large hearted groom!\n",
"ta": "\" மாளவிகாவின் மணவாளனுக்கு விசால மனசுங்க!\n"
} |
88,943 | {
"en": "Harsh Vardhan, Union Minister of Health Family Welfare.\n",
"ta": "சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.\n"
} |
94,082 | {
"en": "Besides districts already highlighted, three new districts which got added to this list include: Durg Rajnandgaon from Chattisgarh and Shivpuri from Madhya Pradesh.\n",
"ta": "அவற்றுடன் மேலும் புதிய மாவட்டங்கள் - சத்தீஸ்கரில் துர்க் மற்றும் ராஜ்நந்த்கான், மத்தியப் பிரதேசத்தில் சிவபுரி – ஆகியவை இதில் இணைந்... |
67,689 | {
"en": "And the son of Jonathan was Meribbaal: and Meribbaal begat Micah.\n",
"ta": "யோனத்தானின் குமாரன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.\n"
} |
98,650 | {
"en": "Washington is ultimately responsible not just for the killing conducted by its own military forces - which accounts for the bulk of the tens of thousands who have died since the US invasion - but for all of the bloodshed in Iraq.\n",
"ta": "அமெரிக்க படையெடுப்பு தொடங்கியதில் இருந்து பல்லாயிர கணக்கான மக்கள்... |
58,758 | {
"en": "Cabinet Committee on Economic Affairs (CCEA) Boost to educational infrastructure in tribal areas The Cabinet Committee on Economic Affairs, chaired by the Prime Minister Shri Narendra Modi has given its in-principle approval for setting up of Eklavya Model Residential Schools (EMRSs) in every block with more... |
33,825 | {
"en": "Today, we have also taken a long overdue step by signing an agreement on close cooperation between our armed forces. I am also happy to announce a Line of Credit of US dollars 500 million to support Bangladeshs defence related procurement.\n",
"ta": "“அனைவரும் கூடி, அனைவருக்கும் வளர்ச்சி” என்பது அமைதியின் ... |
64,663 | {
"en": "This past week, the US military has reported coming under increasing attack from an armed resistance.\n",
"ta": "அமெரிக்க இராணுவம் பெருகிவரும் ஆயுதந்நதாங்கிய எதிர்ப்புக்களிடமிருந்து தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாக கடந்த வாரம் செய்திகள் வந்தன.\n"
} |
15,745 | {
"en": "One third of our women cannot read and write. Women enrolment in higher educational institutions is far less than men.\n",
"ta": "நமது பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் படிக்கவும் எழுதவும் இயலாதவர்கள், உயர் கல்வி நிறவனங்களில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிக மிகக் குறைவு.\n"
} |
46,202 | {
"en": "Some 5,000 party activists, journalists and other protesters have been detained.\n",
"ta": "5,000 கட்சி நடவடிக்கையாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இதர கண்டனக்காரர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.\n"
} |
26,385 | {
"en": "But he went out, and began to publish it much, and to blaze abroad the matter, so that Jesus could no more openly enter into the city, but was without in desert places: and they came to him from every quarter.\n",
"ta": "அவனோ புறப்பட்டுப் போய், இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்க... |
52,905 | {
"en": "The Cabinet met today under the Chairmanship of Prime Minister Shri Narendra Modi and extended its heartfelt condolences to the bereaved family on behalf of the Government and the entire nation.\n",
"ta": "நரேந்திரடி மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை, துயருற்றுள்ள குடும்பத்தினருக்கு மத்திய அரசு மற்றும் ஒட்... |
