id int64 0 167k | translate dict |
|---|---|
69,833 | {
"en": "Funds collected through the cultural show will help give money to needy artistes.\n",
"ta": "கலைநிகழ்ச்சிகள் மூலம் திரட்டப்படும் நிதியில் இருந்து நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.\n"
} |
101,019 | {
"en": "Lift up your hands in the sanctuary, and bless the LORD.\n",
"ta": "உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.\n"
} |
106,068 | {
"en": "The recovery rate is 55.77 amongst COVID-19 patients.\n",
"ta": "குணமடையும் வீதம் 55.77 சதவீதமாக உள்ளது.\n"
} |
129,017 | {
"en": "Editorialists on both the 'left' and right, along with Democratic and Republican colleagues of the former senator, immediately sprang to Kerrey's defense.\n",
"ta": "''இடதுசாரி'' மற்றும் வலதுசாரி ஆசிரிய தலையங்கங்களும், முன்னாள் சட்டசபை மேலவை உறுப்பினரின் ஜனநாயக மற்றும் குடியரசு இரு பிரிவினதும் கூட்டாளிகள் ... |
82,842 | {
"en": "On that day, I had the opportunity to talk to some experts in this field...and they told me, that this is caused due to the fact that the moon is located far away from the earth and hence, it is unable to completely cover the sun.\n",
"ta": "அன்றைய தினம் இது தொடர்பான வல்லுனர்கள் சிலரோடு பேச எனக்கு வாய்ப்பு... |
116,162 | {
"en": "Dacia has been producing Romanian-type 'Volkswagen' cars at the location since 1969 under a French licence.\n",
"ta": "1969லிருந்து பிரான்ஸ் உரிமத்தின் கீழ், ருமேனிய வகை \"வோல்ஸ்வேகன்\" கார்களை டாசியா உற்பத்தி செய்து வருகிறது.\n"
} |
32,184 | {
"en": "Rafsanjani and Khatami have both been critical of Ahmadinejad's anti-US demagogy that has led to Iran's further economic isolation.\n",
"ta": "ரப்சஞ்சானி மற்றும் கடாமி ஆகியோர் அஹ்மதிநெஜாட்டின் அமெரிக்க எதிர்ப்பு வாய்ச் சவடால் கருத்துக்களை பற்றி குறைகூறுகின்றனர்; இதுதான் ஈரான் இன்னும் பொருளாதார அளவில் ஒது... |
1,932 | {
"en": "The speaker said the two main opposition parties, the United National Party (UNP) and Janatha Vimukthi Peramuna (JVP), backed the government and gave their enthusiastic approval for the catastrophe being created for Tamils.\n",
"ta": "ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.), மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு பிரதா... |
151,564 | {
"en": "Graphics work was started las month and got over by May end.\n",
"ta": "மே மாதம் முதல் வாரத்தில் அந்த வேலைகள் முடிவடைந்தன.\n"
} |
108,626 | {
"en": "Rice's somewhat more cautious approach is aimed in part at blunting criticism of the Bush administration's reckless militarism.\n",
"ta": "சற்றே நிதானமான ரைசின் அணுகுமுறை புஷ் நிர்வாகத்தின் பொறுப்பற்ற இராணுவவாதம் பற்றிய விமர்சனத்தின் தீவிரத்தை மழுங்கடிக்கும் இலக்கைக் கொண்டதாகும்.\n"
} |
38,091 | {
"en": "Governments justify their multibillion-euro support packages with the argument that they are the only means to restore confidence and re-establish the flow of capital between banks, without which the entire economy would come to a halt.\n",
"ta": "அரசாங்கங்கள் தங்கள் பல பில்லியன் யூரோக்கள் ஆதரவுப் பொதி க... |
166,128 | {
"en": "Again there was a day when the sons of God came to present themselves before the LORD, and Satan came also among them to present himself before the LORD.\n",
"ta": "பின்னொருநாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்ற போது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.\n"
} |
94,278 | {
"en": "He informed that in view of the urgent need for addressing the issues of stigma and discrimination of patients and also the healthcare workers combating with COVID-19, the Ordinance for amendment of Epidemic Diseases Act 1897 has been recently promulgated with very stringent provisions.\n",
