id int64 0 167k | translate dict |
|---|---|
89,799 | {
"en": "This massacre reveals the real nature of the US attack on Afghanistan.\n",
"ta": "இக்கொலைகளானது ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தாக்குதலின் உண்மையான தன்மையை எடுத்துக்காட்டுகின்றது.\n"
} |
211 | {
"en": "Speakers will include David North, Chairman of the WSWS international editorial board, Wije Dias, General Secretary of the Socialist Equality Party of Sri Lanka and Nick Beams, National Secretary of the SEP (Australia).\n",
"ta": "உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் சோசலிச சம... |
118,066 | {
"en": "But she has had to retreat from that stand, announcing that she will not meet with the general-president and will lead a protest rally on Friday.\n",
"ta": "ஆனால் அந்த நிலைப்பாட்டில் இருந்து இவர் பின்வாங்கி, தளபதி-ஜனாதிபதியை தான் சந்திப்பதாக இல்லை என்று அறிவிக்க வேண்டியிருந்ததுடன், வெள்ளியன்று ஒரு எதிர்ப்ப... |
97,448 | {
"en": "This alliance found its most noxious expression in the column written by Lieberman for the Wall Street Journal's editorial pages, the most consistent voice of the Republican right.\n",
"ta": "இந்த கூட்டணியின் மிக வெறுக்கத்தக்க வெளிப்பாடு Wall Street JournalLTM தலையங்க பக்கங்களில் லிபர்மேன் எழுதியுள்ள கட்டு... |
92,057 | {
"en": "Mobile application Jan Aushadhi Sugam is also available for common public to locate their nearest Janaushadhi Kendra and availability of medicines with its price. The app.\n",
"ta": "தங்களுக்கு அருகில் மக்கள் மருந்தகம் எங்கு உள்ளது, தங்களுக்கு வேண்டிய மருந்து அங்கு இருக்கிறதா, அதன் விலை என்ன என்பது போன்ற வ... |
165,817 | {
"en": "We don't want any clashes between the two sides.' He also received a rebuff from Iran when he attempted to limit their support for Hamas and Islamic Jihad.\n",
"ta": "இரு தரப்புக்கும் இடையில் எந்த ஒரு மோதுதலும் இடம் பெறுவதை நாம் விரும்பவில்லை. ஈரான் ஹமாஸ் இயக்கத்துக்கும் இஸ்லாமிய ஜிஹாத்துக்கும் வழங்கும் ஆ... |
82,600 | {
"en": "The complex cell structures that control thought, sensation, memory and emotion are destroyed, even liquefied.\n",
"ta": "சிந்தனை, உணர்வு, நினைவு, ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சிக்கலான உயிரணு கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டு சிலநேரம் சிதைந்தும் விடுகின்றன.\n"
} |
96,719 | {
"en": "Speaking on the occasion Dr Harsh Vardhan informed that through a graded, pre-emptive and pro-active approach, Government of India is taking several steps for prevention, containment and management of COVID-19.\n",
"ta": "இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சர் கோவாவில் இருந்து காணொளி மாநாட்டின் மூலமாகப் பங்கேற்றா... |
141,292 | {
"en": "All but one of the four lived in remote villages on the edge of the northern war zones, which have been ravaged by two decades of civil war.\n",
"ta": "ஒருவரை தவிர மற்றவர்கள் வடக்கில் உள்ள போர்ப்பகுதிகளின் விளிம்பில், இரண்டு தசாப்தங்களாக உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்திற்குட்பட்டுள்ள, மிகத் தொலைவில் உள... |
8,728 | {
"en": "And if you pay Rs.\n",
"ta": "எனவே, ரூ.\n"
} |
16,673 | {
"en": "Ministry of Labour Employment uarterly Employment Survey (ES) The fifth report of uarterly Employment Survey (ES) has been released by Labour Bureau on 29th December, 2017.\n",
"ta": "தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வேலைவாய்ப்புக்கான காலாண்டு ஆய்வு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இண... |
52,603 | {
"en": "It is also important because this region is a hub of the carpet industry.\n",
"ta": "இந்தப் பகுதி தரைவிரிப்பு தொழிலின் மையம் என்பதாலும் இது மிகவும் முக்கியமானதாகும்.\n"
} |
16,326 | {
