id int64 0 167k | translate dict |
|---|---|
65,004 | {
"en": "The condition of many public buildings bears witness to this cost-cutting: school fire-check doors are falling off their hinges, plaster is crumbling off the walls and stairways are disintegrating into sand.\n",
"ta": "பொதுக்கட்டங்களின் தற்போதைய நிலைமை இந்த விலை வெட்டுக்கு சாட்சியங்களாக இருக்கின்றன -பாடா... |
144,155 | {
"en": "The seaside houses have also been set up.\n",
"ta": "கடற்கரை ஓரத்தில் வீடுகள் இருப்பது போன்ற 'செட்'டும் போடப்பட்டுள்ளது.\n"
} |
74,543 | {
"en": "And God did so that night: for it was dry on the fleece only, and there was dew on all the ground.\n",
"ta": "அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்தது, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.\n"
} |
55,867 | {
"en": "Hearing such an outburst, and making the necessary allowances for translation, it's easy to imagine that one has been thrown back in time to listen to a speech by Hitler or some other Nazi, expounding on the world historical mission of Germany.\n",
"ta": "இத்தகைய ஆவேச உரையை கேட்ட பின்பு, மொழிபெயர்ப்பில் ஏ... |
13,308 | {
"en": "All other ships at the disposal of Indian Navy would continue the Search and Rescue operations and provide relief till normalcy is restored.\n",
"ta": "விரைவான குறித்த நேரத்திலான இந்திய கப்பற்படையின் செயல்பாட்டினால் கடலில் இருந்து 148 பேர் காப்பாற்றப்பட்டனர்.\n"
} |
52,192 | {
"en": "Highfields was set up on the basis of $500 million of Harvard's money.\n",
"ta": "ஹைபீல்ட்ஸ் கம்பெனியே 500 பில்லியன் டாலர் ஹார்வார்டு பணத்தின் அடிப்படையில் தான் உருவானது.\n"
} |
44,748 | {
"en": "For the producer Nemichand Jhapak, 1 crore is nothing great.\n",
"ta": "இருவருக்கும் சேர்த்து சம்பளமே ஒரு கோடி வந்துவிடும்.\n"
} |
60,106 | {
"en": "Order you the buckler and shield, and draw near to battle.\n",
"ta": "கேடகங்களையும் பரிசைகளையும் ஆயத்தம்பண்ணி, யுத்தத்துக்கு வாருங்கள்.\n"
} |
37,309 | {
"en": "The demonstration set off early to accommodate the swelling numbers - the Irish Republic only has a population of four million.\n",
"ta": "இந்த ஆர்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பங்கெடுத்துவதை கருத்தில் கொண்டு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டது. ஐரிஷ் குடியரசு வெறும் நான்கு மில்லியன் மக்களை மட்டுமே கொண்... |
108,715 | {
"en": "These are essential for pollination of crops and fruits and to help maintain a balanced ecosystem.\n",
"ta": "பயிர்களும், பழங்களும் பல்கிப் பெருகி சுற்றுச்சூழலின் சமச்சீர் நிலையைப் பராமரிக்க இது மிகவும் இன்றியமையாததாகும்.\n"
} |
28,026 | {
"en": "The DG thanked the Government of India for taking the initiative of starting a conversation to explore ways to reinvigorate the multilateral trading system.\n",
"ta": "பலதரப்பு வர்த்தக அமைப்பிற்கு புத்துயிர் ஊட்டுவதற்கான வழிவகைகளை ஆராயும் விவாதத்தைத் தொடங்கியிருப்பதற்காக இந்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்... |
104,171 | {
"en": "Despite being in films for so many years, yesterday was the first time he spoke of charity.\n",
"ta": "சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆன நிலையில் முதல் முதலாக நேற்றுதான் நற்பணி என்ற வார்த்தை தனுஷ் வாயிலிருந்து உதிர்ந்தது.\n"
} |
142,054 | {
"en": "And Pharaoh said to Joseph, For as much as God has showed you all this, there is none so discreet and wise as you are:\n",
"ta": "பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.\n"
} |
110,055 | {