"ta": "கோவிட் t... |
16,134 | {
"en": "The Turkish parliament is due to vote on the measure Wednesday.\n",
"ta": "புதனன்று இது தொடர்பாக துருக்கி பாராளுமன்றம் வாக்கெடுப்பு நடத்த உள்ளது.\n"
} |
67,684 | {
"en": "I once again thank the Royal Highness for accepting our invitation.\n",
"ta": "எங்களது அழைப்பை ஏற்றுக் கொண்டமைக்காக மேதகு இளவரசர் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\n"
} |
135,012 | {
"en": "Therefore thus said the LORD of hosts, the God of Israel; Jonadab the son of Rechab shall not want a man to stand before me for ever.\n",
"ta": "ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிற... |
2,666 | {
"en": "These are Itanagar (Arunachal Pradesh), Biharsharif (Bihar), Diu (Daman Diu), Silvassa (Dadra and Nager Haveli), Kavaratti (Lakshadweep), Navimumbai, Greater Mumbai and Amaravati (Maharashtra), Imphal (Manipur), Shillong (Meghalaya), Dindigul and Erode(Tamil Nadu), Bidhannagar, Durgapur and Haldia (West Ben... |
147,284 | {
"en": "It commands its own armed forces, the peshmerga militia, and the central government in Baghdad has only limited powers in the area.\n",
"ta": "அதனிடம் சொந்த ஆயுதப்படைகளான பெஸ்மெர்கா (peshmerga) குடிப்படை உள்ளது, மற்றும் பாக்தாத்திலுள்ள மத்திய அரசாங்கம் அந்தப் பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே வை... |
67,266 | {
"en": "The Birsamunda Museum of Jharkhand is one such example.\n",
"ta": "ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பிர்ஸா முண்டா அருங்காட்சியகம் அதற்கு ஓர் உதாரணமாகும் என்றும் கூறினார்.\n"
} |
87,518 | {
"en": "He said, This maxim is the basis for the philosophy of Sabka Saath Sabka Vikas Sabka Vishwaas.\n",
"ta": "“அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரையும் அரவணைப்போம் என்ற தத்துவத்திற்கான அடிப்படை இதுதான்.\n"
} |
128,643 | {
"en": "He who smote the people in wrath with a continual stroke, he that ruled the nations in anger, is persecuted, and none hinders.\n",
"ta": "உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.\n"
} |
908 | {
"en": "Because of the lack of room, classes are conducted in two sessions.\n",
"ta": "அறைகள் பற்றாக்குறையின் காரணமாக வகுப்புகள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன.\n"
} |
155,744 | {
"en": "Israel is completely dependent on the US for its survival and everyone but the more lunatic right-wing settlers knows this.\n",
"ta": "இஸ்ரேல் அதன் உயிர் பிழைப்புக்காக முற்றிலும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது மற்றும் பெரும்பாலான வெறித்தனமான வலதுசாரி குடியேற்றக்காரர்கள் இதனை அறிவார்கள்.\n"
} |
125,149 | {
"en": "In the 1980s, the Reagan administration intensified the destabilisation program with a huge military build-up directed against the USSR.\n",
"ta": "1980-களில், றேகன் நிர்வாகம் சோவியத் ஒன்றியத்தில் குழப்பம் ஏற்படுத்துவதற்கு மிகப்பெரும் அளவில் இராணுவ வலிமையை திரட்டி சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக திருப்பிவி... |
79,853 | {
"en": "The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, passed a Resolution in November 2018, to celebrate the 550th Birth Anniversary of Guru Nanak Dev Ji in the year 2019, throughout the country and across the globe, in a grand and befitting manner along with State Governments and the Indian M... |
13,475 | {
"en": "Special emphasis has been laid down for the incorporation of the persona of Dr. Ambedkar in the structure.\n",