"en": "In particular, he appreciated the quality of suggestions that had come from various subject experts.\n",
"ta": "பல்வேறு துறை நிபுணர்கள் தெரிவித்த தரமான யோசனைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.\n"
} |
105,067 | {
"en": "Russia deployed its forces pre-emptively to demonstrate its independence from the US and Western powers, and to defend its own strategic interests in the Balkans.\n",
"ta": "அமெரிக்கா மற்றும் மேற்கத்திய வல்லரசுகளிடமிருந்து தனது சுதந்திரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் பால்கன்களில் அதன் சொந்த மூலோபாய நலன்க... |
6,032 | {
"en": "Mukherjee was a patron and performer of music, a painter, a writer, a teacher, a mother and a soul companion to the person who now adorns the highest office in our land.\n",
"ta": "முகர்ஜி இசை ஆர்வலராக, ஓவியராக, எழுத்தாளராக, ஆசிரியராக, அன்னையாக, நாட்டின் மிக உயர்ந்த பதவி வகித்தவரின் ஆத்மார்ந்த துணையாக இருந... |
28,012 | {
"en": "Koizumi has previously vowed to make such a visit before leaving office.\n",
"ta": "அவர் பதவியிலிருந்து விலகும் முன்னர் அத்தகையதொரு விஜயத்தை மேற்கொள்ளப் போவதாக இதற்கு முன்னர் உறுதியளித்திருந்தார்.\n"
} |
23,781 | {
"en": "When the time came to make their application for a pension, many of these workers, whose working lives had been made up of one unskilled job after another, discovered that some of their previous employers had failed to make the legally required payments towards their retirement fund.\n",
"ta": "அவர்கள் ஓய்... |
56,695 | {
"en": "They will be decorated with a 'medal for courageous acts and dedication to duty'.\n",
"ta": "\"தைரியமான செயல்களுக்காகவும், கடமை உணர்விற்காகவும் அவர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்\" என்ற அறிவிப்பு வந்தது.\n"
} |
77,967 | {
"en": "In Southern Region, the examination will be held on 15'\" 16 October, 2019.\n",
"ta": "தென்மண்டலத்தில் 2019 அக்டோபர் 15, 16 தேதிகளில் தேர்வு நடைபெறும்.\n"
} |
121,283 | {
"en": "Most of them call for punitive measures such as subjecting undocumented immigrants to arrest, denying them basic services as well as driver's licenses, and ordering state and local police to check the immigration status of anyone stopped, even for a minor traffic violation.\n",
"ta": "இவற்றில் பெரும்பாலானவ... |
16,233 | {
"en": "You shall not go after other gods, of the gods of the people which are round about you;\n",
"ta": "உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.\n"
} |
13,929 | {
"en": "The Vice President said that women empowerment and gender equality are important issues for our democracy as the position of women is still precarious, especially in rural areas.\n",
"ta": "பெண்களின் நிலை, குறிப்பாக ஊரகப் பகுதிகளில், தற்போதும் அபாயகரமானதாக உள்ளதால், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின... |
80,388 | {
"en": "Last few days we had the opportunity to meet the various leaders of almost all parties.\n",
"ta": "“கடந்த சில நாட்களாகப் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பை நாங்கள் பெற்றிருந்தோம்.\n"
} |
109,419 | {
"en": "We seek to convince Israeli workers and intellectuals that they should reject a false political perspective and ideology: that a secure and prosperous future for the Jewish people lies not in the militaristic policies advocated by Ariel Sharon, but through the creation of an egalitarian society for Arabs and... |
148,560 | {
"en": "According to the US-based Human Rights Watch, 'Twelve obscure academics were appointed... some of whom had associations with senior army officers.\n",
"ta": "அமெரிக்காவை தளமாக கொண்ட மனித உரிமைகள் அவதானிப்பு குழுவின் கருத்தின் படி \"பலராலும் அறியப்படாத 12 கல்விக்கழக அங்கத்தினர் நியமிக்கப்பட்டனர்....\n"
} |