157,443 | {
"en": "Vikram announced that he was adopting the little girl Thamizhchelvi and would undertake all expenses for her.\n",
"ta": "அக்குழந்தைகளில் ஒன்றை தத்தெடுப்பதாக விக்ரம் அறிவித்தார். தமிழ்ச்செல்வி என்ற அந்த குழந்தையின் அனைத்து செலவுகளும் இனி விக்ரமுடையது.\n"
} |
37,169 | {
"en": "If the possessions did not cover the fine, the homes would be damaged or demolished.\n",
"ta": "சொத்துக்கள் அபராதத் தொகை கட்ட போதுமானவை இல்லை என்றால், வீடுகள் சேதப்படுத்தப்படும் அல்லது அழிக்கப்பட்டுவிடும்.\n"
} |
56,096 | {
"en": "Come, not a single child in our villages should be out of school.\n",
"ta": "வாருங்கள், எங்கள் கிராமங்களில் ஒரு குழந்தை கூட பள்ளிக்கு செல்லாமல் இருக்கக் கூடாது.\n"
} |
37,212 | {
"en": "Its net worth turned negative in 1991 during the savings and loan crisis.\n",
"ta": "அதன் நிகர மதிப்பு 1991ல் சேமிப்புக்கள், கடன் நெருக்கடி ஏற்பட்டபோது எதிர்மறையாயிற்று.\n"
} |
36,247 | {
"en": "And the men of Israel and of Judah arose, and shouted, and pursued the Philistines, until you come to the valley, and to the gates of Ekron. And the wounded of the Philistines fell down by the way to Shaaraim, even to Gath, and to Ekron.\n",
"ta": "அப்பொழுது இஸ்ரவேலரும் யூதா மனுஷரும் எழும்பி, ஆர்ப்பரித்து,... |
42,033 | {
"en": "Such statements only serve to illustrate the terrible political impasse into which Zionism has led the Jewish people.\n",
"ta": "அத்தகைய அறிக்கைகள் சியோனிசம் யூத மக்களை இட்டுச் சென்ற பயங்கரமான அரசியல் முட்டுச் சந்தை விளக்குவதற்கு மட்டுமே சேவை செய்யும்.\n"
} |
54,926 | {
"en": "Prime Minister Abdullah warned in November that subsidies would have to be cut.\n",
"ta": "மானியங்கள் நிறுத்தப்பட நேரலாம் என்று நவம்பரில் பிரதமர் அப்துல்லா படாவியும் எச்சரித்துள்ளார்.\n"
} |
103,748 | {
"en": "Secure, full-time jobs have been axed to make way for an increasingly casualised, part-time, poorly paid workforce - the expanding army of 'working poor'.\n",
"ta": "வேலை செய்ய விரும்புவோர், இன்னும் கூடுதலான வேலை வேண்டும் என்போர் கணக்கை சேர்க்கும்போது 17 சதவிகிதம்தான் வரும்.\n"
} |
48,151 | {
"en": "Then Sastry removed Meera Jasmine and replaced her with Nanditadas.\n",
"ta": "இந்நிலையில்தான் மீராஜாஸ்மினை படத்திலிருந்து தூக்கிவிட்டு நந்திதாதாஸை ஒப்பந்தம் செய்திருக்கிறார் சாஸ்திரி.\n"
} |
95,936 | {
"en": "The delegates condemned the Patriot Act and other anti-democratic legislation, and called for an independent inquiry into the events of September 11, which have been used by the American ruling elite to justify its assault on civil liberties and constitutional safeguards.\n",
"ta": "தேசபக்த சட்டம் (Patriot... |
62,471 | {
"en": "Indian High Commissioner to Australia signed the MoU on behalf of the Government of India.\n",
"ta": "ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே மாற்றுத்திறனாளிகள் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் 22.11.2018 அன்று கையெழுத்தானது.\n"
} |
149,366 | {
"en": "Why a boycott? Because it is necessary to deny any legitimacy to this fraudulent election; because it is necessary to establish an independent political line for the working class; because an active and aggressive boycott would create the best conditions for the political struggles that will arise in the aft... |
83,633 | {
"en": "'At a moment when I am supposed to exercise my right to defend, you decided to deprive me of that right.\n",