"ta": "கட்டுமானத்தில் டாக்டர் அம்பேத்கரின் தனிப்பட்ட ஆளுமையை உள்ளடக்குவதில் சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டுள்ளது.\n"
} |
6,271 | {
"en": "The struggle now unfolding in Pakistan is of decisive importance for workers all over the world.\n",
"ta": "தற்போது பாக்கிஸ்தானில் நடைபெற்றுக்கொண்டுள்ள போராட்டம் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுக்கு தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\n"
} |
49,226 | {
"en": "Most significantly, evidence extracted under torture has been declared acceptable in the 'war against terror.'\n",
"ta": "இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், \"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" என்ற முறையில் சித்திரவதையின்போது திரட்டப்பட்ட சாட்சியங்கள் ஏற்கப்படலாம் என்றும் கூறப்பட்டுவிட்டது.\n"
} |
62,700 | {
"en": "Many firms are vying with each other to use Rehman for their ads.\n",
"ta": "ரஹ்மானின் பிரபலத்தை பயன்படுத்த பல விளம்பர நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன.\n"
} |
63,290 | {
"en": "In 1945 several of his collages, along with works by other surrealists, were seized by Special Branch on suspicion of undermining the war effort.\n",
"ta": "1945ம் ஆண்டு அவருடைய கலைப்படைப்புக்களில் சில, ஏனைய மிகையதார்த்தவாதிகளுடன் தொகுக்கப்பட்டு, போர் முயற்சியை கீழறுப்பதாக கருதப்பட்டு சிறப்பு போலீஸ் படை... |
113,710 | {
"en": "As different as the histories of the SPD and SED were, they nevertheless have one thing in common: both regarded their task in preventing any independent movement of the working class and as guarantors of 'social stability.' This was also the purpose of their social reforms.\n",
"ta": "சமூக ஜனநாயக கட்சியின... |
65,212 | {
"en": "Trotsky pointed out that Pivert, like all the other centrists of the day - the ILP in Britain, the SAP in Germany, the POUM in Spain - refused to break with the 'left' reformist milieu and official public opinion.\n",
"ta": "அப்போது ட்ரொட்ஸ்கி, சுட்டிக்காட்டியது என்னவென்றால் Pivert அன்றைய இதர எல்லா இடைநி... |
55,770 | {
"en": "I am confident that BRICS cooperation will scale new heights under the Chairmanship of Brazil.\n",
"ta": "பிரேசில் நாட்டின் தலைமையின் கீழ், பிரிக்ஸ் நாடுகளிடையேயான ஒத்துழைப்பு புதிய உச்சத்தை எட்டும் என நான் உறுதியாக நம்புகிறேன்.\n"
} |
7,617 | {
"en": "In recent weeks, Kerry has described Palestinian leader Yassir Arafat as an 'outlaw,' while declaring Israeli Prime Minister Ariel Sharon - the architect of a long line of murders and massacres - 'a leader who can take steps for peace.' He has defended the policy of state-ordered assassinations of Palestinia... |
41,687 | {
"en": "The construction material used for this thing is being sourced from local markets.\n",
"ta": "இவற்றுக்கான கட்டுமான பொருட்கள் உள்ளூர் சந்தைகளில் இருந்தே பெறப்படுகின்றன.\n"
} |
5,532 | {
"en": "Prime Minister congratulated Mr.\n",
"ta": "நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்தார்.\n"
} |
63,558 | {
"en": "By these criteria, Maliki and his Shiite-dominated government have fallen out of favour.\n",
"ta": "மேற்கூறியவற்றின் அடிப்படையில், மாலிக்கி மற்றும் அவரின் ஷியைட் அரசு அமெரிக்காவிற்கு சாதகமாய் இருக்க தவறி இருக்கிறது.\n"
} |
13,731 | {
"en": "Government of France has also earmarked Euro 300 million soft loan for solar related projects in ISA member countries.\n",
"ta": "ஐ.எஸ்.ஏ. உறுப்பு நாடுகளின் சூரியசக்தி திட்டங்களுக்கு 30 கோடி யூரோவை பிரான்ஸ் அரசு ஒதுக்கி வைத்துள்ளது.\n"
} |
116,065 | {
"en": "Ancient beliefs say, the gods themselves created this city.\n",