6,007 | {
"en": "He spoke of non-discrimination way before Ambedkar and Periyar.\n",
"ta": "அம்பேத்கார், பெரியார் போன்றோருக்கு முன்பே சமத்துவம் அமைத்த அவரது வாழ்க்கை வரலாறு 'அய்யாவழி' என்ற பெயரில் திரைப்படமாகிறது.\n"
} |
111,096 | {
"en": "The UN estimated in the late 1990s that 55 percent of Iraqis live in poverty and 20 percent in extreme poverty.\n",
"ta": "எடுத்த கணக்குப்படி, ஈராக்கில் 55 சதவீத மக்கள் வறுமையிலும், 20 சதவீதம் பேர் மிகவும் வறுமையிலும் வாழ்வதாக கூறுகின்றது.\n"
} |
60,241 | {
"en": "After finishing the story, tears were streaming down both their cheeks.\n",
"ta": "கதையை சொல்லி முடித்ததும் இருவர் முகத்தையும் பார்த்தபோது அவர்களின் முகத்தில் கண்ணீர் பெருக்கெடுத்திருந்தது.\n"
} |
26,285 | {
"en": "This was stated by the Union Minister of State (Independent Charge) of the Ministry of Development of North Eastern Region (DoNER), MoS PMO, Personnel, Public Grievances Pensions, Atomic Energy and Space, Dr Jitendra Singh in a written reply to a question in the Rajya Sabha today.\n",
"ta": "பிரதமர் அலுவல... |
121,039 | {
"en": "The alleged ravings of Zarqawi do not provide the slightest credence to claims that Al Qaeda was in Iraq prior to the invasion or that the Baathist regime was working with bin Laden.\n",
"ta": "சர்க்காவி கூறியிருப்பதாக சொல்லப்படும் வார்த்தைகள், ஆக்கிரமிப்பிற்கு முன்னர் அல்கொய்தா அமைப்பு ஈராக்கில் இருந்தத... |
108,535 | {
"en": "Their scant regard for democratic rights mirrors the contempt for human life shown by the military high commands as they subject border villages to their daily barrages.\n",
"ta": "எல்லைப்புறக் கிராமங்களை தினசரி குண்டு வீச்சு தாக்குதல்களுக்கு உட்படுத்துவதன் மூலமாக மனித வாழ்கையை இழிவாகப் பார்ப்பது ஜனநாயக உர... |
130,221 | {
"en": "Therefore I make a decree, That every people, nation, and language, which speak any thing amiss against the God of Shadrach, Meshach, and Abednego, shall be cut in pieces, and their houses shall be made a dunghill: because there is no other God that can deliver after this sort.\n",
"ta": "ஆதலால் சாத்ராக், ... |
126,423 | {
"en": "In 'Shahjahan,' I wrote melodious songs including \"melliname melliname.\"\n",
"ta": "'ஷாஜகான்' படத்தில் 'மெல்லினமே மெல்லினமே' உட்பட அருமையான மெலோடி பாடல்களை எழுதியிருக்கிறேன்.\n"
} |
129,495 | {
"en": "Election work is in full swing.\n",
"ta": "அதற்குள் சங்க தேர்தல் களைகட்ட தொடங்கிவிட்டது.\n"
} |
31,847 | {
"en": "These two rights, President Kovind said, have special significance for the poor, the traditionally disadvantaged and the weaker sections of our society.\n",
"ta": "இந்த இரு உரிமைகளும் காலம்காலமாக ஒடுக்கப்பட்டோர், ஏழை மக்கள், நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தன.\n"
} |
39,173 | {
"en": "Many Pacific governments have called for PACER Plus negotiations to be delayed until funding is secured for an international trade expert to advise them on the various legal and economic issues.\n",
"ta": "பல பசிபிக் அரசாங்கங்கள் அவற்றிற்கு பல சட்ட, பொருளாதாரப் பிரச்சினைகளில் ஆலோசனை கூறுவதற்கு ஒரு சர்வதே... |
20,694 | {
"en": "States having better storage than last year for corresponding period are Himachal Pradesh, West Bengal, Tripura, Maharashtra, Uttarakhand, APTG (Two combined projects in both states), Andhra Pradesh, Karnataka, Kerala and Tamil Nadu.\n",
"ta": "ஹிமாச்சலப்பிரதேசம் , மேற்கு வங்கம், திரிபுரா, மகாராஷ்டிரா, உத்... |
79,967 | {
"en": "The fund is seeking matching contributions from Banks, LIC and others to generate a total corpus of around INR 25,000 cr.\n",
"ta": "பதில்: இத்திட்டத்திற்கு வழங்க அரசு உறுதி அளித்துள்ள தொகை ரூ.10,000 கோடி. அதே சமயம் வங்கிகள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் இதர நிறுவனங்களிலிருந்து சமஅளவு பங்களிப்பு கோரப்ப... |