"ta": "''தற்போது நான் என்னை தற்காத்துக் கொள்கிற உரிமையை பயன்படுத்தி வருகிறேன். நீங்கள் அந்த உரிமையை என்னிடமிருந்து பறிக்க முடிவுசெய்திருக்கிறீர்கள்.\n"
} |
40,322 | {
"en": "Major Saudi tribal confederations, which have extremely close historical and communal ties with their counterparts in Iraq, are demanding action.\n",
"ta": "ஈராக்கில் இருக்கும் தங்கள் உணர்வுடன் வரலாற்று, சமூகத் தொடர்புகளை மிக நெருக்கமாக கொண்டுள்ள செளதி பழங்குடி கூட்டமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ... |
105,231 | {
"en": "And of the sons of Shephatiah; Zebadiah the son of Michael, and with him fourscore males.\n",
"ta": "செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும்,\n"
} |
57,807 | {
"en": "Women in Manipur are proactively involved in areas ranging from farming to handicrafts.\n",
"ta": "விவசாயத்தில் இருந்து தொடங்கி கைவினைப் பொருட்கள் வரை பல்வேறு வகையான துறைகளில் மணிப்பூர் மாநில பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\n"
} |
24,514 | {
"en": "The government has envisaged for itself the objective of empowering the poor to enable them to eradicate their own poverty, he added.\n",
"ta": "ஏழைகள் தங்களின் வறுமையைத் தாங்களாகவே ஒழிப்பதற்குத் தேவையான அதிகாரத்தை அளிக்க அரசு தானாகவே முன்வந்துள்ளது.\n"
} |
115,205 | {
"en": "And the sons of Eliphaz were Teman, Omar, Zepho, and Gatam, and Kenaz.\n",
"ta": "எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.\n"
} |
35,068 | {
"en": "This image's head was of fine gold, his breast and his arms of silver, his belly and his thighs of brass,\n",
"ta": "அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும்,\n"
} |
79,295 | {
"en": "With the LSSP widely discredited among workers, Tamils in particular, Nanayakkara along with other LSSP members sought to form a new 'left' party - the Nava Sama Samaja Party (NSSP) - as a vehicle for their political ambitions.\n",
"ta": "ல.ச.ச.க தொழிலாளர்கள் மத்தியில், குறிப்பாக தமிழர்கள் மத்தியில் பரந்த... |
34,587 | {
"en": "The film stars dwarfs and was made originally in Malayalam as 'Alpudhatheevu.'\n",
"ta": "'அல்புதத்தீவு' படம் தயாரானபோது, படம் பைனான்ஸ் சிக்கலில் மாட்டிக்கொண்டது.\n"
} |
57,826 | {
"en": "Highly educated English speaking youth in the region make for a perfect case for developing Manipur as a model tourist destination.\n",
"ta": "இந்தப் பகுதியில் உயர் கல்வி கற்ற, ஆங்கிலம் பேசும் திறன் மிக்க இளைஞர்கள் இருக்கும் நிலையில் மணிப்பூர் மாநிலத்தை முன்மாதிரியானதொரு சுற்றுலா தலமாக்க வளர்த்தெடுக்க மிகச... |
69,729 | {
"en": "After acting opportunities dwindled, Ranjitha married an army officer and settled down to a domesticated life.\n",
"ta": "சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் ராணுவ மேஜரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார் ரஞ்சிதா.\n"
} |
64,475 | {
"en": "I welcome you to this ancient land and youthful country, to the land of fascinating diversity and timeless values of peace, coexistence and inclusive growth, a land of expanding opportunities, a land that believes that cooperation and partnership are the bedrock of shared prosperity.\n",
"ta": "இந்தத் தொன்... |
55,711 | {
"en": "So, the court issued arrest warrants against the 4 of them.\n",
"ta": "இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை கோர்ட்டுக்கு வந்தது.\n"