"ta": "நினைவுக்கு அப்பாற்பட்ட காலம் முதல் புனித யாத்திரைகள் மக்களின் பயணத்திற்கான முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது என்றார் அவர்.\n"
} |
18,315 | {
"en": "Mahesh Sharma There are a number of museums in the country directly under the administrative control of the Ministry of Culture, namely National Museum (New Delhi), 3 wings of National Gallery of Modern Art (Delhi, Bengaluru, Mumbai), Indian Museum (Kolkata), Victoria Memorial Hall (Kolkata), Salarjung Museu... |
72,770 | {
"en": "The Dawn news agency reported on Sunday that 'residents of central Kurram have started migrating to safer areas'.\n",
"ta": "ஞாயிறன்று, \"மத்திய குர்ராத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தலைப்பட்டு விட்டனர் என்று The Dawn செய்தி அமைப்பு கூறியுள்ளது.\n"
} |
71,720 | {
"en": "Identify them.\n",
"ta": "அவர்களைக் கண்டுகொள்ளுங்கள்.\n"
} |
156,004 | {
"en": "While the government blamed the LTTE, the murder could well have been carried out by Sinhala extremists or even the military.\n",
"ta": "அரசாங்கம் புலிகள் மீது குற்றஞ்சாட்டுகின்ற அதே வேளை, இந்தக் கொலையை சிங்கள அதி தீவிரவாதிகள் அல்லது இராணுவமே கூட செய்திருக்கக் கூடும்.\n"
} |
93,916 | {
"en": "Chennai Air Cargo: Customs Air Cargo at Air Cargo Complex,Meenambakkam is working to provide clearance of cargo flights that are arriving at the Chennai Airport.\n",
"ta": "சென்னை விமான சரக்குப் பிரிவு: மீனம்பாக்கத்தில் உள்ள ஏர் கார்கோ வளாகத்தில் உள்ள சுங்கத் துறைப் பிரிவு, சென்னை விமான நிலையத்துக்கு வரும்... |
7,669 | {
"en": "G R is none other than G Ramachandran, a veteran stage actor.\n",
"ta": "ஜி.ஆர் என்கிற ஜி.ராமசந்திரன் பழம்பெரும் நாடக நடிகர்.\n"
} |
161,062 | {
"en": "This has made Harry Potter fans ecstatic.\n",
"ta": "இது ஹாரியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n"
} |
108,441 | {
"en": "The states and UTs have lifted 6.39 LMT of food grains.\n",
"ta": "மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 6.39 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களைப் பெற்றுக் கொண்டுள்ளன.\n"
} |
112,714 | {
"en": "In preparation for its stock market privatisation, the workforce of DB was cut by half to its current level of 185,000.\n",
"ta": "பங்குச்சந்தை தனியார்மயமாக்கலுக்கான அதன் ஆயத்தமானபோது, ஜேர்மன் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டு தற்போதைய 185,000 எண்ணிக்கைக்கு கொண்டு வரப்பட்டது.\n"
} |
39,356 | {
"en": "He expressed happiness that States are now organising investor summits.\n",
"ta": "முதலீட்டாளர்கள் மாநாடுகளுக்கு தற்போது மாநிலங்கள் ஏற்பாடு செய்வது குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டார்.\n"
} |
60,010 | {
"en": "How has this change come about\n",
"ta": "இந்த மாற்றம் எப்படி வந்தது?\n"
} |
19,284 | {
"en": "It is the importation of the same conditions that the Bush administration and its predecessors have imposed on American workers over the last 20 years.\n",
"ta": "இது கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக புஷ் நிர்வாகமும், அவர்களது முன்னோடிகளும், அமெரிக்கத் தொழிலாளர்கள் மீது ஏற்கனவே திணித்த, அதே நிலைகளை இங்கு ... |
50,895 | {
"en": "Despite the cautious nature of the book, Chen Guidi and Wu Chuntao still find themselves in court.\n",
"ta": "அந்த நூல் மிக கவனமாக உருவாக்கப்பட்டிருக்கும் தன்மைகொண்டவை என்றாலும் Chen Guidi- ம், Wu Chuntao வும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.\n"
} |
14,917 | {
"en": "Ministry of Defence Recommendations of Shekatkar Committee A Committee of Experts (CoE) was constituted by Ministry of Defence under the chairmanship of Lt Gen (Retd) DB Shekatkar to recommend measures to enhance combat capability and rebalance defence expenditure of the armed forces.\n",