"en": "I hope that it is understood that I refer to these experiences not to glorify the history of the Democratic Party, which has always been a bourgeois party devoted, in the final analysis, to the defense of capitalist interests.\n",
"ta": "நான் இந்த அனுபவங்களை, ஜனநாயகக் கட்சியின் வரலாற்றை பெருமைப்படுத்துவதற்... |
72,242 | {
"en": "\"It is enough for fans to enjoy the films.\n",
"ta": "\"ரசிகர்கள் படத்தை ரசித்தால் மட்டும் போதுமானது.\n"
} |
32,917 | {
"en": "Perhaps the most beautiful thing in the world, the President said, was the smile on the face of an innocent child.\n",
"ta": "உலகிலேயே மிகவும் அழகான விஷயம் என்னவென்றால் அது கள்ளம் கபடம் அற்ற குழந்தையின் முகத்தில் புன்னகையைக் காண்பதுதான் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.\n"
} |
70,035 | {
"en": "The US working class has a profound responsibility to oppose the predatory policies of the Bush administration.\n",
"ta": "புஷ் நிர்வாகத்தின் ''கொள்ளையடிக்கும்'' கொள்கைகளை எதிர்ப்பதில் அமெரிக்க உழைக்கும் வர்க்கத்திற்கு மகத்தான பொறுப்பு உண்டு.\n"
} |
5,817 | {
"en": "I am confident that the visit will open a bright new chapter in India-Myanmar relations and will help in charting a roadmap for closer cooperation between our Governments, our business communities and at the people to people level.\"\n",
"ta": "இந்த பயணம் இந்திய-மியான்மர் உறவுகளில் பிரகாசமான புதிய அத்தியாய... |
3,609 | {
"en": "We need to adapt to the changing requirements of the market.\n",
"ta": "சந்தையின் தேவைகளுக்கு ஏற்றவாறு நாம் நம்மை தகவமைத்துக் கொள்ளவேண்டும்.\n"
} |
102,077 | {
"en": "2.08 Lakh Crore and Rs.1.52 Lakh Crore respectively.\n",
"ta": "இதில் மத்திய அரசின் பங்கு ரூ.2.08 லட்சம் கோடி.\n"
} |
21,758 | {
"en": "Vice President's Secretariat Destiny of the nation is charted by its youth: Vice President Education is best way to empower people socially, economically, politically, culturally: VPPrivate sector participation is needed for faster implementation of governments employment generation programs: VPAddresses Na... |
95,855 | {
"en": "After the function was over, we brought Sanjana from the dais to the ground level to face the camera.\n",
"ta": "நிகழ்ச்சி முடிந்ததும் மேடையில் நின்ற சஞ்சனாவை கீழே இறக்கி கேமிரா முன் நிறுத்தினோம்.\n"
} |
103,854 | {
"en": "'Photo Sonic High Speed' camera is useful to take flashback in a different color tone, 'Do 3-5' camera is good for fight scenes, 'Jimmy Jip' for crane shots.\n",
"ta": "வேறு வண்ணங்களில் பிளாஷ் பேக் எடுக்க உதவும் 'போட்டோ சோனிக் ஹைஸ்பீட்' கேமரா சண்டை காட்சி எடுக்க உதவும் 'டூ 3-5' கேமரா, கிரேனுடன் கூடிய 'ஜிம்... |
127,027 | {
"en": "You can see Ilayaraaja's meticulousness in his music.\n",
"ta": "அவரது இசையில் இளையராஜாவின் நேர்த்தியைக் காணமுடியும்.\n"
} |
83,784 | {
"en": "My dear sisters and brothers, In the turbulent times that we live in, it is comforting and invigorating to pause and reflect on our unique cultural heritage.\n",
"ta": "என் அன்பு சகோதர சகோதரிகளே, நாம் வாழும் கொந்தளிப்பான சூழ்நிலையில், சற்று ஒதுங்கி நின்று நமது விசேஷமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும்... |
124,478 | {
"en": "Peter Watkins of the MoD wrote to MoD Permanent Secretary Geoffrey Adams on July 10, 'we should invite Donald Anderson to agree that the Committee will confine its questioning to matters directly relevant to Andrew Gilligan's evidence.\n",
"ta": "பாதுகாப்பு அமைச்சகத்தின் பீட்டர் வாட்கின்ஸ், பாதுகாப்பு அமைச... |
164,794 | {
"en": "The two parties were under considerable pressure to reach an agreement and clear the way for negotiations.\n",