41,252 | {
"en": "'The navy says they attacked boats smuggling LTTE arms.\n",
"ta": "\"கடற்படையினர், தாம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்திய படகை தாக்கியதாக தெரிவித்தனர்.\n"
} |
101,494 | {
"en": "Under gold loan scheme Rs 3000 is given per gram for 7 per cent interest.\n",
"ta": "தங்க நகைக்கடன் திட்டத்தின் கீழ் கிராம் ஒன்றுக்கு 3000 ரூபாய் 7 சதவிகித வட்டியில் வழங்கப்படுகிறது.\n"
} |
133,768 | {
"en": "The LORD your God has multiplied you, and, behold, you are this day as the stars of heaven for multitude.\n",
"ta": "உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணினார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப்போலத் திரளாயிருக்கிறீர்கள்.\n"
} |
18,584 | {
"en": "But Peter, standing up with the eleven, lifted up his voice, and said to them, You men of Judaea, and all you that dwell at Jerusalem, be this known to you, and listen to my words:\n",
"ta": "அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்க... |
64,319 | {
"en": "The project is being implemented by Delhi Metro Rail Corporation Ltd.\n",
"ta": "இத்திட்ட அமலாக்கம் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும்.\n"
} |
108,969 | {
"en": "He said that now we have achieved a capacity of 3.7 lakh megawatt in power generation against a demand of 1 lakh 85 thousand megawatt. We are also supplying power to many countries.\n",
"ta": "மேலும் அவர் 1,85,000 மெகாவாட் என்ற தேவையைத் தாண்டி 3.7 லட்சம் மெகாவாட் என்ற அளவில் மின் உற்பத்தித் திறனை நாம் அடைந... |
112,524 | {
"en": "The Vice President noted that besides being a vehicle of much required empowerment of people for taking informed actions against the spread of virus and fighting the disease, media played the role of a chronicler of the pandemic for use by prospective historians of the pandemic and as the bridge between the ... |
14,613 | {
"en": "That is, the 13,000 richest families in America had almost as much income as the poorest 20 million households, and those 13,000 families had incomes 300 times those of average families.\n",
"ta": "அப்படி என்றால், அமெரிக்காவில் உள்ள 13,000 மிகப்பெரும் பணக்காரக் குடும்பங்கள் 20-மில்லியன் மிகஏழ்மையான குடும்ப... |
157,125 | {
"en": "Other important hominin finds, such as the Nariokatome Homo erectus, were made more widely available to colleagues shortly after discovery, permitting more extensive collaboration in research.\n",
"ta": "Nariokatome Homo erectus போன்ற பிற முக்கிய ஹோமினின் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது க... |
93,199 | {
"en": "Development of a novel vaccine evaluation platform at National Institute of Immunology to support SARS-CoV-2 vaccine development has also been approved for financial support.\n",
"ta": "தேசிய நோய் எதிர்ப்பியல் நிறுவனத்தில் SARS-CoV-2 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்காக நோவல் கொரானா தடுப்பு மருந்து மதிப்பீட்டு... |
54,390 | {
"en": "Cancelling the debt benefits the governments and not the people directly.\n",
"ta": "கடன்களை இரத்து செய்வது அரசாங்கங்களுக்கு நன்மையே ஒழிய மக்களுக்கு நேரடியாகப் பலன் கிடையாது.\n"
} |
114,105 | {
"en": "Vipin Chandra, Senior scientists and officials of the Ministry and other eminent scientists through Webcast virtually.\n",
"ta": "மிகச் சிறப்பான முறையில் இயங்கும், மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட கே ஆர் சி நெட் இணையதளம் மூலமாக, புவி அறிவியல் அமைச்சகத்தின் அனைத்து அறிவு ஆதாரங்களையும், சேவைகளையும் 24 மணி... |
67,557 | {
"en": "Impact: The changes are expected to lead to greater compliance by corporates, de-clogging of the special courts, de-clogging of the NCLT and effective enforcement.\n",