"ta": "பாதுகாப்பு... |
29,640 | {
"en": "The extent of this agreement between the SP and Sarkozy is demonstrated by an August 3 report in the conservative daily Figaro.\n",
"ta": "சோசலிஸ்ட் கட்சிக்கும் சார்க்கோசிக்கும் எந்த அளவிற்கு உடன்பாடு பற்றிய பரப்பு உள்ளது என்பது ஆகஸ்ட் 3ம் தேதி பழமைவாத நாளேடான பிகாரோவில் வந்துள்ள அறிக்கையில் நிரூபணம் ஆக... |
113,764 | {
"en": "During the presentation, It was decided that Railways would work more towards having a user-friendly single step vendor web based interface for all its activities.\n",
"ta": "விளக்கக்காட்சியின் போது, ரயில்வேயின் அனைத்து நடவடிக்கைகளும், பயனாளிகள் இணைய தளத்தில் எளிதில் கையாளும் வகையில் இருக்க கூடுதலாக வேலை ச... |
75,742 | {
"en": "As a consequence of the MoU, exchange of experts for training of the practitioners, and Scientists undertaking collaborative research in Traditional Systems of Medicine are expected to lead to new innovations in drug development and practice of Traditional Medicine.\n",
"ta": "புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வ... |
36,042 | {
"en": "Dwelling upon the issue of Ethical Journalism, the Law Minister said that it must be fair, true, properly presented highlighting sights and counter sights and empowering the consumers of news in a decent and independent fashion.\n",
"ta": "நெறிமுறை இதழியல் விஷயத்தை சார்ந்து பேசிய சட்ட அமைச்சர் இது நேர்மையா... |
114,107 | {
"en": "Ministry of Science Technology Department of Biotechnology supported efficacy trial with recombinant BCG vaccine, VPM1002 completes enrolment of about 6000 health-workers and high risk individuals Serum Institute of India Pvt Ltd (SIIPL) has been supported under Department of Biotechnologys National Biophar... |
71,373 | {
"en": "Congratulations to all those who have worked during the last 50 years to take this institution to such great heights.\n",
"ta": "இந்த அமைப்பை இதுபோன்ற உயரிய நிலைக்கு அழைத்துச்செல்ல கடந்த 50 ஆண்டுகளில் அயராது பணியாற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.\n"
} |
32,527 | {
"en": "Poverty has reached levels previously unknown in a country that was dubbed the 'Switzerland of Latin America' for its stability and extensive social benefits.\n",
"ta": "அதனது உறுதிப்பாட்டிற்கும் மற்றம் பரந்த சமூகநல வசதிகளுக்குமாக ''இலத்தீன் அமெரிக்காவின் சுவிற்ஸலாந்து'' என அழைக்கப்பட்ட நாட்டில் முன்னொருப... |
118,738 | {
"en": "For your information, Poonam Kaur who replaced Pooja was chosen as Miss Andhra last year.\n",
"ta": "பூஜாவை ரீபிளேஸ் செய்த இந்த பூனம் கவுர் சென்ற வருடம் மிஸ்.\n"
} |
71,172 | {
"en": "Where is the way where light dwells? and as for darkness, where is the place thereof,\n",
"ta": "வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே?\n"
} |
118,009 | {
"en": "15 days of shooting will be done here.\n",
"ta": "இங்கு 15 நாள் படப்பிடிப்பு நடக்கிறது.\n"
} |
68,923 | {
"en": "Elections held in the two German states of Hesse and Lower Saxony last Sunday revealed a pronounced shift to the left by the electorate.\n",
"ta": "இரண்டு ஜேர்மனிய மாநிலங்களான ஹெஸ்ஸ, லோவர் சாக்சனியில் கடந்த ஞாயிறன்று நடந்த தேர்தல்கள் வாக்காளர்கள் இடது நோக்கி நகர்கிறார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கா... |
38,868 | {
"en": "Andhra fans love action packed films with oodles of glamour thrown in.\n",
"ta": "தெலுங்கில் 'திமிரு'க்கு வைத்திருக்கும் பெயர் 'பொகரு.'\n"
} |
139,020 | {