} |
35,101 | {
"en": "His hypocritical statements of 'concern' for the Iraqi people cannot disguise the fact that, as many administration apologists freely admit, this is 'a war of choice' - deliberately sought by the US government to pursue its strategic agenda in the Middle East.\n",
"ta": "மத்தியக்கிழக்கில் தனது மூலோபாய நில... |
39,031 | {
"en": "Ministry of Health and Family Welfare Cabinet approves MoU between the ICMR and INSERM, France The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has been apprised of a Memorandum of Understanding (MoU) which was signed in March, 2018 between the Indian Council of Medical Research (ICMR) and ... |
40,925 | {
"en": "In a time of crisis, nothing is sacred,' he said.\n",
"ta": "நெருக்கடிக் காலத்தில் எதுவும் புனிதமல்ல.\" என்றார் அவர்.\n"
} |
122,642 | {
"en": "The Indian government has gone to great lengths to insist that the Mumbai attacks were purely Pakistani in origin.\n",
"ta": "மும்பைத் தாக்குதல் முற்றிலும் பாக்கிஸ்தானில்தான் தொடங்கியது என்பதை வலியுறுத்த இந்திய அரசாங்கம் அதிக பாடுபட்டுள்ளது.\n"
} |
47,505 | {
"en": "Ministry of Human Resource Development Children have key role to eradicate illiteracy from India - Shri Prakash Javadekar The National level function to celebrate 52nd International Literacy Day was organised at New Delhi today.\n",
"ta": "மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கல்வியறிவின்மையை போக்குவதில் குழந்தைகள... |
39,487 | {
"en": "Papua New Guinea, Solomon Islands, and Vanuatu have also challenged the legality of proceeding with the proposed free trade agreement without including Fiji.\n",
"ta": "பாப்புவா நியூ கினி, சோலோமன் தீவுக் மற்றும் வனெவுடு ஆகியவையும் பிஜியைச் சேர்க்காமல் திட்டமிடப்படும் தடையற்ற வணிக உடன்பாட்டு நடவடிக்கையின்... |
31,247 | {
"en": "Sharing his vision, Prime Minister Modi mentioned 4 pillars energy access, energy efficiency, energy sustainability and energy security.\n",
"ta": "நரேந்திர மோடி, எரிசக்தி அணுகுமுறை, எரிசக்தித் திறன், எரிசக்தி நிலைத்தன்மை, எரிசக்திப் பாதுகாப்பு ஆகிய நான்கு தூண்கள் குறித்துக், குறிப்பிட்டார்.\n"
} |
55,029 | {
"en": "Its a matter of even more pride that 75 years of the foundation of Azad Hind Sarkar established by him is being completed today.\n",
"ta": "அவரால் நிறுவப்பட்ட ஆசாத் இந்து சர்கார் நிறுவி இன்றோடு 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது இன்னும் பெருமிதத்தை ஏற்படுத்துகிறது.\n"
} |
155,526 | {
"en": "An AK-47 can't distinguish between a terrorist and a tribesman, so how could a missile or a tank?'\n",
"ta": "ஒரு AK-47, ஒருவர் பயங்கரவாதியா அல்லது அந்தப்பகுதி மலைவாழ் இனத்தவரா என்று பகுத்து பார்க்க முடியாத நிலையில், ஒரு ராக்கெட்டோ அல்லது ஒரு டாங்கியோ எப்படி பகுத்து பார்த்து தாக்க முடியும்?\".\n"
} |
71,457 | {
"en": "Yesterday morning, Rajasekar was proceeding with his family from the Secunderabad railway station to his house in Hyderabad.\n",
"ta": "நேற்று காலை செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து ஹைதராபாத்திலுள்ள தனது வீட்டிற்கு மனைவி குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த ராஜசேகரின் காரை சிரஞ்சீவியின் ரசிகர்கள் வழிமறித்த... |
19,523 | {
"en": "In the old 'Naan avanillai', Gemini had 5 co-stars.\n",
"ta": "பழைய 'நான் அவனில்லை'யில் ஜெமினிக்கு ஐந்து ஜோடிகள்.\n"
} |
55,696 | {