"ta": "இரு கட்சிகளும் ஒரு உடன்பாட்டை அடைவதில் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான வழியைத் தெளிவாக்குவதில் கணிசமான அளவு அழுத்தத்தின் கீழ் இருக்கின்றன.\n"
} |
162,229 | {
"en": "Therefore let us keep the feast, not with old leaven, neither with the leaven of malice and wickedness; but with the unleavened bread of sincerity and truth.\n",
"ta": "ஆதலால் பழைய புளித்தமாவோடேஅல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டி... |
64,868 | {
"en": "The flasks were supplied, and the payment made.\n",
"ta": "அதன்படி, பிளாஸ்க் விநியோகிக்கப்பட்டு, அதற்கான பணமும் பட்டுவாடா செய்யப்பட்டது.\n"
} |
86,493 | {
"en": "India by 2020, will be launching its Marine Turtle Policy and Marine Stranding Management Policy, the Prime Minister asserted.\n",
"ta": "2020க்குள் கடல் ஆமை கொள்கையையும் கடல்பகுதி நிர்வாகக் கொள்கையையும் இந்தியா அறிவிக்கும் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.\n"
} |
60,200 | {
"en": "The utter indifference of the White House and the Pentagon toward growing anti-US opposition in Pakistan has created a major crisis for the pro-US regime of President Pervez Musharraf.\n",
"ta": "பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க-எதிர்ப்பு வளர்ந்து கொண்டிருப்பதும், வெள்ளை மாளிகையும் பென்டகனும் அப்பட்டமாக அதனை அ... |
102,594 | {
"en": "Technical support for the platform shall be anchored by AICTE and the programmatic non-technical support shall be anchored by MoHUA.\n",
"ta": "பிளாட்ஃபாரத்துக்கான தொழில்நுட்ப உதவியை ஏஐசிடிஇ வழங்கும். அதே போன்று வீட்டுவசதி மற்றும் நகர உறவுகள் அமைச்சகமானது செயல்திட்டம் சார்ந்த தொழில்நுட்பம் இல்லாத அம்சங்களி... |
137,924 | {
"en": "He added that the demonstrations should spread to include \"all the professions\" endangered by the economic crisis and Sarkozy's free-market reforms.\n",
"ta": "பொருளாதார நெருக்கடியினால் பாதிப்பு அடைந்துள்ள மற்றும் சார்க்கோசியின் தடையற்ற சந்தைக்கான சீர்திருத்தங்களினால் பாதிப்பு அடைந்துள்ள \"அனைத்து துறை... |
23,534 | {
"en": "Israel's response was to say that it would annexe the Zionist settlements and close the roads to the Occupied Territories, in effect abrogating the 'land for peace' deals of the last seven years.\n",
"ta": "இஸ்ரேல் இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் தாம் சியோனிச குடியேற்றத் திட்டங்களை இணைத்துக் கொள்ளப் போவ... |
18,431 | {
"en": "'I had just reached the corner of the cube when I heard two explosions.\n",
"ta": "''அந்த அறையின் மூலைக்கு நான் சென்றபோது இரண்டு குண்டுகள் வெடிப்பதை கேட்டேன்.\n"
} |
64,398 | {
"en": "About 850 million, constituting about 65 of Indias population, is in the age group of 18 to 35.\n",
"ta": "சுமார் 850 மில்லியன், அதாவது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர், 18 முதல் 35 வரையிலான வயது வரம்பைச் சேர்ந்தவர்கள்.\n"
} |
28,048 | {
"en": "These museums are providing visitor friendly facilities such as sitting arrangement, drinking water, cafeteria, toilets, lifts, ramp, wheel chairs for disabled persons etc.\n",
"ta": "இந்த அருங்காட்சியகங்கள் அமரும் வசதி, குடிநீர் வசதி, உணவகம், கழிவறை, மின் ஏணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசத... |
94,587 | {
"en": "Therefore, I earn â¬8.5 an hour instead of â¬11.50.' Most of the Malian workers have worked five years in construction through temporary agencies without any wage increases.\n",
"ta": "இதனால் 11.5 யூரோக்களுக்கு பதிலாக 8.5 யூரோக்களை மட்டுமே நான் பெறுகிறேன்\". அநேக மாலி தொழிலாளர்கள் தற்காலிக ஏஜென்சிகள் ... |
15,782 | {
"en": "Su-30 MKI 12 Rs.59420 crores for 182 aircraft and 153 have been produced so far.\n",