"ta": "நிறுவனங்கள் நிர்வாகத்தில் உள்ள சிக்கலான இடைவெளிகளை சரிசெய்யவும், நிறுவனங்கள் சட்டம் 2013-ல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டமைப்பை நடைமுறைப்... |
120,957 | {
"en": "To get a firm foothold in Kollywood, Angeetha is said to be generous in her glamour.\n",
"ta": "கோலிவுட்டை தன் கொண்டையில் செருக கவர்ச்சியை கண்டபடி படம் முழுக்க இறைத்திருக்கிறாராம்.\n"
} |
131,607 | {
"en": "They are creating a system of working bordering on American conditions - with hiring and firing and everything that is part of that.\n",
"ta": "அமெரிக்க நிலைமையை ஒட்டியுள்ள வேலை முறையை - ஆள் நியமித்தல், நீக்கம் செய்தல் என்று அங்கு இருப்பது போல்- இங்கு தோற்றுவிக்க முயல்கின்றனர்.\n"
} |
66,799 | {
"en": "Today 12 hydro electric projects of 110 MW were inaugurated which will not only help Arunachal Pradesh but also adjoining states,\" says PM.\n",
"ta": "இன்று 110 மெகாவாட் திறன் கொண்ட 12 நீர் மின் உற்பத்தித் திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன. அருணாச்சலப் பிரதேசத்திற்கு மட்டுமின்றி சுற்றியுள்ள பிற மாநிலங்களுக்... |
69,872 | {
"en": "Further, the number of doctors (and lawyers and concerned citizens) supporting our view that Dr. Kelly's death should be properly investigated continues to grow....\n",
"ta": "மேலும் டாக்டர் கெல்லியின் மரணம் குறித்து முறையாக புலன்விசாரணை செய்ய வேண்டும் என்ற எங்களது கருத்துக்களுக்கு ஆதரவாக பல மருத்துவர்களும... |
81,951 | {
"en": "She has taken a post on the Senate Arms Committee to allow her to voice strong support for the war in Iraq and an increase in the number of troops in the military.\n",
"ta": "மேலும் செனட் மன்ற ஆயுதக் குழுவில் ஒரு பொறுப்பையும் எடுத்துக் கொண்டு ஈராக் போருக்குத் தன்னுடைய வலுவான ஆதரவை வெளிப்படுத்தி வருவதுடன... |
18,132 | {
"en": "They also got a chance to see the recent initiative of Village Mall Scheme aimed at improving the viability of Fair Price shops.\n",
"ta": "நியாயவிலைக் கடைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அண்மையில் தொடங்கப்பட்ட கிராம வளாகத் திட்டத்தையும் பார்வையிடும் வாய்ப்பை அவர்கள் பெற்றனர்.\n"
} |
80,376 | {
"en": "As an initial measure, we advocate a genuinely progressive tax system to significantly lower taxes on working and middle class families while increasing taxation on the ultra-wealthy and large corporations, including closing the various tax loopholes and accounting gimmicks that allow them to avoid paying an... |
101,751 | {
"en": "This will help in attracting investments and creating more jobs in the MSME sector Proposal for provisioning of Rs 20,000 crore as subordinate debt to provide equity support to the stressed MSMEs has been formally approved by the cabinet today.\n",
"ta": "வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். நலிவுற்ற குறு, ... |
137,741 | {
"en": "And it shall be to me a name of joy, a praise and an honor before all the nations of the earth, which shall hear all the good that I do to them: and they shall fear and tremble for all the goodness and for all the prosperity that I procure to it.\n",
"ta": "நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்க... |
52,263 | {
"en": "Far more direct and profitable relations have been forged with the UAE over the Dubai ports deal by Clinton's Republican opponent in the 1996 election, Bob Dole.\n",
"ta": "1996 தேர்தலில் கிளின்டனின் குடியரசுக்கட்சி எதிராளியான பொப் டோல் துபாய் துறைமுகப் பேரம் சம்பந்தமாக இதைவிட நேரடியானதும் இலாபகரமானதுமான... |
56,971 | {
"en": "From a revolutionary class that led national revolutions they had become the exploiters and oppressors of the working class and peasantry.\n",