"en": "Fuel prices would fall from ⬠0.70 to ⬠0.40 per liter, according to government sources.\n",
"ta": "எரிபொருள் விலை லிட்டருக்கு 0.70 யூரோவில் இருந்து 0.40 யூரோ ஆகக் குறைக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.\n"
} |
73,326 | {
"en": "After her breakup with Simbu, Nayantara came to Chennai for the photo session of 'Yaaradi Nee Mohini.'\n",
"ta": "சிம்புவுடனான காதல் தோல்வியில் முடிந்த பிறகு 'யாரடி நீ மோகினி' போட்டோசெஷனுக்காக சென்னை வந்தார் நயன்தாரா.\n"
} |
62,392 | {
"en": "As per a report, the rate of buying a new house in the last 7-8 months has more than doubled compared to the previous year.\n",
"ta": "முந்தைய அரசுடன் ஒப்பிடுகையில், கடந்த ஏழு, எட்டு மாதங்களில் புதிதாக வீடு வாங்குவது இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது.\n"
} |
48,064 | {
"en": "The unrest in Mosul was sparked by the display of the American flag on US military vehicles and over the city's municipal offices, and an attempt by Mishaan Al-Jubari, a pro-US former Republican Guard general who fled Iraq after he was accused of corruption, to declare himself the city governor.\n",
"ta": ... |
73,981 | {
"en": "The way our scientists rectified Technical issues in record time, burning the midnight oil, is in itself an exemplary, unparalleled task.\n",
"ta": "இரவு பகலாகப் போராடி அனைத்துத் தொழில்நுட்பச் சிக்கல்களையும் சாதனை படைக்கும் வகையில் எப்படி நமது விஞ்ஞானிகள் சீர் செய்தார்களோ, அதை அலாதியானது என்று தான் நாம் பு... |
84,813 | {
"en": "Many of them have made great contributions in a wide variety of endeavours.\n",
"ta": "பல அயல்நாடுவாழ் இந்தியர்கள் பலவகையான துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.\n"
} |
31,707 | {
"en": "The hallmark of a fascist is his evilness.\n",
"ta": "ஒரு பாசிசவாதிக்குரிய தன்மை அவரது கொடுமையான தன்மையாகும்.\n"
} |
27,310 | {
"en": "The armed conflicts revolve around the access and the commercial exploitation of these raw materials.\n",
"ta": "போரின் மூலம் ஏற்பட்டுள்ள பூசல்கள் இந்த கச்சாப் பொருட்களை அடைதலுக்கும் வணிக அளவில் பயன்படுத்தவும்தான் நடைபெறுகின்றன.\n"
} |
32,240 | {
"en": "And today when you people have embarked upon a gigantic mission for the future of Narmada then I thank and appreciate the people of Madhya Pradesh, government of Madhya Pradesh and Chief Minister of Madhya Pradesh on behalf of farmers, villages and people of Gujarat, and also on behalf of farmers, villages a... |
36,589 | {
"en": "The commissioner also devotes a section of his report to the practice of relying on evidence obtained through torture in determining whether someone is involved in terrorist-related activity.\n",
"ta": "கமிஷனர் தனது அறிக்கையின் ஒரு பகுதியில் யாராவது ஒருவர் பயங்கரவாதம் தொடர்புடைய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்... |
35,197 | {
"en": "He also said that the Union Government is working with an elaborate vision, to preserve the cultural heritage of India, which includes the heritage associated with Lord Buddha.\n",
"ta": "மேலும் அவர், புத்தருடன் தொடர்புடைய பாரம்பரியம் உள்ளிட்ட இந்திய கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்ற விரிவான இ... |
149,751 | {
"en": "On May 30, the Dawn reported that 600 police and Frontier Constabulary had taken up positions on the grounds of the PTCL headquarters and that 'knowledgeable sources' were saying security forces might soon storm the complex.\n",