"ta": "எஸ்யூ.-30 எம்கேஐ 12 182 விமானங்களுக்கு ரூ.59,420 கோடி. இதுவரை 153 தயாரிக்கப்பட்டுள்ளன.\n"
} |
138,563 | {
"en": "'The only third-country option currently on the table would be if the government revived its bizarre refugee swap agreement with the US.\n",
"ta": "\"இப்பொழுது இருக்கும் நிலையில் ஒரு மூன்றாம் நாடு என்ற விருப்பம் அமெரிக்காவுடன் கொண்டிருக்கும் விந்தையான அகதிகள் உடன்பாட்டை புதுப்பித்தால்தான் வரும்.\n"
} |
99,825 | {
"en": "CORONA contact tracing of positive case is being done and persons coming in contact are being kept in quarantine centres as per guidelines ICCC- Abhay Command and Control Center is being used by city Police and traffic department.\n",
"ta": "- அபய் கமாண்ட் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை நகரக் காவல் மற்றும் ... |
17,663 | {
"en": "The Vice President said that initiatives like the Pradhan Mantri Fasal Bima Yojana are required for addressing the risks in livestock sector.\n",
"ta": "கால்நடை வளர்ப்பில் உள்ள அபாயங்களைக் களைவதற்கும் பிரதான் மந்திரி ஃபாஸல் பீமா யோஜனா பயன்படுகிறது என்று குடியரசு துணைத் தலைவர் தெரிவித்தார்.\n"
} |
102,386 | {
"en": "Shri Datt has a rich professional experience of over 35 years with premier Central Public Sector Enterprises -CPSEs such as GAIL and ONGC) besides the Fertilizer Industry.\n",
"ta": "உரத் தொழிலைத் தவிர, முதன்மையான மத்திய பொதுத்துறை நிறுவனங்களான கெயில் (GAIL) மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ONGC) போ... |
5,645 | {
"en": "The MoU envisages promotion of bilateral Industrial RD and Innovation cooperation in the fields of science and technology by extending support to joint projects for innovative or technology-driven new or improved products, services or processes.\n",
"ta": "இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், அறிவியல் மற்றும் தொழ... |
12,759 | {
"en": "Whilst ostensibly fighting against the SLA and the JEM, there are numerous reports of the Khartoum government deliberately targeting civilians with their bombing campaigns.\n",
"ta": "SLA- விற்கும் JEM- மிற்கும் எதிராக சண்டை புரிவதாக வெளிப்படையாக காட்டிக்கொண்டாலும், பல்வேறு அறிக்கையின்படி கார்டோம் அரசாங்... |
106,989 | {
"en": "We warn that a continuation of the present US policy threatens to produce a military conflagration in the Middle East and new terrorist atrocities against working people in the US itself, as well as internationally.\n",
"ta": "நடப்புக்கொள்கையை அமெரிக்கா விடாப்பிடியாக நிலைநாட்டுமானால் மத்திய கிழக்கில் இராண... |
37,284 | {
"en": "Five months later, the HRC abruptly shut down the case without informing the complainant and issued its observations on December 4, 2007.\n",
"ta": "ஐந்து மாதங்களின் பின்னர் 2007 டிசம்பர் 4 அன்று முறைப்பாட்டாளருக்கு அறிவிக்காமலே திடீரென வழக்குக்கு முடிவுகட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு, தனது கருத்தை அறிவித்த... |
80,258 | {
"en": "In total, these facilities employed 40,000 people.\n",
"ta": "இந்த நிறுவனங்கள் அனைத்தும் மொத்தத்தில் 40,000 தொழிலாளர்களுக்கும் மேலாகக் கொண்டிருந்தன.\n"
} |
151,014 | {
"en": "Last year China produced 35 percent of the world's cellular phones, 40 percent of its colour TVs and 55 percent of the world's computer monitors.\n",
"ta": "வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகளில் 40 சதவீதத்தையும் உலகிலுள்ள கம்பியூட்டர் திரைகளில் (Monitors) 55 சதவீதத்தையும் சீனா தயாரித்தது.\n"
} |
143,593 | {
"en": "SEP member A. Shanthakumar, who chaired the meeting, said that the recent wage struggle demonstrated that workers could not defend their rights through the trade unions and that society had to be reorganised on the basis of a socialist program.\n",