"ta": "தேசிய புரட்சிகளுக்கு தலைமை தாங்கிய ஒரு புரட்சிகர வர்க்கம் என்பதில் இருந்து அவர்கள் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளை சுரண்டுபவர்களாக ஆகியிருந்தனர்.\n"
} |
27,315 | {
"en": "They have warned that they will not cooperate with Beijing if this judgement is included in official statements.\n",
"ta": "அதிகாரபூர்வ அறிக்கைகளில் இத்தகைய கருத்துக்கள் அடங்கியிருந்தால் அவர்கள் பெய்ஜிங்குடன் ஒத்துழைக்க மாட்டோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n"
} |
21,418 | {
"en": "This extraordinary insight into the dynamic of world historical development was confirmed in the eruption of the Russian Revolution in 1917.\n",
"ta": "செயல் விரைவுடைய உலக வரலாற்று அபிவிருத்தியின் இயக்குமுறை தொடர்பான இந்த அசாதாரண நுண்ணறிவுத்திறன், 1917ம் ஆண்டு ரஷ்ய புரட்சியின் வெடிப்பின் மூலம் உறுதிப்படுத... |
88,355 | {
"en": "The BJP took 41 of the 68 seats in the Himachal Pradesh assembly, while the Congress saw its seat tally slashed by 20, to 23.\n",
"ta": "இமாச்சலப்பிரதேச சட்டமன்றத்திற்கான 68 இடங்களில் காங்கிரஸ் 23 இடங்களில் இருந்து 20 இடங்களைப் பெற்று சரிவைக் கண்டபோது, பாரதீய ஜனதா அங்கு 41 இடங்களை கைப்பற்றியது.\n"
} |
60,914 | {
"en": "It is an ideology that justifies social inequality and dictatorial measures and thus meets up with the sentiments of the Chinese ruling elite and layers of the middle class who are deeply hostile to the working class and oppressed masses.\n",
"ta": "அது சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகார முறைமைகளை நியாய... |
20,674 | {
"en": "Sathyaraj always speaks what is in his mind.\n",
"ta": "மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுபவர் சத்யராஜ்.\n"
} |
67,687 | {
"en": "I am delighted to meet you all today in Seoul.\n",
"ta": "தலைநகர் சியோலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.\n"
} |
91,417 | {
"en": "Not to have experienced 'the glory of a real military career' had allegedly added to Bunel's mental derangement.\n",
"ta": "பூனெலின் மன குழப்பத்திற்காகத்தான் ''ஒரு உண்மையான இராணுவ தொழிலின் புகழ்'' குற்றம்சாட்டும் வகையில் கொடுக்கப்படுகிறதே ஒழிய அனுபவத்தை பெற்றுக்கொண்டதற்காக அல்ல.\n"
} |
25,340 | {
"en": "EESL will make the entire upfront investment of Rs.\n",
"ta": "இந்த திட்டத்திற்கு ஒட்டுமொத்த முதன்மை முதலீடான ரூ.\n"
} |
166,308 | {
"en": "And the napkin, that was about his head, not lying with the linen clothes, but wrapped together in a place by itself.\n",
"ta": "சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.\n"
} |
77,460 | {
"en": "No bank or mortgage lender would be required to participate in the plan, and the financial firms would decide which, if any, loans they refinanced in return for a government guarantee against losses.\n",
"ta": "எந்த வங்கியும் அடைமானக் கடன் கொடுத்தவரும் திட்டத்தில் பங்கு பெற வேண்டும் என்று இல்லை; நிதிய நிற... |
138,406 | {
"en": "The JVP, which wanted an alliance with the SLFP, supported the anti-democratic actions of Kumaratunga, calling on her to dissolve the parliament by arbitrarily using her executive powers.\n",
"ta": "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு கூட்டணியை அமைக்க விரும்பிய ஜே.வி.பி, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை... |
16,671 | {
"en": "As long as we are united, our justified action will triumph over evil.\n",
"ta": "நாம் ஐக்கியப்பட்டு இருக்கின்றவரை, நமது நியாயமான நடவடிக்கை தீங்குகளின் மீது வெற்றி பெறும்.\n"
} |
11,673 | {
"en": "He was addressing the gathering after inaugurating AP AgTech Summit 2017, in Vizag, Andhra Pradesh today.\n",
"ta": "ஆந்திரப் பிரதேச விசாகப்பட்டினத்தில் இன்று ஆந்திரப் பிரதேச விவசாய தொழில்நுட்ப மாநாடு 2017ஐ தொடங்கி வைத்து, அவர் இவ்வாறு பேசினார்.\n"
} |
66,516 | {