"ta": "மே 30-ல், டான் வெளியிட்டுள்ள தகவலின்படி PTCL தலைமை அலுவலகங்களின் மைதானங... |
65,735 | {
"en": "Praise the LORD, O Jerusalem; praise your God, O Zion.\n",
"ta": "எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.\n"
} |
22,115 | {
"en": "He stated that there is a relative shortage of land and water resources, in proportion to our country's population.\n",
"ta": "நமது மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் நிலம் மற்றும் நீர் ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன.\n"
} |
90,294 | {
"en": "The PTCL workers' struggle is a challenge to the authority and political legitimacy of the Musharraf regime and to the Pakistani bourgeoisie's basic class strategy of making the country a cheap-labor haven for international capital.\n",
"ta": "PTCL தொழிலாளர் போராட்டம் முஷாரஃப் ஆட்சியின் அதிகாரத்துவத்திற்... |
44,693 | {
"en": "The Bush administration's stance has nothing to do with concerns about the appalling record of the Burmese junta in trampling on the democratic rights of ordinary working people.\n",
"ta": "பர்மிய இராணுவ ஆட்சிக்குழுவின் இழிவான பழைய செயல்களான, சாதாரண உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டது பற்றிய ... |
6,067 | {
"en": "The government, however, maintains tough media censorship including a virtual blackout on military operations.\n",
"ta": "எவ்வாறெனினும் அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முழு அளவிலான இருட்டடிப்பு உட்பட்ட, ஒரு வெகுஜனத் தொடர்புச்சாதன தணிக்கையை அமுல் செய்துள்ளது.\n"
} |
7,932 | {
"en": "For the king of Babylon stood at the parting of the way, at the head of the two ways, to use divination: he made his arrows bright, he consulted with images, he looked in the liver.\n",
"ta": "பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே நிமித்தம் பார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, விக்க... |
91,528 | {
"en": "After the smoke cleared it turned out that no officers were wounded.' Among those killed was an unarmed 40-year-old disabled man, Ronald Madison, shot multiple times in the back.\n",
"ta": "புகைமண்டலம் தெளிவான பின்னர் வந்திருந்த எந்த போலீஸ் அதிகாரியும் காயமடையவில்லை.'' கொல்லப்பட்டவரான நிராயுதபாணியான 40 வ... |
70,232 | {
"en": "His other important flag appointments include Chief of Staff of the Tri-Services Unified Command at Andaman and Nicobar Islands and Flag Officer Commanding Maharashtra and Gujarat Naval Area (FOMAG).\n",
"ta": "இது தவிர அந்தமான் நிகோபார் தீவில் படைகளின் ஒருங்கிணைந்த படைப்பிரிவு தளபதி மற்றும் மகாராஷ்டிரா மற... |
136,447 | {
"en": "In his spiritual line-up, Hari again titled this film 'Vel'.\n",
"ta": "மீண்டும் ஆன்மிக வரிசையில் இப்படத்துக்கு 'வேல்' என பெயர் வைத்திருக்கிறார் ஹரி.\n"
} |
118,283 | {
"en": "An additional element in the contract - a voucher for a working week - is merely a token gesture aimed at dressing up the deal.\n",
"ta": "ஒரு வார பணிக்கால மேலதிக நேரம் (36,5 மணித்தியாலம்) அவர்களது கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளமை எனப்படுவது ஒப்பந்தத்திலுள்ள ஒரு கூடுதல் விடயமாகும்.\n"
} |
93,241 | {
"en": "Opposing 'a UN presence forever' in East Timor, he argued it was necessary 'to support the Australians and New Zealanders who are there'.\n",
"ta": "கிழக்குத் திமோரில் \"எப்பொழுதும் ஐ.நா.இருக்க வேணடும்\" என்ற கருத்தை எதிர்த்த அவர், \"அங்கு சென்றிருக்கும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியர்களுக்கு ஆதரவு கொ... |