"ta": "சாந்தகுமார், தொழிலாளர்களால் தமது உரிமைகளை தொழிற்ச... |
70,309 | {
"en": "Supporting those who make our society more secure: The Prime Minister has spoken at length about the monumental contribution of our police personnel.\n",
"ta": "நமது சமுதாயத்தை மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்குபவர்களுக்கு உதவுவது: பிரதமர் திரு.நரேந்திர மோடி நமது காவல் துறையினர் அளிக்கும் அளப்பரிய பங்கினை வி... |
152,635 | {
"en": "The trade conflicts between Europe and the US are increasing.\n",
"ta": "ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே உள்ள வர்த்தகப்பூசல்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன.\n"
} |
10,208 | {
"en": "SMS will be sent to passengers throughout their entire journey who had given their mobile numbers at the time of booking the ticket both for e-ticket and PRS (counter) ticket.\n",
"ta": "இ-பயணசீட்டு மற்றும் பி.ஆர்.எஸ் மூலம் பயணசீட்டு பெரும்போது தங்களின் மொபைல் எண்களை வழங்கிய பயணிகளுக்கு இந்த எஸ்.எம்.எஸ் அன... |
107,778 | {
"en": "You see, lightning had struck yesterday.\n",
"ta": "சில இடங்களில் இடி மின்னல் தாக்கியுள்ளது.\n"
} |
106,153 | {
"en": "The story and dialogue are by Anand and Suba.\n",
"ta": "இப்படத்தின் கதை, வசனத்தை இரட்டை எழுத்தாளர்கள் சுபா எழுதியிருந்தனர்.\n"
} |
25,808 | {
"en": "Ex-gratia lump-sum compensation Rs.35 lakhs for death on active duty and Rs.25 Lakhs for death on duty, as the case may be, is entitled to the Next of Kin of the deceased personnel.\n",
"ta": "தீவிரப் பணியில் இருக்கும் போது இறப்பு நேர்ந்தால் ரூ.35 லட்சமும், பணியின் போது மரணமடைந்தால் ரூ.25 லட்சமும், இறந்தவ... |
87,458 | {
"en": "India appreciated Myanmars cooperation and efforts in facilitating the movement of project personnel, construction material and equipment for the construction of the road component of Kaladan Multi Modal Transit Transport Project across the Mizoram border through orinpui southwards towards Paletwa.\n",
"ta... |
146,325 | {
"en": "They continue this day according to your ordinances: for all are your servants.\n",
"ta": "உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்.\n"
} |
102,397 | {
"en": "And you shall put into the ark the testimony which I shall give you.\n",
"ta": "நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப் பிரமாணத்தை அந்தப் பெட்டியிலே வைப்பாயாக.\n"
} |
7,455 | {
"en": "The Prime Minister fondly recalled his visit to France in April 2015 during which he interacted with a number of French business leaders, and appreciated the invaluable contribution of business leaders from both countries in strengthening the bilateral ties between India and France over the years.\n",
"ta"... |
30,608 | {
"en": "(iv) By expanding the scope of Clean My Coach, Coach Mitra Service has been provided in nearly 800 OBHS trains as a single window interface to register all coach related requirements of passengers travelling in reserved coaches, such as cleaning, disinfection, linen, train lighting, air conditioning and wate... |
74,795 | {
"en": "The government can build social infrastructure in the form of a comprehensive healthcare programme, and facilities and provisions for the mainstreaming of our Divyang fellow citizens.\n",
"ta": "விரிவான சுகாதார திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், சலுகைகள் போன்ற வடிவில், சமூகக் கட்டமைப்பை அரசு செய்ய ம... |
50,379 | {