"en": "And United Nation's chief weapons inspector Hans Blix has been forced to admit that Iraq destroyed its chemical and biological weapons at least a decade ago.\n",
"ta": "ஐநாவின், தலைமை ஆயுத ஆய்வாளர் ஹான்ஸ் பிளிக்ஸ், குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஈராக் தன் இராசயன, உயிரியல் ஆயுதங்களைஅழித்திருக்கவேண்டும்... |
17,523 | {
"en": "Scientific Adviser to Raksha Mantri and Director General, Missiles and Strategic Systems Dr G Satheesh Reddy witnessed the launch.\n",
"ta": "எம்.ஆர்.எம்.பாபு, பாதுகாப்புத்துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகர் மற்றும் ஏவுகணைகள், தொழில்நுட்ப முறையின் பொது இயக்குநர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி ஆகியோர் தலைமையில் இந்த ... |
25,021 | {
"en": "The SLMC said the section would disadvantage the Muslim minority by establishing a powerful Parliamentary Committee on National Priorities dominated by Sinhalese parties.\n",
"ta": "இந்தப் பகுதி சிங்களக் கட்சிகளால் செல்வாக்குச் செலுத்தப்படும் தேசிய முதன்மைக்கான ஒரு சக்திவாய்ந்த பாராளுமன்றக் குழுவை ஸ்தாபிப்... |
86,253 | {
"en": "Today, the national LPG coverage is about 97, with more than 27.76 crore connections.\n",
"ta": "தற்போது நாடுமுழுவதும் 27.76 கோடிக்கும் மேற்பட்ட இணைப்புகளுடன் 97 சதவீத அளவுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.\n"
} |
103,397 | {
"en": "D'Alema has proved far too adaptable and ready to swim with the prevailing current.\n",
"ta": "டலேமா மிகத்தீவிரமாக தன்னை மாற்றிக்கொள்கின்ற இயல்பு படைத்தவர் மற்றும் நடைமுறையோடு ஒட்டி நடந்து கொள்பவர்.\n"
} |
103,855 | {
"en": "Indian Railways has geared up to provide its 5231 Covid Care Centers to the State. onal Railways has converted these coaches for quarantine facility.\n",
"ta": "ரெயில்வே அமைச்சகம் மொத்தம் 5231 ரயில் பெட்டிகள் கொவிட் நல மையங்களாக மாற்றியமைப்பு ரயில்வேத்துறை 5231 ரயில் பெட்டிகளை கொவிட் நல மையங்களாக மாற்றியமை... |
98,956 | {
"en": "Tens of thousands have been displaced and several thousand have fled to India and other countries.\n",
"ta": "பத்தாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு பல ஆயிரக்கணக்கானவர்கள் இந்தியாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர்.\n"
} |
5,488 | {
"en": "The Kendra provides information through various exhibits, about the life, valour and achievements of Maharana Pratap, the famous King of the erstwhile kingdom of Mewar.\n",
"ta": "நரேந்திர மோடி செல்கிறார். மேவார் அரசின் புகழ்பெற்ற மன்னரான மகாராணா பிரதாப்பின் வாழ்க்கை, வீரம், சாதனைகளை விளக்கும் பொருட்கள் இங... |
143,917 | {
"en": "Rajapakse just scraped over the constitutionally required 50 percent, avoiding a count of second preferences.\n",
"ta": "அரசியலமைப்பு கோரும் 50 வீதத்தை சற்றே சமாளித்துக்கொண்ட இராஜபக்ஷ, இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்படுவதை தவிர்த்துக்கொண்டார்.\n"
} |
94,614 | {
"en": "Prime Minister's Office PM interacts with CMs to plan ahead for tackling COVID-19 Lockdown has yielded positive results, country has managed to save thousands of lives in the past 1.5 months: PMOur aim must be rapid response, need to follow mantra of do gaz doori: PMPM said that efforts of states should be d... |
129,312 | {
"en": "Revival of direct struggle based upon the independent interests of the working class. Workers should organize demonstrations, strikes and factory occupations - the militant traditions of an earlier period that have been suppressed by the trade union bureaucracy.\n",
"ta": "தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன... |
108,594 | {
"en": "Unified Mobile App for New-Age Governance (UMANG) has 860 services operational and more than 3 Crore downloads have taken place, he further added.\n",