"en": "In the weeks leading up the invasion, as the 'weapons of mass destruction' propaganda began to wear thin, the Bush administration tried a new tack: the war was being undertaken to liberate the Iraqi people and bring democracy.\n",
"ta": "போரை நெருங்கிக்கொண்டிருந்த வாரங்களில் \"பேரழிவு ஆயுதங்கள்\" பற்றிய,... |
157,836 | {
"en": "Why Bipasha Basu?\n",
"ta": "சுசான் நூடா செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்கு பிபாஷா பாசு மீது ஏன் பணம் கேட்டு வழக்கு தொடர வேண்டும்?\n"
} |
2,119 | {
"en": "The movement should not be limited to make people literate.\n",
"ta": "இந்த இயக்கம் பொதுமக்கள் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தால் மட்டும் போதாது.\n"
} |
149,403 | {
"en": "They have a number of scenes together that make one wince.\n",
"ta": "இவர்கள் இருவரும் ஒருமிக்கத்தோன்றும் காட்சிகள் அருவருப்பை ஏற்படுத்துகின்றன.\n"
} |
20,627 | {
"en": "The Flight Cadets undergo professional and advanced training at various institutions besides Air Force Academy, viz., Air Force Stations Hakimpet, Begumpet, Yelahanka, and Air Force Administrative College (Coimbatore) as per their specialisation and finally pass-out together from the portals of the majestic ... |
75,610 | {
"en": "I believe that India and Bhutan will remain a unique model of relations between two countries in the world.\n",
"ta": "இரு நாடுகளுக்கு இடையில் தனித்துவமான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகிற்கு முன்மாதிரியாகக் காட்டும் வகையில் இந்தியா, பூடான் உறவுகள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.\n"
} |
43,306 | {
"en": "JVP leaders were present at his rallies, and party members carried out much of the grass roots campaigning.\n",
"ta": "அவரது கூட்டங்களில் ஜே.வி.பி தலைவர்கள் பிரசன்னமாகியிருந்ததுடன் கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.\n"
} |
138,734 | {
"en": "Vajpayee is under pressure to take swift action, which undoubtedly has the support of significant sections of the military establishment.\n",
"ta": "இதற்கு இராணுவ அமைப்புக்களில் குறிப்பிடத்தக்க பகுதியினரிடமிருந்து சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஆதரவு கிடைத்துள்ளது.\n"
} |
143,337 | {
"en": "Forty people, including the main organisers and 32 international participants, were detained as dozens of heavily armed police broke up the meeting of about 100 people at the Sawangan Golf Inn on the outskirts of the capital on June 8.\n",
"ta": "சர்வதேச ரீதியில் பங்குகொண்ட 32பேர் உட்பட முக்கிய அமைப்பாளர்... |
118,798 | {
"en": "And if the avenger of blood pursue after him, then they shall not deliver the slayer up into his hand; because he smote his neighbor unwittingly, and hated him not beforetime.\n",
"ta": "பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்துவந்தால், அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிரு... |
47,617 | {
"en": "French imperialism has not changed its spots, however, and the present dispute has everything to do with how Paris believes its economic and geopolitical interests can be best served.\n",
"ta": "என்றாலும், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தனது குறிப்பான விடையங்களை மாற்றிக்கொள்ளவில்லை, இன்றைய சச்சரவுகள், அதன் பொருள... |
18,422 | {
"en": "But if our gospel be hid, it is hid to them that are lost:\n",
"ta": "எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்.\n"
} |
105,528 | {
"en": "Amongst states, the maximum increase in the Consumer Price Index Numbers for Agricultural Labourers and Rural Labourers was experienced by Karnataka state (19 points and 18 points respectively) mainly due to rise in the prices of rice, jowar, ragi, meat goat, poultry, vegetables and fruits, bidi, and barber ... |