"en": "Convocation is a crucial rite of passage, a critical juncture in the life of any student.\n",
"ta": "எந்தவொரு மாணவரின் வாழக்கையிலும், பட்டமளிப்பு விழா என்பது மிக முக்கியமான தருணமாகும்.\n"
} |
54,601 | {
"en": "If we look at the population of Mexico or Japan then the number of people having this coverage is more than the population of those countries.\n",
"ta": "மெக்சிகோ அல்லது ஜப்பானின் மக்கள் தொகையை நாம் எடுத்துக் கொண்டோமென்றால், அந்த நாடுகளின் மக்கள் தொகையைவிட, அதிக அளவிலானோர் இந்தத் திட்டத்தைப் பெற்றுள்ளனர்.\... |
141,908 | {
"en": "Nevertheless here are a few points.\n",
"ta": "ஆயினும் கூட சில கருத்துக்களை எடுத்துக் கூறுகிறேன்.\n"
} |
88,781 | {
"en": "There is one banner that I liked, which I want to also show you.\n",
"ta": "எனக்குப் பிடித்த ஒரு பேனர் உள்ளது - நீங்கள் அனைவரும் அதைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\n"
} |
68,092 | {
"en": "There were actually four anti-Le Pen marches in Paris.\n",
"ta": "உண்மையில் பாரிசில் லூ பென் எதிர்ப்பு அணிவகுப்புகள் நான்கு நடைபெற்றன.\n"
} |
61,652 | {
"en": "This process has been systematically imposed in the US auto industry and throughout the world, with disastrous results for workers.\n",
"ta": "இந்த வழிவகை அமெரிக்க கார்த் தொழிலிலும் உலகெங்கிலும் தொழிலாளர்களுக்கு பேரழிவு தரக்கூடிய வகையில் முறையாக சுமத்தப்படுகிறது.\n"
} |
46,722 | {
"en": "This will be the second leg of his journey to three European nations Cyprus, Bulgaria and the Czech Republic.\n",
"ta": "தமது சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக அவர் பல்கேரியா சென்றுள்ளார்.\n"
} |
99,534 | {
"en": "Then there were rumours that the two had split.\n",
"ta": "பிறகு இவர்கள் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாயின.\n"
} |
123,842 | {
"en": "Welfare programs were being reduced and private profit allowed to penetrate areas such as education and health.\n",
"ta": "பொதுநலத் திட்டங்கள் குறைக்கப்படுகின்றன; தனியார் இலாபம்தான் கல்வி, சுகாரதாரம் போன்ற துறைகளில் கூட ஊடுருவுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.\n"
} |
127,570 | {
"en": "The Democratic Party, which is no more capable than the Republicans of developing a genuinely popular program on the basis of capitalist economics, can do no more than adapt itself to the Bush administration's manipulation of religion.\n",
"ta": "முதலாளித்துவமுறை பொருளாதார முறையின் அடிப்படையில் ஓர் உண்மைய... |
164,331 | {
"en": "Saying, If you had known, even you, at least in this your day, the things which belong to your peace! but now they are hid from your eyes.\n",
"ta": "உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பாழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.\n"
} |
62,199 | {
"en": "Nevertheless we, according to his promise, look for new heavens and a new earth, wherein dwells righteousness.\n",
"ta": "அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.\n"
} |
85,824 | {
"en": "In another case one Vasu Devan, 34, of Chennai, had arrived from Colombo to Chennai by Srilankan Airlines Flight UL 123 was intercepted at exit.On search of his hand baggage 29 gold cut bits weighing 623 grams valued at Rs.25.78 lakhs were recovered from inside the bag and same was seized.\n",
"ta": "இப்பொ... |
24,071 | {
"en": "No they did not.\n",
"ta": "அவர்கள் எழுப்பியதே கிடையாது.\n"
} |
21,557 | {
"en": "In return for a loan of $3.9 billion, the IMF demanded a severe programme of cuts in public spending.\n",
"ta": "$3.9 பில்லியன் கடனுக்கும் பிரதியாக சர்வதேச நாணய நிதியம் சமூகநல செலவினங்களில் கடுமையான குறைப்புக்கள் வேண்டும் என்று கூறியது.\n"