"ta": "புதிய-யுக நிர்வாகத்துக்கான ஒருங்கிணைந்த கைபேசிச் செயலி (UMANG) மூலம் 860க்கும் மேற்பட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன. அதில் 3 கோடிக்கும் அதிகமான பதிவிறக... |
30,756 | {
"en": "This is despite the fact that it took a few months to complete the process of beneficiary registration, geo-tagging, account verification etc.\n",
"ta": "இத்திட்டம் தொடங்கிய 2016 நவம்பர் 20-ம் தேதிக்குப் பின், பயனாளிகள் பதிவு, புவியியல் பெயரிடுதல், கணக்கு சரிபார்த்தல் போன்றவற்றுக்குச் சில மாதங்கள் பிடித்தன... |
131,806 | {
"en": "One American soldier was lightly wounded in the exchange of fire.\n",
"ta": "துப்பாக்கிச் சமரின்போது ஒரு அமெரிக்க மெய்பாதுகாவலாளி சிறு காயங்களுக்கு உள்ளானார்.\n"
} |
38,957 | {
"en": "But the Levites shall pitch round about the tabernacle of testimony, that there be no wrath on the congregation of the children of Israel: and the Levites shall keep the charge of the tabernacle of testimony.\n",
"ta": "இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தை... |
64,319 | {
"en": "She had worked the other telephone shops in the district.\n",
"ta": "அவ்வட்டாரத்தில் மற்றொரு தொலைபேசிக் கடையில் அவள் வேலை செய்திருந்தாள்.\n"
} |
118,506 | {
"en": "We have achieved this in a very less amount of time, he stated.\n",
"ta": "இதை மிகவும் குறுகிய காலத்தில் நாம் சாதித்துள்ளோம்,\" என்று பிரதமர் கூறினார்.\n"
} |
32,743 | {
"en": "Lemke told the Süddeutsche Zeitung, 'That is a courageous decision, which should be tested in practice before being denounced.'\n",
"ta": "Süddeutsche Zeitung பத்திரிகைக்கு அவர் \"இது ஒரு தைரியமான முடிவு; கண்டிப்பு தெரிவிக்கப்பட முன்னர் நடைமுறையில் சோதிக்கப்பட வேண்டியது.\" என்றார்.\n"
} |
92,930 | {
"en": "The party incorporated into its very structure the principle of identity politics.\n",
"ta": "கட்சி அதன் இயல்பான அமைப்பிலேயே அடையாள அரசியல் கொள்கையை இணைத்துக் கொண்டது.\n"
} |
118,930 | {
"en": "The New Yorker has become one of the principal conduits for dissent within the military/intelligence apparatus directed against the policies of the Bush White House.\n",
"ta": "புஷ்ஷின் வெள்ளை மாளிகைக் கொள்கைகளுக்கு எதிராக இராணுவ/உளவுத்துறை கருவிகளே எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்துவதற்கு முக்கியமான வழிவகைய... |
145,500 | {
"en": "And it was told him by certain which said, Your mother and your brothers stand without, desiring to see you.\n",
"ta": "அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.\n"
} |
102,766 | {
"en": "Prime Minister reiterated that India stands in solidarity with the world along with its proven capacity to produce quality medicines and vaccines at low cost, its own domestic experience in rapidly expanding immunization and its considerable scientific research talent.\n",
"ta": "இந்தியா உலகுடன், ஒன்றிணைந்... |
14,390 | {
"en": "Such a level of social inequality can never be voluntarily or democratically accepted by the population, even in the absence of conscious political opposition.\n",
"ta": "அத்தகைய ஒரு சமூக சமத்துவமின்மையின் மட்டம் ஒரு நனவான அரசியல் எதிர்ப்பு இல்லாது இருந்தாலும் கூட பொதுமக்களால் ஒரு போதும் சுயமாக அல்லது ஜன... |
5,298 | {
"en": "In particular, Fillon regards the entry into the government of former leading Socialist Party figures, such as the new foreign minister, Bernard Kouchner, to be a political coup.\n",
"ta": "குறிப்பாக, அரசாங்கத்திற்குள் சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் முக்கிய புள்ளிகள் புதிய வெளியுறவு மந்திரி பேர்னார்ட் குஷ்ந... |
99,689 | {
"en": "One can add Rajendra Kumar to this list.\n",
"ta": "ராஜேந்திர குமாரையும் இந்த லிஸ்டில் சேர்க்கலாம்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.