36,459 | {
"en": "Col. Rajyavardhan Singh Rathore be assigned the independent charge as Minister of State in the Ministry of Information and Broadcasting, in place of Smt.\n",
"ta": "தற்போதைய தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சரான திருமதி ஸ்மிருதி சுபின் இரானி வகித்துவரும் தகவல் & ஒலிபரப்புத் துறையின் இணையமைச்சராக (தனிப் பொறுப்... |
78,871 | {
"en": "When a second Intifada erupted in September 2000, Abbas called for it to end and was duly backed by Israel and the US in his bid to become prime minister in 2003.\n",
"ta": "செப்டம்பர் 2000த்தில் இரண்டாம் இன்டிபடா வெடித்தவுடன், அப்பாஸ் அது முடிவிற்கு வரவேண்டும் என்று கூறினார்; இதையொட்டி இவர் 2003ல் பிரதமர... |
78,403 | {
"en": "Prime Minister's Office Prime Minister condoles the loss of life due to Hagibis Typhoon in Japan India stands in solidarity with Japan at this difficult hour: PM Prime Minister Shri Narendra Modi condoles the loss of life caused by Hagibis Typhoon in Japan.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் ஜப்பானில் ஹகிபிஸ் சூற... |
76,899 | {
"en": "The latest International Atomic Energy Agency (IAEA) report on Iran's nuclear programs, handed to member states on Monday, has already prompted a new round of criticisms, demands and threats on the part of the US and its allies.\n",
"ta": "திங்களன்று அங்கத்துவ நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்ட ஈரான் அணுசக்தி திட்... |
49,004 | {
"en": "There is still time for my birthday, but you have blessed me on this sacred platform to give me strength for the welfare of the nation.\n",
"ta": "எனது பிறந்த நாளுக்கு இன்னும் காலமிருக்கிறது, ஆனால் அதற்குள் இந்த புனிதமான கூட்டத்தில் உங்கள் வாழ்த்துகளை எனக்கு தெரிவித்துள்ளீர்கள்.\n"
} |
62,522 | {
"en": "And Jehiel, and Azaziah, and Nahath, and Asahel, and Jerimoth, and Jozabad, and Eliel, and Ismachiah, and Mahath, and Benaiah, were overseers under the hand of Cononiah and Shimei his brother, at the commandment of Hezekiah the king, and Azariah the ruler of the house of God.\n",
"ta": "ராஜாவாகிய எசேக்கியா... |
86,945 | {
"en": "The first parts of DB to be privatised will be passenger and long-distance transport, regional and suburban rail (including bus lines and rapid-transit rail), and other rail services.\n",
"ta": "ஜேர்மன் இரயில்வேயின் பயணிகள் மற்றும் நீண்டதூர போக்குவரத்து, பிராந்திய மற்றும் புறநகர் இரயில் (பேருந்து வழித்தடங... |
51,489 | {
"en": "He said India is today the fastest growing major economy.\n",
"ta": "பொருளாதார ரீதியில் இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார்.\n"
} |
16,204 | {
"en": "In my considered view, it is a clear reflection of the strength of the Indian values of inclusivity and assimilation, nurtured and consolidated over the centuries since ancient times.\n",
"ta": "எனது பார்வையில் இதை பண்டைக்காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக வளர்த்தெடுக்கப் பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட ஏற்புத் த... |
25,301 | {
"en": "As it was a re-make film and that too a Rajini film re-make, the talk was both mocking as to what would Ajith do and of high expectations.\n",
"ta": "ரீ- மேக் படம், அதுவும் ரஜினி நடித்தது. அஜித் அதில் என்னச் செய்யப் போகிறார் என ஏளனமும், எதிர்பார்ப்பும் சரிவிகிதத்தில் இருந்தது.\n"
} |
4,051 | {
"en": "Ministry of Finance Further clarification on tax in reverse charge on gold ornaments Sale of old jewellery by an individual to a jeweller will not make the jeweller liable to pay tax under reverse charge mechanism on such purchases However, if an unregistered supplier of gold ornaments sells it to registered... |