} |
52,084 | {
"en": "And it came to pass, that when Jehudi had read three or four leaves, he cut it with the penknife, and cast it into the fire that was on the hearth, until all the roll was consumed in the fire that was on the hearth.\n",
"ta": "யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்... |
53,831 | {
"en": "And I sent messengers to them, saying, I am doing a great work, so that I cannot come down: why should the work cease, whilst I leave it, and come down to you?\n",
"ta": "அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு ... |
33,659 | {
"en": "Your achievements, experience and the post-retirement status hold a great significance.\n",
"ta": "உங்கள் சாதனைகள், அனுபவம் மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய நிலை பெரிதும் குறிப்பிடத்தக்கது.\n"
} |
137,586 | {
"en": "The path to genuine freedom and democracy does not lie through separatism but depends on the unification of the working class and oppressed masses in the struggle for international socialism.\n",
"ta": "உண்மையான சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான பாதையானது, பிரிவினைவாதத்தின் மூலம் கிட்டாது மாறாக சர்வதேச சே... |
77,175 | {
"en": "Iraq is a case in point.\n",
"ta": "ஈராக் அந்த விஷயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு கூறாகும்.\n"
} |
69,518 | {
"en": "Vice President's Secretariat Vice President Greets people on the eve of Holi The Vice President of India, Shri M. Venkaiah Naidu has greeted the people on the eve of Holi.\n",
"ta": "குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் ஹோலிப் பண்டிகையையொட்டி மக்களுக்குக் குடியரசு துணைத் தலைவரின் வாழ்த்துக்கள் ஹோலிப் பண்டிகையை... |
155,678 | {
"en": "These governments are well aware of the massive antiwar sentiment within their own countries and around the world, including within the US.\n",
"ta": "தங்கள் நாடுகளிலும், உலகம் முழுவதிலும் அமெரிக்காவிலும் தோன்றிய கடும் போர் எதிர்ப்பு உணர்வை இந்த அரசாங்கங்கள் நன்கு அறியும்.\n"
} |
15,192 | {
"en": "On October 22 the LCR signed a joint statement with the PS, PCF and Greens denouncing the proposed laws of the Interior Ministry as a 'war against the poor'.\n",
"ta": "அக்டோபர் 22ல் LCR- PS, PCF, பசுமை அமைப்புகளுடன் இணைந்து கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கை உள்துறையின் உத்தேச சட்டங்கள் ''ஏ... |
18,244 | {
"en": "And I will give you into the hand of them that seek your life, and into the hand of them whose face you fear, even into the hand of Nebuchadrezzar king of Babylon, and into the hand of the Chaldeans.\n",
"ta": "உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும், நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்ப... |
100,173 | {
"en": "Ministry of Chemicals and Fertilizers Press Note Meanwhile NPPA denies the news item appeared in the Times of India today alleging that NPPA approvingly cited a price that is more than three times the government procurement rate for the masks.\n",
"ta": "இதற்கிடையே, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில், தேசிய மரு... |
47,291 | {
"en": "Other agreements were subsequently reached on economic cooperation and transit through India.\n",
"ta": "பின்னர் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இந்தியா வழியே போக்குவரத்து என பல உடன்பாடுகள் அடையப்பட்டன.\n"
} |
58,441 | {
"en": "Rather, every effort was made to reduce formulations to the smallest common denominator.\n",
"ta": "மாறாக, மிகக் குறைந்த அளவான உடன்பாட்டு அடிப்படையில் சூத்திரங்கள் இயற்றுவதில் முயற்சிகள் காட்டப்பட்டன.\n"