112,841 | {
"en": "This MoU will facilitate the sharing of data and information between CBDT and CBIC on an automatic and regular basis.\n",
"ta": "இந்த இரு வாரியங்களுக்கும் இடையே தரவுகளையும், தகவல்களையும், தானியங்கி முறையிலும், தொடர்ச்சியாகவும் பகிர்ந்து கொள்வதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.\n"
} |
63,575 | {
"en": "Modi also inaugurated restoration and renovation work of Ranipur Jharial group of monuments in Balangir Asurgarh Fort in Kalahandi.\n",
"ta": "பாலங்கிரில் உள்ள ராணிப்பூர் ஜரியல் குழும நினைவுச் சின்னங்கள் & காளஹந்தி ஆசர்கர் கோட்டை புனரமைப்பு மற்றும் மறு நிர்மாணப் பணிகளையும் திரு மோடி தொடங்கி வைத்தார்.\n"
} |
134,041 | {
"en": "Those who have some money are able to purchase mobile phones, a range of clothes, jewelry, motorbikes and other paraphernalia.\n",
"ta": "சற்று பணம் உடையவர்கள் மொபைல் தொலைபேசி வாங்குகின்றனர், பல ஆடைகள், ஆபரணங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அது போன்ற பொருட்களை வாங்குகின்றனர்.\n"
} |
80,580 | {
"en": "Prime Minister's Office English rendering of PM's keynote address at Future Investment Initiative Forum in Riyadh Your Royal Highness, Excellencies, Ladies Gentleman, Friends, Namaskar, Good Evening\n",
"ta": "பிரதமர் அலுவலகம் ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முன்முயற்சி அமைப்பின் மாநாட்டில் பிரதமர்... |
32,718 | {
"en": "The Vice President called on the private sector to supplement the efforts of the government in a big way in reaching out medical care to the people in rural areas.\n",
"ta": "கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ வசதி அளிக்கும் அரசின் முயற்சிகளுக்கு தனியார் துறை பெருமளவில் உதவ வேண்டும் என்று குடியரசு ... |
123,490 | {
"en": "We thought about that when the police attempted to slander Cyril.'\n",
"ta": "சிறில் போலீசாரால் அவதூறு செய்யப்படுவதை கேட்டபோது எங்களுக்கு அதுதான் ஞாபகத்திற்கு வந்தது.\"\n"
} |
7,166 | {
"en": " Approximately 5.82 crore successful calls (average duration of content played in each call: approximately 1 minute) made under Kilkari as on 31st March, 2017.\n",
"ta": "கில்கிரி திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையில் தலா ஒரு நிமிடம் கூடிய சுமார் 5.82 கோடி அழைப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.... |
85,392 | {
"en": "The fair represents a mega celebration of Indias leather industry.\n",
"ta": "இந்தக் கண்காட்சி இந்தியாவின் தோல் தொழிலில் பிரம்மாண்டமான விழாவாகும்.\n"
} |
31,477 | {
"en": "When we assumed office in May 2014, many people, particularly youngsters expressed a keen desire to share their ideas and work for the nation.\n",
"ta": "நாங்கள் மே 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, பெரும்பாலான மக்கள் - குறிப்பாக இளைஞர்கள் - தேசத்திற்காகப் பாடுபடவும், கருத்துக்களைப் பரிமாறவும் விருப்பம் தெ... |
35,037 | {
"en": "Under the scheme a single entity can be allotted maximum capacity of 600 MW.\n",
"ta": "இந்த திட்டத்தின் கீழ் ஒரு தனி நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 600 மெகாவாட் திறன் ஒதுக்கப்படலாம்.\n"
} |
161,659 | {
"en": "Since the de-collectivisation of the 'Peoples Communes' in late 1970s - one of Beijing's pro-market reforms - land has been leased to peasants for a 30-year period as a means of encouraging depressed agricultural production.\n",