112,067 | {
"en": "On the recommendation of the Commission, Ministry of Law Justice notified the amended rules accordingly on 19.06.2020.\n",
"ta": "தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, திருத்தப்பட்ட விதிகளை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அறிவிக்கையாக ஜூன் 19, 2020-ல் வெளியிட்டது.\n"
} |
67,062 | {
"en": "To make India self-reliant in defence production Government of India had taken the decision to establish two defence corridors in the country, one at Tamil Nadu and the other in Uttar Pradesh.\n",
"ta": "பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடையும் வகையில், நாட்டின் 2 இடங்களில் பாதுகாப்பு தொழில்... |
18,033 | {
"en": "According to the new Haj policy, women above 45 years of age, who wish to go for Haj, but do not have a male companion, are allowed to travel for Haj in groups of 4 or more women.\n",
"ta": "புதிய ஹஜ் கொள்கையின் படி, ஹஜ் பயணம் செல்ல விரும்புகிற, ஆனால் ஆண் துணையில்லாத, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 4 பேர் அல... |
67,409 | {
"en": "'We have to break free of the straightjacket of these old, bureaucratized unions and break with the Democratic Party, which serves the interests of big business,' he said.\n",
"ta": "\"நாம் இந்த பழைய அதிகாரத்துவமாக்கப்பட்ட தொழிற்சங்கங்களினதும், பெருவர்த்தக நிறுவனங்களின் நலன்களுக்காக பணியாற்றி வரும் ஜனநாயக... |
149,441 | {
"en": "They also called for a further integration of immigration enforcement and local police departments and jails in order 'to better apprehend and deport those who commit crimes.' They made no distinction between serious felonies, which both the Bush and Obama administrations have claimed are being targeted, and... |
12,460 | {
"en": "All have been involved one way or another in the crimes of US imperialism, from the Balkans to Haiti to the Middle East and Central Asia.\n",
"ta": "இவர்கள் அனைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்க்குற்றங்களில் ஏதேனும் ஒருவிதத்தில் பால்கன்களில் இருந்து ஹைத்தி வரை, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா பகுத... |
39,788 | {
"en": "Surely he shall not feel quietness in his belly, he shall not save of that which he desired.\n",
"ta": "தன் வயிறு திருப்தியற்றிருந்தபடியினாலும், அவன் இச்சித்த காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை.\n"
} |
86,758 | {
"en": "As it is, 'Deva'- the Telugu version of 'Vel' - is suffering for lack of theaters for screening.\n",
"ta": "'வேல்' படத்தின் தெலுங்கு டப்பிங் 'தேவா' வுக்கே திரையரங்குகள் தராமல் இழுத்தடிக்கிறார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள் .\n"
} |
30,948 | {
"en": "Ishmerai also, and Jezliah, and Jobab, the sons of Elpaal;\n",
"ta": "இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர்.\n"
} |
77,372 | {
"en": "And I will surely hide my face in that day for all the evils which they shall have worked, in that they are turned to other gods.\n",
"ta": "அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும் நான் அந்நாளிலே என் முகத்தை மறைக்கவே மறைப்பேன்.\n"
} |
15,139 | {
"en": "This became clear during the Iraq war, when US Defence Secretary Donald Rumsfeld made his notorious distinction between an 'old' and 'new' Europe.\n",
"ta": "இது, ஈராக்கிய போரின்போது, அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்ட் \"பழைய\", \"புதிய\" ஐரோப்பா இவற்றிற்கு இடையே என்ற தன்னுடைய இழிந்த வேறு... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.