} |
42,823 | {
"en": "You shall not kill.\n",
"ta": "கொலை செய்யாதிருப்பாயாக.\n"
} |
83,742 | {
"en": "As you all are aware, education is meant for enlightenment, enhancement of knowledge, empowerment and employment.\n",
"ta": "கல்வி என்பதன் பொருள் விழிப்பு நிலை, அறிவை மேம்படுத்துவது, வலுப்படுவது, வேலை வாய்ப்பு என்பதே என்று உங்கள் அனைவருக்குமே நன்கு தெரிந்திருக்கும்.\n"
} |
144,015 | {
"en": "Hundreds of small shops and street stalls were demolished in the name of removing 'unauthorised' structures.\n",
"ta": "\"சட்டவிரோத\" கட்டிடங்களை அகற்றுதல் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான சிறிய கடைகள் மற்றும் வீதியில் உள்ள வியாபாரத் தட்டுகளும் அகற்றப்பட்டன.\n"
} |
36,783 | {
"en": "Ministry of Information Broadcasting ASEAN India Film Festival to explore areas of cooperation in the field of Cinema Culture India to host the ASEAN India Film FestivalJassari Movie Sinjar to be the opening film for the festival ASEAN India Film Festival will build bridges and bring harmony amongst the AS... |
112,256 | {
"en": "Economic Reforms Minister Milinda Moragoda told Reuters on August 6 that the government intended to force a compromise or hold elections.\n",
"ta": "பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட ஆகஸ்ட் 6ம் திகதி ராய்ட்டருக்கு கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் ஒரு சமரசத்துக்குச் செல்லவோ அல்லது தேர்தல... |
93,373 | {
"en": "But that is exactly what Karzai is: a figure selected and installed by Washington and completely dependent on the US, financially, politically and militarily.\n",
"ta": "அவர் வாஷிங்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டவர் மற்றும் நிதிரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், இராணுவ அடிப்படையிலும், முற்ற... |
136,400 | {
"en": "The White House, Congress and the governor and legislature of the state of Florida, in alliance with the fundamentalist right, have trampled on the Constitution to 'save' a woman whose conscious life ended 15 years ago.\n",
"ta": "வெள்ளை மாளிகை, காங்கிரஸ், புளோரிடா மாநிலத்தின் சட்ட மற்றம் மற்றும் ஆளுனர் ஆ... |
6,085 | {
"en": "However, according to media reports, McChrystal's report and the coming request for more troops have sparked a debate within the Obama administration over what strategy to adopt in the face of the deepening debacle in Afghanistan.\n",
"ta": "ஆனால் செய்தி ஊடகத் தகவல்கள்படி, மக்கிரிஸ்டலுடைய அறிக்கையும் எதிர்... |
160,072 | {
"en": "Bush's remarks echoed those made the day before by Secretary of State Condoleezza Rice, who told the Senate Appropriations Committee that the US faces 'no greater challenge from a single country' than from Iran.\n",
"ta": "புஷ்ஷின் கருத்துக்கள் முதல் நாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் செனட் பண ஒ... |
50,807 | {
"en": "If the union calls a strike at Chrysler it will not do so from the standpoint of defending the jobs and living standards of autoworkers.\n",
"ta": "கிறைஸ்லரில் தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு கொடுத்தால், அது கார்த் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை காப்பதற்காக இருக்காது.\n"
} |
52,009 | {
"en": "After completing 'Ayirathil Oruvan,' Selva plans to go to Hyderabad and as schedule ask his dad to wait.\n",
"ta": "'ஆயிரத்தில் ஒருவன்' ரிலீசுக்கு பிறகு ஐதராபாத்துக்கு ப்ளைட் பிடிக்கப்போகும் செல்வராகவன் அப்பா கஸ்தூரி ராஜாவிடம் 'வெயிட் ப்ளீஸ் டாடி' என்று அதே டயலாக்கையே சொல்லி வருகிறாராம்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.