"ta": "1970களின் கடைசியில் பெய்ஜிங் மேற்கொண்ட சந்தைகள் சீர்திருத்த சார்பு நடவ... |
68,013 | {
"en": "Shiite clerics reportedly used mosque loudspeakers to ask their followers not to try to shoot down the American helicopters flying overhead with their arsenal of rocket-propelled grenade (RPG) launchers.\n",
"ta": "தலைக்கு மேல் பறந்து கொண்டிருக்கின்ற அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மீது சுழல் எறிகுண்டு ஏவுகலன் (R... |
36,247 | {
"en": "What is the nature of the people in our country\n",
"ta": "நம் நாட்டு மக்களின் இயல்பு என்ன?\n"
} |
113,673 | {
"en": "India has formally requested that the UN Security Council list Jamaat-ud-Dawa as a terrorist organisation.\n",
"ta": "ஐ.நா.வின் பாதுகாப்புக் குழு Jamaat-ud-Dawa வை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலில் சேர்க்குமாறு இந்தியா முறையாகக் கேட்டுக் கொண்டுள்ளது.\n"
} |
158,322 | {
"en": "China's huge and growing demands for energy, raw materials and components are bringing it into collision with the existing powers around the world.\n",
"ta": "ஆற்றல், மூலப் பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கு சீனாவின் மிகப் பெரிய, பெருகிய தேவைகள் உலகில் இருக்கும் சக்திகளுடன் அதை ஒரு மோதல் பாதைக்கு கொண்ட... |
29,594 | {
"en": "And before the chambers was a walk to ten cubits breadth inward, a way of one cubit; and their doors toward the north.\n",
"ta": "உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது.\n"
} |
98,868 | {
"en": "Her husband Ritchie is 39.\n",
"ta": "அவரது கணவர் ரிச்சியின் வயது 39 என்பது குறிப்பிடத்தக்கது.\n"
} |
50,975 | {
"en": "That's one prime reason why Telugu actors are keen to act in Tamil directors' films.\n",
"ta": "இதனால் தமிழ் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர் தெலுங்கு நட்சத்திரங்கள்.\n"
} |
33,455 | {
"en": "Ministry of Finance Shri Subhash Chandra Garg, Secretary, Department of Economic Affairs urged the World Bank to become more efficient in its capital management.\n",
"ta": "நிதி அமைச்சகம் மூலதன நிர்வாகத்தில் கூடுதல் திறனுடன் உலக வங்கி இருக்குமாறு பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் திரு.\n"
} |
21,262 | {
"en": "Adequate availability of human resources in health is a necessary prerequisite for this.\n",
"ta": "இந்த நிலைகளை அடைவதற்கு, சுகாதாரத் துறையில் போதுமான மனிதவளம் கிடைக்க வேண்டும்.\n"
} |
27,071 | {
"en": "His leading lady is Poornitha, the new name for Kalyani.\n",
"ta": "இதில் யோஹாவுக்கு ஜோடியாக கல்யாணி என்ற பூர்ணிதா நடிக்கிறார்.\n"
} |
26,327 | {
"en": "Its bombings have never before been on this scale.\n",
"ta": "இந்த அளவிற்கு இதற்கு முன்னர், அந்த அமைப்பு குண்டு தாக்குதல்களை நடத்தியதில்லை.\n"
} |
3,344 | {
"en": "There will be many such families present in this event, who have their own saga of sacrifice in this struggle.\n",
"ta": "இந்தப் போராட்டத்தில் தங்களுக்கே உரித்தான தியாக வரலாற்றைக் கொண்டவர்களாக அவர்கள் உள்ளனர்.\n"
} |
89,928 | {
"en": "I would also like to state that all the establishments have shown full commitment in this regard and are cooperating with the Government for the smooth delivery of services in a critical time like this. Apprenticeship has been recognized as an effective way to empower young people to smoothly shift from scho... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.